Tuesday, July 14, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (25)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவர் பொண்ணூ அனைவருக்கும் கோவிட் 19 டெஸ்ட் பாசிடிவ். வீட்டில் ஒருவருக்கு வந்தால் எல்லோருக்கும் பரவிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஜெய பாதுரிக்கு மட்டும் கோவிட் நெகடிவ். ஆனால் பாசிடிவா ஆகவும் வாய்ப்பு இருக்கு

-----------------

பொதுவாக ஒரு கதையை ஆரம்பிப்பது எளிது. அதை தொடர்ந்து எழுதுவதும் எளிது. ஆனால் ஒரு கதையை நல்லபடியா முடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.சிறுகதை எழுதும்போது முடிவை முடிவு பண்ணிட்டுத்தான் எழுதவே ஆரம்பிப்பாங்க. தொடர்கதைல, எப்படி முடிக்கிறதுனு கதையை முடிக்கணும்னு ஒரு சூழல் வரும்போதுதான் எதையாவது செய்து முடிப்பாங்க.

கதை எழுதுவது, காதலிக்கிற மாதிரித்தான் மொதல்ல காதல் இன்டெரெஸ்டிங்கா இருக்கும். ஸ்வீட் ஹார்ட், நீ இல்லாம என்னால வாழவே முடியாது னு எல்லாம் டையலாக் விடுவாங்க. கடைசில அப்பா அம்மா மனது கஷ்டப்படும்னு காதலன்/காதலியை ஒதுக்கிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செய்து கொண்டு குழந்தை, குழந்தைகள  வளர்த்து ஆளாக்க போயிடுவாங்க. இதுதானே கற்பு வாழ்க்கை? ஆக, காதல் அர்த்தமில்லாமல் போய்விடும். இவர்கள் பேசியதெல்லாம் உண்மையா? இல்லை நடிச்சாங்களா?னு கூட சந்தேகம் வரும்.

எங்கயும் போக வேணாம், எத்தனையோ கேரக்டர்களை உருவாக்கி எழுதிய பொன்னியின் செல்வனைக் கூட கல்கி சரியாக முடிக்கவில்லை . கடைசில நந்தினி எங்கே போனாள்னு தெரிலை. பல கேரக்டர்கள தொங்கவிட்டுவிட்டு அப்படி இப்படினு எதையோ எழுதி முடிச்சு இருப்பார்.. என்னடா இந்தாளு இப்படி முடிச்சுட்டார்னு இருக்கும். ஆக ஆரம்பம் எளிது, தொடர்வதும் எளிது, ஒரு அர்த்தமாக முடிப்பது கஷ்டம். இதில் காதலும், கதையும் ஒரே வகைதான்.

இப்போலாம்  கதையில் பலவித லாஜிக் ஓட்டைகள் முன்னால் சொன்னதுக்கு முரணாக வருவது, திடீர்னு யாரையாவது காலி பண்ணி இறுதி சடங்கு வைத்து விட்டு விட்டு புதுசா ஒரு கேரக்டரை உருவாக்குவது சாதாரணம். இதெல்லாம் இது தமிழ் சீரியல்ல மட்டுமில்லாமல் அமெரிக்கன் சீரியல்கள் வரை சாதாரணமாக ஓடிக்கிட்டு இருக்கு. எந்தக் கதையையும் இழு இழுனு இழுத்து 108 கேரக்டர்களை உருவாக்கினால் பொன்னியின் செல்வனில் கல்கிக்கு ஏற்பட்ட நிலைதான். ஒரு வேள கல்கி முடிக்கும் முன்னால் இறந்து இருக்கலாம். அப்படி இருந்தாலும் அவர் கதையை முடிக்க முடியவில்லை என்பது உண்மைதானே?

--------------------

 "Caro! Do you ever think about death?"

"Yeah. Why now?"

"Just wondered"

"I try not to think about it"

"Good"

"I dont like to think about a world without me"

"I would not like a world without you either, darling"

"Really? You love me that much?"

"Of course. I would miss your company, your smile, your smell if you left me"

"I like hearing that"

"Why?"

"I like it when you say that you would miss me"

"I easily get attached to people emotionally. Not many people understand me. Most of the people dont even care what I say. You understand me, care about me and so. It is a selfish reason"

" Why do we want others to understand us?"

"I dont know. But I dont understand lots of people who thinks differently and their priorities are different from mine. I care less about them. I would not care whether they are alive or dead"

"Because?"

"They are useless to me"

"Useless?"

"You need to understand, it is all about me. I am selfish"

"Is that wrong being selfish?"

"I dont know. Selfishness exists even in one's unselfish acts"

"You are complicating it now"

"I was talking to a chinese guy and telling him that US owe china trillions of dollars and asked him, how will they pay back to China?"

"He said, US may not pay back to China"

"I said that it is unfair. If I owe a bank some money and not paying, then they will torture me to get my money. I cant live a fucking luxurious life. How can US not pay the debt to any country. They must?"

"I thought US will pay back!"

"When?"

"I dont know"

"He said US is more powerful than China when it comes to defense and war-related stuff and so, China can not force US. So, the bottom-line is if one person or country is more powerful than the other, he/she or the country can do whatever they wish."

"It seems like if debt goes beyond certain limit, nobody can pay back"

"Some people say US will pay back. I calculated how much each citizen, including you and me, owe to foreigners (China Japan and some other countries), every one of us owe about $ 100,000"

"Thats a lot of money"

"We live on borrowed money, Caro! There is nothing to be proud of"

"Hmm. Thats depressing"

"Tell me about identical twin or monozygotic twin"

"I think, after fertilization of one sperm with one egg, first it forms one cell and it divides into two. Each cell gets differentiated and each become one child. They will become same sex twin and have exactly same DNA"

"Exactly same DNA? Identical twins have exactly same DNA"

"Yes, identical twins have exactly same DNA"

"But they are not exactly same?"

"I think there will be changes because of epigenetic modifications. Some genes will be deactivated or activated by epigenetic modifications. Though both have same genes, some genes in one of the twins will be deactivated or activated and so wont be expressed,  that will make the identical twin become slightly different from each other "
I is for Identical Twins - by Lauren Mitchell [Infographic]Identical vs. Fraternal Twins | Washington State Twin Registry


Monozygotic vs Dizygotic Twins - Difference


"Science is more interesting than anything"

"Can you help me remove the tangle in my hair"

"Of course"

"Your hair smells so good, Caro!'

"I asked you to remove the tangle in my hair"

"You dont like what I am doing" he kissed in her neck.

"I did not say that"

"Are you horny?"

"Idk, why dont you find out?"

"Hold on"

"What are you doing there?"

"I am checking you out to see whether you are horny"

"And?"

"Just kissed you. Why it is reacting like this for that?"

"Ha ha ha."

"Why?"

"Hi, Let us do without a condom"

"Let us get married first"

"Nope, let us get married after I became pregnant"

"Can you be a good mom?"

"You bet"

"Why do you want a child when you have me?"

"Ha ha ha"

-to be continued


 Relax please





No comments: