Showing posts with label abuse. Show all posts
Showing posts with label abuse. Show all posts

Sunday, August 9, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (30)

 முன்னுரை:

Coronavirus infections: 

USA: 5 million infections. Deaths: 163,000

India: 2.15 million infections; Deaths: 43,000

Spain, Italy and UK: The curve flattened. India beat all the three countries in death count. 

 

Fall ல எடுக்கப்போறேன். ஆனால் இந்தப் பாடம் கஷ்டமான ஒண்ணு னு Summer ல ஒரு மாணவன் அல்லது மாணவி சொல்லும்போது நான் சொல்லும் அறிவுரை. 

சரி இப்போவே சம்மர்லயே இதைப் படிக்க ஆரம்பிச்சுடு. உனக்கு நெறையா நேரம் இருக்கு. ப்ரெஷர் கிடையாது. உனக்கு நான் சொல்லித்தர்ரேன். க்விஸ் கொடுக்கிறேன். ஹோம் வொர்க் தர்ரேன். சேலஞ்சிங் ப்ராப்ளம் தர்ரேன்.  உன்னை இப்போவே ரெடி ஆக்கி விடுகிறேன். ஃபால்ல கிளாஸ் ஆரம்பிக்கும்போது உனக்கு எல்லாமே தெரிஞ்சதா இருக்கும். நீ ஈசியா "ஏ" க்ரேட் வாங்கிடலாம். 

ஆனால் இதுபோல் அறிவுரைகள் மாணவர்களிடம் வொர்க் அவ்ட் ஆவதில்லை. நாம் சொல்லும் அறிவுரையை தட்டிக் கழித்துவிட்டு கடைசி நேரத்தில் வந்து இது புரியலைனு அது புரியலைனு ஒரு பேசிக் கான்சப்ட்டை வந்து கேட்டுக்கொண்டு நிக்கும்ங்க. 24  மணி நேரத்தில் நான் எல்லாத்தையும் கத்துக்கணும்னு நிக்கும்ங்க. எல்லாம் சரி உன்னால கத்துக்க முடியும். ஆனால் என்னால சொல்லிக்கொடுக்க முடியாது. வேற ஆளப் பாருனு அனுப்பி வச்சிடுவேன்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு பாடத்தை முன்னாலேயே படிப்பது கூட ச்சீட்டிங் cheating னு சொல்லுவானுக. செமஸ்டர் ஆரம்பிக்கும் முன்னாலேயே சிலபஸ் கொடு, என்ன புக் வாங்கனும் னு ஒரு மாணவன் கேட்டா கொடுக்க மாட்டானுக. 

சரி, ஒரு டெஸ்ட் எழுதி அதை திருத்தி கொடுக்கும்போது கூட கொடுத்த ஆன்ஸ்வர் ஷீட்டை, திருப்பி வாங்கிக்குவானுக? ஏன்? அதை நானே வச்சுக்கிட்டா என்ன? நான் என்ன தப்பு செய்தேன்னு தெரிந்து கொண்டு அதை சரி செய்யணும்னு சொன்னால் அதையெல்லாம் பத்தி கவலையே படமாட்டானுக. ஏன்னா இதே கேள்விகளத்தான் அடுத்த செமஸ்டர் மாணவனுக்கு கொடுப்பானுக. புதுசா ஒரு செட் கேள்விகள் தயாரிக்க சோம்பேறித்தனம். மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் தயாரிக்கிறேன்னு சரியான பதில் போக மற்ற 4 பதில்களும் அறிவியல் படுகொலை செய்த பதிலா இருக்கும்.

 ஒருத்தர் புரிதல் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தால், பொறுமையாக சொல்லிக் கொடுக்க எவனுக்கும் நேரமில்லை. பாடம் நடுத்துறேன்னு சும்மா பவர்ப் பாயிண்ட்டை போட்டு ஒரு நாளைக்கு ஒரு தலைப்புனு முடிச்சுட்டுப் போயிடுவானுக. சிலபஸை கரெக்ட்டாக முடிச்சுடுவானுக. முக்கியமான கான்சப்ட்டைக்கூட ஒழுங்கா சொல்லிக் கொடுக்க மாட்டானுக. புரியலைனா அது மாணவர்களின் பிரச்சினை. இல்லை ட்யூட்டர் வச்சுக்கோ. பணக்காரங்க ப்ரைவேட் ட்யூட்டர் வச்சுக்குவாங்க. ஏழைகள்? அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அது உன் பிரச்சினை.

ஒரிஜினல் ஐடியா வளரணும்னு வளரணும்னு எல்லாம் சொல்லுவானுக. ஆனால் இவன் படிச்சு ஹார்வேட்ல இல்லை எம் ஐ டி ல ப்ரஃபெஸர் ஆனதும் எவன் ஐடியாவையாவது திருடி அதை பாலிஷ் பண்ணி ஹார்வேட் ப்ராடக்ட், அல்லது எம் ஐ டி ப்ராடக்ட்னு வித்துடுவானுக. வெக்கமே இல்லாமல் செய்வானுக. இவனுக மாரல்ஸ் எல்லாம் புரியாத புதிர். ஃபேஸ் புக் எப்படி உருவாக்கினான்னு பாருங்க. முன்னேறனும், காசு பண்ணனும் அதுக்காக குறூக்கு வழியில் போனாலும் தப்பில்லை. ஃபேஸ் புக் ஒண்ணும் யுனீக் எல்லாம் கெடையாது. அதை அமெரிக்கர்களுக்குத்தான் விற்க தெரியும். இந்தியா மாதிரி மூளை மழுங்கிய மக்கள்தான் அதை வாங்கி அதே பிழைப்புனு ஓட்டுவானுக. இதில் அமெரிக்காவை திட்ட வேற செய்வானுக.

 கொரோனா வைரஸ் வாக்சின்கூட ரஷ்யா, சைனா, அமெரிக்கானு இவர்களா கண்டுபிடிக்க முயல்வது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவன் என் ஐடியாவை திருடிட்டான் னு ஒருவரை ஒருவர் ஹேக் செய்றான்னு கூச்சல். யாரு கண்டுபிடிச்சா என்னடா? மனிதனை காப்பாத்தனும் என்பதுபோல் பெரிய மனுஷனா தத்துவம் நடிப்பானுக. ஆனால் இதை வைத்து எத்தனை பில்லியன் சம்பாரிக்கலாம் என்பதுதான் இவனுக கணக்கு.

ஆட்டு மந்தை மாரி இவனுக என்ன செய்தாலும் அதான் சரினு ஃபாலோ பண்ண உலகம் இருப்பதால் இவனுகதான் ராஜா.

--------------------------

"Caro! I checked him out carefully"

"The sex offender guy? Your friend?"

"Yes"

"Tell me"

"He was pleading guilty of those charges"

"The charges are?"

"It is unbelievable! That girl is just a child only. 14-year old kid. He contacted a 14 year old girl through on-line and he met her, he has had sex with that girl. He has given alcohol to her. And the relationship has lasted for 2 years"

"OMG 14-year old girl? That guy is really sick"

"How did not he know what he is doing is wrong!!!"

"I really think he is a pedophile"

 "I agree. She is a child"

"How old was he?" 

"In his thirties, I believe"

"How could he do that?"

"The defense lawyer was a woman. She was arguing that when he was a child his biological parents has abused him. Locked him up in a room for a long time and made him cry. They were not good it seems. He was taken away from them by the social workers when he was 10. Then his parents, the couple who adopted him, and brought him up. But the abuse he went through is the reason for this behavior. That's defense argument"

"He may have been abused by his parents but Idt that argument will save him"

"It did not. Seems like he is locked up now for multiple years"

"It is not that hard to understand that the girl is a child"

"True. But why do parents abuse children?"

"They are ignorant or may be drug addicts. I really dont know"

"I dont even like grounding children. Any kind of punishment like you cant touch this toy for such and such time. You have to sit and not talk for 2 hours and such punishments. It hurts them badly at the young age. They should not do that. Honestly spanking them is OK. Just tell them not to do and let them go, play. If they do the mistake again, again tell them and forgive them. They will learn eventually"

"You are against any kind of grounding?"

"I hate that. There is nothing like that in Indian culture. Honestly, it affects them psychologically" 

"I dont know"

"See, an adult can drink alcohol, smoke, talk dirty, have sex in front of children in this culture. Parents do that. Right?"

"Yes, some parents"

"Parents have huge responsibility. Why do we have to forgive them for not being careful around children?"

"They are taking away the children if they are abused"

"That does not help those children or the parents"

"Why?"

"This guy was taken away from his parents at 10-year old. But see how he ended up now? They did not save him."

"How about in India?"

"Idk about others I was never abused by my parents ever"

"Your mom and dad never punished you?"

"My dad never did but my mom used to spank me a lot because I was hyperactive and did do things which are kind of dangerous"

"Such punishments did not affect you?"

"It never did. I knew my mom loved me more than anything. I never had any doubts"

"May be it depends on who you are"

"I always think, I am lucky. I had good parents. Unlike this guy"

"So you think the parents screwed up him to become what he is now?"

"Idk. I dont like the way they are parenting in this culture."

"You are saying here people do not know how to bring up their children?"

"I strongly believe so"

"Why?"

"First of all, most of the fathers have sex and have children and go after another girl. Especially in the blue-collar or working class families. The children are brought up by only one parent. And the single parent has financial difficulties, frustrations and what not. Here is where the problem is"

 "If the parents are abusive, they take away the children"

 "I am not sure that really helps those children. rowing up in foster care is worse in my humble opinion"

 "It works for some children"

"I suppose. Another thing I heard, when a child complains to the parents that such an such child beat me in school, the parents tell the child to beat the child back"

"Really?"

"Yes, they do. They should tell the child to complain to the teacher. Telling the child to hit back is plain WRONG! The parents are stupid"

"Hmm"

"You know why they dont obey the law? Because they never practiced. They were never told, when there is problem they should complain about it to the authority. They should not find their own solution."

"So it is parents' fault?"

"Of course. The children were never taught properly what is is right and wrong."

 "I see what you mean"

"A sixteen year girl gets pregnant and becoming a mother at 17. As long as she sleeps with another teen, it is not a crime. How many teen mothers we have?'

"Plenty"

"How can a teen be a good mother anyway? They are not mature enough, right?"

"Right"

"Why dont you educate them?"

"Me?"

"Yeah. you. I am serious"

"May be you should"

"I ran away from India because I cant deal with idiots. I dont have that kind of tolerance. Most of the time we know what is the problem and what is the solution and it can not be executed unless the issue is your own. Nobody listens to anybody. I can only solve my problems."

"Are you sure about that?"

"Nobody listens Caro!"

"Why?"

"I dont have that kind of skills like Gandhi or Jesus had. I lack people skill"

"Even they were killed for their preaching. Right?"

"There you go!"

- to be continued

 relax please

 

Thursday, August 6, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (29)

முன்னுரை:

இந்தியாவில் மக்கள் தொகை ஒரு மிகப் பெரிய பிரச்சினை. தண்ணீர் பஞ்சம் மட்டுமன்றி  எல்லா பஞ்சத்துக்கும் காரணம் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போவதுதான்.

ஆனால்  யாரும் இதைப் பத்தி கவலைப் படுவதே இல்லை. ஏழைகள்தான் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். ஜனத்தொகை பெருகுவதை நினைத்து கவலைப் படணும்? அதற்கு என்ன செய்யலாம்?  என்பதை பத்தி எல்லாம் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை

எல்லோருமே ஒரு நாளைக்கு சாகத்தான் போறோம். அதுக்காக சாகிற நாளை நினைத்து என்றும் அழவா முடியும்? என்கிற மனப்போக்கு.

உலகமே ஒரு நாள் அழியத்தான் போகுதாம். அதை நினைத்து அழவா முடியும்? என்கிற மனப்போக்கு.

வெள்ளைக்காரன் நம்மை தொடர்ந்து ஆண்டு இருந்தால் ஒரு வேளை இதையெல்லாம் சட்டங்கள் போட்டு கட்டுப் படுத்தி இருப்பான். சட்டதிட்டங்களை ஒழுங்காக அமல்ப் படுத்தி இந்தியாவை காப்பாத்தி இருப்பான்.

இந்த மனநிலை பெரியார் போல் சில சிந்தனையாளர்களுக்கு மட்டு மன்றி இன்றைய ஹாங்காங் மக்கள் கூட வெள்ளைக் காரர்கள் கீழ் ஹாங்காங் இருந்தபோது நல்ல டெமாக்ரசி இருந்தது என்று சிந்திக்கிறாங்க.

வெள்ளைக்காரர்களுக்கு இதுபோல் திறமை உண்டு என்பதை ஒத்துக் கொள்ளணும்.

சுதந்திரம் பெற்று என்ன தாலியை அறுத்தானுகனு பார்த்தா..  ஒரு மயிரும் இல்லை என்பதே உண்மை.

இந்தியர்களின் தனித்திறமையால், ஒரு கம்ப்யூட்டர் மட்டுமல்ல, ஒரு கால்குலேட்டர்கூட உருவாக்க முடியாது. கார், மருத்துகள் போன்றவை அயல்நாட்டு பேட்டன்ட்களை வைத்து அவர்களுக்கு கப்பம் கட்டித்தான் தயாரிக்கிறாங்க. ஒரிஜினலா இந்தியாவில் எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை.

சுதந்திரம் பெற்று என்னத்த கிழிச்சுட்டீங்க?னு யோசிக்க எவனுக்கும் மூளையும் கெடையாது.

அடிப்படையிலேயே நம்மிடம் பல குறைபாடுகள் இருக்கு. அதை எப்படி சரி பண்ணுவதென்று தெரியவில்லை.

இவ்வளவு குறைகள் இருந்தும் எவனாவது ஏதாவது சொல்லீட்டான்னா உடனே கோபம் மட்டும் வரும் இவனுகளுக்கு. அப்போவும் உக்காந்து யோசிக்க மாட்டானுக ஈன ஜென்மங்கள்!

ட்விட்டர், முக நூல், ப்ளாகர், வாட்ஸப், அமசான் எல்லாமே அயல் நாட்டுக்கு கப்பம் கட்டும் அத்தியாவிசங்கள்தான். இவையெல்லாம் தவிர்க்க முடியாத அளவுக்கு நம்ம தேசபக்தர்களும் ஆயிட்டாங்க.

ஆனா வாயைக் கேளு! பெரிய புடுங்கியாட்டம் பேசுவானுக மரமண்டைகள்!

******************

"Who is next?"

"What do you mean bitch?"

"After Brigham Young, whom do you want to rip next?"

"The fact is..I dont understand lots of things. I bring up them now and then and try understand."

"Why cant you just live? Why do you care about issues which cant be controlled by us? "

"What are you going to say next? Let me guess "Don't think. Thinking wont help" huh?"

"I am saying the world has lots of flaws. Those can not be fixed by us"

"You are correct. We should ignore all these and do what?"

"Something worthy."

"Like what? Like fucking I guess?"

"Ha ha ha Good idea"

"I dont like sex anymore"

"Really? Why? Am I not hot enough for you? Look at my ass"

"Nice but sex is boring"

"Dont worry I will make it more interesting?"

"How will you do that?

"I cant tell you the details but I promise I will"

"How?"

"I am not going to let you fuck me for a while. Make you starve for sex"

"Are you going to make me miss you?"

"Yes"

"How do you do that, bitch?"

"I wont talk to you. I wont respond  to your texts. I will just ignore you"

"Can I come see your ass at least?'

"Nope"

"Can I call you and say "I love you" "

"Nope"

"Fuck you, Caro!"

"Ha ha ha You cant fuck me. That's the whole idea"

"May be I will find another chick"

"Well,  she wont be as interesting as me."

"Dont get cocky bitch"

"I am not"

"Anyway, I watched Dr. Foster in netflix"

"What is it about?"

"Love, marriage, mid-life crisis, affair, cheating betrayal. It is an English story, released by BBC. With British accent and all"

"Was it good?"

"Watchable, I would say"

"What is mid-life crisis?"

"You know what it is. Couple get bored with routine life and look for some "fresh air" outside of the relationship. Usually a guy or lady will fall in love with someone younger. An unmarried person "

"Why do they get bored with each other?"

"There is nothing new to learn from each other, I suppose"

"Are you trying to justify mid-life crisis or what?"

"I am trying to understand. Why it is happening?"

"Tell me about it in Dr. Foster"

"The couple have a teenage son. She is a physician and her Husband is doing some real estate business or something. Their sex life seems to be going fine. He is having an affair with 23-year old girl. The couple are in their early forties. She started suspecting and spying and learning who is that girl. He denies it"

"Why is he denying it?"

"I don't know but he is lying to her even after she asked him straight. The funny thing is people around her are all sort of helping him."

"Why?"

"Idk, they make her look not so good either"

"Is she bad?"

"Not sure. She is a workaholic I guess. They try, justify the affair I believe"

"Who is the creator?"

"Mike Bartlett,"

"A MAN!!!"

" So you can see why he justifies. All men are bastards, you know"

"Ha ha ha"

"Why do you laugh bitch?"

"Thanks for being extremely honest about your kind"

"Some women are still naive. They think that  their husbands are exception. Stupid bitches"

"May be they are"

"I dont think so. They are just stupid. What will you do if I have an affair, Caro?"

"I dont know"

"Will you divorce me?"

"It depends on our situation"

"Strictly business, huh?"

"We are not married yet? It is hypothetical situation. Right?"

"Yeah, we have not got bored with each other yet"

"You will never get bored with me. Why dont you marry me?"

"Why dont you marry me, bitch?

"I will."

"Why?"

"I think you are dependable. You are compassionate and you care. I can trust you"

"Is that all you need?"

"What else?"

"Money?"

"Well, your financial assets are just fine"

"I forgot to tell you about this. Check this out"

"What?"

"I know this guy very well.He is white.  He left my work place few years ago. I just googled his name to learn how he is doing and guess what I found?"

"Tell me"

"He was arrested and kept in correctional facility for sexual offense"

"What did he do?"

"According to the news..He had an affair with a teenage girl and had sex with her and served her alcohol and such"

"I think his life is over!"

"What an idiot! He is a bright guy and he fucked up everything now!"

"He cant mess with teens!"

"He is a white guy, and grew up here. How come he did not know he cant mess with teens even if they initiate everything?"

"Idk but he is done. his career and fun life are over"

"They say they are doing some assessment on him to decide how much he is fucked-up"

"What do they do to assess?"

"I think they will show him some images (probably pornographic) and study his arousal and such. I think he is fucked. He should not get aroused for some images"

"Hmm"

"I wonder what if the shrinks who analyze him get aroused?"

"Ha ha ha"

"I am serious. Even doctors are fucked up. Right?"

"How do you know this guy anyway?"

"He was working in the same floor and has helped me when I had some issues with my newly-bought computer. I was shocked to see him in orange dress and he is listed as a sex offender"

"You dont really know who he is"

"Well, he was nice and helpful"

"He was good for you but.."

"But what?"

"Just because you say hi to someone, who is not your friend..Also, people dont realize what they are doing is a serious crime!"

"Why is he having sex with a teen? He should have known better. An educated guy and fucked up his whole life. America is a dangerous place. Lots of people do not realize that"

"He served her alcohol? To a teen?!!"

"Seems like. Well that's what the news say. It says he had some child pornographic images in his possession or something. Not sure whether he had taken naked photos of the teen and had it in his phone or computer. The girl is apparently considered as a child?"

"She is a minor. Not sure she is considered as a child"

"I told you, an Indian doctor fucked up like this. Had sex with his patient, a teen."

"Yeah I remember"

"Well, people born and brought up here also run into trouble like this"

"They may be sick"

"Idk, I am not judging anybody here. He is a poor bastard. Why cant he find girl in twenties?"

"I dont know"

"How old are you, Caro?"

"Ha ha ha. I am not a teen"

"May be I am abusing you, Caro?"

"You are not."

"Verbally and physically as well. I spank your ass"

"Ha ha ha, I like it"

"May be you are lying?"

"You are not abusing me.  Even if you are, you can get away with it. Because I am an adult"

"So, people in their twenties can be abused by older guys? Once they become twenty, their brain started working differently? That's bullshit'

"Good question.The law is not perfect.  It has flaws"

"We created the law? Bunch of white guys?. Then we say the law is above all of us?"

"Yeah."

"Just like God I guess."

"Did we create God?"

"Of course. There was law when black people were abused and lynched in this country. They were treated like animals. The law allowed that. The law allowed segregation. The law allowed racial discrimination."

"Hmm"

"So, the law is keep changing"

"I guess so"

"I am not justifying what he did. I am just trying to analyze "the law" "

"We just have to follow the current law I guess"

"I know"

- to be continued

Relax please