Wednesday, October 7, 2020

மீ டூ காலம்! என்னடி, எப்படி இருக்க?(36)

முன்னுரை:

வர வர நான் அறிவுஜீவி ஆகிக்கொண்டே போகிறேன். சும்மா யாரையாவது புகழ்ந்து கொண்டு, இல்லைனா பார்த்துப் பொறாமைப் பட்டுக்கொண்டு,  இல்லைனா அவர்கள் செய்கைகளை புறம்பேசி கேலி செய்துகொண்டு வாழ்வது எல்லாம் போர் அடிச்சுப்போச்சு. ஜோக் னு சொல்லி யாரையாவது ஹர்ட் பண்ணி சிரிப்பது மனவளர்ச்சி குன்றியவர்கள் செய்யும் செயலாகத் தோணுது. 

இந்த கொரோனோ வைரஸ், ஏழை பணக்காரன், ப்ரைம் மினிஸ்டர்  ப்ரசிடென்ட் யாருனு எல்லாம் பாரபட்சம் பாக்காம வந்து தாக்குது. அந்த வகையில் இந்த வைரஸை கொஞ்சம் மதிக்கலாம்.

மதிப்பதா?

 ஆமாம், அதுதானே நம்ம கலாச்சாரம்? காற்று, நீர், சூரியன் போன்றதெல்லாம் நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை  உணர்ந்து அவைகளை எல்லாம் கடவுளாக்கியவர்கள் தானே நாம்? 

அப்படியா? 

அப்படியாவா? நாசமாப்போச்சு போங்க!  நீங்க எதைப்பத்தியுமே யோசிப்பதில்லை போல இருக்கு. கொஞ்ச நேரம் உங்க ஐஃபோனை   ஓரமாக வைத்துவிட்டு யோசிங்க. 

யோசிக்கவா?'

என்ன?  யோசித்தாலே பிரச்சினைதானா? அது சரி, யோசித்து என்னத்தை சாதிக்கப் போறோம்? நடக்கிறதுதான் நடக்கும். இல்லையா? அதென்னவோ உண்மைதான் நடப்பதுதான் நடக்கும். ஆனால் நடப்பது நிக்கவும் செய்யும். நிற்பது நடக்கவும் செய்யும் இல்லையா? குழப்புறேனா?

-----------------

"What's up Caro darling! Did you miss me?"

"Of course"

"Are you dating someone else now or what? I was not around for a while"

"Why? You are such a cheap bastard!"

"No, I am a gentleman"

"Are you? "

 "Of course"

 "SHUT UP!"

"No, I understand, this is a big world. You dont have to get stuck with me all your life. Lots of interesting people there. You see, darling?"

"Is this how you dumped Sunita?"

"Correction. She dumped me" 

"Really?! I dont believe you anymore"

"Why?"

"You are so manipulative!"

"OMG now you started realizing who I am! That's good, Caro!"

"Why do you say, Oh My God. You dont believe in God. Right?"

"That's just a phrase darling. I often call you white bitch. I dont mean anything like that, it turns me on when I call you bitch, darling"

"Ha ha ha"

"How do you easily fall for my compliments, darling? Knowing me so well"

"You are such a dangerous sweet bastard. I could never know when you will flirt and when will you fuck me"

"Thats so thrilling,  right, darling?"

"Why are you here? Want to fuck me, I guess. Starving for sex?"

"How did you figure?"

"I KNOW YOU!"

"Thats what we always think. But we dont know anything.  It is a fake world"

"I dont think so. I know who you are and what you want"

"Whom am I, Caro darling?"

"You are fake but interesting SOB"

"Do you hate me or what?"

"I did not say that. Again you started manipulating me"

"You know what is the meaning of a professor jerking off in a class room?"

"Ha ha ha , What is it?"

"He teaches something for his own pleasure. Not for students to learn anything. Lots of such bastards we got here"

"Who jerked off now?"

"Idk, I am seeing lots of them. I dont like American way of teaching anymore darling. They are just jerking off"

"Not everyone"

"You dont understand. I dont want anyone to be like that"

"Want a perfect world. huh?"

"Why not?"

"You are boring"

"Oh I see. What do you want.."

"My lips are sort of itchy. Can you see what's wrong?"

"Come close, Caro. Let me see"

"OK, here I am"

"Upper lip or lower lip?"

"Both lips"

"Let me make it wet"

"OK, how about the lower lips?"

"You are really really a bad girl, darling" 

"One bastard made me become dirty. He is right here licking my lips. I am going to fuck him today"

"Jesus! You are so aggressive, darling"

"Yeah?"

Someone calling you, darling!

"Fuck em! Let us get to the bed"

 -to be continued

-------------------------

Relax please!



2 comments:

Mahesh said...

இந்த மீ டூ காலம் தொடர் முற்றும் போட்டிருந்ததா வாசிச்ச நினைவு...

மீண்டும் எழுத ஆரம்பிச்சாச்சா சார்.

---

"No, I understand, this is a big world. You dont have to get stuck with me all your life. Lots of interesting people there. You see, darling?"///

நானும் என்னுடைய ரசனைக்கேர்ப்ப ஒரு நபரை தேடி பார்க்கிரேன் உம் இது வரைக்கும் அப்படி யாரும் சிக்கல எனக்கு சார்.




வருண் said...

வாங்க மஹேஷ்!

ஆமாங்க, முடிச்சுதை மறுபடியும் தொடர்கிறேன்.

---------

***நானும் என்னுடைய ரசனைக்கேர்ப்ப ஒரு நபரை தேடி பார்க்கிரேன் உம் இது வரைக்கும் அப்படி யாரும் சிக்கல எனக்கு சார்.***

உங்களுக்குனு ஒருத்தி இனிமேலா பொறக்கப்போறாங்க? அல்ரேடி ரெடிமேட் ஆகத்தான் இருப்பாங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க! :)