அமெரிக்காவில் மட்டுமல்ல ஐரோப்பாவில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் கேஸ்கள் மறூபடியும் கன்னா பின்னானு அதிகமாகிக்கொண்டு போகுது. யு எஸ் ல டெய்லி பாசிடிவ் கேசஸ் 140,000 + னு சொல்றாங்க.
இருந்தாலும் ரெஸ்டாரன்ட் பார் எல்லாம் அடைக்க அழுகிறாங்க. யுனிவேர்சிட்டி எல்லாம் நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கு.
இந்த வைரஸ் ஒரு காட்டு காட்டிடுச்சு.
ப்ரெசிடென்ஸியையே பதம் பார்த்து விட்டதுனு கூட சொல்லலாம். ஆக்ச்சுவலாக ட்ரம்ப்பை தோற்கடித்தது இந்த வைரஸும் "ட்ரம்ப் வாய்"யும்தான். ட்ரம்ப் தன் "பேஸ்" ஐ கவர் பண்ணுவதற்காக பலரையும் பலவாறு தாக்கியதால் ஓட்டுப் போடாதவனையெல்லாம் ஓட்டுப் போட வச்சு வாயால் கெட்டாரு நம்ம ப்ரெசிடெண்ட்.
இப்போ ஜார்ஜியா ரிகவுண்ட் நாளை முடிந்துவிடும். ஜார்ஜியா வின்னர் ஜோ பைடன் என்பதில் எந்த மாற்றமும் ஆகப் போவதில்லை.
விஸ்கான்சின் ரிகவுண்ட் பண்ணனும்ன 8 மில்லியன் பணம் கொடுனு விஸ்கான்சின் கேக்குது. ஆக எட்டு மில்லியனை கொடுத்து ரி கவுண்ட் செய்தாலும் முடிவு மாறப் போவதில்லனு யோசிக்கிறாங்க.
ஃபைசர் வாக்சின் போக இப்போ இன்னொரு சின்ன கம்பெணி (modernna) 94% எஃபிக்கஸி னு சொல்லி இன்னொரு வாக்சினும் வருவதுபோல் இருக்கு. அனேகமாக இன்னும் ரெண்டு மாதங்களில், வாக்சின் ரெடி ஆயிடும்.
முதலில் ஹெல்த்கேர் வொர்க்கர்களுக்குத்தான் கொடுப்பாங்க.
டாக்டர், நர்ஸ், வயதான ஹை ரிஸ்க் மக்கள்னு கொஞ்சம் கொஞ்சமாக போகும். சாதாரண பொது மக்களுக்கு கிடைக்க 4-5 மாதங்கள் ஆகலாம்.
---------------------
"Another vaccine by moderna, Caro! The name itself suggests it is a m-rna vaccine just like Pfizer's?"
"I think modern vaccines are all mrna based"
"I am not sure about that, mam!"
"lol"
"Why are they using mrna instead of inactive or dead virus itself?"
" Read this Nature article, https://www.nature.com/articles/nrd.2017.243 It i explained well here"
"If I read that I will come up with more questions, you better tell me in few words"
"They say, it is easy to scale up and make millions of dosages in a short time if it is m-rna based vaccine"
"I thought rna are highly unstable"
"True, these m-rna vaccines need to be kept at very low temperatures to avoid decomposition"
"What about the Russian vaccine, Sputnik V?"
"I dont know"
"You are a true American Caro!"
"Why?"
"Because you only care about America. There is a big world out there."
"lol"
"Putin claims that India and china will use their vaccine"
"Well, why more people are dying in Russia after the got this vaccine?"
"Putin will say, it would have been worse otherwise. The vaccine cut down the deaths blah blah"
"I dont think anybody believed that Russians really have a good vaccine"
"Because?"
"They just say whatever they want. They control the press unlike us"
"idk, Caro!"
"What do you mean by I dont know"
"I am not going to judge people or countries"
"What kind of vaccine is that Sputnik V or whatever?"
"It is not an m-rana based vaccine"
"It is not?"
"Sputnik V is not an m-rna vaccine"
"What kind is that then?"
"I think, they insert the viral vector DNA on an Adenovirus geneom, which can get transcribed and translated to spike protein of Covid-19 on an Adenovirus. Actually they use two different Adenoviruses AD 26 and AD 5"
"Really?"
"First AD-26 inserted with viral vector would be given to patients. Now the Adeovirus AD-26 will make the spike protein of Covid-19. Your immune cells will make antibodies against Covid-19. After couple of weeks or so another vector inserted AD-5 will be given, it will make antibodies again"
"Interesting"
"Adenovirus can only cause cold which is not fatal but it will have the spike protein on it. Now our B-cells will make antibodies for the spike protein and get immunity against Covid-19"
"Does that work? Sputnik V or whatever?"
"Russia claims that it works"
"Anybody buys it?"
"I dont know, may be it works. You never know Caro!"
"Nobody believes them?"
"I dont know but India might use the vaccine if it is affordable"
"Now money will become a major factor!"
"Yup, it is all about money now"
-to be continued
Relax please
2 comments:
வருண் சார்,
இரண்டுநாட்களுக்கு முன்பு ஒரு செய்தியில் தலைப்பில் கொரொனாவிற்கு பிறந்தநாள்வாழ்த்து தெரிவித்து எழுத பட்ட ஒரு கட்டுரை வாசிச்ச நினைவு.
கண்ணுக்கு புலப்படாத ஒரு வைரஸ் எப்படி எல்லாம் உலகையே புரட்டி போட்டிடுச்சுனு நினைக்கும்போது இனி எதிர் காலத்தில் இது போன்றதொரு வைரஸ்கள் பூமியில் அவதரிக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதை நினைக்கும்போது
இன்னும் ஒரு நூறு ஆண்டுகளில் பூமி மனிதர்கள் வாழ தகுதியற்ற ஒரு கோலாக மாறிடுமோனு தோணுது சார்.
அதை எப்படி உலக மக்கள் எதிர்கொள்ள போறாங்கன்னு தெரியல.
வாங்க மகேஷ்!
உண்மை என்னனா..
வைரஸ் பாக்டீரியா எல்லாம் மனிதன் எவால்வ் ஆகுமுன்னாலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவைகள் செய்யும் உதவிகளால்தான் மனிதனே உருவாகி இருக்கிறான். பாக்டீயா வைரஸ் எல்லாவற்றயும் அழித்து விட்டால் மனிதன் வாழ வழியில்லாமல் சாகவேண்டியதுதான். 21 நூற்றாண்டில் ஜெனடிக் இஞ்சினியரிங் எல்லாம் செய்வதால் மனிதனுக்கு ஒரு அகந்தை உருவாகியுள்ளது. கோரோனா வைரஸ் வந்து கண்ணா நீ எல்லாம் ஒன்ணூமே இல்லைனு அமெரிக்கன் ப்ரெடசிடென்டுக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டது. மனிதன் அறீயாமையில் தான் வாழ்கிறான். அதில்தான் அவனுக்கு சந்தோசம் இருக்கிறது. :)
Post a Comment