Wednesday, November 23, 2011

49 வயது ஆண்ட்டியும், 33 வயது ஆணழகனும்!


இன்னைக்கு தேதிக்கு டெமி ஆண்ட்டிக்கு வயது 49 ஆயிடுச்சு. இன்னும் கவர்ச்சியாத்தான் இருக்காங்களானு எனக்குத் தெரியலை. ஆனா இந்த 49 வயதுல, "மெனோப்பாஸ்" கூட வந்துடும்.

அதனாலென்ன?

செக்ஸ் ட்ரைவ் கொறைந்துவிடாதா?

அதனாலென்ன?

இல்ல.. டெமி ஆண்ட்டியை காதலிச்சு திருமணம் செய்த ஆஷ்டன் குட்சருக்கு இப்போ 33 வயசுதான் ஆகுது. இதெப்படி இந்த மேரேஜ் வொர்க் அவ்ட் ஆகும்? ஒரு வேளை டெமி ஆண்ட்டி ஏதாவது ஹார்மோன் எடுத்துக்கொண்டு அவங்க செக்ஸ் ட்ரைவை பூஸ்ட் பண்ணிக்குவாங்களோ?

இருந்தாலும் ஆஷ்டனுக்கு 33 வயதுதான்.. Come on! he will soon go, look for a young hot chick to warm up his bed! Come on man! He cant live with this old hag for very long! That is what everybody was thinking or not?

எல்லோரும் நெனச்சது போலவே டெமி ஆண்ட்டி சமீபத்தில் ஆஷ்டனை டைவோர்ஸ் பண்ணப்போவதாக சொல்லியிருக்காங்க. ஆக, "ஹாட் ஆஷ்டன்" is available NOW! எனக்குத் தெரிய எல்லாப் பெண்களுமே ஆஷ்டன் இஸ் ஹாட் னுதான் சொல்றாங்க! Honestly, he looks like a moron to me! Who cares what I think of him? He is HOT according to girls!

டெமி ஆண்ட்டிக்கு இதற்கு முன்னால் ப்ரூஸ் வில்லிஸோட திருமணமாகி அவரோட ஒரு 13 வருடம் திருமண பந்தத்தில் குப்பை கூட்ட முடிஞ்சது. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் . 13 வருடமா? ரொம்ப அதிகம் இதெல்லாம்னு ரெண்டு பேரும் டைவோர்ஸ் பண்ணிக்கிட்டாங்க.

2000க்கு அப்புறம் டெமி ஆண்ட்டி ஆஷ்டனோட ஒரு ரெண்டு மூனு வருடம் சுத்திட்டு, 2005 ல கல்யாணம் செய்துக்கிட்டாங்க. ஆனால் டெமி ஆண்ட்டிக்கு ஆஷ்டனுடன் எவ்வளவு நாள் ஓடும் என்ற கேள்வியை பலர், ஏன் நானே எழுப்பியுள்ளேன்னு நெனைக்கிறேன் (தோண்டி எடுக்கனும்). சரி, இப்போ பதில் கெடச்சிருச்சு. 6 வருடம்கூட தாங்கலை.

இவர்கள் ரெண்டு பேருக்கும் இடையில் இருந்தது "ஓப்பன் மேரேஜ்"தான்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆமா, அதென்ன ஓப்பன் மேரேஜ்? டெமியும் ஆஷ்டனும் கணவன் மனைவிதான். ஆனால் அவங்க ரெண்டுபேருக்கும் இடையில் "ஓப்பன் மேரேஜ்" அக்ரிமெண்ட் இருந்தால் ரெண்டு பேரும் தான் விருப்பப்பட்டவருடன் படுத்துக்கலாம். இல்லை 3 பேரா இல்லை நாலு பேரா, இல்லை ஏழுபேராக்கூட சேர்ந்து படுத்துக்கலாம். செக்ஸெல்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் கெடையாது. இதெல்லாம் ஒரு ஹை - லெவெல் அண்டர்ஸ்டாண்டிங்! Only "highly civilized people" would go for it, they say! சரி, "ஓப்பன் மேரேஜ்"னா அப்புறம் என்ன இப்போ பிரச்சினை? ஒருவேளை அதிலும் பலமாதிரி பிரச்சினைகள் வரலாம் போல இருக்கு.

முடிவுரை:

"living together", "open marriage" அது இதுனு பல வாழ்க்கை முறைகள் வந்தாலும், ஆண்-பெண் உறவு எனபது இன்றும் எளிதாக உடையக்கூடிய ஒரு காம்ப்லெக்ஸ் உறவு என்பதை யாரும் மறுக்க முடியாது. இதுபோல் வாழ்க்கை முறைகளால், நாம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம் என்பதெல்லாம் வெறும் உளறல்கள்தான்!

2 comments:

லதானந்த் said...

உங்கள் ”நடை” உங்களின் ”அடையாளம்”!

கிரி said...

//இதுபோல் வாழ்க்கை முறைகளால், நாம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம் என்பதெல்லாம் வெறும் உளறல்கள்தான்!//

உண்மை. இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ஒரு காலகட்டத்தில் யாராக இருந்தாலும் இவர்களுக்கு சலித்து விடும் என்று.. அதாவது எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை என்றாலும் :-) போகிற போக்கைப் பார்த்தால் இனி எனென்ன ஆகப்போகுதோ! ;-) Open marriage இப்பத்தான் கேள்விப்படுறேன்.

எது எப்படியோ நான் டெமி ரசிகன் :-)