இன்ட்லி திரட்டி ஓட்டளிப்பு பெட்டி ஒண்ணு என் தளத்தில் இருந்துச்சு. நெறையா ஓட்டுக் கெடைக்கலைனோ என்னவோ அந்த ஓட்டுப்பெட்டியை காணவில்லை! சரி, நம்ம தளத்தில் மட்டும்தான் இதைக் காணவில்லையா? னு போய் நம்ம அமெரிக்கப் பதிவர்கள் சிலர் தளத்தில்ப் போயி எட்டிப்பார்த்தால் அவர்கள தளத்திலும் காணவில்லை! ஒரு சிலர் தளங்களில் இந்தப்பெட்டி முன்புபோலவே இயங்கவும் செய்யுது!
சரி, இன்ட்லி ஓட்டளிப்புப் பெட்டியை மறுபடியும் கொண்டு வருவோம்னு போய் இண்ட்லில செக் பண்ணினால் அதற்கு எதுவும் வழியிருக்க மாதிரி தெரியலை. அதாவது, என் கணிணியில் அந்த குறிப்பிட்ட "இன்ட்லி பக்கத்தில்" அதற்கான விசயம் உள்ள லின்க்க்கு (தொடுப்புக்கு) போகவே மாட்டேங்கிது!
சரி, இன்ட்லி ரொம்ப பெரிய திரட்டியாகிவிட்டதாலே நம்ம பதிவெல்லாம் எதுக்கு வீணா "அக்ரெகேட்" பண்ணனும்னு கழட்டி விட்டுட்டாங்க போல! நம்மளும் இண்ட்லியை கழட்டிவிட்டுட்டுப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்! இப்போதைக்கு தமிழ்மணம்தான் ஒரே கதி! :)
Tuesday, August 30, 2011
Monday, August 29, 2011
ஆண்களின் ஆண்மைக்குறைவு பிரச்சினை!
ஒரு சில ஆங்கிலப்படங்கள் பார்த்தபோதுதான் இதுபோல பிரச்சினைகள் கண்ணில் தட்டுப்படுது! ஒரு சில ஆண்கள் ஒரே ஒரு "டெஸ்டக்கிள்" (விதைக்கொட்டை?)யுடன் வாழ்ந்துகொண்டு இருப்பதாக. நிச்சயம் ஒரு சிலர் இரண்டும் இல்லாமலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பாங்க. அதைப்பத்திப்பேசவோ அல்லது தெரிந்துகொள்ளக்கூட தைரியம் இல்லை எனக்கு. அதனால் அதைப்பற்றி இப்போ நான் எதுவும் பேசப்போவதில்லை!
சிறுவயதில் ஒரு நண்பனுக்கு இந்த பிரச்சினையுள்ளதாக சில நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால், அதனால என்ன? ஒண்ணு இருந்தாலே போதும் என்று பலர் வாதம் செய்ததாக நினைவு. அதுக்கப்புறம் ஒண்ணு இருந்தாலே போதும் என்ற எண்ணத்துடன் அதைப்பற்றி எதுவும் ஆராச்சி செய்ததில்லை!
பொதுவாக நான் சாதாரண பிரச்சினைகளைத்தான் பொழுதுபோக்குக்காக கடலைக் கார்னர் போன்றவற்றில் எழுதுவது வழக்கம். இதுபோல் "டிப்ரெஸிங்" மற்றும் "சீரியஸ்"பதிவெல்லாம் எழுதுவதில்லை. Ignorance is Bliss தான் பொதுவாக என்னுடைய பாலிஸி. ஆனால் *ing Kevin Costner, Jennifer Aniston "Rumor has it" படம் டி வி ல் பார்த்ததால் வந்த விளைவு இல்லை வினை தான் இந்தப் பதிவு.
இந்தப்படத்தில் கெவின் காஸ்ட்னர் குழந்தை பெற்றுக்கமுடியாத ஒரே ஒரு டெஸ்டக்கிளுடன் வாழும் பணக்கார ஆண்மகனாகக் காட்டுவாங்க. "கால்ப்பந்து" ஆடும்போது ஏற்பட்ட விபத்தில் ஒரு டெஸ்டக்கிளை இழந்ததாக காட்டுறாங்க. இந்தப் படத்திலிருந்துதான் அவங்களால குழந்தை பெத்துக்கிறது கஷ்டம் என்றும், இதுபோல, ஆக்ஸிடெண்ட் அல்லது இன்ஃபெக்ஷன் காரணமாக பல ஆண்கள் ஒரு டெஸ்டிக்கிளை இழந்து நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக்காங்கனு இந்த மரமண்டைக்குத் தெரிஞ்சது! பொதுவாக இதைப்பத்தி ரொம்ப சீரியஸாக யோசிச்சதே இல்லை!
இது சம்மந்தமாக கூகில் பண்ணிப்பார்த்தபோது ஒரு சில நல்ல டிஸ்கசன் ஃபாரம் (கருத்துக்களங்கள்) போயி வாசிக்க முடிந்தது. அதில் இதுபோல பிரச்சினை உள்ளவங்க, எந்த வயதில் எப்படி இழந்தார்கள், இன்னைக்கு எப்படி மன அழுத்தத்துடன், தன்னம்பிக்கை இல்லாமல் நம்மில் வாழ்ந்து கொண்டு இருக்காங்கனு தெரிய வந்தது.
* ஒரு சிலர் தங்களுக்கு உள்ள இந்தக்குறையால் தங்கள் ரத்தத்தில் "டெஸ்டாஸ்டீரோன்" கம்மியாகிவிட்டது என்றும், அதனால "செக்ஸ் ட்ரைவ்" அல்லது "செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆசை" குறைந்துவிட்டாக சொல்றாங்க.
* ஒரு சிலர் தங்களுக்கு "விந்து எண்ணிக்கை" இதனால் கம்மியாக இருப்பதாகவும் சொல்றாங்க.
* ஒரு சிலருக்கு இது பெரிய சைக்கலாஜிக்கள் ஸ்ட்ரெஸை உருவாக்குதுனு சொல்றாங்க.
பலர் இவர்கள் மனதைப்புரிந்து ஆறுதலாகவும், நல் முறையிலும் உருப்படியாக பதில் சொல்லி இருக்காங்க.
இவர்கள் நினைக்கும் காரணங்களில் எது டாக்ரர்களாலும் விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றெல்லாம் நான் ரொம்ப ஆராயவில்லை.
பொதுவாக நடுவயது ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகள்தான் நம்மில் கோடிக்கணக்கானவர்கள். அப்படி இருக்கும்போது நல்லாப் பிறந்து இடையில் இதுபோல் டெஸ்டக்கிள் இழப்பவர்களுடைய மனநிலை எப்படி பாடுபடும்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.
"ஆண் குறி சைஸ்" பத்தியும், "கிளர்ச்சி ஸ்விட்ச்" போன்ற வெட்டிப்பிரச்சினைகளை உண்மை கலந்தும், கலக்காமலும் பக்கம் பக்கமாக எழுதும் மனோதத்துவ டாக்டர் சாலினி போன்றவர்கள் இருக்கும் இணையதள உலகில் இதுபோல் ஒரு டெஸ்ட்க்கிளுடன் பிரச்சினைகளுடன் வாழும் ஆண்கள் தங்கள் முகங்களை காட்டாமலே தன் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தன் பிரச்சினைகளை ஒரு சில நல்ல தளங்களில் பேசமுடிவது, இது சம்மந்தமாக ஒரு சில நல்லவர்கள் உதவி, ஆலோசனை பெறுவது, மேலும் பல பெண்களிடம் இருந்து ஆறுதல் தரும் விசயங்களை பெற்றுக்கொள்வது போன்ற நல்ல விசயங்கள்தான் இன்றைய இணையதளத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் பயன்!

Wednesday, August 24, 2011
தமிழர்கள் பிச்சை எடுக்காமல் பார்த்துக்குவோம்- ஆத்தா ஜெயா!
தமிழ்நாட்டில் பார்ப்பண ஆட்சி திரும்ப மலர்ந்து 100 நாட்கள் ஓடிவிட்டது! திராவிட அமைச்சர்கள் எல்லாம் பார்பணத் தாயை வழிபட்டு வரம் வாங்கி சென்றார்கள். என்ன ஒரு பவ்வியம்! கோயில் ல கடவுள் முன்னால இப்படி குனிஞ்சி நிக்க மாட்டாங்க!
"தமிழ்ப் புத்தாண்டு" சித்திரைக்கு மாற்றப்பட்டது! "சமச்சீர் கல்வி" யை களையெடுக்க முடியாமல் காயடிக்கப்பட்டது! இப்போ ஆத்தா ஆட்சிக்கு வந்ததும் தமிழன் எல்லாம் திருந்திட்டான். எப்படி? டாஸ்மாக் எவனும் போவதில்லை! 2011 ல டாஸ்மாக் நஷ்டத்தில் ஓடப்போகுது! இதைப்பற்றி ஒரு கட்டுரை உண்மைத்தமிழன் எழுதுவாரு!
100வது நாள் விழா கொண்டாடும்போது ஆத்தா சொன்ன பொன்மொழிகள். "தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம்: ஜெயலலிதா"
ஆட்சியை பிடிச்ச பிறகு மக்கள் எல்லாம் பிச்சைக்காரகளாக தோணூறாங்க போல! அதாவது ஆத்தா என்ன சொல்றாங்கனா, இலவசமாக சத்துணவு வாங்கி சாப்பிடறவங்களுக்கு இனிமேல் சத்துணவு கெடையாது! அப்போ நாங்க ஆட்சிக்கு வந்தால் இலவசமாக, ஆடு கொடுப்பேன், மாடு கொடுப்பேன், பன்னி கொடுப்பேன், லாப்-டாப் கொடுப்பேன், மயிரைக் கொடுப்பேன், மட்டையைக் கொடுப்பேன்னு சொன்னதெல்லாம் என்ன எழவுக்குனு தெரியலை. இப்போ திடீர்னு ஞாநோதயம் வந்திருச்சு. தமிழர்கள் எல்லாம் பிச்சை எடுக்காமல், இலவசமாக சத்துணவு, லாப்- டாப்னு வாங்காமல் வாழ கற்றுக்கொடுக்கனும்னு ஞாநோதயம்!
பார்க்கலாம், தமிழ் நாட்டில் ஆத்தா ஆட்சியில் அட் லீஸ்ட் பிச்சைக்காரகள் இல்லாமலாவது ஆகுதானு! 'பிச்சையை" தொழிலா செய்து வாழ்றவங்களை எப்படி ஒழிக்கிறது, ஆத்தா? பிச்சை போடாமல்?

Friday, August 19, 2011
லவ்வும் செக்ஸும் வேற வேறதானே?கடலைக் கார்னர் 72 (18+)
"கண்ணன்! நேத்து காயத்ரி ஆண்ட்டி "கால்" பண்ணினாங்க"
"ஹவ் இஸ் ஷி டுயிங்? இன்னும் காண்ஸஸ் சிட்டிலதான் இருக்காங்களா?"
"ஆமா. இப்போ ஒரு ஆளை டேட் பண்றாங்களாம்..."
"நல்ல விசய்ம தானே? ஏன் ரொம்ப இழுக்கிற?"
"ஒரு நாலு மாதம் டேட் பண்ணியிருப்பாங்களாம். க்ளோசா போகப் போக அந்த ஆளை பிடிக்கலையாம்."
"May be she started smelling his odor when she went too close to him?"
"Ha ha ha"
"சரி, அந்த ஆளை இப்போப் பிடிக்கலையா?"
"பிடிக்கலை. ஆனால் எப்படி வெட்டி விடுறதுனு தெரியலையாம்! மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க."
"என்னைப் பிடிக்கலைனா நீ எப்படி வெட்டிவிடுவ, பிருந்த்?"
"May be I would say straight, face to face "F*ck off Kannan! I dont want to see you anymore! We are through! "
"Well prepared? huh!"
"You seem to like getting rid of me or not?"
"Yeah, that gives me the license to look for another nice butt to flirt"
"ஹா ஹா ஹா! Not yet!"
"சரி, யாரை டேட் பண்ணுறாங்க, காயத்ரி ஆண்ட்டி? நம்ம ஊராளா?"
"ஆமா, ஏதோ சைக்கியாட்ரிஸ்டாம்! பெரிய மனோதத்துவ டாக்டர்! He is divorced too!"
"He is a shrink, huh?"
"Yeah, but she thinks he himself is SICK! Needs some real treatment"
"கஷ்டம்தான் போ! May be, she should start looking for nice hot chick"
"Stop joking like this, Kannan!"
"Who said I was joking?"
"Anyway, அவங்களால நேரடியா இனிமேல் என்னைப் பார்க்க வரவேணாம்னு சொல்ல முடியலையாம்!"
"என்ன பிடிக்கலையாம் அந்தாளுட்ட?"
"ரொம்ப க்ளோசா போனதும் பிடிக்கலையாம்..அப்படினா என்ன அர்த்தம்?!"
"She does not like the way he is doing?"
"Ha ha ha. Something like that I guess"
"ஷி ஸ்லெப்ட் வித் ஹிம்?"
"Yes! அனேகமா இது பெட்ரூம் பிரச்சினை மாதிரித்தான் இருக்கு. "
"அப்படினு சொன்னாங்களா?"
"அப்படித்தான் அவங்க சொல்றதப் பார்த்தா தோனுச்சு.. இந்த ஆளுக்கு ஒரு "டாய்" பரவாயில்லை பிருந்தா னு சொன்னாங்க... நான் டீட்டெயிலா கேக்கல."
"Jeez! Is he not able to.."
"Able to do WHAT?"
"Get it up or what?"
"ஹா ஹா ஹா. May be"
"What may be? Then why does he want a girl friend?"
"I don't know!"
"Anyway now that she has two men to compare, I am curious whether he is better than her "ex" or worse?"
"Seems like worse!"
"அப்போ ஃபோன்ல இல்லைனா இ-மெயில்ல சொல்ல வேண்டியதுதானே.."
"என்ன சொல்லச் சொல்றீங்க?"
"Sir, you are a great Doctor. But, You are a such a selfish bastard and you dont know how to make a woman happy in the bed blah blah.. of course in a "sugar-coated polite manner" with "please" and you know, using all those "pleasing bullshit words"!"
"அதுக்கும் பயம்மா இருக்காம்! He cant take anything negative about him it seems. He is very very sensitive she says."
"May be she can buy him some Viyagra. That will solve all the problems. What is her phone #? Let me talk to her. "
"NO WAY! You should not talk to her!"
"Why not?"
"This is about bedroom matter. You can talk about sex ONLY with ME !"
"I wont talk to her like I do with you?"
"It does not matter."
"WHY?"
"Because I dont want you to"
"Why the f'ck you brought up this issue to me at first place?"
"To get your opinion and suggestions. That is all."
"Whatever!"
"What do you want to talk her about?"
"Leave it, Brindh!"
"You could just answer my question. கண்ணன்.."
"என்ன?"
"நீங்க என் வீட்டுப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.."
"அப்படினா?"
"ரொம்ப நாளாச்சு.."
"என்ன ரொம்ப நாளாச்சு?"
"அதான்.."
"எத்தனை நாள்? ஒரு நாலு நாள்தான் இருக்கும்"
"ரொம்ப நாளான மாதிரி இருக்கு..இன்னைக்கு வாங்களேன்.."
"நான் அந்த ரிப்போர்ட் எழுதிண்டு இருக்கேன் பிருந்த். அங்க வந்தால் வேலை கெட்டுப்போகும்.."
"I dont care! You are coming to my place tonight and f'cking me really good! Period."
"If I dont?"
"உங்களோட ஒரு மாதம் பேசமாட்டேன்!"
"ஒரு மாதம்னா கஷ்டம்தான். ஒண்ணு பண்ணலாம், பேசாமலே அது மட்டும் வச்சுக்குவோமா?"
"அது மட்டுமா? அதெப்படி முடியும்?"
"லவ் வும் செக்ஸும் வேற வேறதானே?"
"So, you dont want to love me but you want to have sex? Is that what you are saying?"
"ஆமா."
"Sometimes you act like a real cheap bastard, Kannan!"
"I love when you get mad like this."
"I am really mad at you now, Kannan!"
"Honestly I am a cheap bastard only. So, you dont agree that love and sex are two different things?"
"I STRONGLY disagree!"
"I will prove that I am correct."
"எப்படி?"
"அதெல்லாம் சொல்ல மாட்டேன். But, you would agree with me once proved!"
"பார்க்கலாம். நைட் வந்து என்னை லவ் பண்ணுங்க!"
"செக்ஸ் வேணாமா?"
"வேணாம். ஜஸ்ட் மேக் லவ்!"
-தொடரும்
தொடர்புடைய பழைய கடலைக் கார்னர்கள்!
உங்களுக்கு எடிப்பஸ் காம்ப்ளக்ஸ்! கடலை கார்னர்(56)
அரிசிப்புழு சாப்பிடாதவனும்.. -கடலை கார்னர் (55)
ஆமா, பச்சைத் தமிழ்! - கடலை கார்னர் (54)
எள்ளுனா எண்ணெய்யா நிக்கிற! கடலை கார்னர் (53)
என்ன பண்ணப் போறீங்க? ரேப்பா? கடலை கார்னர் (52)
ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!- கடலை கார்னர் (51)
காயத்ரி ஆண்ட்டி! கடலை கார்னர் (50)
யார் அந்த மாமி?- கடலை கார்னர் (49)

Wednesday, August 10, 2011
கடவுள் செய்த குற்றம்!
* குயிலுக்கு தன் குஞ்சுகளை வளர்த்து ஆளாக்கத்தெரியாதது அது தப்பு இல்லை! அவங்க அம்மா அப்பா எப்படி கெஞ்சி, கொஞ்சி, வளர்த்து ஆளாக்கிறதுனு சொல்லிக்கொடுக்கலையாம்! எல்லாம் இந்த ஆளு கடவுள் செய்ற அநியாயம்!
FIGURE 1. Feathered parasite — a young cuckoo (Cuculus canorus) is fed by its unwitting foster parent, a hedge sparrow (Prunella modularis).
* உலகில் மிக வேகமாக ஓடும் விலங்கு Cheetah. 70-75 mph! அப்போ நம்ம ஒலிம்பிக்ல ஓடுற மனுஷால் எல்லாம்?
Speed limits
Researchers think 30mph could be the human limit. Most use the 100m to calculate how fast we can run. The current record for the 100m is 9.58 seconds, by Usain Bolt in 2009. That gives a speed of 23.3mph. But interestingly, during the 60-80m stretch of the race Bolt averaged a speed of 27.8mph.
* உலகில் மிகப்பெரிய wild cat?
முன்னால எல்லாம் நான் சிங்கம்னுதான் நெனச்சேன். சிங்கம் கெடயாது! புலி! சைபீரியாவில் உள்ள புலி பக்கத்தில் ஆப்பிரிக்க ஆண் சிங்கம் ரொம்ப சின்னதா இருக்குமாம்.

Tuesday, August 9, 2011
ஆத்தா! சமச்சீர்கல்வியை அமல்ப்படுத்து! உச்சநீதிமன்றம்!
இந்த சமச்சீர் கல்வியை பேசாமல் விட்டுத்தொலைனு நம்மளும் படிச்சு படிச்சு சொல்லியாச்சு! இப்போ, ஆத்தாவுக்கு உலகறிய செம ஆப்பு! ஆத்தா சும்மா தேவையில்லாமல் ராங்கித்தனம் பண்ணுதுனு நாடறிய சொல்வதுபோல ஒரு தீர்ப்பு! ஏன் ஆத்தா இப்படி? வழியிலே கெடந்த சாணியை அள்ளி மூஞ்சில அப்பிக்கிடனும்?
In a setback to the Jayalalithaa government in Tamil Nadu, the Supreme Court on Tuesday rejected its plea for scrapping the uniform education system brought in by the earlier DMK government and directed its immediate implementation.
A three-judge bench of Justices J.M. Panchal, Deepak Verma and B.S. Chauhan dismissed the state’s plea that the Uniform System of School Education (Amendment) Act brought into force by the DMK government was sub-standard, lacked quality and was politically motivated.
The apex court also ordered that the act be implemented within 10 days.
-ஹிந்து பத்திரிக்கை
ஏதாவது ஊர்மெச்ச செய்யனும்னா மதுவிலக்கை அமல்ப்படுத்தலாம் ஆத்தா! :)))
Tuesday, August 2, 2011
ஐ அம் சியான் விக்ரம்! நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்!
ஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா? னு கேட்டால் "தப்புனு எல்லாம் சொல்ல முடியாது" என்றுதான் இன்றைய சினிமாபத்தி நெறைய தெரிந்த மேதைகள் எல்லாம் சொல்றாங்க! இப்போ எல்லாம் இதைப்பத்தி எவனும் கவலையே படுறதே இல்லை! கற்பு பத்தி பேசினால் சிரிக்கிற மாதிரி ஆயிப்போச்சு திருடன்கள் நிறைந்து வழியும் இந்த உலகம்!
ஒரு காலத்தில் கமலஹாசன் அப்பட்டமாக இதை செய்தார். இதை சொல்லிச் சொல்லி, பேசிப்பேசி அலுத்துப்போச்சு! இருந்தாலும் திருட்டுப்பட்டம் கொடுக்கும்போது எதைத் திருடினார்னு சொல்லிப்புடுறது நலலது. இல்லைனா முந்தாநாள் பெஞ்ச மழையில் நேத்து மொளைச்ச காளான் வந்து ஏதாவது சொல்லும்! ஒளவை ஷண்முகி, தெனாலி ரெண்டுமே ஹாலிவுட்ல இருந்து அள்ளிட்டு வந்ததுதான். திறமையான நடிகர் ஏன் இப்படி செய்கிறார்? என்றெல்லாம் கேள்விமேலே கேள்வி கேட்டாச்சு! ஆனால் ஒரு சிலருக்குத்தான் இதுபோல் திருட்டுபொழைப்பு நடத்துறது தப்புனு தோணுது. பலர், பொதுவாக பெரிய பெரிய மேதாவிகள், இந்தத்திருட்டுகளை விமர்சிக்கிறவந்தான் லூசு வேலை வெட்டியில்லாதவன்னு சொல்லிக்கிட்டு அலைகிறானுகள். இல்லைனா, திருடினால் என்ன? ஒரிஜினலைவிட இந்த திருடி எடுத்த படம் நல்லாயிருக்கு, எப்படி நடிச்சிருக்கு நம்ம சீனியஸு னு வேற சொல்லுவானுக! ஒரு சிலர் கமலை பெரிய சீனியஸ்னு சொல்லும்போதெல்லாம்.. இதுபோல் திருட்டு செய்தது ஞாபகம் வந்து எரிச்சலைக்கிளப்பும்! திருட்டு சீனியஸ்னு சொல்லுங்காணும்னு சொல்லத்தோனும்! திருடிப்பொழைப்பு நடத்துறவனுக்கெல்லாம் இங்கே மரியாதை கெடயாது. அது எந்தப்புடுங்கியா இருந்தாலும் சரி!
கமல் மட்டும் இல்லை! ரஜினி நடிச்ச அருணாச்சலம், சூர்யா நடிச்சு முருகதாஸின் கஜினி, மாதவன் நடிச்ச ஜே ஜே (?), மிஷ்கின் இயக்கிய நந்தலாலா இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எவனும் யோக்கியம் இல்லை! கமலை அதிகமாக சாடுவதற்கு காரணம அவ்ரு ஒரு சீனியஸுனு பலர் பீத்திக்கொள்வதால்தான்! யோகிப்படத்தை காப்பியடிக்கிறவரை அமீர் மேலே மரியாதை இருந்தது. சூட் சி படத்தை காப்பியடிச்ச பிறகு, இவனும் ஒரு வீணாப்போனவந்தான் திருடன், ஆனால் வாய்கிழியப்பேசுவான் னு முடிவுக்கு வந்தாச்சு!
கமலுக்கு அடுத்த தமிழ்ல க்ரிட்டிக்களால் பாராட்டப்படுவது, சீயான் விக்ரம்னு இன்னொரு சீனியஸ். பெரிய புடுங்கி மாதிரிதான் பேசுவான், இவனுக்கும் நெனைப்பும் அதிகம்தான்! கமல், ரஜினி, சிவாஜி, எம் ஜி ஆர் மாதிரி இல்லாமல் இவனுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள இணையதள உலகம நல்லாவே தெரியும்! லயோலா காலேஜில் ஏதோ போய் படிச்சும் இருக்கான். வெட்கமே இல்லாமல் இவனும் "ஷான் பெண்" னுடைய "ஐ அம் ஷாம்" படத்தை காப்பியடிச்சு எடுத்த ஒரு படத்தை உயிரைக்கொடுத்து நடிச்சுக்கிழிச்சு விகடன்ல 50 மொதிப்பெண்கள் பெற்று சாதிச்சு இருக்கான் இந்தத் திருடன்! இந்த ரெண்டு ஸ்டில்ஸையும் பார்க்கும்போது,
ஏண்டா இப்படி வெக்கமே இல்லாமல் காப்பியடிக்கிறீங்கனுதான் தோனுது!
இன்றைய உலகம் இதுதானா?
தேவடியாளுகளும், கூட்டிக்கொடுக்கிறவனுகளும், பலருடன் படுத்தெந்திருக்கிறவர்களும் "ஒருத்தனுக்கு ஒருத்தி" னு வாழ்ந்துகொண்டு இருப்பவர்களைப் பார்த்து சிரிக்கிற உலகம்! நெஜம்மாவே எனக்குத்தெரிய எங்க ஊரில், கஞ்சா வித்து, கிராம்பு கடத்தி, எல்லா ஈனப்பொழைப்பு நடத்தி காசு சம்பாரிச்சவந்தான் இன்னைக்கு பணத்தோடும் புகழோடும் ஊர் பெரியமனுஷனா வாழ்றான் ! கும்பிடுறானுகப்பா இதுகளை!
சினிமா உலகில் ஹாலிவுட் படத்தை இல்லைனா ஏதாவது ஒரு கதையின் கருவைத்திருடி அறியாமையில் வாழும் மூடஜனங்களுக்கு கொடுக்கும்போது "சிறந்த கலைஞன்" அல்லது "எழுத்தாளன்" என்று எல்லாரிடமும் "ஆஹா ஓஹோனு" பாராட்டுப்பெற்று உலகம் மெச்ச வாழ்கிறான்!
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?

Subscribe to:
Posts (Atom)