Friday, July 3, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (24)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

வைரஸ்களுக்கு உயிர் கிடையாது என்கிறார்கள்.  பயாலஜி விஞ்ஞானிகள்.

உடனே விஞ்ஞானி சொல்லிட்டான்னு நம்பி விடுவது பகுத்தறிதல் அல்ல. பண்டாரம் சொன்னாலும் விஞ்ஞானி சொன்னாலும் என்னனு பகுத்தறீயனும். அதுதான் அழகு.

ஏன் இப்படி சொல்கிறார்கள்?  வைரஸ்கள் தானாக இனபெருக்கம் செய்ய இயலாதவை. அவைகளுக்கு இன்னொரு ஹோஸ்ட் செல் தேவை. வைரஸ் களால் தானாக "மெட்டாபலைஸ்" செய்ய இயலாது.

இந்த இரண்டு காரணங்களால் வைரஸ்களுக்கு உயிர் இல்லைனு சொல்றானுக இந்த "மேதாவிகள்" வைரல் பார்ட்டிக்கிள் னு தான் சொல்லுவானுக.

நான் ப்ரோட்டீனுக்கே உயிர் இருக்குனு சொல்றேன். வைரஸ்க்கு உயிர் இல்லைனு எப்படி ஒத்துக்கொள்வேன்? இவனுகளா ஒரு டெஃபனிஷன் வச்சுக்கிறது. இது இது செய்தால்தான் உயிர் இருக்குனு.

கொரோனா வைரஸ் பத்தி, அது எப்படி பரவுது, எப்படி உருவாச்சு?னு இன்னும் யாருக்கும் இன்னும் தெளிவாகப் புரிந்த மாதிரித் தெரியவில்லை.

இந்தியாவில் டெல்லில ஒரு கல்யாணம் நடந்து இருக்கு. 32 வயதான ஒரு ஐ டி தொழில் செய்றவர் மாப்பிள்ளை. கல்யாணம் நெருங்கி வரும் வேளையில் இவருக்கு உடல் நலக் குறைவு. காய்ச்சல் வயிற்றூப் போக்கு. இருந்தாலும் கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்னு கல்யாணமும் நடந்து முடிந்தது. கல்யாணம் முடிந்து ரெண்டு நாட்களில் சீரியஸாகி ஆள் காலி.

 கொரோனா வைரஸ்தான் இவர் உயிரை பறித்ததுனு சொல்றாங்க. ஆனால் இவர் உடலை இறந்த உடனேயே யாருக்கும் சொல்லாமல் இறுதி சடங்கு செய்து சாம்பலாகிட்டாங்க போல. இப்போ, கல்யாணத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாஸிடிவா இருக்குனு சொல்றாங்க. மணமகந்தான் பரப்பி விட்டதாக அமெரிக்க, மேல்நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் சொல்றானுக.

இங்கே ரிஓபனிங் செய்த பிறகு ஒரு நாள்க்கு 50,000 பாசிடிவ் கேஸ் வந்து கொண்டு இருக்கு. டெக்சாஸ் கவர்னர் அடிமுட்டாள் போல பேசிக்கிட்டு இருக்கான். இங்கே உள்ள ரிபப்லிகன் பாலிட்டிசியன் களூக்கெல்லாம் தலையில் களீ மண்தான் இருக்கு. அதை எல்லாம் ஒரு மயிரையும் புடுங்க முடியலை. இந்தியால ஒரு மணமகனிடம் இருந்து எல்லாருக்கும் பரவிவிட்டதாக உளர்றானுக.

இதில் புதிர் என்னனா, இவர் கல்யாணம் செய்த மணமகளூக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் நெகடிவா இருக்காம். இது எப்படினு யாருக்கும் விளங்கவில்லை.

----------------

"Caro! I said I am O positive and universal donor, Correct? But"

"But what?"

"I cant donate blood to a person who is O negative. Correct?"

"Yeah, your Rh protein antigen will cause trouble to the O negative recipient. Actually O negative blood group is the universal donor, not O positive group. Because O positive blood can not be received by O negative person or anybody who is Rh (-)"

"Are you AB positive?"

"Yes?"

"You are universal recipient. You can receive blood from anybody and survive? "

"Yeah, but I can give blood to only another AB+ person"

"OK, here is the chart!"


Rarest blood type: Chart and compatibility
"You are weird. Why do you want to learn about blood group now?"

"I have to make use of your ass when we are together. After you dumped me, you would not care anything about me anymore. Right?"

"Thats not it. You are digging deep into biology these days."

"You know why? When we are studying, we never have pleasure in learning because we care about our grades only. I could never enjoy Science then. If I had focused on what I want to learn, I would not be here now, near by your ass"

"Now you enjoy learning"

"Of course, when I have sexy chick like you to teach"

"I can teach you other stuff too"

"What is it? Stuff like what?"

"You know"

"Sex?"

"Ha ha ha, Nope"

"How to talk politely and how to eat in a well-mannered way?"

"Yeah, you are rude at times"

"You should see how people eating using their hands and sucking all their fingers and such in India"

"Why cant they use spoons and forks or sticks like chinese do?"

"It tastes better when you use hand and fingers rather than spoons and forks"

"Really?"

"Yes. I cant mix my food well when I use spoons. I dont like the taste of spoon when it touches my tongue"

"Seriously?"

"I like your fingers, lips, toes and tongue in my mouth rather than metal spoons"

"I understand that part well" she smiled.

"It is something you get used it, Caro. If I were taught to eat using spoons, I would find it odd when I am using hands when I am eating my food"

"I really dont care, how one eats his/her food"

"Not only that. Even religion, some people are taught when they were young and they turned out to be stupid"

"They can start thinking now"

"I really dont understand how religious minds work. Neither can they understand how my mind works"

"May be it gives them strength"

"I guess so. When they believe in God, they think He will help them. That gives them strength because they pass on their problems to God."

"That sounds right"

- to be continued

relax please


















No comments: