நீயா நானாவில் இது பழைய எப்பிசோடா என்னனு தெரியலை. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிச்சுப்புடு னு எவனோ ஒரு மரைகழண்ட பெரிய மனுஷன் சொல்லிட்டுப் போயிட்டானாம். அதைப் பிடிச்சுண்டு இந்த படிச்ச முண்டங்கள், மாமா தரகர்கள் எல்லாம் இன்னைக்கும் தொங்குறாணுக. சம்பளத்தில் பொய் சொன்னால் தப்பில்லையாம்! அப்புறம், வயசை கூட்டிக்கொறைச்சு சொன்னால் தப்பில்லையாம்.. அப்புறம் வேறென்னன்ன? செக்ஸுவல் குறைபாடுகள் இருந்தாலும் அதையா சொல்லப்போறாணுக இந்த முண்டங்கள்?
ஒரு பக்கம் வருங்கால துணைவர் பொய் சொன்னால் பிரச்சினைதான். டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் மட்டுமல்ல, அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை இழந்துடுவோம். அதனால் வருங்காலக் கணவரிடம், இல்லை மனைவியிடம் உண்மையைச் சொல்லி "நான் இதுதான் என்னைப் பிடிச்சாக் கட்டிக்கோ, இல்லைனா வேற ஆளைப் பார்த்துக்கோ! நான் என் தகுதிக்கேத்த ஆளைப் பார்த்துக்கிறேன்" என்றும், "எதுக்கு பொய்யைச் சொல்லி வாழ்க்கையை ஆரம்பிக்கணும்" என்று வாதிட்டார்கள் ஒரு பக்கம். இவர்கள் எல்லாம் 100% உண்மை பேசுறவாளா?னு நீங்க கேட்டால், அது உண்மை இல்லைனுகூட விவாதிச்சு நிரூபிக்கலாம். ஆனால் பொய்யை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதில்லை என்று நம்புபவர்கள். இவர்களை புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த எதிரணியில், அதாவது தரகர் சப்போர்ட் செய்யும், மற்றும் பொய்யெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்கிற எண்ணங்கள் உள்ளவங்க கூடி இருந்தாங்க. பொய்யைத் தவிர்க்க முடியாது என்கிற வாதமாவது பரவாயில்லை. ஒரு அக்கா ஒண்ணு வாதிட்டுச்சு.. ஏதோ ஃபாண்ட்டா கலர் இல்லைனா, மரூண்னு சொல்லலாமா என்னனு தெரியலை, அந்தமாரி ஒரு அவுட் ஃபிட் (சல்வார் அணிந்து) ஒரு அக்கா உக்காந்து இந்த அணிக்கு ஆதரவா பேசிண்டு இருந்துச்சு. இதை, நம்ம கோபி எங்கே பிடிச்சாருணு தெரியலை.
அதுட்ட என்ன விசேடம்னா பொய் பேசுறது, பொய்யை சகித்துக் கொள்வதெல்லாம், ஒருவருடைய, பண்பட்ட தன்மை? அல்லது மச்சூரிட்டி, பரந்த மனது என்கிற மாரி கேணத்தனமா நெனச்சுண்டு, வழ்ந்துண்டு இருக்கு!! What an IDIOT this bimbo is!!! சரி, இது எப்படியும் வாழ்ந்துட்டுப் போகுது. இதுபோல் வாழ்ந்து சாகிறதுகள் ஏகப்பட்டது இருக்கத்தான் செய்யுதுக. ஆனால் மேடை ஏறி வந்து இதுபோல் ஒளறு ஒளறுனு ஒளறித்தள்ளுதுப்பா! எதிரணில உள்ளவங்க எல்லாம் இதோட அறியாமையைப்புரிந்து கொண்டு கவலையுடன் அறிவுரைபோல சொல்லிப்பார்த்தாலும் அது மரமண்டையில் ஏறவே இல்லை. இதுல இங்கிலிபீஸு வேற! This girl is an wonderful example to show, how women's minds are so fucked up in the modern generation. In the name of "women freedom" or whatever!
என்னுடைய ஆச்சர்யம் என்னனா நடுவராக வந்த நம்ம டாக்டர் ஷாலினி ஆண்ட்டி! அவங்க பெண்ணியக்கட்டுரை போல இல்லாமல் ரொம்ப நல்லாவே இந்த விவாதத்தில் தன் கருத்தை வச்சாங்க! I was really impressed, Dr. Shalini!
அது என்ன என்ன கட்டுரைகள்னு கேக்குறீங்களா?
டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள...
டாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி