600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்றே இப்படத்தை (சமீப ரஜனி படங்கள் பல வற்றை) அரசியல் காரணங்களால் இன்றூள்ள மீடியா கீழிறக்குகிறது. வசூல் என்று இஷ்டத்துக்கு இவனுகளா கூட்டி குறச்சுப் போடுறது. ஆனால் படம் வெளிவந்தவுடன் வசூல் நிலவரம் எல்லாம் தலைகீழாகி விட்டது.
உண்மை என்னனா இந்தப் படம் ரஜனி படமும் இல்லை அக்ஷை படமும் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் படம். படத்தில் முதல் ஹீரோ கிராபிஃக்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜிதான்.
படம் வியாழன்று ஆரம்பித்ததால், கொஞ்சம் ஸ்லோ ஆரம்பம்தான். இந்தப் படத்தைப் பொருத்தவரையில் முதல் நாலு நாள் வசூலை விட படம் தொடர்ந்து ஒரு 15 நாட்களாவது நல்ல வசூல் செய்யனும்.
பெரிய அதிசயம். படம் ஹிந்தியில் ஹிட்!!! ஷங்கரின் முதல்ப் படம் ஹிந்தியில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளா மக்களூக்குப் பிடித்து உள்ளது- படம் ஸ்டெடியாப் போகுது.
ஆந்திராவிலும் மோசமில்லை- முக்கியமாக 3 டி படம்
கர்னாடகாவில் நல்ல வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவில் 3 மில்லியன் முதல் 3 நாளில் கலக்சன்
மிடில் ஈஸ்ட்டில் மிகவும் நல்லாப் போகுது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்துவில் நல்ல வரவேற்பு.
யு கேவில் புதிய பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட் உருவாக்கும்.
ஆக படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிடும் போல இருக்கிறது.
நான் எல்லாம் பெரிய ஷங்கர்ஃபேன் கிடையாது. ஆனால் ஷங்கருக்கு பொது ஜனங்கள் ரசனை தெரிகிறது என்றே சொல்லணும். எப்படியோ எதோ 3 டி, வி எஃப் எக்ஸ்ணு வச்சு இம்முறை, வடநாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.
Winning in North India is a BIG DEAL. They usually say, dubbed movie (baahubali is an exception) and bring the movie down. This time, they could not do that.
Congratulations Shankar!
5 comments:
உண்மை என்னனா இந்தப் படம் ரஜனி படமும் இல்லை அக்ஷை படமும் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் படம். படத்தில் முதல் ஹீரோ கிராபிஃக்ஸ் மற்றூம் 3 டி டெக்னாலஜிதான்.
sariyaaa solittinga sir.
padathin kathai patri ethaavathu?
கிராஃபிக்ஸ்தான்முதலிடம்பெறு கிறதாமே யாரோ பொம்மைப்படமென்றார்கள்
***திருப்பதி மஹேஷ் said...
உண்மை என்னனா இந்தப் படம் ரஜனி படமும் இல்லை அக்ஷை படமும் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் படம். படத்தில் முதல் ஹீரோ கிராபிஃக்ஸ் மற்றூம் 3 டி டெக்னாலஜிதான்.
sariyaaa solittinga sir.
padathin kathai patri ethaavathu? ***
The social message, "DONT KILL BIRDS" is a good message from Shankar! It is unlike other movies, "doable" one.
Mahesh!
General public likes only this kind of movies. Kids will love them and so family audience will like it too.
***G.M Balasubramaniam said...
கிராஃபிக்ஸ்தான்முதலிடம்பெறு கிறதாமே யாரோ பொம்மைப்படமென்றார்கள் ***
Very true, Sir. Kids will like this movie more than adults. But we can appreciate the 3D visual. It is a different experience. :)
Post a Comment