Thursday, July 23, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (26)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை;

என்னப்பா இந்த அமெரிக்காவிற்கு வந்த சோதனை? மறுபடியும் யு எஸ்ல டெத் ரேட் ஒரு நாளைக்கு 1000!

அரிசோனா , கலிஃபோர்னியா, டெக்சாஸ், ஃப்ளாரிடா, போன்ற மாநிலங்களில்,  கொரோனா இன்ஃபெக்சன் ரேட்,  நியூயார்க் நியூ ஜேர்ஸி அல்லது இல்லினாய் ல இருந்த அளவுக்கு மோசம் இல்லை என்றவுடன் கொஞ்சம் சீக்கிரமே ரீ ஓப்பன் செய்துவிட்டார்கள் அறிவுஜீவிகள். இதுல நம்ம மேதை ட்ரம்ப்பின் தூண்டுதல் முக்கியமான ஒரு விசயம்.

நியூ யார்க்ல உள்ளவந்தான் பாவம். நாங்கள் எல்லாம்  பரவாயில்லைனு நினைத்தார்கள் தென் மாநிலங்களில் உள்ளவங்க. ஆனால் இந்த வைரஸ், "ஆமா நீங்க என்ன என்னை மதிக்காமல் ஆடுறிங்க" னு வந்து ஒரு காட்டு காட்டிடுச்சு. கன்னா பின்னா இன்ஃபெக்‌ஷன் ரேட்!! அரிசோனா , கலிஃபோர்னியா, டெக்சாஸ், ஃப்ளாரிடா, போன்ற மாநிலங்களில்.

இதேபோல்தான் சைனாவில் இந்த வைரஸ் தாக்க ஆரம்பிக்கும்போது, சைனாக் காரன் சாகட்டும் நினைத்தவர்கள், பேசியவர்கள் எல்லாம் இப்போ இந்தியாவில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வச்சுக்கிட்டு அலையிறாங்க. என்னதான் திருக்குறள்; பழமொழி எல்லாம் படித்தாலும் மனிதனுக்கு எப்போவுமே சின்னப் புத்திதான். அடுத்தவன் செத்தா நமக்கென்ன? என்கிற ஆட்டிட்டூட்

 ஒழுங்கா இந்த வைரஸை மதித்து, மாஸ்க் மாட்டிக்கொண்டு கவனமாக 6 அடி தள்ளி இருந்து இருந்தால், அரிசோனா, கலிஃபோர்னியா, டெக்சாஸ், ஃப்ளாரிடா,  போன்ற மாநிலங்களில் இதுபோல் ஒரு மோசமான சூழல் நிச்சயம் வந்து இருக்காது. ரெட் ஸ்டேட் கவர்னர்கள்க்கெல்லாம் அறிவே கெடையாதுனா, கலிஃபோர்னியா கவர்னர் ஏன் இப்படி அவசரப் பட்டார்னு தெரியலை.

கொரோனா வைரஸ் காலத்தில் நார்மல் வாழ்க்கை எல்லாம் பகல்கனவில் வாழ்ந்தால்தான் உண்டு. 2020 சூப்பர் பவுல் பார்க்கும்போது, சைனா படும் அவஸ்தையை எல்லாம் கண்டுக்காமல்  இருந்த அமெரிக்கர்கள் இன்னைக்கு மாஸ்க் போட்டுக்கொண்டு, இவன் வைரஸ நமக்கு கொடுத்துடுவானோ? அவன் வைரஸ நமக்கு கொடுத்துடுவானோ ணு பயந்து பயந்து ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் அமெரிக்கா வாகிவிட்டது.

ஒரு சாதாரண வைரஸ்,  பொருளாதாரம், ஈகோ, எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சு. ஒருவருடைய நண்பர்கள் கோவொர்க்கர்கள் எல்லோரையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக்கிவிட்டது. பெரிய அரசியல் மாற்றங்களூக்கு அடி போட்டு விட்டது.

சினிமா தியேட்டர் போக முடியாது, ஸ்போர்ட்ஸ் எதுவும் இல்லை. பார்க்குக்கு கூட போக முடியாது. ஃபுட்பால் இல்லை, பாஸ்கட் பால் இல்லை. பேஸ்பால் இல்லை,  ஐஸ் ஹாக்கியும் இல்லை. டி வி ல கூட எதுவும் இல்லை.

ஏன் இதெல்லாம் இல்லாமல் வாழ முடியாதா? வாழ்ந்து பழக்கம் இல்லாமல் போய்விட்டது. :( இப்படியெல்லாம் ஆகும்னு நாங்க கற்பனைகூட பண்ணீயது இல்லை. நாங்கதானே உலகில் தலை சிறந்த நாடு.

ஆனால் இந்த சனியன், கொரோனா வைரஸ் எங்களுக்கு ஆப்பு வைக்கும்னு யாருக்குத் தெரியும். கடவுளக்கூட  ஐஸ் வச்சு சமாளிச்சுட்டோம். ஆனால் இந்த கொரோனா வைரஸ் ஏதியஸ்ட்டா என்ன?. ஏன்னு தெரியலை. உலகிலேயே உயர்ந்த  எங்க மக்கள் உயிரைத்தான் அதிகமா வாங்குது.

என்ன செய்றது? எங்க நியூக்லியர் பவரெல்லாம் இந்த வைரஸிடம் காட்ட முடியலை. என்னப்பா எங்கள மட்டும் இந்த காட்டுக் காட்டுது?

எங்க தலைவர், மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கிறார். திடீர்னு இந்த வைரஸ் மறைந்துவிடும் என்று. That is what we are dreaming for!

நாங்க உலகிலேயே தலை சிறந்த நாடுதான். யாரை வேணா மிரட்டுவோம். எல்லாரும் நாங்க சொல்றதைத்தான் கேக்கணும். ஐனா, வார்ல்ட் ஹெல்த் ஆர்கனைஷேசன்க்கு எல்லாம் நாங்க மதிக்க மாட்டோம். ஆனால் இந்த பாழாப்போன கொரோனா வைரஸ்க்கு என்ன தெரியும்? அதுட்டப் போயி எங்க உயர் தரத்தை சொல்ல முடியுமா? We have got to admit, WE ARE FUCKED now!

போலியோவை ஒழிச்சுட்டோம். டி பி யை ஒழிச்சுட்டோம். நாங்கதான் உலகிலேயே உயர்ந்தவர்கள். மேலும் In God we trust. As long as God treats as better than others. We call poor countries as "shit hole" countries. Because we are better than others. நாங்க பணக்காரங்க. நாங்க மத்தவங்கள மட்டமாத்தான் பார்ப்போம். We are arrogant for a reason. Even God likes our attitude. இப்படித்தான் நாங்க நினைத்துக் கொண்டு இருந்தோம்.

பொதுவாக மனிதனே ஒரு அற்ப ஜன்மம்தானே? தன்னைவிட ஏழைகள் இருப்பதைப் பார்த்து சந்தோஷம். தன்னைவிட அழகு  குறந்தவர்களப் பார்த்து கொஞ்சம் சுமாரா உள்ளவங்களுக்கு சந்தோசம். தன்னைவிட வலிமை குறஞ்சவங்களப் பார்த்து வீரர்களுக்கு  சந்தோசம். தன்னைவிட அறிவு குறஞ்சவங்களப் பார்த்து மேதாவிகளுக்கு சந்தோசம். தன்னைவிட பான்க் பாலன்ஸ் கம்மியா வச்சிருக்கவனைப் பார்த்து சந்தோசம். இதுபோல் அற்ப சந்தோசத்தில் வாழ்ந்து சாவதுதான் மனித வாழ்க்கையே. We just want to be better than others. It is as simple as that.


=================

"Hey! keep your bare  ass away from me. At least a feet away."

"No,  I wont"

 "It is a big bed. Why are you lying so close to me"

"It feels good when I lie down feeling your warmth in my ass"

"Dont shake your butt. Turn around bitch"

" I wont. You call me bitch? You offend women so badly especially in the bed"

"Does it turn you off, sweetheart?"

"Nope. It only shows that you love me so much"

"Really?"

"Idk, I love when you treat me like this especially when I am naked and horny and lying beside you"

"Hold on, Let me write something. Try, read what I write?"

"OMG what are you doing?"

"Just stay still, Dont move your ass and pay attention, feel it"

"It is ticklish when you write on my ass using your finger"

"Just try read"

"Are you done?"

"Yes. What did I write?"

"It seems like a three word phrase"

"Yes, what is it?"

"I can guess.."

"Go on!"

"It was not, I love you"

"I will give you a clue. Something you cant see yourself but I can"

"Really? What is it? How beautiful I am?"

"Sort of, how sexy you are"

"You tell me, please"

"I wrote, what an ass"

"Oh my GOD, you are really really bad"

"It is really amazing butt you got, Caro!"

"Spank me rougher"

"Really?"

"Yeah"

"Like this bitch!"

"Yeah, but one thing is for sure"

"What?"

"You make me cum so fast by turning me on like this. You verbally abuse me and take me so close just like foreplay and then it reaches the peak in no time"

"Are you complimenting me or what?"

"Where did you learn how to turn on woman and fuck like this?"

"Come here"

"What?"

 "He licked her lips. She started kissing aggressively.

----

"Did you sleep well?"

"Of course, Caro. Credit goes to you"

"You know what? I feel very secure when you are around me. Thats why I want to live with you for ever"

"Things may change over the time, Caro!"

"Why are you so pessimistic?"

"I have always been pessimistic in my life"

"Because?"

"People have destroyed castles I built, trusting them. People are opportunists, Caro!"

"Trust no one, huh?"

"See, I have had friends, very good friends, when I was a kid, in college and later. The bond we had is no longer exists. It all evaporate as time goes on. All serious things  became silly today. Thats life"

"So, you dont want me to trust you?"

"Well, that is wise"

"You concluded about the whole world already? There is a long life still ahead"

"The same people with 23 pairs of chromosomes are filled in the world, Caro!"

"Everyone is unique right?"

"I am not sure. 99% of our DNA is same. That 1% is tiny. How can we be unique then?"

"You know, that's not true"

"As far as I am concerned there is nothing new I am going to learn about human beings even if I live another 200 years. I am going to see the same kind of good bad and ugly people again and again, whom I have seen already in my life. I am not going to find any human being who is completely different from the people I have already met, seen or known so far"

"Hmm"

"But there are other things to learn. Those will keep life interesting if you leave out human beings"

"Like what? Corona virus?"

"Yeah. It is a big lesson for cocky human beings. It is only a beginning"

"What do you mean?"

"What if such viruses emerge every year?"

"Oh No!!"

"The, human beings will become extinct like Dinosaurs"

"You are sadistic"

"I am not. We are ignorant. It really really annoys me when people brag how great our country is and how great we are."

"Of course they should not"

"But they do. They need to shut the fuck up. It is possible only when these kind of viruses visit us! Invisible enemy, whom we cant easily outfight"

"BTW, What did you do to Brinda? She seemed mad when I mentioned about you?"

"Idk, but you know I offend people easily because I dont lie"

"Tell me what happened?"

"You know she is a developmental biologist, studying about regeneration but she is bragging that she is a vegetarian or something and got me on my nerve"

"Whats wrong with that?'

"Idk I got annoyed when she was acting as if she is better than others. I asked her, why the fuck are you torturing starfish? She could not give a fucking answer"

"What did she do?"

"You know she cut its arm or something and studying its regeneration. That is the fucking research she does. I told her, First stop torturing fishes like that, then start bragging about your fucking vegetarianism bullshit. She started crying"

"OMG, you are crazy"

"I am not . She is an idiot. She is not realizing what the fuck she has been doing in the name of research"

"Now I know why she reacted that way"

"She may be wondering how you live with a cheap bastard like me"

"Ha ha ha"

"Tell her "he fucks really really good and make me cum easly""

"I will"

"Are you serious?"

"Yeah, you know girls talk about this kind of stuff"

"Tell me about it"

"Nope. It is between girls only How did you know her that well anyway?"

"You know she is an Indian and so, she tries to be friendly with me but she used to act strangely at times"

"What do you mean?"

"One day it was heavily raining and she was afraid of driving. I offered her a ride but she was hesitating at first then got in my car"

"Why was she hesitating?"

"Idk, she was worried that I may molest her or something during the ride"

"Ha ha ha"

"I am serious"

"She does not know that you are a gentleman?"

"She is too stupid to figure that out"

"How do you know?"

"It is a guy thing.You see a girl and you think she is hot. As long as you dont get to know her your opinion stays fine. But one fine day she opens her mouth and talk something, then you will realize who she is really and everything goes to drain"

"So, the opinion you form based on look is always incorrect or what?"

"No, All glitters is not gold"

"I thought some guys dont care as long as the girl is sexy?"

"Not me"

"What did you think of me when I opened my mouth?"

"I cant tell you that"

"Why?"

"I can tell someone else, not to you"

"Why?"

"Idk why"

"You liked me more?"

"Sort of"

-to be continued

Relax please





2 comments:

Mahesh said...

வருண் சார்,

சரியாக நாங்கு மாதங்களுக்கு முன்பு மார்ச்-24 அன்று இந்தியாவில் 500 கேசஸ் இருந்தது அது தர்ப்போது
13 லட்சத்தை தொட்டிருக்கிரது.
இதுவே அடுத்த நாங்கு மாதங்களுக்கு பிரகு இந்தியாவின் நிலமையை
யூகிக்க முடியல. எத்தனை மடங்கு கூட போகுதோ தெரியல.


இந்த நிலையில் vaccines எப்போ வருமோனு எதிர் பார்த்துகிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.


AZD1222 பற்றி என்ன நினைக்குரீங்க?

வருண் said...

வாங்க மஹேஷ். இந்தியாவில் இன்னும் பீக் கு போகவில்லை. இந்தியாவில் கண்ட்ரோல் பண்றது கஷ்டம் மஹேஷ். அமெரிக்காவிலேயே கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. இந்தியாவில் அல்ரெடி 50 ல்டசம் பேருக்காவது பாசிடிவா இருக்கும். பலருக்கு சிம்ப்டம் தெரியாது. லேசா வந்துட்டு போயிடும். இது பரவுவதை தடுக்க முடியாது.

AZD1222, ஃபேஸ் 3 க்கு போயி அதுக்கப்புறம் அப்ரூவ ஆக குறஞ்சது 1 வருடமாவது ஆகும். சைனாவில் எதைப் பத்தியும் கவலைப்படாமல் துரிதப் படுத்துறாங்க. சைனாவிலிருந்துதான் முதல் வாக்சின் வரும்னு நினைக்கிறேன். வெஸ்ட் போல் சைனா ஹுமன் வால்யு அது இதுனு பார்க்காமல் சாதாரணமாக ஹூமன் ட்ரயல் பண்ணுறங்க. அதனால் முதல் வாக்சின் சைனாவிலிருந்துதான் வரும்னு நினைக்கிறேன்.