நம்ம ராமன் அங்கிள் ஏற்கனவே கபாலிக்கு அவர் தரப்பில் ஒரு கமர்ஷியல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
அதான் முதல் நாள் முதல் காட்சி சென்னையில் பார்க்க ஒரு "கபாலி விமானம்" பறக்கப் போதாம். ஐ டி ல வேலை பார்க்கும் பணக்கார விசிறிகள் எல்லாம் கபாலி விமானத்தில் பறக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்காங்க! அனேகமா இது கின்னஸ் ரெக்கார்ட் ஆனாலும் ஆகலாம்.
ராமன் அங்கிளாவது மனதில் தோன்றியதை சொல்லிட்டாரு ..நம்ம ராம் கோபால் வர்மா மாதிரி. ஹா ஹா ஹா
ஆனால் கபாலினு சொன்னாலே காண்டாகி தூக்கமிழந்து நிம்மதி இழக்கும் பலரை நினைத்தால் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு! :(
வழக்கமா, பேத்தி வயது பெண்னோட நடிக்கிறான், டூயட் பாடுறான்னு புலம்பல் வரும்.
அதென்னவோ இந்த முறை நம்ம ராதிகா ஆப்தே வயது தெரியாமல் போயிடுத்தா என்னனு தெரியலை. அந்தப் புலம்பல் எதையும் காணோம். ராதிகாவுக்கும் ரஜனியின் அரை வயதைவிட கம்மிதான்!
சரி, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க..
கபாலி வாரான் கையைத் தட்டு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க!
6 comments:
இப்படி அங்கிளாக்கி வயசானவனா மாத்தப் பாக்கறீங்களே! ரஜனியை விட ரொம்பவே சின்னவன் நானு
இப்பொழுதான் இன்னொvimaanathaiரு வலைப்பூவில் இதே செய்தியை படித்தேன்...h விமானத்தை கவிழ்ற்கும் அளவிற்கு முன்பதிவு செய்யாமல் இருந்தால் சரி
பித்தர்கள்....!
மூணு வாரமா கபாலியை பற்றி நீங்க ஒண்ணும் எழுதலியேனு நினைச்சேன், எழுதிட்டீங்க! படம் ரிலீஸ் அன்றைக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டாச்சா? :)
வாங்க கபாலி !!!
கபாலி என்ற குப்பையை பார்த்து உங்கள் மேதகு கருத்துக்களை கூறுங்களேன்!
Post a Comment