Wednesday, March 23, 2011

கல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்! (18 + மட்டும்). கடலை கார்னர்-69

கடலை கார்னர்-68

"ஏன் இவ்வளவு நேரம், கண்ணன்?"

"ஏய், உடனே புறப்பட்டு வர்றேன். ட்ராஃபிக்கும் ஒண்ணும் இல்லை! 35 நிமிஷத்தில் வந்துட்டேன்!"

"ரொம்ப நேரம் ஆன மாதிரி இருக்கு. சரி, இந்த காஃபியை குடிங்க!"

"உன் கம்ப்யூட்டர் எங்கே, பிருந்த்?"

"இந்தா இருக்கு பாருங்க! ஒரு நூறு விண்டோஸ் ஓப்பன் ஆகியிருக்கு! அதே வார்னிங்தான்"

"சரி, இந்த யு எஸ் பி ட்ரைவ்ல நான் ஒரு சாஃப்ட்வேர் வச்சிருக்கேன். அதை முதலில் உன் கம்ப்யூட்டரில் லோட் பண்ணூறேன். சரியா?"

"சரி, பண்ணுங்க. என்ன அது?'

"malwarebytes னு ஒரு spyware removal சாஃப்ட்வேர்."

"சரி ட்ரைப் பண்ணுங்க. நான் கிச்சன்ல இருக்கேன், கண்ணன்"

"ஏய்! இங்கே வா"

"என்ன வேணும்? சுகரா?"

"சுகர்லாம் வேணாம். எனக்கு ஒரு ஹக் அண்ட் கிஸ் வேணும்!"

"சரி, டார்லிங்!"

"கன்னத்திலேயா?"

"ஆமா. நீங்க பாட்டுக்கு சும்மா மூடக் கிளப்பிவிட்டுடுவீங்க. அப்புறம் பெட்ரூம்தான் போகனும்.. நான் எப்படி குக் பண்ண முடியும்? அதான்.."

"சரி, போய் குக் பண்ணு! நான் இதை என்னனு பார்க்கிறேன்."

"ஒரு 15 நிமிஷம்தான். ஓ கே டார்லிங்?"

"ஓ கே!"

*****************

"என்ன ஆச்சு? அதுக்குள்ளே இங்கே வந்து நிக்கிறீங்க?"

"அது ஸ்கேன் பண்ணிட்டு இருக்கு. நீ பாட்டுக்கு குக் பண்ணிட்டு இரு! நான் உன்னைக்கொஞ்சம் ஸ்கேன் பண்ணிக்கிறேன்"

"நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?!"

"ஏன்?"

"அங்கே போயி என்ன பண்ணுறீங்க?"

"உன் உடம்புல ஒரு சில பார்ட்ஸ் எப்படி இருக்குனு மறந்து மறந்து போயிடுது, பிருந்த். அது ஏன்?"

"மறக்கும் மறக்கும்."

"ஏய், நெஜம்மாத்தான். ஒவ்வொரு முறையும் புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு! அப்புறம் மறந்துடுது"

"கண்ணன்! இப்படி மண்டிபோட்டு அங்கேலாம் நொழஞ்சி ஆராய்ச்சி பண்ணக்கூடாது! ஆமா கால் வலிக்காதா? இங்கே கார்ப்பட்கூட இல்லை!"

" இந்த மாதிரி ஆராய்சி பண்ணும்போது கண்ணாடித்தூள் போட்டு அதில் மண்டி போட்டாலும் கால் வலிக்காது, டார்லிங்!"

"நான் எப்படி குக் பண்றது?"

"சரி எழுந்துட்டேன். ஆர் யு ஹாப்பி நவ்?"

"ம்ம்"

"அது ஏன் சோகமா சொல்ற?"

"நான் ஒண்ணும் பிடிக்கலைனு சொல்லல, டார்லிங் . நீங்க செய்ற சில்மிஷத்தில் என்னால வேலை பண்ண முடியலை.. அதான்."

"பேண்டிஸ் போடலையா, பிருந்த்?"

"ஏன் கீழே நீங்க பண்ணிய ஆராய்ச்சில கண்டு பிடிக்க முடியலையா?"

"சரி இரு, இன்னும் கொஞ்சம் நல்லாப் விஷுவலாப் பார்த்து பாஸிட்டிவா சொல்றேன்"

"அதெல்லாம் வேணாம்! ஆமா போடலை"

"ஏன்?'

"நீங்க வர்றீங்கனுதான்.. கொஞ்சம் ஃப்ரியா இருந்தேன்."

"நீ இப்படி இருந்தால் எனக்கு ரொம்ப மூடாகுது."

"உடம்பு மறைச்சுத்தானே இருக்கு!"

"என்னுடைய கற்பனை செய்யும் மனசு?"

"ரொம்ப கற்பனை பண்ணிப் பார்த்தால் அப்படித்தான். "

"உன் காது மடல் அழகா இருக்கு, பிருந்த்"

"என்னிடம் எது அழகா இல்லைனு சொல்லுங்க!"

"கழுத்துக்கு மேலேயா? கீழேயா?"

"கீழேயும்தான்"

"உன் உடம்பில் எனக்கு ரொம்ப அழகாத் தெரியுறது என்னனு சொல்லவா?"

"என்ன?"

"அது இடுப்புக்கு கீழே இருக்கு!"

"அப்போ என் காதுல சொல்லுங்க!'

"வேணாம். அப்புறம் திட்டினாலும் திட்டுவ!"

"சாண்ஸே இல்ல! சும்மா சொல்லுங்க."

" "

"எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா? இல்லை நீங்க மட்டும்தான் இந்த விஷயத்தில் ரொம்ப மோசமா?"

"எனக்ப்படிதெரியும்? ஸ்டெய்ஸிட்ட வேணா கேட்டுப்பாரு. அவதான் நெறையா பாய்ஃப்ரெண்டு வச்சிருந்து இருக்கா?"

"அவட்ட என்ன கேக்க?"

"கண்ணன் இருக்காருல்ல, அவரு என் உடல் அழகைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்றாரு. உன் பாய்ஃப்ரெண்டு யாரும் உன்னை இப்படி வர்ணிப்பாங்களா? னு கேளு!"

"உங்க பேரை சொல்ல மாட்டேன். ஏதாவது புக் ல படிச்சேன்னு வேணா சொல்லிக் கேக்கிறேன்."

"ஏன்?"

"ஐ டோண்ட் நோ. நீங்க சொன்னீங்கனு அவகிட்ட சொல்ல மாட்டேன்!'

"அதான் ஏன்?"

"தெரியலை."

"இங்கே வா! ஒரு ஸ்டெப் பின்னால"

"காதுல டிக்லிஷா இருக்கு கண்ணன்!"

"இப்போ எப்படி இருக்கு?'

"இப்போ வார்மா இருக்கு. உடம்புலாம் சூடாகுது"

"ஏன்?"

"எனக்கென்ன தெரியும்?"

"டெய்லி செக்ஸ் வச்சுக்கிட்டா இது மாதிரி உணர்ச்சிகள் இல்லாமல் போயிடுமா?"

"அதெப்படிப் போகும்?"

"கல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்."

"ஏன்?'

"டி வி டி ஓன் பண்ணுற மாதிரித்தானாம் செக்ஸும்!"

"அப்படினா?"

"ஒரு மூவி ரொம்பப் பிடிக்குதுனு வச்சுக்கோ. அதை "ஓன்" பண்ணினால் அதைப் பார்க்க அவ்வளவா இஷ்டம் இருக்காது இல்லையா?"

"ஆமா. அது மாதிரித்தான் லைஃபுமா?"

"லைஃப்னா நான் சொன்னேன்?"

"சரி, செக்ஸுமா?"

"ஆமா! once you own someone, it wont be exciting, they say!"

"என்னை காலம் பூராம் கேர்ள் ஃப்ரெண்டாவே வச்சுக்கப் போறீங்களா? ஓ கே! As long as.."

"As long as?"

"You know what. Dont you?"

"Nope, I dont. TELL ME!"

"As long as you fuck me good whenever I am horny and make me come every time you do me, I am fine with that!"

"I love when you talk like this, Brindh!"

"It is because of your bad influence! LOL"

**************

"ஏய் உன் ஃபோன் பாடுது!"

"அம்மா கூப்பிடுறாங்க!"

"நான் பேசவா?"

"சரி, பேசுங்க!"

--------------

"ஹல்லோ ஆண்ட்டி! நாந்தான் கண்ணன் பேசுறேன்."

" நீங்களா? அவ இல்லையா?"

"பிருந்தா குளிச்சுட்டு இருக்கா ஆண்ட்டி! அவசரமா? கூப்பிடவா?'

"இல்லை இல்லை வேணாம்!"

" நான் சும்மாதான் சொன்னேன்! இங்கேதான் கிச்சன்ல இருக்கா ஆண்ட்டி."

-தொடரும்

No comments: