கடலைகார்னர் -69 இங்கே!"பிருந்தாவை எங்கே, கண்ணன்?"
"ஏதோ குக் பண்ணூறாள், ஆண்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க, ஆண்ட்டி?"
"நான் நல்லாதான் இருக்கேன்!"
"ஏன் ஒரு மாதிரியா பயந்து பயந்து பேசுறீங்க?"
"இல்லையே"
" பிருந்தா எதுவும் என்னைப்பத்தி ரொம்ப மோசமா சொன்னாளா?"
"மோசமாவா?!"
"நெஜம்மா ஒண்ணுமே சொல்லலையா?"
"உங்களைப் பத்தி நல்லாத்தான் சொன்னா.."
"நல்லா என்ன சொன்னாள்?"
"நீங்க ரொம்ப ஜெண்டில்மேன், அவளுக்கு நெறையா உதவி செய்வீங்க, அப்படி இப்படினு ரொம்ப உங்களைப்பத்தி உயர்வாச் சொன்னாள்"
"எல்லாம் பொய்!"
"ஏன் நீங்க ஜெண்டில்மேன் இல்லையா?'
"தெரியலையே ஆண்ட்டி.. எனிவே, உங்க பொண்ணு கம்ப்யூட்டரில் ஏதோ பிரச்சினையாம். அதை ரிப்பேர் பண்ணத்தான் நான் இப்போ வந்தேன்."
"நான் என்ன நீங்க எதுக்கு வந்தீங்கனா கேட்டேன்?"
"இல்ல..நீங்க கேக்கலைதான். ஏதோ மனசுக்குள்ளே, உங்க மனநாக்கில் "இவன் எதுக்கு இங்கே இருக்கான்?"னு யோசிச்சுக்கிட்டே பேசின மாதிரி இருந்துச்சு!"
"மனநாக்கா? அப்படினா?"
"இந்த நாக்கு மனசுக்குள்ளேயே பேசுமாம்."
"எங்க கத்தீங்க இந்த வார்த்தையை?'
"எங்கேயோ படிச்சது ஆண்ட்டி. எல்லாமே எங்கேயோ படிச்சதுதானே?"
"அப்படியா?"
"ஆமா."
"கண்ணன்! ஆமா, நீங்க என்ன பெரிய மைண்ட் ரீடரா?"
"ஏன் உங்க மைண்டை கரெக்ட்டா ரீட் பண்ணிட்டனா, ஆண்ட்டி?"
"நான் அப்படியா சொன்னேன்?"
"ஒரு சில நேரம் ஒரு சிலர் மைண்டை என்னால ரீட் பண்ண முடியும்! அதான் கேட்டேன். சரி பிருந்தா வந்துட்டாள். பிருந்தாட்ட கொடுக்கிறேன் ஆண்ட்டி. பேசுங்க!"
"தேங்க்ஸ் கண்ணன்."
--------------------------
"இந்தா பிருந்த்! நான் உன் கம்ப்யூட்டரை என்னனு பார்க்கிறேன்."
"சரி, கண்ணன்."
"என்னடி பிருந்தா, ஃபோன் எடுக்கக்கூட முடியாதா? ரொம்ப பிஸியா இருக்கியா?"
"இல்லம்மா, கொஞ்சம் குக் பண்ணிண்டு இருந்தேன்."
"கண்ணன் என்ன பண்ணுறாரு?"
"அவரு எங்க கம்பெணிலதான் வேலை பண்ணிண்டு இருக்றாரு."
"கொழுப்பா? இங்கே என்ன செய்றாருனு கேட்டேன்."
"என் கம்ப்யூட்டரில் ஏதோ ஸ்பைவேர் வந்துருச்சு, அதை ரிமூவ் பண்ண ஹெல்ப் பண்ண வந்திருக்காரு."
"வைரஸா?"
"வைரஸ் இல்லைம்மா ஸ்பைவேர். எதுவும் பண்ணவிட மாட்டேங்கிது"
"அப்படினா?"
"இது வைரஸ் அளவுக்கு ஒண்ணும் அவ்ளோ டேஞ்சரஸ் இல்லை! ஃபைல்ஸ் எதையும் "கரப்ட்" பண்ணாதுனு சொல்றாங்க."
"உனக்கு என் ஃப்ரெண்டு ரஞ்சனி தெரியும் இல்லை?"
"ஆமா, அவங்க ஏதோ யு எஸ் ல செட்டிலாகிட்டாங்கனு சொன்னியே?'
"ஆமடி! அவள பார்த்தேண்டி! இந்தியா வந்திருத்தாள்!"
"அப்படியா?"
"இதைக்கேளுடி கொடுமையை! அவ பொண்ணு அங்கேயே பொறந்து வளர்ந்து இப்போ யாரோ அங்கே உள்ள ஒரு கருப்பு ஆளை டேட் பண்ணூறாளாம்! அவனையே கல்யாணம் பண்ணிக்குவாளோனு பயப்படுறாள்!"
"நெஜம்மாவா?! ப்ளாக் ஆளை, பிராமணா ஆத்துப்பொண்ணு கட்டிக்க போறாளா?"
"இல்லடி, இப்போ சும்மா டேட் பண்ணுறாளாம்!"
"சும்மா டேட்டா?!உனக்கு டேட் னா என்னனு தெரியுமா?"
"ஏண்டி?"
"இல்லை டேட் பண்ணினா, எல்லாமே செய்வாங்கம்மா! கேக்கவே நல்லா யிருக்கும்மா!"
"என்னடி நல்லாயிருக்கு?"
"இதுபோல் hybrid coupleக்கு பிறக்கிற பிள்ளைகள் ரொம்ப இண்டெரெஸ்டிங்கா இருப்பாங்களாம்!"
"என்னவோ போ! அவ அழாத கொறைதான் இதை சொல்லும்போது பாவம்!"
"நீ ஒண்ணும் கவலைப்படாதே! நான் இந்தியனைத்தான் கல்யாணம் பண்ணுவதா இருக்கேன். இதைச்சொல்லத்தான் கூப்பிட்டயா?"
"இல்லடி சும்மாதான் கூப்பிட்டேன்."
"சரிம்மா வச்சிடவா?"
"சரிடி பிருந்தா! கவனமா இருடி!"
"சரிம்மா, பை!"
--------------------
"என்ன ஆச்சு, கண்ணன்!"
"ஒரு quick scan பண்ணினேன், பிருந்த். ஓரளவுக்கு க்ளீன் பண்ணி ஸ்பைவேர் எல்லாம் ரிமூவ் பண்ணிடுச்சு!"
"நெஜம்மவா!"
"ரிஸ்டார்ட் பண்ணுறேன் பாரு!"
"அந்த விண்டோ ஓப்பென் ஆகலை! Let me give you a long kiss!"
" "
"உங்கம்மா என்ன சொன்னாங்க?"
"சும்மா கூப்பிட்டாங்களாம். ஒரு பழைய ஃப்ரெண்டு இந்தியா விசிட் பண்ணும்போது பார்த்தாங்களாம். அவங்க ஃப்ரெண்டுவுடைய பொண்ணு இங்கேயே பொறந்து வளர்ந்தவ, கண்ணன். அவ, ஒரு ஆஃப்ரிக்கன் அமெரிக்கனை டேட் பண்ணூறாளாம்! அவங்க அம்மாக்கு ஒரே கவலையாம்!"
"ரியல்லி? once you go black, you never go back னு சொல்லுவாங்க தெரியுமா!"
"அப்படினா என்ன கண்ணன்?"
"Once any other race girl had sex with a black man, they will never come back to their race! வாழ்நாள் பூராம் கருப்பரோடதான் வாழ்வாங்கனு சொல்லுவாங்க"
"நெஜம்மாவா? ஏன்?"
"It is believed black people are "gifted" and "well-equipped" in their "penis size" and, they are "great lovers". So, that girl will never be happy with anybody but black"னு சொல்றாங்க!'
"ஹா ஹா ஹா நெஜம்மாவா!!!"
"வெள்ளைக்காரங்களே இப்படினா இந்தப்பொண்ணு இந்தியனா?'
"ஆமா, ப்ராமின் பொண்ணு!"
"பிராமணப் பொண்ணு கருப்பரை விரும்புறாளா!!!!"
"ஒரு வேளை அவனை கொஞ்ச காலம் டேட் பண்ணிட்டு, அப்புறம் டம்ப் பண்ணிட்டு நம்ம ஊர் இந்தியனை, யாராவது அம்பியை, கல்யாணம் பண்ணிக்குவானு அவங்க அம்மா இன்னும் நம்பலாம்!''
"சாண்ஸே இல்லை! நிச்சயம் அவனோட இல்லைனா இன்னொரு ப்ளாக்கோடதான் அவள் வாழ்நாள் முழுவதும் வாழுவாள்!"
"Is this true that black people are great lovers?"
"OK I will give you few links. Check them out! They talk about their experience"
"ஹா ஹா ஹா"
"சிரிக்காதே!
இந்த லின்க் பாரு பிருந்த்!"
"ஹா ஹா ஹா. That is a debate!"
"இன்னொரு லின்க் தர்றேன் பாரு. இந்தியர்கள் பத்தி! ''
"என்னது?"
"இந்தியர்கள் இந்த விசயத்தில் ரொம்ப பாவம்னு சொல்லுவாங்க.
Check out this link!"
"LOL! நீங்களும் இந்தியர்தானே?"
"ஆமா, So what? It is a serious study and TRUE, Brindh!"
"இதைப் படிச்சா இந்தியர்கள் ரொம்ப அஃபெண்ட் ஆவார்கள். இல்லையா கண்ணன்?"
"It is a fact, darling! பொதுவாக கருப்பர்களை இந்தியர்கள் எத்தனை விசயத்தில் எவ்வளவு மட்டமா நெனைக்கிறாங்க தெரியுமா, பிருந்த்? இதுலயாவது அவங்க "பெரிய ஆளா" இருக்கட்டுமே?"
"உண்மைதான். It does not matter to me! I love the way you make love, darling!"
-தொடரும்