Sunday, August 9, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (30)

 முன்னுரை:

Coronavirus infections: 

USA: 5 million infections. Deaths: 163,000

India: 2.15 million infections; Deaths: 43,000

Spain, Italy and UK: The curve flattened. India beat all the three countries in death count. 

 

Fall ல எடுக்கப்போறேன். ஆனால் இந்தப் பாடம் கஷ்டமான ஒண்ணு னு Summer ல ஒரு மாணவன் அல்லது மாணவி சொல்லும்போது நான் சொல்லும் அறிவுரை. 

சரி இப்போவே சம்மர்லயே இதைப் படிக்க ஆரம்பிச்சுடு. உனக்கு நெறையா நேரம் இருக்கு. ப்ரெஷர் கிடையாது. உனக்கு நான் சொல்லித்தர்ரேன். க்விஸ் கொடுக்கிறேன். ஹோம் வொர்க் தர்ரேன். சேலஞ்சிங் ப்ராப்ளம் தர்ரேன்.  உன்னை இப்போவே ரெடி ஆக்கி விடுகிறேன். ஃபால்ல கிளாஸ் ஆரம்பிக்கும்போது உனக்கு எல்லாமே தெரிஞ்சதா இருக்கும். நீ ஈசியா "ஏ" க்ரேட் வாங்கிடலாம். 

ஆனால் இதுபோல் அறிவுரைகள் மாணவர்களிடம் வொர்க் அவ்ட் ஆவதில்லை. நாம் சொல்லும் அறிவுரையை தட்டிக் கழித்துவிட்டு கடைசி நேரத்தில் வந்து இது புரியலைனு அது புரியலைனு ஒரு பேசிக் கான்சப்ட்டை வந்து கேட்டுக்கொண்டு நிக்கும்ங்க. 24  மணி நேரத்தில் நான் எல்லாத்தையும் கத்துக்கணும்னு நிக்கும்ங்க. எல்லாம் சரி உன்னால கத்துக்க முடியும். ஆனால் என்னால சொல்லிக்கொடுக்க முடியாது. வேற ஆளப் பாருனு அனுப்பி வச்சிடுவேன்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ஒரு பாடத்தை முன்னாலேயே படிப்பது கூட ச்சீட்டிங் cheating னு சொல்லுவானுக. செமஸ்டர் ஆரம்பிக்கும் முன்னாலேயே சிலபஸ் கொடு, என்ன புக் வாங்கனும் னு ஒரு மாணவன் கேட்டா கொடுக்க மாட்டானுக. 

சரி, ஒரு டெஸ்ட் எழுதி அதை திருத்தி கொடுக்கும்போது கூட கொடுத்த ஆன்ஸ்வர் ஷீட்டை, திருப்பி வாங்கிக்குவானுக? ஏன்? அதை நானே வச்சுக்கிட்டா என்ன? நான் என்ன தப்பு செய்தேன்னு தெரிந்து கொண்டு அதை சரி செய்யணும்னு சொன்னால் அதையெல்லாம் பத்தி கவலையே படமாட்டானுக. ஏன்னா இதே கேள்விகளத்தான் அடுத்த செமஸ்டர் மாணவனுக்கு கொடுப்பானுக. புதுசா ஒரு செட் கேள்விகள் தயாரிக்க சோம்பேறித்தனம். மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் தயாரிக்கிறேன்னு சரியான பதில் போக மற்ற 4 பதில்களும் அறிவியல் படுகொலை செய்த பதிலா இருக்கும்.

 ஒருத்தர் புரிதல் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தால், பொறுமையாக சொல்லிக் கொடுக்க எவனுக்கும் நேரமில்லை. பாடம் நடுத்துறேன்னு சும்மா பவர்ப் பாயிண்ட்டை போட்டு ஒரு நாளைக்கு ஒரு தலைப்புனு முடிச்சுட்டுப் போயிடுவானுக. சிலபஸை கரெக்ட்டாக முடிச்சுடுவானுக. முக்கியமான கான்சப்ட்டைக்கூட ஒழுங்கா சொல்லிக் கொடுக்க மாட்டானுக. புரியலைனா அது மாணவர்களின் பிரச்சினை. இல்லை ட்யூட்டர் வச்சுக்கோ. பணக்காரங்க ப்ரைவேட் ட்யூட்டர் வச்சுக்குவாங்க. ஏழைகள்? அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அது உன் பிரச்சினை.

ஒரிஜினல் ஐடியா வளரணும்னு வளரணும்னு எல்லாம் சொல்லுவானுக. ஆனால் இவன் படிச்சு ஹார்வேட்ல இல்லை எம் ஐ டி ல ப்ரஃபெஸர் ஆனதும் எவன் ஐடியாவையாவது திருடி அதை பாலிஷ் பண்ணி ஹார்வேட் ப்ராடக்ட், அல்லது எம் ஐ டி ப்ராடக்ட்னு வித்துடுவானுக. வெக்கமே இல்லாமல் செய்வானுக. இவனுக மாரல்ஸ் எல்லாம் புரியாத புதிர். ஃபேஸ் புக் எப்படி உருவாக்கினான்னு பாருங்க. முன்னேறனும், காசு பண்ணனும் அதுக்காக குறூக்கு வழியில் போனாலும் தப்பில்லை. ஃபேஸ் புக் ஒண்ணும் யுனீக் எல்லாம் கெடையாது. அதை அமெரிக்கர்களுக்குத்தான் விற்க தெரியும். இந்தியா மாதிரி மூளை மழுங்கிய மக்கள்தான் அதை வாங்கி அதே பிழைப்புனு ஓட்டுவானுக. இதில் அமெரிக்காவை திட்ட வேற செய்வானுக.

 கொரோனா வைரஸ் வாக்சின்கூட ரஷ்யா, சைனா, அமெரிக்கானு இவர்களா கண்டுபிடிக்க முயல்வது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இவன் என் ஐடியாவை திருடிட்டான் னு ஒருவரை ஒருவர் ஹேக் செய்றான்னு கூச்சல். யாரு கண்டுபிடிச்சா என்னடா? மனிதனை காப்பாத்தனும் என்பதுபோல் பெரிய மனுஷனா தத்துவம் நடிப்பானுக. ஆனால் இதை வைத்து எத்தனை பில்லியன் சம்பாரிக்கலாம் என்பதுதான் இவனுக கணக்கு.

ஆட்டு மந்தை மாரி இவனுக என்ன செய்தாலும் அதான் சரினு ஃபாலோ பண்ண உலகம் இருப்பதால் இவனுகதான் ராஜா.

--------------------------

"Caro! I checked him out carefully"

"The sex offender guy? Your friend?"

"Yes"

"Tell me"

"He was pleading guilty of those charges"

"The charges are?"

"It is unbelievable! That girl is just a child only. 14-year old kid. He contacted a 14 year old girl through on-line and he met her, he has had sex with that girl. He has given alcohol to her. And the relationship has lasted for 2 years"

"OMG 14-year old girl? That guy is really sick"

"How did not he know what he is doing is wrong!!!"

"I really think he is a pedophile"

 "I agree. She is a child"

"How old was he?" 

"In his thirties, I believe"

"How could he do that?"

"The defense lawyer was a woman. She was arguing that when he was a child his biological parents has abused him. Locked him up in a room for a long time and made him cry. They were not good it seems. He was taken away from them by the social workers when he was 10. Then his parents, the couple who adopted him, and brought him up. But the abuse he went through is the reason for this behavior. That's defense argument"

"He may have been abused by his parents but Idt that argument will save him"

"It did not. Seems like he is locked up now for multiple years"

"It is not that hard to understand that the girl is a child"

"True. But why do parents abuse children?"

"They are ignorant or may be drug addicts. I really dont know"

"I dont even like grounding children. Any kind of punishment like you cant touch this toy for such and such time. You have to sit and not talk for 2 hours and such punishments. It hurts them badly at the young age. They should not do that. Honestly spanking them is OK. Just tell them not to do and let them go, play. If they do the mistake again, again tell them and forgive them. They will learn eventually"

"You are against any kind of grounding?"

"I hate that. There is nothing like that in Indian culture. Honestly, it affects them psychologically" 

"I dont know"

"See, an adult can drink alcohol, smoke, talk dirty, have sex in front of children in this culture. Parents do that. Right?"

"Yes, some parents"

"Parents have huge responsibility. Why do we have to forgive them for not being careful around children?"

"They are taking away the children if they are abused"

"That does not help those children or the parents"

"Why?"

"This guy was taken away from his parents at 10-year old. But see how he ended up now? They did not save him."

"How about in India?"

"Idk about others I was never abused by my parents ever"

"Your mom and dad never punished you?"

"My dad never did but my mom used to spank me a lot because I was hyperactive and did do things which are kind of dangerous"

"Such punishments did not affect you?"

"It never did. I knew my mom loved me more than anything. I never had any doubts"

"May be it depends on who you are"

"I always think, I am lucky. I had good parents. Unlike this guy"

"So you think the parents screwed up him to become what he is now?"

"Idk. I dont like the way they are parenting in this culture."

"You are saying here people do not know how to bring up their children?"

"I strongly believe so"

"Why?"

"First of all, most of the fathers have sex and have children and go after another girl. Especially in the blue-collar or working class families. The children are brought up by only one parent. And the single parent has financial difficulties, frustrations and what not. Here is where the problem is"

 "If the parents are abusive, they take away the children"

 "I am not sure that really helps those children. rowing up in foster care is worse in my humble opinion"

 "It works for some children"

"I suppose. Another thing I heard, when a child complains to the parents that such an such child beat me in school, the parents tell the child to beat the child back"

"Really?"

"Yes, they do. They should tell the child to complain to the teacher. Telling the child to hit back is plain WRONG! The parents are stupid"

"Hmm"

"You know why they dont obey the law? Because they never practiced. They were never told, when there is problem they should complain about it to the authority. They should not find their own solution."

"So it is parents' fault?"

"Of course. The children were never taught properly what is is right and wrong."

 "I see what you mean"

"A sixteen year girl gets pregnant and becoming a mother at 17. As long as she sleeps with another teen, it is not a crime. How many teen mothers we have?'

"Plenty"

"How can a teen be a good mother anyway? They are not mature enough, right?"

"Right"

"Why dont you educate them?"

"Me?"

"Yeah. you. I am serious"

"May be you should"

"I ran away from India because I cant deal with idiots. I dont have that kind of tolerance. Most of the time we know what is the problem and what is the solution and it can not be executed unless the issue is your own. Nobody listens to anybody. I can only solve my problems."

"Are you sure about that?"

"Nobody listens Caro!"

"Why?"

"I dont have that kind of skills like Gandhi or Jesus had. I lack people skill"

"Even they were killed for their preaching. Right?"

"There you go!"

- to be continued

 relax please

 

No comments: