Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜா மதம்மாறி மனநிம்மதி அடைகிறாரோ?

தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர் இந்துவாக இருந்து படும் இன்னல்களைப் பார்த்து  "நீ இந்து மதத்தில் இருந்து ஓடிப்போயிடு!  நீ இந்துவாக இருந்தால் உன் வாழ்நாளில் உன் சாதி அடையாளத்தை ஒழிக்க முடியாது!" என்பதை உணர்ந்து சொன்னார். அதேபோல் அம்பேத்கார் புத்தமதத்துக்கு ஓடினார். எனக்குத் தெரியவே தாழ்த்தப்பட்டவர்கள் பலர் இதுபோல் இஸ்லாம், அல்லது கிருத்தவம் என்று ஓடினார்கள். இன்றைக்கு அவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்ட சாதியடையாளத்தை. மாறிய மத அடையாளத்தை வைத்து மறைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி திராவிட நாய்கள் போல் அடிமுட்டாள்கள் உலகிலேயே இல்லை! இந்த நாய்கள் இந்து மதத்தை போற்றுறேன் புகழ்றேன்னு, இதுக கட்டி அழுவதோடு நிற்காமல், இதுபோல் சுய சிந்தனையுடன் மதம் மாறுபவர்களை புரிந்து அன்றே சொன்ன பெரியாரை இஷ்டத்துக்கு விமர்சிப்பதே இந்த நாய்களுக்கு வேலை. தந்தை பெரியார், இவர்கள் இந்துவாக இருந்து பட்ட இன்னல்களை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்பது என் கணிப்பு! இந்த உயர்சாதி இந்து நாய்களுக்கு அதெல்லாம் புரியாது!

இன்று யுவன் மதம் மாறியதற்குக் கூட அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன் சாதி அடையாத்தை அழிக்க முடியாத காரணமாகக்கூட  இருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றாமல் இல்லை! நீ இந்துவாக இருந்தால் உன் சாதி அடையாளத்தை உன் வாழ்நாளில் அழிப்பது கடினம். இஸ்லாமியராகவோ அல்லது கிருத்தவராகவோ மாறிவிட்டால், உன் சாதி அடையாளத்தை அழிப்பது ஓரளவுக்கு சாத்தியம் என்பதே இன்றைய நிலைப்பாடும்!

யுவனை முழுமனதுடன் இஸ்லாமுக்கு அனுப்பி வைப்போம். எங்கிருந்தாலும் அவர் மன நிம்மதியுடன் இருந்தால் நன்றே!

மதம் மாறுவது அவனவன் உரிமை! நீ பார்ப்பணரோ அல்லது உயர் சாதி இந்துவாகவோ இருந்தால் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.

Sunday, February 9, 2014

கிறுக்குப் பயபுள்ள!

பதிவர் அமரர் டோண்டு ராகவன் மறைந்து ஒரு ஆண்டாகிவிட்டது. ஓராண்டு நினைவு பதிவெல்லாம் அவர் நண்பர்கள், தோழிகள் மனசுலயே எழுதிக்கொண்டாங்களா என்னனு தெரியவில்லை.

பிராமணர்களை முழுநேரமும் விமர்சித்த தந்தைப் பெரியாரை, அவர் மறைவுக்குப் பிறகும்  பிராமணர்கள் ஒருபோதும் மன்னிக்கவே இல்லை! அதேபோல் ஒரு சின்ன பதிவுலக வட்டத்தில் பதிவர் அமரர் டோண்டு ராகவனுடைய மிகையான சாதிப் பற்றையும், அதை அவர் அபஸ்வரமாக சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்ததையும், பிராமணர் அல்லாதோர் யாருமே மறக்கவில்லை! இன்றும் அவரை பொதுவாக பிராமணர் அல்லாதவர்கள் யாரும் "நியாயமானவர்"  என்றோ, "மனிதாபிமானி" என்றோ  ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவருடைய "சாதிப்பற்று" அவருடைய எல்லா நற்பண்புகளையும் பிராமணர் அல்லாதவரிடம்  மறைத்துவிட்டது.

அவர் மறைந்தபிறகு, சாதியைத் தள்ளி வைத்துவிட்டு, அவரை ஒரு நல்ல மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்து,   அவர் இழப்பை ஒரு பிராமணப் பதிவர் விமர்சிக்க முன்வரும்போதுகூட பின்னூட்டங்களில்  திரு ராகவனைப் பலவாறு மற்றவர்கள் விமர்சித்தது மட்டுமல்லாமல், அந்தப் பதிவருக்கும் அந்தப்பதிவுக்கும் சாதிச்சாயம்தான் பூசினார்கள்!  அப்படிப் பூசப்பட்ட "சாதிச் சாயம்"  எங்கேயிருந்து வந்தது? என்று நீங்கள் யோசித்தால்..அந்த சாதி சாயத்தை டோண்டு ராகவனே மிகுந்த அளவில் கறைத்து வைத்து அவர்பதிவில் "அடித்ததில்" போக எஞ்சிஇருக்கும் மிச்சம்னுதான் சொல்லணும்.

போலி டோண்டு என்று ஒரு இரக்கமில்லாத, தரமற்ற பதிவர் உருவாகியதால்தான், இன்னைக்கு அமரர் டோண்டு ராகவனுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் இந்தப் பதிவுலகில் உருவானதுனுகூட பலர் நம்புறாங்க. அப்படி ஒரு "போலி டோண்டு"னு ஒரு கேரக்டர் மட்டும்  உருவாகாமல் இருந்து, பல பதிவர்களை சித்ரவதை செய்யாமல் இருந்து  இருந்தால்? அமரர் ராகவனுக்கு இப்போது உள்ள ஒரு மரியாதைகூட இல்லாமல் போயிருக்கும்னு சில தியரிகள் சொல்லப்படுகிறது.

இந்த போலி டோண்டு விவகாரம்  சமயத்தில் எல்லாம் நான்  தமிழ் பதிவுலகில்  பிறக்கவே இல்லை. பின்னால் வந்த உண்மைத்தமிழன் பதிவிலிருந்துதான் பல, பழங்கதைகளை கிரஹிக்க முடிந்தது. அந்த போலி டோண்டு விவகாரம் நடந்தபோது எனக்கெல்லாம் இப்படி ஒரு உலகம் இருக்குனே தெரியாதுனுதான் சொல்லணும். செவனேனு இருந்த என்னை இங்கே கொண்டு வந்து மாட்டிவிட்டுவிட்டு நம்ம ப்ளாக்  அட்மினிஸ்ட்ரேட்டர் "பை பை" சொல்லிட்டு போயிட்டாரு! :) இப்போ புலிவாலைப் புடிச்சுக்கிட்டு நம்ம இங்கே கிறுக்குபபயப்புள்ளையா என்ன எழவையாவது எழுதிக்கிட்டு அலைய வேண்டியதாப் போச்சு!

அப்புறம் நம்ம அமரர் டோண்டு ராகவனை நான் ஒரு மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்த ஒரு பதிவு இங்கே!

 கண்ணீர் அஞ்சலி!

 உணர்ச்சி வசப்படுதல் தவறா?

 **********************************

நாம் வாழும் வாழ்க்கையை, இன்னொரு கோள்ல இல்லை துணைக்கோள்ல இருந்து பார்த்தால்? எப்படி இருக்கும்.

It is a small world..

இந்த பூமி ஒரு உருண்டையான பந்துபோல தோன்றும். உலகமே இவ்ளோ சின்னதாக இருந்தால் அதில் வாழும் மனிதர்கள் (நீங்க எல்லாரும்தான்! நாந்தான் இன்னொரு கோளில் இருக்கேனே! :)  வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போல தோணும். நம்ம கண்ணுக்கே தெரியாத சைஸ்ல இருப்பாங்க. ஆனால் உலகில் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.

ஒரு நொடியை எடுத்துக்கோங்க. அந்த நொடியில் ஒருத்தன் அப்போத்தான் வாழ்நாளிலேயே சந்தோஷமா இருக்கான். இன்னொருவன் வாழ்நாளிலேயே சோகமா இருக்கான். அந்த ஒரு கணதில் ஒருத்தன் சாகிறான். இன்னொருத்தன் பொறக்கிறான். ஒருத்தி அதே நொடியில் இன்பவெள்ளத்தின் உச்சம் ("ஆர்கசம்")  அடைகிறாள். இதுபோல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவருக்கு வேறமாரி.

இதேபோல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கெடையாது. சூரியன் சந்திரன் எல்லாம் நட்சத்திரம் துணைக்கோள்கள்னு தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து செத்து இருப்பார்கள். சரியா? கொஞ்சம் இருங்க! இன்னைக்கு உலகம் உருண்டைனு முட்டாள்களுக்குக் கூடத் தெரியும். அன்று? உலகம் உருண்டைனு அன்று வாழ்ந்த மிகப்பெரிய அறிவாளிக்குக் கூட தெரிந்து இருக்காது.

இதிலிருந்து என்ன தெரியுது. அறியாமை என்பது நம்மிடம் எப்போதுமே இருக்கு! இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள அறியாமை இன்னும் 100 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும். நம்ம இன்று செய்கிற ஹை டெக் வேலையையெல்லாம் நக்கலாகப் பார்த்து  என்னமாரி முட்டாளா இருந்து இருக்காணுகனு (நம்மளத்தான் :) சொல்லுவாங்க. சரியா? நாம் அனைவருமே அறியாமையில்தான் வாழ்கிறோம். சரியா?

*****************************

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சிலவை புரியாது. முக்கியமாக கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி. முக்கியக் காரணம் ந்ல்ல தரமான புத்தகங்கள் கெடையாது. அப்போ  என்னோட நண்பன் ஒருவன் இருந்தான், அவர் ரொம்ப புத்திசாலி. புத்திசாலி, ஆனால் அடுத்தவனுக்கு புரியலைனு அவனை தன்னைவிட மட்டமா நெனைக்க மாட்டான். அவனிடம் போயி தைரியமாக சந்தேகம் கேட்பேன். இது எனக்குப் புரியலைடா ரகுமான்? அதென்ன பாஸிடிவ் சார்ச்? அவன் சொல்லுவான் இப்போ ஒரு அணு இருக்கு, அது நியூட்ரல்! அதில் ப்ரோட்டான் பாஸிடிவ். எலக்ட்ரான் நெகடிவ். ரெண்டும் சேர்ந்து இருப்பதால் அது நியூட்ரல். சரியா? சரி. அதிலுள்ள எலெக்ட்ரானை எடுத்துட்டோம்னு வச்சுக்கோ, அது என்ன ஆகும்? பாஸிட்டிவா ஆகும் இல்லையா? ஆமா. அது ஒரு பாஸிடிவ் சார்ஜ் ஐயான் ஆயிடும் இல்லை? ஆமா. அதுமாரித்தான் இது.

அவன் சொல்லிக்கொடுக்கும்போது  புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அப்புறம் மறுபடியும் புரியாது. ஏன்னா அதுக்கப்புறம் உள்ள விசயம் அதைவிட கஷ்டமா இருக்கும். இப்படிப் புரியாமல் படிச்சு எதையோ எழுதி எப்படியோ பாஸாகி இந்த லெவெலுக்கு நான் வந்திருக்கேன். சரி, என் அறிவாளி நண்பன் என்ன ஆனான்னு கேளுங்க? என்னைவிட பலமடங்கு மேலே போயிருக்கணும் இல்லையா? அதுதானே நியாயம்? ஆனால் அவன் மாஸ்டர்ஸ்கூட படிக்கலை. அதோட நிறுத்திவிட்டு, ஏதோ பாங்க் எக்ஸாமோ, டி என் பி எஸியோ எழுதி நம்ம ஊரிலேயே குப்பை கொட்டுறான்னு கேள்வி. நான் பார்த்த வரைக்கும் அறிவாளிகள் எல்லாம் படிக்காமல் நிறுத்திவிடுவதும், என்னைப்போல்  மக்குகள் பின்னால எப்படியோ மேலே படித்து மேலே வருவதும் நடக்கத்தான் செய்யுது. சரியா? ஏன் இப்படி? என் நண்பன் ரகுமான்போல  அறிவாளிகள் என் நிலைமைக்கு வந்து இருந்தால் என்னைவிட பலமடங்கு அவங்களாலே காண்ட்ரிப்யூட் பண்ண முடிந்து இருக்குமே? உண்மைதான். ஆனால், இது யார் தப்பு?  அவன் அவன் தலையெழுத்து? சந்தர்ப்ப சூழ்நிலை. குடும்ப சூழலில் ஏற்படும் மாற்றங்கள். இப்படி பல காரணங்கள் இருக்கலாம். இல்லைனா அவர்களுக்கு "இண்டெரெஸ்ட்" குறைந்துபோய்விடுமா? என்னனு தெரியலை.

So, when I look back.. திறமை மிக்கவர்கள் மேலே வராமல் வீணாயிடுறாங்க. ஒண்ணும் தெரியாதவர்கள் படித்து மேலே வந்துடுறாங்க. இதுதான் வாழ்க்கை! சரியா?

இதேபோல் பதிவுலகிலும் சொல்லலாம். நல்லாப் பதிவு எழுதுறவங்க (பேரெல்லாம் வேணாமே? ) எல்லாம் சில வருடங்களில் ஏனோ காணோமாப் போயிட்டாங்க. நம்மளமாரி எடக்கு மடக்கா என்ன எழவையாவது பதிவுனு  எழுதுறவங்க எல்லாம் பலவருடமாக இன்னும் குப்பை கொட்டிக்கொண்டு இருக்காங்க. நான் உங்களைச் சொல்லலப்பா என்னைத்தான் சொல்றேன்.

So, life is not fair.. இதில் எதுவும் சந்தேகம் இருக்கா? நல்லவன் சாகிறான், கெட்டவன் வாழ்றான். திறமையுள்ளவன் மேலே வராமல் போயிடுறான். திறமை இல்லாதவன் மேலே வந்துடுறான். இது தான் வாழ்க்கைனு சொல்றதைவிட. இதுவும் வாழ்க்கைதான்னு சொல்லாம்.

சரி, அம்புட்டுத்தான்.. :)

Sunday, February 2, 2014

வெட்டிப் பேச்சு பேசும் வெளக்கெண்ணை வேதாந்தி!

இந்த வெளக்கெண்ணை வேதாந்தி ஒரு  #1 ஃப்ராடு, அயோக்கியன் னு சொன்னால் நம்புவீங்களா?  மாட்டீங்களா?!! கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறவன் எல்லாம் ரொம்ப நல்லவன், யோக்கியன், நியாயஸ்தன் போலதான் கதையை ஆரம்பிப்பான்.

You have to be careful and you need to read between lines when you read their fucking story!

Let us see his story..
***எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான்.***
சிறு வயதிலேயே இவரு ஆத்தாவும் அப்பரும் இவருக்கு கடவுள் இல்லைனு சொல்லிச் சொல்லி கடவுள் மறுப்புக் கொள்கை   ஊட்டி ஊட்டி வளத்தாங்களாம்!

அதனால இந்த வெளக்கெண்ணைக்கு கடவுள் மறுப்புக் கொள்கை பசுமரத்தாணிபோல..

எப்படி? எப்படி?

பசுமரத்தாணிபோல பதிந்ததாம்!

இது இந்த வெளக்கண்ணை சொல்ற உண்மைக்கதை!!!

எத்தனை பேரு இதை நம்புறீங்க??

மனசாட்சி உள்ளவன் எல்லாம் சொல்லுங்க!!!

****வளர வளர இது சரியா எனத் தோன்றியது.***
இந்த வெளக்கெண்ணை வளர வளர இவரு மூளை வளர்ச்சி குன்ற ஆரம்பிச்சிருச்சாம். உடனே இவரு மழுங்கிய மூளையை வச்சு ரொம்பவே யோசிக்க கத்துக்கிட்டாராம்!

இதே எழவைத்தான் மணிகண்டப் பண்டாரமும் சொல்லுச்சு!
***அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ***
யாரு இவன்கிட்டப் போயிச் சொன்னதாம்?? சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம்!! கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம்? பண்டாரங்கள் பகுத்தறிய ஆரம்பிச்சாலே இதுமாரி ஒளற ஆரம்பிச்சிடுறானுக!! 

***‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா?***

 முண்டம்!! சாமி என்பது கல், உயிரற்ற ஜடம்!  அதோட தலையை பிளந்தாலும் ரத்தம் வராது. சாமிக்கு ஆத்தா அப்பன் கெடையாது.

சாமினு நீ கும்பிடுற ஜடத்தை அடிப்பதுக்கும், உயிருள்ள உணர்ச்சியுள்ள தாய் தந்தையுள்ள மனுஷன் ஒருத்தனை காரணம் இல்லாமல் அடிப்பதுக்கும் வித்தியாசம் இல்லையாடா முண்டம்?
***இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.***

உனக்கு மூளையே மழுங்கிடுச்சு. மேலும்  நீ பேசுறதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்! பொய்யன்  உனக்கு என்ன எழுந்தால் எவனுக்கென்ன?
***ஆராய்ந்து பார்த்ததில்  அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?***

நீ ஆராய்ந்தயா?

நீ?

நெஜம்மாவே ஆராய்ந்த??

காமெடி பண்ணாதீங்கப்பா!

ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியம் உண்மை பேசுபவன்! நீ ஒரு பொய்யன்! உன் வெளக்கெண்ணை ஆராய்ச்சியே பொய்யை அடிப்படையா வைச்சது. நீ  ஆராய்ந்து ஆராய்ந்து ஒரே புடுங்காப் புடுங்கிட்டாலும்!

எங்கேயிருந்துடா வர்ரீங்க உன்னைமாரி வெளக்கெண்ணை வேதாந்திகள்??

*******

இவன் தொடரும் கதை....

***** 1. மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.***
 ****2. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.****

1. திடீர்னு கடவுள் படச்சாரு, உருவாகினாருனு சொல்ற? கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ? அதைச் சொல்லு!!!

திடீர்னு கடவுள் என்னத்தையோ உருவாக்கினாருனு கதை விடுற??

2. அதென்ன?  என்ன? மனிதர்கள் ஆக்ஸிஜனை (O2, O=O) எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை (CO2, O=C=O) வெளியிடுறாங்களாக்கும்? தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள "கார்பனை" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O)  வெளியிடுதுகளாக்கும்? சரி. அப்புறம் என்ன சொல்ற?  கடவுள் ஆக்ஸிஜனையும், கார்பண் டை ஆக்ஸைடையும் வேற வேற ப்ராப்பர்டீஸுடன் எப்படி உருவாக்கினாருனா?

அதெப்படி? அதாவது ஒண்ணுமே இல்லாததை "ஒண்ணை" வைத்து எல்லாத் தனிமங்களையும் கடவுள் உருவாக்கினார்னு எவன் சொன்னான் உனக்கு?

முண்டம்!!! நீ மேலே சொல்றது.. கடவுள் இதை உருவாக்கினாரு அதை உருவாக்கினாருனு கதை சொல்றது..உன்னுடைய- மூளை மழுங்கிய நிலையில் உள்ள ஒருவனுடைய-  தியரி!!!

புரியுதா?

அதான் கடவுள் "ஒண்ணுமே இல்லாததை" வைத்து எல்லாத்தனிமங்களையும் உருவாக்கி கிழிச்சாருனு சொல்ற இல்ல அது! That's your theory! புரியுதா??

 மொதல்ல நீ யார்னு  உன்னை உணர்ந்து கொள்!

நீ பிதற்றுவதெல்லாம் (கடவுள் இதை செஞ்சாரு அதை செஞ்சாருனு) மூளை மழுங்கிய நிலையில் வுள்ள வேதாந்தி என்னும் வெளக்கெண்ணை (நீதான்!) ஒருவனுடைய  உளறல்!!

புரியுதா??

உன் மண்டைக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?


பின் குறிப்பு:

நீ என்னுடைய பின்னூட்டத்தை கவனமா வெளிவிட மாட்டனு எனக்குத் தெரியும்!! அதனால என்ன? இப்போப் பாரு!! நான் இட்ட வெளிவராத பின்னூட்டம் ஒரு பதிவா வந்து நிக்கிது!

உன் பகவான் தான் என்னையும் அனுப்பி வச்சாரு! :))

உன் பகவாந்தான் என்னை அனுப்பி இந்த வேதாந்தினு ஒரு பொய்யன் சும்மா கதை விடுறான் அவனை என்னனு கேளு னு அனுப்பி வச்சாருனு சொல்லி இன்னொரு கதை எழுது!