Thursday, August 13, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (31)

 முன்னுரை:

Russia Approves Coronavirus Vaccine Before Completing Tests.

The country became the first in the world to approve a possible vaccine against the virus, despite warnings from the global authorities against cutting corners.

---------------------- 

Kamala Harris is Biden's running mate as VP!!

-----------------------

சைனா வெற்றிகரமாக கொரோனா வைரஸ் பரவுவதை கண்ட்ரோல் பண்ணிட்டாங்க. 

அதேபோல் இந்தியா, அமெரிக்காவால் செய்ய முடியவில்லை. 

 இயலாமை!

 ரெண்டு பேரு ஓடினால் ஒருத்தந்தான் ஜெயிப்பான். தோற்றவன் தோல்வியை ஏற்றூக் கொள்வானா? 

இல்லை, தான் தோத்தற்கு காரணம்னு பல சாக்குகள் சொல்வானா? நம்ம மக்களிடம் பார்க்கலாம், ஏதாவது சாக்கு சொல்லுவானுக. 

 அதுவும் சைனா இந்தியானு வந்தால், இந்தியாவில் சுதந்திரம் அதிகம் இவன் தாலினு எதையாவது சொல்லுவானுக.

உண்மை என்னனா சைனா எல்லா வகையிலும் இந்தியாவைவிட உயர்வான நிலையில் இருக்கிறது. அதுதான் உண்மை. இதை யாரு கொஞ்சம் கூட ஒத்துக்க மாட்டானுகனு பார்த்தால் நம்ம ஊரு பார்பான்கள்தான்!

 நம்ம ஊர் பார்ப்பனர்கள் என்னவோ வெஜிடேரியன் சாப்பிட்டால்தான் சிந்ந்தனைகள் வளரும், சாதிக்கலாம் என்பதுபோல் ஒரு போலி இமேஜை உருவாக்கி இருக்கானுக. 

சைனாவையும் இந்தியாவையும் எடுத்துக் கோங்க, டெக்னாலஜி, சயண்ஸ், கடின உழைப்பு எல்லாவற்றிலுமே சைனீஸ் நம்ம ஊர் பார்ப்பானுகளவிட உயர்ந்த நிலையில்தான் இருக்காங்க. 

என்ன யு எஸ் வந்து அமெரிக்க கம்பெணிக்கு அடிமை வேலை செய்வதில் வேணா நம்ம பார்ப்பான்கள் முன்னிலையில் இருக்கலாம். அந்தக்காலத்தில் ப்ரிடிஷ்க்கு  உதவியதாக சொல்றானுக. அதேபோல் தான் இன்றும்.

 ஒரிஜினல் ஐடியா பெரிய சாதனைகள் என்றூ பார்த்தால் சைனீஸ் உடன் போட்டி போட முடியாது.

இன்னைக்கு கொரோனா வைரஸ் வாக்சின் தயாரிப்பில்கூட சைனா முன்னிலையில் இருக்கு. ஆனால் நம்ம ஊர் திராவிட கைக்கூலிகள் மட்டும்தான் பார்ப்பனர்கள் அறிவாளி என்பதுபோல் ஒரு இமேஜை உருவாக்கி விட்டுட்டானுக, உலக அளவில் இவனுக இடம் என்ன என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாத காட்டுமிராண்டிகள்தான் நம்ம திராவிட கைக்கூலிகள்.

The fact is, we could not compete with China. They beat us fair and square in everything. What are you going to do about it? I know you will come up with all kind of bullshit justification and you will never admit that you are inferior to them ever. But YOU ARE!

---------------------

 "Let us talk some chemistry, Caro!"

"Started again? Huh"

"You know, G N Lewis?"

"Lewis acid bases? Is that him?"

"Yes. Not only that he only came up with the idea of Lewis dot structures and Octet rule, I believe"

"Made a quite a few impressive contributions"

"People say he committed suicide"

"Why?"

"He was not awarded Nobel prize for his contributions in chemistry and so he was upset they say"

"Hmm. How did he kill himself?"

"He took HCN or KCN"

"But every chemist says his name today"

"Yes! What does it tell you?"

"Idk"

"People always worry about what others think of them. They lack self confidence. Even great chemists like G N Lewis. He was nominated for Nobel Prize for 41 times but never was awarded"

"Politics?"

"I dont know what it is. But he could not win Nobel Prize. Big fucking deal"

"Even great people have this kind of weakness"

"Committing suicide because someone or some committee did not give you what you deserve?!!Come on!"

"I guess so"

"Nobody gets what they deserve. That's life"

"Which is more dangerous. potassium cyanide or hydrogen cyanide?"

"Well, both has Cyanide ion. That's the poisonous part. Potassium cyanide is a white solid. You can avoid accidentally feeding yourself with KCN. But Hydrogen cyanide is a gas. You can inhale it without your knowledge and die accidentally. The latter is dangerous"

"How can anyone inhale accidentally?"

"It is quite possible. Even scientists can make such mistakes in the lab. Suppose you are washing a glassware which had KCN in it. You are also washing another glassware which had sulfuric acid or hydrochloric acid  in it. If you mix sulfuric acid with KCN for cleaning or whatever, you generate HCN gas. You could accidentally inhale, that can kill you!"

"Did G N Lewis accidentally inhaled HCN?"

"That's what people thought in the beginning when he died in his lab. Later they came up with this suicide theory. Either way, he should have known better"

"Hmm"

 "Nobody is perfect. Most of us are just lucky"

----------------

"I got a package today!"

"Where from?"

"Sams club! It is YOU who ordered and asked them to deliver here"

"Yeah, I liked it. I thought I can buy you one"

"It is a big clock"

"Do you like it, Caro?"

"Of course. But too early for Christmas?"

"Well, one does not need to wait for Christmas to buy a gift. It is not that expensive"

"How shall I thank you?"

"Just put up with me. Will you?"

"Ha ha ha"

"Whats so funny?"

"I thought you would ask for something else?'

"Like what?"

"I dont know. It is weird that you are saying to tolerate you. I always enjoy your company"

"So far"

"Dont start again!"

"You said you wont talk to me for a while or something?"

"Yeah"

"I thought let me buy my gift earliest. Because we may not be together during Christmas."

"STOP IT"

"Ha ha ha" 

"Why?"

"Because it is very common in India. Girls fall in love with a guy and hang out together, then when it comes to marriage, they will usually marry someone who is acceptable for their family. They separate love and marriage as two different things"

"Seriously?"

"Yes"

"Why do they do that?"

"Idk, thats what very common. It is not always a girl's fault. It could be guy's too. Love usually breaks and marriage lasts very long and strong"

"It is uncommon here. You know that, Right?"

"Yes but you need to know the other side of the world too. They live very happy married life"

"How does it work?"

"Love is all about emotions and talking nonsense but marriage is all about commitments and realistic, I think"

"Is that not wrong?"

"Idk, but it happens a lot and people move on"

"I need to get a girl's perspective on this. I will talk to Suneeta"

"Good idea. You did not hear this from me"

"No, I will tell her that I heard from you."

"Fine, I dont dont give a fuck  whatever she thinks of me"

"Why?"

"I am not G N Lewis. I know what life is all about"

"What is it?"

"I figured mine. You need to figure out yours"

"You can teach me what you learned"

"For free?"

"I will pay in the bed?'

"How?'

"I will make some special love with bonus"

"ha ha ha"

-to be continued

Relax please

 



 

2 comments:

கிரி said...

"அதுவும் சைனா இந்தியானு வந்தால், இந்தியாவில் சுதந்திரம் அதிகம் இவன் தாலினு எதையாவது சொல்லுவானுக.

உண்மை என்னனா சைனா எல்லா வகையிலும் இந்தியாவைவிட உயர்வான நிலையில் இருக்கிறது. அதுதான் உண்மை. இதை யாரு கொஞ்சம் கூட ஒத்துக்க மாட்டானுகனு "

நீங்க சொல்வது சரி தான்.. ஆனால்,

இந்திய ஜனநாயக நாடு.. சிலவற்றை எளிதாகச் செயல்படுத்திவிட முடியாது. எடுத்துக்காட்டுக்கு வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையம் இணைப்பு எல்லாம் முடிந்து 500 மீட்டர் இடம் அங்குள்ளவர்கள் பிரச்சனையால் நீதிமன்றம் சென்று 10 வருடங்களாக அப்படியே இருந்தது.

தற்போது தான் எதோ நடக்க போவதற்கான அறிகுறி தெரிகிறது.

எட்டு வழிச்சாலை மக்கள் எதிர்ப்பால் நடக்கவில்லை.

இவையெல்லாம் சீனாவில் உடனே நடக்கும். எதிர்ப்பே தெரிவிக்க முடியாது. அரசாங்கம் தான் நினைத்ததை செய்வதை செய்துகொண்டே செல்லும்.

இருப்பினும் இந்தியா குறைந்தது 20-30 வருடங்கள் பின்தங்கியே உள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இதற்கு ஜனநாயகத்தை மட்டுமே காரணமாகக் கூறி விட முடியாது.

வருண் said...

Hello Giri! :)

I ask a student, What are you upto?

He can say, I want to do good, and understand the subject well. Can you help me?

Sure, I can teach you.

Another student says, I want to be the best. Can you help me achieve the goal?

I CAN NOT. Idk the capabilities of other students, So, I can't. why do you want to be better than others? You try to do good.

----------
There is nothing wrong in being inferior to China. We are inferior to several nations. We can only try improve ourselves better and better. Thats what matters. Are we getting better?, Giri! :) Population? quality of life and education? originality?