அனானிமஸ் பதிவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தாங்கள் "அனானிமஸாக" பதிவிடுபவதில் திறமைமிக்கவர் என்று தோன்றுகிறது. ரிலாஸ் ப்ளீஸ் போன்ற தளங்களில் அனானிமஸ் பதிவர்களுக்கு அப்படி ஒரு வசதி இல்லாதபட்சத்தில் "வென் இட் இஸ் ஹை டைம்" என்கிற ஒரு ஐ டில வருகிறீங்க. பதிவுலகில் நீங்க வர்ர இடங்களில் எல்லாம், நெறையவே அறிவுரைகளை அள்ளி எறிகிறீர்கள். எல்லாம் தெரிந்தவர் தாங்கள் என்றும் மேதைகளுக்கெல்லாம் மேதை தாங்கள் என்றும் பின்னூட்டங்களிலேயே சொல்லாமல் சொல்லீடுறீங்க.
பின்னூட்டத்தில் தங்களைத், தாங்கள், பால சுந்தர விநாயகம் என்று சொல்லிக் கொண்டு "கையொப்பம்" இடுகிறீர்கள்.
ஐயா!
தாங்கள் நடத்தும் தள விபரம் எனக்குத் தேவைப்படுகிறது, ஐயா.
எனக்கு உங்கள் தளத்தில் வந்து "அனானிமஸாக"க் கருத்திட ரொம்ப ஆசை. சரி, உங்கள் தளப் பெயர் என்ன ஐயா? அனானிமஸ் பதிவர்களை மதிக்கணும் என்று ஊருக்கு உபதேசம் செய்யும் நீவீர் உம் தளத்தில் அனானிமஸ் பதிவர்களை சுதந்திரத்துடன் கருத்திட அனுமதிப்பீர்கள்தானே?
தங்கள் ப்ரொஃபைல் மூலமாக, தங்கள் தளத்தைத் தேடினேன், ஐயா! என்ன ஒரு ஏமாற்றம்!
உங்க "ப்ரொஃபைல்" எதுவும் காட்டப்படவில்லை!
தங்கள், "profile not available " என்று வருகிறது!!
Profile Not Available
The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.
பின்னூட்டத்திலேயே "கருத்துச் சுதந்திரம்" என்பது என்ன? அது எப்படி வழங்கப் படவேண்டும்? என்று வாய்கிழிய பத்தி பத்தியாகப் பேசும் தாங்கள், தங்கள் தளத்தில், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எல்லாம் அமோகமாகக் கொடுத்து கிழிக்கும் கிழியைப் பார்த்து ரசிக்கும் என் ஆசை இன்னும் நிராசையாகவே இருக்கிறது.
ஐயா, தங்கள் தள முகவரியை இங்கே பின்னூட்டத்தில் தரவேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
*****************
"When it is high time" aka "Bala Sundara Vianayagam SIR"!
Please understand, I don't want another LONG lecture here! All I need is your blog address, where you allow anonymous bloggers to "bark" as they wish! This is just my humble request.
Would you be kind enough to provide me your "blog address"? I am sure you will, as THIS IS HIGH TIME! I am looking forward to hearing from you, Sir!
Thank you, Sir!
7 comments:
பொதுவாக தான் எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்... ஏனென்றால் பதிவில் இணைப்பு இல்லை... இப்பதிவின் label-கள் சரியே...!
வருண் YOU JUST IGNORE THESE THINGS.
***திண்டுக்கல் தனபாலன் said...
பொதுவாக தான் எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்... ஏனென்றால் பதிவில் இணைப்பு இல்லை... இப்பதிவின் label-கள் சரியே...!***
பால சுந்தர விநாயம் ஐயா ஒரு இந்துமதப் பற்றாளர். அவர் எல்லோருடைய தளத்திற்கும் விருந்ந்தினராக வந்து ஆங்கிலத்தில் அறிவுரைகளை அள்ளி வழங்குவார். முக்கியமாக அனானிமஸ் தெருப்பொறுக்கிகளை எப்படி அரவணைக்கணும் என்பார். அவர் தளம் எங்கே இருக்கிறது என்றால் மறைந்து விடுவார்.
இதுபோல் மேதைகளை எல்லாம் இணையதளத்தில் மட்டுமே பார்க்கமுடியும்.
The ugly fact is that BASICALLY THESE GUYS ARE SICK! They dont realize how sick they are as they spend all their time advising others, not treating their own sickness!
*** G.M Balasubramaniam said...
வருண் YOU JUST IGNORE THESE THINGS. ***
Yes Sir, I MUST ignore these "THINGS"! :-)
If you don't agree with someone's opinions, you can just ignore them. What is the need to abuse them I don't understand
Taru
*** taruada said...
If you don't agree with someone's opinions, you can just ignore them. What is the need to abuse them I don't understand
Taru***
It is more complicated than what you think.
This blog is running for about more than 7 years now. I certainly have an identity in the blog world. I have friends, enemies and all sort of relationships. I share my opinions as Varun. I defend or justify my posts or responses in the ID, Varun. I dont take the "avatar" of "anonymous" EVER.
I dont allow anonymous bloggers to post here. That's how I run my blog life.
If someone calling himself as "it is high fucking time" and coming over here and telling me that Varun is no different than "anonymous" blogger, then he is really INSTIGATING here. He should not support "anonymous bloggers".
He does it because he does not know HOW HARD it is to run a Tamil blog with anonymous option open. He is an IGNORANT MORON! He just knows how to preach.
It is easy to give lectures. There will be question section after the lecture. That's where we really see the "real knowledge" and "integrity" of the speaker who lectured. Now this is "question section". The speaker ran away not attending the question section to give another lecture elsewhere in another identity like, "it is low fucking time" or whatever.
நீங்களே குறிப்பிட்டதை போல "ஆவிகள்" அரவணைக்க வருவது இணையத்தில் மட்டுமே சாத்தியம்...
நன்றி
சாமானியன்
Post a Comment