நம்ம ஊர் முன்னேறிவிட்டதா? இல்லையா பின்னே? அந்தக் காலம் போலில்லாமல் ஒரு பெண் தாய்மையடைலை, அல்லது அவருக்கு கர்ப்பப் பையில் அல்லது கர்ப்பம் அடைவதில் ஏதோ சிறு குறை என்பதால் குழந்தை பிறக்கலைனா டாக்டரிடம் போயி என்னனென்னவோ செய்து ஒரு பிள்ளையைப் பெத்து எடுத்துட்டு வந்துடுறாங்கப்பா! என் சொந்தத்திலேயே பலருக்கு இப்படி குழந்தை பிறந்து கொண்டு இருக்கிறது. அப்படியும் முடியலைனா யாராவது ஒரு வாடகைத் தாயை பணம் கொடுத்து வாங்கிட்டு வந்து குழந்தை பெத்துக்கிறாங்க. என்னுடைய சித்தி, அம்மாவின் கஸின் (தங்கை) ஒருவருக்கு குழந்தை பிறக்கவே இல்லை. இன்று (55 வயதுக்கு மேலான பிறகு) குறையுள்ள பலருக்கும் "இந்த நவீன வழியில்" குழந்தை பிறப்பதைப் பார்த்து, "அப்போ, என் காலத்தில்
இதுபோல் வைத்திய வசதியெல்லாம் இல்லாமல்ப் போய்விட்டதே" என்று இப்போ வயதான காலத்தில் அழுதழுது
கிடக்கிறார்.
பை பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோப்ளாஸ்ட் சர்ஜெரி எல்லாம் சாதாரணமாப் பண்ணுறாங்க.
ஹெல்த் காண்சியஸ்னெஸ் வந்து வாக்கிங், ஜாகிங்னு கிராமங்களில்கூட ஆளாளுக்கு காலையில் எழுந்து குடும்ப சகிதமாக நடக்க ஆரம்பிச்சுட்டாணுக!
கிட்னி பழுதடைந்தால், யாராவது ஒரு ஏழையிடம் ஒரு விலை கொடுத்து கிட்னி வாங்கிட்டு வந்து பொழைச்சுக்கிறாங்க.
இதெல்லாம் நம்ம ஊரில் மெடிக்கல் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்கள்தானே?
சரி, தலைப்புக்கு வருவோம்..
எதார்த்தமாக நீயா நானா பார்த்தால் ..
பொண்ணுங்க, சிறுமிகள் எல்லாம் "லவ் லவ்"னு காதல், தன் காதலன், அவர் கொடுக்கிற முத்தம்னு எல்லாவற்றையும் ஊரறியப் பேச வந்துட்டாங்கப்பா!
இதில் ரெண்டு க்ரூப்பா உக்காந்து இருந்தாங்க. மொதல்ல எனக்கு சரியாப் புரியலை, காதல் சரினு ஒத்துக்கொள்ளும் இந்த இரண்டு குழுவும் எப்படிப்பா எதிர் எதிரணி என்று.
அப்புறம் நான் புரிந்துகொண்டது..
* காதலனுக்காக எதை வேணா விட்டுக் கொடுப்பேன், என்னை எப்படிவேணா மாத்டிக்குவேன்னு ஒரு அணி (உணர்ச்சி வசப்படும் காதலிகள் அணி போல)!
* காதலன்னா என்ன? என்னுடைய தனித்துவத்தை, சுயமரியாதையை, தனி விருப்பங்களை, ("கணக்கு கணக்கா இருக்கணும்") எல்லாவற்றையும் எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது னு கொஞ்சம் பகுத்தறிதலுடன் காதலிக்கும் பெண்கள் இன்னொரு பக்கம் போல!
அட அட அட என்னமா லவ் பண்ணுறாங்க! ஓரக்கண்ணில் பார்க்கிறதிலே இருந்து, கட்டிப் பிடிக்கிறது, முத்தம் கொடுப்பது எல்லாத்தையும் "பச்சை பச்சையா"ப் பப்ளிக்காப் பேசுறாங்கப்பா!!!
பொதுவாக காதல், இளம்பெண்கள் காதலில் விழுவது என்பதெல்லாம் நம்ம சமுதாயத்தில் காலங்காலமா இருந்துகொண்டுதான் இருக்கிறது. பாட்டி பாட்டன் காலத்திலிருந்தே காதல், காதலிப்பது என்பது இருக்கத்தான் செய்யுது. அந்தக்காலத்துப் பாட்டிகள்கூட யாரையாவது காதலிச்சுத்தான் இருப்பாங்க! 99% காதல் கைகூடாமல் போயி, யாரையாவது படிச்சவர், பசையுள்ளவர், நம்ம சாதிக்காரர்னு ஜாதகம் பார்த்து ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கொண்டு, பழசை மறந்து கற்பு வாழ்க்கை வாழ்ந்து இருப்பாங்க. ஆனால் அதைப் பத்தி ஊரெல்லாம் பார்க்கிறாப்பிலே, கேக்கிறாப்பிலே என்றுமே பேசமாட்டாங்க.
"மறைத்தல்"தான் காதலுக்கு தனி அழகு என்று காலங்காலமாக நம்ம சமுதாயத்தில் நம்பப்பட்டது. ஒரு பெண் நிர்வாணமாக தன் அழகைக்காட்டி அலைவதைவிட, அவளுடைய வளைவு, சுழிவுகளை, கவர்ச்சியான உடலை மறைத்தால்தான் அதற்கு "இன்னும் கவர்ச்சி" "மேலும் அழகு" என்று இன்றும் நம்புவதுபோல், காதலையும், காமத்தையும் அந்தரங்கமாகவோ, மனதுக்குள் புதைத்தோ, அல்லது நாலு சுவர்க்குள்ளே வைத்தோப் பேசுவதுதான் அழகு என்றுதான் நம்பினார்கள்.
அப்படி மறைப்பதுதான், தம் காதலை, காதலனை தமக்குள்ளேயே வைத்திருப்பதுதான் காதலுக்கும், காமத்திற்கும் அழகு என்று நம்பி இவைகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டாடிக் கொள்வார்கள், கொண்டார்கள். ஊரறிய இதைப் பத்தி ஒருபோதும் பேசமாட்டார்கள்!
ஆனால் இன்று?
அடேங்கப்பா!!!
Honestly, naked women never look attractive to me. So are the girls who come forward and talk about their personal matters like "love" and "lovers" "sex" and "intimacy" to the world.
It was kind of ticklish to me! For some reason I did not like that at all. May be like-minded women, enjoyed such an episode? I dont know!
Wednesday, March 12, 2014
Tuesday, March 11, 2014
மேதாவி வே மதிமாறன் ஒரு சீக்காளியா?!
ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஆகிப் போனது. ராணா படப்பிடிப்பு நின்றது. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக மாற்றி கடைசியில் சிங்கப்பூரில் ஏதோ மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் நுரையீறல் போன்றவை பழுதுபட்டுவிட்டதுனு அதற்கு தேவையான ட்ரீட்மெண்ட் எடுத்து வந்து சேர்ந்தார் மனுஷன். உடல் நலக்குறைவால் பலவீனமாக இருப்பதால் முற்றுமாக ராணா நின்றுவிட்டது.
இப்போது தன் உடல்நிலை கருதி கோச்சடையான் என்னும் கார்ட்டூன் படத்தை வெளியிடுகிறார்.
அதை எந்த நாயும் போயி யு ட்யூபில் மோப்பம்விடணும்னு எவனும் எதிர்பார்க்கவில்லை!
ஒருவன் நோய்வாய்ப்படுவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதான். நோய்வாய்பட்டு திரும்ப வந்தவனை "சீக்காளி"னு எழுதி பொழைப்பு நடத்துபவன் ஒரு ஈனத்தமிழன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!
வே மதிமாறன்னு ஒரு பதிவர் எம் ஜி ஆர் பேரைச் சொல்லி "தடி" அடி அது இதுனு தலைப்பு வச்சு நாலு பதிவு போட்டு பதிவுலகில் சில பதிவுகளை சூடாக்கினார்.
இப்போ புதுசா ரஜினியின் உடல்நலக் குறைவை கேவலமான முறையில் "சீக்காளி"னு அடை மொழி கொடுத்து அசிங்கமாக விளித்து ஈனப்பொழைப்பு நடத்துக்கிறார்.
தெரியாமல்த்தான் கேக்கிறேன்.. இவனுக ஆத்தா அப்பன் நோய்வாய்பட்டு இருந்து உயிருக்குப் போராடி திரும்பி வந்தால், சீக்காளி அப்பன், சீக்காளி ஆத்தானு சொல்லிப் பதிவு எழுதுவானுகளா?
ஆமா, கண்ட நாய்களும் ரஜினி தன் ரசிகர்களுக்கு என்ன செய்யணும்னு ஏன் குரைத்துக்கொண்டு திரிகினறன?? இது ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. நீங்க ஏண்டா இடையில் புகுத்து சும்மா ஒப்பாரி வைக்கிறீங்க?.
அதான் படம் ஃப்ளாப் ஆகப்போதுனு சொல்லிட்ட இல்ல முண்டம்? அப்புறம் ஏன் போட்டு பினாத்திக்கிட்டு இருக்க?
உண்மையில் யார் சீக்காளி?
என் பார்வையில்.. எம் ஜி ஆர் சடலத்தையும் உடல்நலக்குறைவு இல்லாமல் இருந்த ரஜினியை வச்சும் பதிவுலகில் ஈனப் பொழைப்பு நடத்தும் வே மதிமாறன்தான் மரைகழண்டுபோன ஒரு மன நோயாளி! ஒரு சீக்காளி! இவன் ஊரில் உள்ளவனையெல்லாம் சீக்காளினு சொல்லிட்டுத் திரிகிறான்!!

நோய்வாய்பட்டபோது ரஜினிக்காக அவர் ரசிகர்கள், தன் உயிரையும் உடலையும் தருகிற அளவிற்கு தயாராக இருந்தார்கள்.
ஆனால் இவரோ ஒரே ஒரு ‘குஸ்கா’ பொட்டலம் கொடுப்பதற்குக்கூட தயாராக இல்லை.
ரஜினி தன் ரசிகர்களுக்கு, ‘உடல் பொருள் ஆவி’ எல்லாம் தரத் தேவையில்லை.
ஆமா, கண்ட நாய்களும் ரஜினி தன் ரசிகர்களுக்கு என்ன செய்யணும்னு ஏன் குரைத்துக்கொண்டு திரிகினறன?? இது ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. நீங்க ஏண்டா இடையில் புகுத்து சும்மா ஒப்பாரி வைக்கிறீங்க?.
அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை ‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.
ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.
அதான் படம் ஃப்ளாப் ஆகப்போதுனு சொல்லிட்ட இல்ல முண்டம்? அப்புறம் ஏன் போட்டு பினாத்திக்கிட்டு இருக்க?
உண்மையில் யார் சீக்காளி?
என் பார்வையில்.. எம் ஜி ஆர் சடலத்தையும் உடல்நலக்குறைவு இல்லாமல் இருந்த ரஜினியை வச்சும் பதிவுலகில் ஈனப் பொழைப்பு நடத்தும் வே மதிமாறன்தான் மரைகழண்டுபோன ஒரு மன நோயாளி! ஒரு சீக்காளி! இவன் ஊரில் உள்ளவனையெல்லாம் சீக்காளினு சொல்லிட்டுத் திரிகிறான்!!
Wednesday, March 5, 2014
சைனாவில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம்!!!
சைனா என்றாலே அங்கே எங்கே இஸ்லாம் எல்லாம் இருக்கப் போது? னுதான் பொதுவாக எல்லாரும் நினைப்பதுண்டு. சைனாவில் வில் 2-5% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதாவது 30-60 மில்லியன் இஸ்லாமியர்கள் சைனாவில் வாழ்கிறார்கள்.

அமைதியாக வாழ்ந்துகொண்டு இருந்த இவர்கள் திடீர்னு பயங்கரவாதத்தில் இறங்கி உள்ளார்கள். ஒரு எட்டு இஸ்லாமியர்கள் குழு சேர்ந்து, (3 பேர் இளம் வயதுப் பெண்கள்- ஒருத்திக்கு வயது 15 தான் என்கிறார்கள்) நீள வாளால் பொதுமக்களை வெட்டி கொன்று குவித்து இருக்கிறார்கள். இவர்கள் செய்த பயங்கர வாதத்தால் 29 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துவிட்டார்கள். மேலும் நூற்றுக்கண்க்கானோர் காயமடைந்துள்ளார்கள்.
சைனீஸ் போலிஸ் இவர்களுடன் இறங்கிய சண்டையில் 5 பேரை கொன்றுவிட்டார்கள். எஞ்சிய 3 பேரை உயிருடன் பிடித்துள்ளது சைனா அரசாங்கம்!
இவர்கள் இப்படி நடந்து கொண்டதால் பல பகுதியியில் வாழ்ந்த ஒன்றும் தவறு செய்யாத இஸ்லாமியர்கள், ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படி பலரும் விமர்சிக்கும்போது இஸ்லாமியர்கள் கோபப்படுவது வேடிக்கையாக இல்லையா?

| சைன இஸ்லாமிய மாணவர்கள் |
| சைன இஸ்லாமிய யுவதிகள் |
இவர்கள் இப்படி நடந்து கொண்டதால் பல பகுதியியில் வாழ்ந்த ஒன்றும் தவறு செய்யாத இஸ்லாமியர்கள், ஆத்திரமடைந்த பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
| மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளியில் சைன மாணவிகள் |
Deadly Terrorist Attack in Southwestern China Blamed on Separatist Muslim Uighurs
Read more: China: Deadly Terrorist Attack in Kunming Blamed on Uighurs | TIME.com http://world.time.com/2014/03/01/deadly-terror-attack-in-southwestern-china-blamed-on-separatist-muslim-uighurs/#ixzz2v75026m1
A mass-terrorism spree in a southwestern Chinese city that killed at least 29 people was carried out by assailants from the northwestern region of Xinjiang, which is home to the Uighur ethnic minority, according to China’s official news service, Xinhua. Knife-wielding attackers, dressed in black clothes, stormed the railway station of provincial capital Kunming shortly after 9 p.m. on March 1, slaughtering those who could not flee fast enough. More than 130 were also wounded, said Xinhua. Photos circulating on social media showed images of smears of blood and scattered luggage from terrified railway passengers. Xinhua described the assault as an “organized, premeditated, violent terrorist attack.” The state news service said that five of the at least 10 attackers had been shot dead by security forces.
| தீவிரவாதம் நடந்த இடத்தில் ரத்த ஆறு |
"என்னப்பா இது!!! சைனாவிலேயுமா பயங்கரவாதம்? எங்கே போனாலும் இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில்தான் இறங்குவார்கள் போல"
என்று பொதுமக்கள் பேசினால், தவறா?
அப்படி பலரும் விமர்சிக்கும்போது இஸ்லாமியர்கள் கோபப்படுவது வேடிக்கையாக இல்லையா?
Subscribe to:
Posts (Atom)