இந்தியாவில் மக்கள் தொகை ஒரு மிகப் பெரிய பிரச்சினை. தண்ணீர் பஞ்சம் மட்டுமன்றி எல்லா பஞ்சத்துக்கும் காரணம் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போவதுதான்.
ஆனால் யாரும் இதைப் பத்தி கவலைப் படுவதே இல்லை. ஏழைகள்தான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். ஜனத்தொகை பெருகுவதை நினைத்து கவலைப் படணும்? அதற்கு என்ன செய்யலாம்? என்பதை பத்தி எல்லாம் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை
எல்லோருமே ஒரு நாளைக்கு சாகத்தான் போறோம். அதுக்காக சாகிற நாளை நினைத்து என்றும் அழவா முடியும்? என்கிற மனப்போக்கு.
உலகமே ஒரு நாள் அழியத்தான் போகுதாம். அதை நினைத்து அழவா முடியும்? என்கிற மனப்போக்கு.
வெள்ளைக்காரன் நம்மை தொடர்ந்து ஆண்டு இருந்தால் ஒரு வேளை இதையெல்லாம் சட்டங்கள் போட்டு கட்டுப் படுத்தி இருப்பான். சட்டதிட்டங்களை ஒழுங்காக அமல்ப் படுத்தி இந்தியாவை காப்பாத்தி இருப்பான்.
இந்த மனநிலை பெரியார் போல் சில சிந்தனையாளர்களுக்கு மட்டு மன்றி இன்றைய ஹாங்காங் மக்கள் கூட வெள்ளைக் காரர்கள் கீழ் ஹாங்காங் இருந்தபோது நல்ல டெமாக்ரசி இருந்தது என்று சிந்திக்கிறாங்க.
வெள்ளைக்காரர்களுக்கு இதுபோல் திறமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளணும்.
சுதந்திரம் பெற்று என்ன தாலியை அறுத்தானுகனு பார்த்தா.. ஒரு மயிரும் இல்லை என்பதே உண்மை.
இந்தியர்களின் தனித்திறமையால், ஒரு கம்ப்யூட்டர் மட்டுமல்ல, ஒரு கால்குலேட்டர்கூட உருவாக்க முடியாது. கார், மருத்துகள் போன்றவை அயல்நாட்டு பேட்டன்ட்களை வைத்து அவர்களுக்கு கப்பம் கட்டித்தான் தயாரிக்கிறாங்க. ஒரிஜினலா இந்தியாவில் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை.
சுதந்திரம் பெற்று என்னத்த கிழிச்சுட்டீங்க?னு யோசிக்க எவனுக்கும் மூளையும் கெடையாது.
அடிப்படையிலேயே நம்மிடம் பல குறைபாடுகள் இருக்கு. அதை எப்படி சரி பண்ணுவதென்று தெரியவில்லை.
இவ்வளவு குறைகள் இருந்தும் எவனாவது ஏதாவது சொல்லீட்டான்னா உடனே கோபம் மட்டும் வரும் இவனுகளுக்கு. அப்போவும் உக்காந்து யோசிக்க மாட்டானுக ஈன ஜென்மங்கள்!
ட்விட்டர், முக நூல், ப்ளாகர், வாட்ஸப், அமசான் எல்லாமே அயல் நாட்டுக்கு கப்பம் கட்டும் அத்தியாவிசங்கள்தான். இவையெல்லாம் தவிர்க்க முடியாத அளவுக்கு நம்ம தேசபக்தர்களும் ஆயிட்டாங்க.
ஆனா வாயைக் கேளு! பெரிய புடுங்கியாட்டம் பேசுவானுக மரமண்டைகள்!
******************
"Who is next?"
"What do you mean bitch?"
"After Brigham Young, whom do you want to rip next?"
"The fact is..I dont understand lots of things. I bring up them now and then and try understand."
"Why cant you just live? Why do you care about issues which cant be controlled by us? "
"What are you going to say next? Let me guess "Don't think. Thinking wont help" huh?"
"I am saying the world has lots of flaws. Those can not be fixed by us"
"You are correct. We should ignore all these and do what?"
"Something worthy."
"Like what? Like fucking I guess?"
"Ha ha ha Good idea"
"I dont like sex anymore"
"Really? Why? Am I not hot enough for you? Look at my ass"
"Nice but sex is boring"
"Dont worry I will make it more interesting?"
"How will you do that?
"I cant tell you the details but I promise I will"
"How?"
"I am not going to let you fuck me for a while. Make you starve for sex"
"Are you going to make me miss you?"
"Yes"
"How do you do that, bitch?"
"I wont talk to you. I wont respond to your texts. I will just ignore you"
"Can I come see your ass at least?'
"Nope"
"Can I call you and say "I love you" "
"Nope"
"Fuck you, Caro!"
"Ha ha ha You cant fuck me. That's the whole idea"
"May be I will find another chick"
"Well, she wont be as interesting as me."
"Dont get cocky bitch"
"I am not"
"Anyway, I watched Dr. Foster in netflix"
"What is it about?"
"Love, marriage, mid-life crisis, affair, cheating betrayal. It is an English story, released by BBC. With British accent and all"
"Was it good?"
"Watchable, I would say"
"What is mid-life crisis?"
"You know what it is. Couple get bored with routine life and look for some "fresh air" outside of the relationship. Usually a guy or lady will fall in love with someone younger. An unmarried person "
"Why do they get bored with each other?"
"There is nothing new to learn from each other, I suppose"
"Are you trying to justify mid-life crisis or what?"
"I am trying to understand. Why it is happening?"
"Tell me about it in Dr. Foster"
"The couple have a teenage son. She is a physician and her Husband is doing some real estate business or something. Their sex life seems to be going fine. He is having an affair with 23-year old girl. The couple are in their early forties. She started suspecting and spying and learning who is that girl. He denies it"
"Why is he denying it?"
"I don't know but he is lying to her even after she asked him straight. The funny thing is people around her are all sort of helping him."
"Why?"
"Idk, they make her look not so good either"
"Is she bad?"
"Not sure. She is a workaholic I guess. They try, justify the affair I believe"
"Who is the creator?"
"Mike Bartlett,"
"A MAN!!!"
" So you can see why he justifies. All men are bastards, you know"
"Ha ha ha"
"Why do you laugh bitch?"
"Thanks for being extremely honest about your kind"
"Some women are still naive. They think that their husbands are exception. Stupid bitches"
"May be they are"
"I dont think so. They are just stupid. What will you do if I have an affair, Caro?"
"I dont know"
"Will you divorce me?"
"It depends on our situation"
"Strictly business, huh?"
"We are not married yet? It is hypothetical situation. Right?"
"Yeah, we have not got bored with each other yet"
"You will never get bored with me. Why dont you marry me?"
"Why dont you marry me, bitch?
"I will."
"Why?"
"I think you are dependable. You are compassionate and you care. I can trust you"
"Is that all you need?"
"What else?"
"Money?"
"Well, your financial assets are just fine"
"I forgot to tell you about this. Check this out"
"What?"
"I know this guy very well.He is white. He left my work place few years ago. I just googled his name to learn how he is doing and guess what I found?"
"Tell me"
"He was arrested and kept in correctional facility for sexual offense"
"What did he do?"
"According to the news..He had an affair with a teenage girl and had sex with her and served her alcohol and such"
"I think his life is over!"
"What an idiot! He is a bright guy and he fucked up everything now!"
"He cant mess with teens!"
"He is a white guy, and grew up here. How come he did not know he cant mess with teens even if they initiate everything?"
"Idk but he is done. his career and fun life are over"
"They say they are doing some assessment on him to decide how much he is fucked-up"
"What do they do to assess?"
"I think they will show him some images (probably pornographic) and study his arousal and such. I think he is fucked. He should not get aroused for some images"
"Hmm"
"I wonder what if the shrinks who analyze him get aroused?"
"Ha ha ha"
"I am serious. Even doctors are fucked up. Right?"
"How do you know this guy anyway?"
"He was working in the same floor and has helped me when I had some issues with my newly-bought computer. I was shocked to see him in orange dress and he is listed as a sex offender"
"You dont really know who he is"
"Well, he was nice and helpful"
"He was good for you but.."
"But what?"
"Just because you say hi to someone, who is not your friend..Also, people dont realize what they are doing is a serious crime!"
"Why is he having sex with a teen? He should have known better. An educated guy and fucked up his whole life. America is a dangerous place. Lots of people do not realize that"
"He served her alcohol? To a teen?!!"
"Seems like. Well that's what the news say. It says he had some child pornographic images in his possession or something. Not sure whether he had taken naked photos of the teen and had it in his phone or computer. The girl is apparently considered as a child?"
"She is a minor. Not sure she is considered as a child"
"I told you, an Indian doctor fucked up like this. Had sex with his patient, a teen."
"Yeah I remember"
"Well, people born and brought up here also run into trouble like this"
"They may be sick"
"Idk, I am not judging anybody here. He is a poor bastard. Why cant he find girl in twenties?"
"I dont know"
"How old are you, Caro?"
"Ha ha ha. I am not a teen"
"May be I am abusing you, Caro?"
"You are not."
"Verbally and physically as well. I spank your ass"
"Ha ha ha, I like it"
"May be you are lying?"
"You are not abusing me. Even if you are, you can get away with it. Because I am an adult"
"So, people in their twenties can be abused by older guys? Once they become twenty, their brain started working differently? That's bullshit'
"Good question.The law is not perfect. It has flaws"
"We created the law? Bunch of white guys?. Then we say the law is above all of us?"
"Yeah."
"Just like God I guess."
"Did we create God?"
"Of course. There was law when black people were abused and lynched in this country. They were treated like animals. The law allowed that. The law allowed segregation. The law allowed racial discrimination."
"Hmm"
"So, the law is keep changing"
"I guess so"
"I am not justifying what he did. I am just trying to analyze "the law" "
"We just have to follow the current law I guess"
"I know"
- to be continued
Relax please
2 comments:
வருண் சார்,
எனக்கு நம்ம நாட்டு மக்கள் தொகை பற்றிய கவலை உண்டு.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் 54 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விடவும்
நம்ம நாட்டு மக்கள் தொகை அதிகமாக இருப்பதை சமீபத்தில் கேள்விப்பட்டதில் இருந்து ஒரே வருத்தமாவே இருக்கு.
நீங்க சொல்லி இருப்பது போல தர்ப்போது ஏழைகள்தான் இரண்டுக்கும் மேர்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.
இதர்க்கான ஒரே தீர்வு அரசாங்கம் சரியான விழிப்புனர்வு அவர்களுக்கு ஏர்படுத்தனும் சார்.
வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்க அனுமதி கொடுக்கனும்.
மற்ற படி நடுத்தர குடும்பத்தினர் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்னு இப்போ நிருத்திடுராங்க.
குழந்தைகளை தத்தெடுத்தலை அரசாங்கம் ஊக்குவிக்கனும்.
வாங்க மஹேஷ்:
நீங்களாவது யோசிக்கிறீன்களே! மகிழ்ச்சி!
சைனாவில் சுதந்திரம் கெடையாது. அரசாங்கம் நாட்டுக்காக என்ன வேணா செய்வாங்க. அதுபோல் சட்டதிட்டங்கள்தான் அவங்க ஜனத்தொகையை கட்டுப் படுத்தியது. அது மட்டுமல்ல, அதேபோல் சட்டதிட்டங்கள் வைத்துத்தான் கொரோனா வைரஸ் பரவுவதையும் கட்டுப் படுத்தினார்கள்.
நம்மளுக்கு ஏகப் பட்ட சுதந்திரம்.. உலகில் மிகப்பெரிய ஜெனநாயக நாடு. சுந்திரம், ஜனநாயகம் இந்த இரண்டும்தான் இந்தியாவிற்கு வினையாடுச்சு..
Post a Comment