கமலின் விஸ்வரூபம் படம், உலகத் தரத்தில் எடுக்கப்பட்டு, உலக அளவில் பேசட்டு, விமர்சகர்களாலும் மற்றும் ஹாலிவுட் ஜாம்பவான்கள், பேர்ரி ஆஸ்பான் போன்றவர்களாலும் ஆஹா ஓஹோனு புகழப்பட்டாலும், சிறந்த வெளிநாட்டுப் படம் ஆஸ்கருக்கு இந்தப்படத்தை யாரும் பரிந்துரை செய்யவில்லை!
ஆனால் விஸ்வரூபம் படத்தைப் பார்த்துட்டு கமலுடைய நாட்டுப் பற்றையும் கலை ஆர்வத்தையும் வியந்து அவருடைய தாய்நாட்டில் அவருக்கு பத்மபூசன் விருது கொடுத்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்துக்கள்!
விரைவில வரவிருக்கும் விஸ்வரூபம் ரெண்டுக்கு ஆஸ்கரும், கமலுக்கு பாரத ரத்னா விருதும் கிடைக்க வாய்ப்பிருக்குனு நம்பப்படுகிறது!
Monday, January 27, 2014
Friday, January 24, 2014
நிசப்தம் வா மணிகண்டன் மேல் வயித்தெரிச்சல்?!
பதிவுலகில் ஒரு சில பதிவர்கள், தொடர்ந்து எழுதும்போது, எழுத்தில் ஒரு ரிதம் பெற்று பலரையும் கவர்ந்து தனக்கென்று ஒரு இடம் பெற்று விடுகிறார்கள். ஒரு சிலர் அப்படி ஒரு இடத்தை, தகுதியைப் பெற்று விட்டார்கள் என்பதை அறிவது எளிது. எப்படி? பெரிய மனுசன் போர்வையில் வாழ்ந்துகொண்டு தான் பெரிய புடுங்கினு நினைப்பில் இருக்கும் ஒரு சில வயித்தெரிச்சல் கோஷ்டி எல்லாம் அந்தப் பதிவரைப் பார்த்து வயிரெரிந்து ஊரறிய விமர்சிப்பது உலகிற்கே தெரியும்.
சுஜாதா விருது பெற்ற நிசப்தம் மணிகண்டனுடைய எழுத்து எனக்குப் பிடிக்கிதோ இல்லையோ, அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொண்டுள்ளார். வாசகர்கள் பலரையும் கவரும் வண்ணம் எழுதக் கத்துக்கொண்டுள்ளார். எழுத்தில் ஒரு நல்ல ஃப்ளோ கிடைத்து நன்றாவே எழுதுகிறார். அப்படி ஒரு மேல்ப் படிக்குப் ஒரு தமிழ்ப் பதிவர் போகும்போது அவரைப் பாராட்டணும். இல்லைனா அவர் எழுத்து உனக்குப் பிடிக்கலையா, "இவன் என்ன பெரிய இவன்?" "நாந்தான் பெரிய புடுங்கி" னு முழுவதும் தவிர்த்துவிட்டுப் போயிடணும். இது ரெண்டையும் செய்ய வக்கிலாத கோமாளி என்ன செய்வான்? தன்னை பெரிய மேதாவினு நினைத்துக்கொண்டு அந்த நெனைப்பில் திரியும் இவர்கள் பலவாறு அந்தப் பதிவவரை தாக்குவதைக் காணலாம்!
மணிகண்டன் யாருனே எனக்குத் தெரியாது. இவர் சாதீயப் பதிவையும், ஆத்திக நம்பிக்கையையும் நான் இந்தத் தளத்திலேயே விமர்சிச்சு இருக்கேன். அதே நேரத்தில் நமக்குப் பிடிக்கிதோ இல்லையோ அவர் முன்னேற்றத்தை, ஒரு சக தமிழனாகப் பார்த்து பாராட்ட கத்துக்கணும் என்கிற நம்பிக்கையில் வாழ்பவன் நான். அவர் எழுத்தைப் பார்த்து, அவர் முன்னேற்றத்தைப் பார்த்து வயிரெரிந்து, எதற்கெடுத்தாலும் அவரை விமர்சிப்பது, அவர் பதிவை விமர்சிப்பது, நக்கலடிப்பது என்பதெல்லாம் கீழ்த்தர்மான செயல்! அப்படி கோஷ்டி சேர்ந்துகொண்டு அவரை கலாய்ப்பது ஈனத்தமிழன் செய்வது.
அப்படி ஒரு சில அரைவேக்காடுகள் செய்வது அந்தப் பதிவரின் முன்னேற்றத்தை ஒரு படி உயர்த்துமே தவிர நிச்சயம் கீழே இறக்காது!
தொடர்புடைய பதிவுகள்..
பகுத்தறிவுவாதியைச் சாடும் மணிகண்டப் பண்டாரம்!

ருசிகர சினிமாச் செய்திகள்!
சத்யராஜ் ஹீரோவா நடிச்சு, கலவரம்னு ஒரு படம் ரிலீஸ் ஆகி இருக்குபோல. இதென்ன "டப்" படமா என்னனு தெரியலை. பிஹைண்ட் வுட்ஸ் (Behindwoods), சைஃபை (sify, இப்படித்தான் நான் தமிழ்ல சொல்றது), rediff மற்றும் வலையுலகில் ஒரு பயகூட இதுக்கு விமர்சனம்னு என்ன எழவையும் எழுதக்காணோம். ஹிந்துல மட்டும் ஏதோ வந்தது. ஏன் இப்படி ஒரு படத்தை ஒரு மனதா எல்லோரும் புறக்கணிக்கிறாங்கனு தெரியலை.
விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகும்போது, பேர்ரி ஆஸ்பான், அந்தப்படத்தை தொடர்ந்து பத்துத்தர பார்த்து ரசித்ததாவும், அவர் குடும்பமே வந்து பார்த்து மூக்கில் விரலை வைத்து ஆச்சர்யமாப் பார்த்து கமலை வானளாவ புகழ்ந்ததாகவும் கமலே சொல்லாமல் சொல்லி விஸ்வரூபத்தை இஷ்டத்துக்கு ப்ரமோட் பண்ணினார்.அதன் பிறகு ஆஸ்பான் இவரை வைத்து படம் தயாரிக்கப் போவதாகவும் பல செய்திகள் வந்தன.அது மாதிரி எதுவும் நடக்கிறதா எதுவும் தெரியலை. அதுக்குள்ள கமலுக்கும் ஆஸ்பானுக்கும் கருத்து வேறுபாடு வந்து ப்ராஜெக்ட் நின்றுச்சா என்ன?
ரஜினியின் மகள் சவுந்தர்யா, அப்பாவை வைத்து பொம்மைப்படம் ஒண்ணு (அதான்ப்பா கோச்சடையான்) எடுக்கிறாரு எடுக்கிறாரு எடுத்துக்கிட்டே இருக்காரு. சங்கர், எந்திரன், சிவாஜி எடுத்தபோது இழுத்த இழுவையைவிட பல மடங்கு இழுக்கிறார். கடைசியில் ஆடியோ வெளியே வரப்போதாம். வந்தால்த்தான்/வந்த பிறகுதான் நான் அதை நம்புவேன். இதெல்லாம் ரஜினிக்குத் தேவையா? மகள்னா அன்பா இருக்க வேண்டியதுதான். எதுக்கு இதுபோல் ஒரு ப்ராஜெக்ட் செய்ய அனுமதிக்கனும்? அப்படியே அவரிடம் திறமை இருந்தால், இளநடிகர்களை வச்சு ஏதாவது சின்ன ப்ராஜெக்ட் பண்ணி தன் இயக்கத்திறமை வலிமைப்படுத்தாமல் ஏன்ப்பா இப்படி?
பொங்கலுக்கு ஜில்லாவும், வீரமும் மோதியது. அதென்னனு தெரியவில்லை இணையதள மீடியா மற்றும் சின்னத்திரை மீடியா எல்லாருமே இந்த இரு படங்களின் வெற்றி, விமர்சனம் பற்றி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாங்க. ரெண்டு படமுமே வெற்றி! ரெண்டுமே சுமார்தான்! ரெண்டுமே பாக்ஸ் ஆஃபிஸ் ல பக்கத்தில் பக்கதில் நிக்கிதுனு ஒரேயடியா யார் வெற்றி பெற்றார்கள்னு சொல்ல மறுக்கிறார்கள். இது சினிமா வரலாற்றில் ஒரு புதுமையான நிலை! I have never seen any such a "tie" in any box office war between two big stars, let it be Sivaji vs MGR or Rajni vs Kamal!

Labels:
அரசியல்,
அனுபவம்,
சமூகம்,
சினிமா,
சினிமா செய்திகள்,
திரைப்படம்,
மொக்கை
Saturday, January 18, 2014
தரங்கெட்டுப்போன கிழத்தமிழன் சத்தியராஜ்!
எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி கமல் எல்லோருமே தங்களைவிட அரை அல்லது கால் வயதே ஆன ஹீரோயின்களுடன் ஜோடியாக நடிப்பது, டூயட், காதல் சீன்களில் கட்டித் தழுவுவது போன்றவை தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கு. இதை எப்படி நியாயப் படுத்தலாம்? சினிமானா ஒரு தொழில்! ஆங்கிலத்தில் சொல்லணும்னா "It is just business! Nothing personal" என்பதே!
அதனால்தான் ஜோதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த பிறகும், நம்ம சூர்யா, ஜோதிகாவுக்கு ஜோடியாக கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜீத் என்று பல நடிகர்களுடன் நடிக்க அனுமதித்தார். அதேபோல்தான் நடிகைகளை மணந்த அஜீத், அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்கள். இதை விரசமாகப் பேசுவது, அதுவும் ஒரு சக நடிகன் பேசுவது படுகேவலமான, ஒரு கீழ்த்தரமான செயல்.
ராஜா ராணி படத்தின் நூறாவது நாள் விழாவில், உலகறியச் சொல்றான்.."தனக்கு மகளாக நடிக்கும் (ஜோடியாக அல்ல! மகளாக நடிப்பவர்களை!) இள நடிகைகள் எல்லாம் இவனைக் கட்டிப்பிடித்து அழுவதுபோல் நடித்தால் நல்லாயிருக்கும்" னு வெட்கமே இல்லாமல் சொல்லுறான் இந்த ஈனத்தமிழன் சத்யராஜ்- ஒரு அருவருப்பான சிரிப்புடன்!
இவன் சொந்த பந்ததித்தில் இருக்க கொஞ்ச வயசுப் பொண்ணுங்க எல்லாம் கவனமா இருங்கப்பா! அங்கிள், சித்தப்பானு இந்த நாய் பக்கத்திலே போயிடாதீங்க! காமப்பித்துப் பிடிச்சு அலைகிறான் இந்த தரங்கெட்ட கிழத்தமிழன் சத்யராஜ்!
இவனும் இவன் ஜோக்கும்!
ஆமா எங்கடா நம்ம கலாச்சாரக் காவலர்கள் எல்லாம்? இவன் ஊரறிய இந்தமாரிக் கேவலமாப்பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கை தட்டிக்கிட்டு இருக்காணுகளா?

இளம்பெண்கள்,
சத்தியராஜ்,
சமூகம்,
மொக்கை
Friday, January 17, 2014
வரலாற்று நாயகன் கருந்தேள்!
வாழ்க்கையில் நமக்குத் தேவை வெற்றி! சந்தோஷம்! பணம்! புகழ்! அழகு! இதற்குத்தானே நாயாப்பேயா அலைகிறான் மனுஷன்?
"தோல்விதான் வெற்றிக்கு முதல்ப் படி"- இப்படிச் சொல்லி வெற்றியைத்தேடி அலையச் சொல்றான்..
அது சரி, வெற்றி 10 வது படியோ, இல்லை 18ம் படியோ இல்லை நூறாவது படியோ. அந்த இலக்கை அடைந்து வெற்றியை அடைந்தாச்சு! அடைந்தவுடன்? அதுதான் கடைசிப்படியா?
அதுதான் இல்லை. கடைசிப்படி மறுபடியும் தோல்வியில் தான் வந்து முடியும்.
மெளனராகம், நாயகன், தளபதி, அப்புறம் கடல்னுதானே வந்து நிக்கிது?
ஒரு இயக்குனர், எழுத்தாளர், நடிகை, பிரபலப் பதிவர் என்று எடுத்துக்கொண்டு பாருங்கள். தோல்விக்குப் பிறகு வெற்றி அப்புறம் கடைசியில் என்ன? தோல்விதான்!
இதுதான் எம் எஸ் வி, இளையராஜா எல்லோருடைய நிலையும்!
ஆடி அடங்கியவுடன் என்ன நடக்குது? பேசுவது தத்துவம், ஆன்மீகம், வேதாந்தம், கடவுள்னு கோயில் கோயிலா அலைவது. தான் கட்டுப்படுத்தமுடியாமல் செய்த தவறையெல்லாம் மற்றவன் (இளையவர்கள்) செய்யக்கூடாதுனு தாராளமாக அறிவுரைகளை அள்ளிவிடுவது. இப்படித்தான் மனிதன் வாழ்நாள் முழுவதும் பேராசையுடனும் சுயநலத்துடனும் அலைந்து கடைசியில் ஆன்மீகம்னு சொல்லிக்கிட்டு அலைகிறான். அலைந்து அலைந்து கடைசியில் ஒரு வழியாப் போய் சேர்ந்துடுறான்.
இவன் செத்ததும் அவன் விசிறிகள், அவன் உறவினர்கள் அவனை தெய்வமாக்கி அவன் செய்த அயோக்கியத்தனத்தை எல்லாம் மறைத்து, அவனுடைய புகழாரம்பாடி அவனை வரலாற்று நாயகனாக்கி விடுறாங்க. ஆக ஒருவன் இறந்த பிறகு பல உண்மைகள் மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு பொய்கள் உண்மையாக ஜோடிக்கப் பட்டு அவனுடைய வரலாறு உருவாகுகிறது. ஹிட்லர்போல ஒரு சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு எனலாம்!
நம் கண் முன்னால் இதுபோல் உருவாகும் வரலாற்று நாயகர்களையும் ஹீரோக்களையும் நாம் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் பல வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாக்கப் பட்டார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
கருந்தேள்னு ஒரு ஆள்.. கமலஹாசனின் ஹாலிவுட் படங்களை காப்பியடிப்பதை முழுநேரமாக விமர்சிச்சு எல்லோரிடமும் வாங்கிக்கட்டிக் கொண்டார்.
இதே ஆள் சில பல வருடங்கள் கடந்த பிறகு பத்திரிக்கையில் ஆர்ட்டிக்கிள் எழுத தகுதி பெறுகிறான்..
சரி இந்த உயர்பதவி, இவர் தரத்தை உயர்த்துகிறதா?
இல்லை குறைக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.
http://karundhel.com/2012/04/kamal-rajni-war.html
80 பதுகளில் ரஜினி -கமல் படங்கள் மோதியது பற்றி இவர் மூன்று வயதிலிருந்தபோது பார்த்த படங்களை எல்லாம் பற்றி எழுதிக்கிழித்து இருக்கிறார்.
இது ஒரு அரைவேக்காட்டுத்தனமான பதிவு!
வேணுமென்றே முடிந்தளவுக்கு கமலை உயர்த்தி எழுதப்பட்ட ஒரு ஆர்ட்டிகிள் இது!
கமல் விசிறிகளை தடவிக்கொடுக்க எழுதப்பட்ட இந்த ஆர்ட்டிக்கிளை வாசிச்ச கமல் விசிறிகளெல்லாம் இன்னைக்கும் ஒரே சந்தோஷத்தில் மிதக்கிறான்.
ஆக, கமல் வெறியர்களெல்லாம் கருந்தேளை வச்சு வணங்குற அளவுக்கு இருக்கு இவன் இங்கே விட்டிருக்கும் பீலா!
என்னடா இதெல்லாம்? னு கேட்டால் நான் 'பேஸிகல்லி' கமல் விசிறினு பதில் வரும்!
இதில் "ஜோடிக்கப்பட்ட உண்மைகள்" அல்லது "ஜோடிக்கப்பட்ட பொய்கள்" பல இருக்கின்றன. வெற்றி தோல்வி என்று இந்த மேதையால் முடிவு செய்யப்பட்டவைகள் பாக்ஸ் ஆஃபிஸில் உண்மையில் வெற்றி அல்லது தோல்வி அடைந்ததா என்பது கேள்விக்குறியே!
ஆமா, மூணு வயசுல உனக்கு குஞ்சப்பிடிச்சு ஒண்ணுக்குப் போகவே தெரியாது. நீ எதுக்கு 80 களில் வந்த ரஜினி கமல் படம் எப்படி ஓடியது, எது தரமான படம்னு அனலைஸ் பண்ணுற??
இதில் உள்ள நுண்ணரசியல் என்னனு புரியலையா?
இப்புடுச் சூடு!
எழுத மாட்டான்! அதுதான் இவனுடைய கமலுக்கும், கமல் விசிறிகளுக்கும் உருவிவிடுற கீழ்த்தரத்தைக் காட்டுது!
அவன் செஞ்சது அட்டக் காப்பியாம்! ஆனால் அதையே பலமடங்கு இவன் செஞ்சா ..உற்றுக் கவனிச்சு நடிச்சானாம்!! அட அட அட வார்த்தைகளில் என்ன ஒரு வேஷித்தனம்! எப்படிடா இத்தனை கேவலமா ஆகுறீங்க??
நாயகனைப் பற்றி சுவாரஸ்யத்தை சொல்ற வெளக்கெண்ணை காட் ஃபாதர் மார்லன் பிராண்டோவை (அழுகிற சீன் மொதல்க்கொண்டு) எப்படி காப்பியடிச்சாருனு கவனமாக சொல்லாமல் விட்டு இருப்பான்!
ஆக, கமல் ரசிகர்களுக்கு உருவிவிடத்தான் இந்த அர்ட்டிக்கிள்னு இதிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்!
என்ன இது? செஞ்ச பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்திலேயே கழுவ ஒரு முயற்சியா?
* எண்பது பொங்கலுக்கு வந்த சூப்பர் ஸ்டாரின் "முரட்டுக்காளை" தவிர்க்கப் படுகிறது.
* வெற்றிப்படம் "போக்கிரி ராஜா" தவிர்க்கப்படுகிறது!
* மூன்று முகம், குரு சிஷயன், ராஜாதி ராஜா வெல்லாம் முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது
* அதே சமயம் மசாலா சகலகலாவல்லவன் என்கிற குப்பை உயர்த்திப் பேசப்படுகிறது!
* மாப்பிள்ளையுடன் சேர்த்து வெற்றி விழா வெற்றிப்படமாக சித்தரிக்கப் படுகிறது!
* நாயகனையே வசூலில் முழுங்கிய மனிதன் பற்றி ஒரே வரி!
* வ நி சி, பொல்லாதவன் பத்தி சொல்லும்போது, பொல்லாதவன் மசாலாங்கிற, சரி விடு. அப்போ சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்டகுரல் பற்றிபேசும்போது எங்கேயோ கேட்ட குரலுக்கு ஆ வி ல 52/100 மார்க் விழுந்தது,. ச க வ னுக்கு அறைதான் விழுந்ததுனு சொல்றது?
கமல் ரசிகர்களை தடவிவிடவே எழுதப்பட்ட ஒரு ஆர்ட்டிக்கிள்ல இது..அதை நிரூபிக்க இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!
என்னையா எழுதுற? ன் கேட்டால் நான் அப்போ பொறக்கலைனு ஒரு சப்பைக்கட்டு வரும்! பொறக்கலைனா 90 ல இருந்து எழுத வேண்டியதுதானே? எதுக்கு எம்பதைப்பத்தி நீ எழுதணும்? மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?
என்ன செய்வது? வலைபதிவ்ராக எழுதிய சுதந்திரம் இப்போது உனக்குக் கிடையாது! பத்திரிக்கையில் எழுதினால் உன்னுடைய சுதந்திரம் பறிபோகும்! காசு வாங்கிட்டு குரைக்கத்தான் செய்யனும்! வெகுஜனத்திடம் மதிப்புப் பெற உண்மையை காவுகொடுத்துப் பூசி மொழுகணும்! என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த விமர்சகர் தள்ளப்பட்டதைக் காட்ட இந்த ஆர்ட்டிக்கிள் ஒரு அழகான உதாரணம்!
இவனெல்லாம் நாளைக்கு ஒரு சினிமா விமர்சகராக வரலாற்று நாயகனாவான். இவன் எழுதிய பொய்மூட்டைகலெல்லாம் நாளைக்கு சினிமா பற்றிப் பேசும் குஞ்சாமணிகளுக்கு அகராதி.
இப்படித்தான் வரலாறு உருவாக்கப் படுகிறது, அசிங்கமாக!

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 6 – கமல் ரஜினி யுத்தம்

///(ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார். இது ‘ஸ்டைல்’ என்று அவர் வெளிப்படையாக செய்யும் வகையில் சேராது. அது மிக சீரியஸான ஒரு ஸீன். அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும். மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்).///அதாவது "நான் சிகப்பு மனிதன்" படத்தில் ரஜினி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை காப்பியடித்ததாக சொல்லும் யோக்கியன், நாயகன் பற்றி எழுதும்போது, கமல், மார்லன் பிராண்டோவை காப்பியடிச்சதை பத்தி எழுதி இருக்கானா?
எழுத மாட்டான்! அதுதான் இவனுடைய கமலுக்கும், கமல் விசிறிகளுக்கும் உருவிவிடுற கீழ்த்தரத்தைக் காட்டுது!
///1987 தீபாவளி. இந்த முறை போட்டியிட்ட படங்கள், நாயகன் மற்றும் மனிதன்.
நாயகனைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல், நண்பர் அராத்து தெரிவித்தார். அக்காலத்தில், திரைப்பட போஸ்டர்கள் அந்த அளவு பிரமாதமாக இல்லாத காலம். ஆனால், இப்படத்துக்கு, உடல் கிழிந்து, போலீஸ் ஸ்டேஷனில் கமல் தொங்கிக்கொண்டிருக்கும் படத்தை போஸ்டரில் அடித்து வெளியிட்டிருந்தார்களாம். அக்காலத்தில் இது எப்பேற்பட்ட சென்சேஷனை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை அல்லவா? கமல் மீசையை வேறு எடுத்துவிட்டு நடித்திருந்த படம். மணிரத்னத்தின் வருகையைத் தமிழகம் மௌன ராகத்தினால் உணரத் தொடங்கியிருந்த காலம். அக்காலகட்டத்தில் மட்டுமல்ல, இப்போது பார்த்தாலும், பார்ப்பவர்களின் மனதில் தீராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக நாயகன் அமைந்தது. அற்புதமான பாடல்கள். சிறந்த நடிப்பு (அல் பசீனோவையும் ராபர்ட் டி நீரோவையும் கமல் உற்றுக் கவனித்து அதே போல் நடித்திருந்தாலும்). இத்தோடு ஒப்பிட்டால், மனிதன் என்பது படு சாதாரணமான ஒரு மசாலா. ஆனால், இரண்டுமே வெற்றிபெற்றன.///
அவன் செஞ்சது அட்டக் காப்பியாம்! ஆனால் அதையே பலமடங்கு இவன் செஞ்சா ..உற்றுக் கவனிச்சு நடிச்சானாம்!! அட அட அட வார்த்தைகளில் என்ன ஒரு வேஷித்தனம்! எப்படிடா இத்தனை கேவலமா ஆகுறீங்க??
நாயகனைப் பற்றி சுவாரஸ்யத்தை சொல்ற வெளக்கெண்ணை காட் ஃபாதர் மார்லன் பிராண்டோவை (அழுகிற சீன் மொதல்க்கொண்டு) எப்படி காப்பியடிச்சாருனு கவனமாக சொல்லாமல் விட்டு இருப்பான்!
ஆக, கமல் ரசிகர்களுக்கு உருவிவிடத்தான் இந்த அர்ட்டிக்கிள்னு இதிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்!
என்ன இது? செஞ்ச பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்திலேயே கழுவ ஒரு முயற்சியா?
* எண்பது பொங்கலுக்கு வந்த சூப்பர் ஸ்டாரின் "முரட்டுக்காளை" தவிர்க்கப் படுகிறது.
* வெற்றிப்படம் "போக்கிரி ராஜா" தவிர்க்கப்படுகிறது!
* மூன்று முகம், குரு சிஷயன், ராஜாதி ராஜா வெல்லாம் முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது
* அதே சமயம் மசாலா சகலகலாவல்லவன் என்கிற குப்பை உயர்த்திப் பேசப்படுகிறது!
* மாப்பிள்ளையுடன் சேர்த்து வெற்றி விழா வெற்றிப்படமாக சித்தரிக்கப் படுகிறது!
* நாயகனையே வசூலில் முழுங்கிய மனிதன் பற்றி ஒரே வரி!
* வ நி சி, பொல்லாதவன் பத்தி சொல்லும்போது, பொல்லாதவன் மசாலாங்கிற, சரி விடு. அப்போ சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்டகுரல் பற்றிபேசும்போது எங்கேயோ கேட்ட குரலுக்கு ஆ வி ல 52/100 மார்க் விழுந்தது,. ச க வ னுக்கு அறைதான் விழுந்ததுனு சொல்றது?
கமல் ரசிகர்களை தடவிவிடவே எழுதப்பட்ட ஒரு ஆர்ட்டிக்கிள்ல இது..அதை நிரூபிக்க இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!
என்னையா எழுதுற? ன் கேட்டால் நான் அப்போ பொறக்கலைனு ஒரு சப்பைக்கட்டு வரும்! பொறக்கலைனா 90 ல இருந்து எழுத வேண்டியதுதானே? எதுக்கு எம்பதைப்பத்தி நீ எழுதணும்? மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?
என்ன செய்வது? வலைபதிவ்ராக எழுதிய சுதந்திரம் இப்போது உனக்குக் கிடையாது! பத்திரிக்கையில் எழுதினால் உன்னுடைய சுதந்திரம் பறிபோகும்! காசு வாங்கிட்டு குரைக்கத்தான் செய்யனும்! வெகுஜனத்திடம் மதிப்புப் பெற உண்மையை காவுகொடுத்துப் பூசி மொழுகணும்! என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த விமர்சகர் தள்ளப்பட்டதைக் காட்ட இந்த ஆர்ட்டிக்கிள் ஒரு அழகான உதாரணம்!
இவனெல்லாம் நாளைக்கு ஒரு சினிமா விமர்சகராக வரலாற்று நாயகனாவான். இவன் எழுதிய பொய்மூட்டைகலெல்லாம் நாளைக்கு சினிமா பற்றிப் பேசும் குஞ்சாமணிகளுக்கு அகராதி.
இப்படித்தான் வரலாறு உருவாக்கப் படுகிறது, அசிங்கமாக!
Tuesday, January 14, 2014
ஜில்லா வெற்றி விழாவுக்கு இப்போ அவசியம் என்ன?
என்ன நேரமோ தெரியலை, சமீபத்தில் அஜீத் "மேக் அப்" இல்லாமல், வெள்ளை முடியோட, தொப்பையோட வந்து சாதாரணமா நடிச்சு எல்லோரையும் கவர்ந்து மங்காத்தா, ஆரம்பம்னு மேலே போய்க்கொண்டு இருக்கிறார். அவர் நல்ல நேரம், வீரம் ஜில்லாவைவிட ஒரு படி மேலே போயிடுச்சு! இதுதான் இன்றைய ஜில்லா மற்றும் வீரம் உண்மை நிலவரம். தமிழ்நாடு, சென்னை மற்றும் வெளிநாடுகளிலும், வெகுஜனம் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வீரம் ஜில்லாவை வென்றுவிட்டது என்பதை எவனும் மறுக்க முடியாது!
தன் மகரை எப்படியாவது முதல்வராக்கிப் புடணும்னு அரசியல் கணக்குபோட்டுக்கொண்டு திரியும் எஸ் எ சந்திரசேகராவுக்கு ஜில்லா வீரத்திடம் மண்ணைக்கவ்விடுச்சுனு நல்லாத் தெரிஞ்சிருச்சு! தோற்றுப்போன அரசியல்வாதி என்ன பண்ணுவான்? அதைத்தான் விஜயும் அவரு அப்பாரும் சேர்ந்து பண்ணுறாங்க. படம் விழுந்துருச்சுனு பொங்கலுக்கு முன்னாலேயே செய்திகள் பரவினால், அஜீத்திடம் மண்ணைக்கவ்வியதாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துதான் அதுக்குள்ள இந்த சக்ஸஸ் மீட் அரங்கேற்றம்!
விஜய் ஒரு பெரிய ஸ்டார்தான். அவருக்குனு கோடிக்கணக்கான் ரசிக, ரசிகைகள் இருக்காங்கதான். ஆனால் விஜய் எவ்ளோ பெரிய கொம்பனாக இருந்தாலும் அஜீத்துடன் மோதும் எல்லாப்படங்களும் விஜய்க்கே வெற்றியாக அமையாது. இது ஒரு சாதாரண விசயம். சரி போகுது அடுத்த மோதல்ல பார்த்துக்கலாம்னு விட்டுட்டுப் போறதை விட்டுப்புட்டு, இந்த சந்திரசேகரானு சொல்லிக்கிட்டு அலையிற இந்த "சின்னமனுஷன்" செய்ற அரசியல்தான் இந்த சக்ஸஸ் மீட் மண்ணாங்கட்டியெல்லாம்! இதெல்லாம் ஒரு பொழைப்பு!

Thursday, January 9, 2014
ஈழத்தமிழர்களின் ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு!
அவருடைய பதிவில் கொம்ப்யூட்டர்னு எழுதி இருக்கிறார் ஈழத்தமிழர் கானா பிரபா. இதேபோல் ஈழத்தமிழர்கள் ஆங்கிலவார்த்தைகள் பலவற்றை, ஆங்கில அகராதி சொல்வதுபோல் சொல்லாமல் அவர்கள் இஷ்டத்துக்கு உச்சரிக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலம் பேசும்போதும் இதுபோல்தான் ஓஃபிஸ், கொம்ப்யூட்டர்னுதான் உச்சரிப்பார்களா? இல்லைனா ஆங்கிலம் பேசும்போது மட்டும் கம்ப்யூட்டர், ஆஃபிஸ் என்று பொதுவாக எல்லோரும் உச்சரிப்பதுபோல் உச்சரிப்பார்களா? என்கிற கேள்வி என்னுள் எழுகிறது.
ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்... ஏன் இப்படி இவர்கள் வேறு மாதிரி ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கிறார்கள்? ஒரு வேளை இதுபோல் ஒரு ஈழத் தமிழர் ஐடெண்டிட்டி வைத்துக்கொண்டு இவர்கள் ஆங்கில உச்சரிப்பு முறையிலிருந்து இவர்களை ஈழ்த்தமிழ்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்று இப்படி வேண்டுமென்றே செய்கிறார்களா?
நம்ம ஊரில் கேரளாக் காரர்களும் இதுபோல் ஓஃபிஸ் என்று பேசுவதை கண்டிருக்கிறேன்.
It could just be traditionally carried over from older to younger generation. Who is going to get that straightened out? Or it is going to be like that for ever? :)

Tuesday, January 7, 2014
பகுத்தறிவை வன்புணர்வு செய்யும் ஓசைப் பார்ப்பான்!
பகுத்தறிவு என்பது ஒரு அழகான, அர்த்தமுள்ள தமிழ் வார்த்தை! அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேள்வி கேட்டு பகுத்தறிந்ததால்தான். அப்படிப்பட்ட ஒரு அழகான வார்த்தையை தீண்டாமையைப் போற்றிய பார்ப்பீனியத்தை எதிர்க்க பெரியார் பயன்படுத்தியதால், பகுத்தறிவு என்றாலே பார்ப்பானுகள் எதிரி என்பதுபோல எழவைக்கூட்டுறான் இந்த மரைகழண்டு போன ஓசைப்பார்ப்பான்.
தமிழ் ஓவியா எப்படி ஒரு பக்கம் பார்ப்பனுகளைப் பத்தி எழுதி எழுதி எழவைக்கூட்டுறாரோ அதேபோல் இன்னொரு பக்கம் இந்தப் பார்ப்பான் அக்கப்போரு தாங்கமுடியலைப்பா! என்ன மயிரைப் பத்தி எழுதினாலும் "திராவிடப் பகுத்தறிவு" மண்ணாங்கட்டி ஒரே ஒளறலா ஒளறித்தள்ளுறான். காஞ்சி மடத்திலனாலும் சரி, இருட்டுத் தமிழ்நாட்டுத் தலைமையிலும் சரி, பார்ப்பாணுக ஆட்சிதான் நடக்குது?! அப்புறம் ஏன் அடங்காம இப்படி இன்னும் மெண்டலாவே அலையிறானுக இந்த பார்ப்பாணுகனு தெரியலை? என்னதாண்டா வேணும் உங்களுக்கு?
சுத்திச் சுத்தி என்ன எழுதுவான் இவன்? திராவிட அரசியல் பொறுக்கிகளை கையைக்காட்டி பார்ப்பான் எல்லாம் அப்பாவி, பார்ப்பான் பூராம் யோக்கியன்னு சொல்லுவான்! இதே எழவைத்தான் திரும்பத் திரும்பப் பாடுகிறான் இந்த ஓசைப் பார்ப்பான். பெரியார் இத்தனை மெண்டல்களை உருவாக்கிவிட்டுட்டு போயிட்டாரு. அவரு போயி சேர்ந்துட்டாரு நம்ம கட்டி அழவேண்டியிருக்கு இந்த மூதேவிகளை! எங்கேயாவது போயி பஜனை பாடி பகவானுட்டப் போயி கொஞ்ச வேண்டியதுதானே? இங்கே வந்து எழவைக்கூட்டுறானுக!
பகுத்தறிவு இல்லைனா இன்னைக்கு டி என் எ, ப்ரோட்டீன்னா என்னனு தெரியாதுடா பண்டாரம்! பகுத்தறியலைனா இன்னைக்கு பெனிசிலின் கெடையாது. ரேபிஸ் வாக்சின் இருக்காது வெறிநாய் கடிச்சா நாய்மாரி கொரைச்சு சாவடா ஓசைப் பார்ப்பான்! இன்னொருதர பார்ப்பானுகளுக்கு வக்காலத்து வாங்க பகுத்தறிவுனு ஏதாவது எழுதின அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.

பகுத்தறிவு,
பார்ப்பான்,
மொக்கை
Monday, January 6, 2014
நீயா நானா விருதுகள்?? அற்பனுக்கு பவுசு!
விஜய் டிவி விருதுகள் சரி. அதென்ன நீயா நானா விருதுகள்? நீயா நானா ஷோ வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருப்பதால் அதைவச்சி இப்படியெல்லாம் காமெடி பண்ணனுமா என்ன?
* சிவ கார்த்திகேயனுக்கு சிறந்த எண்டர்டைனெர் விருது!
* விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது!
ரெண்டு பேரையும் மேடையில் ஒண்ணாவிட்டு, ரெண்டு பேரையும் வலுக்கட்டாயமாக மாத்தி மாத்தி ஒரு மேதையை இன்னொரு மேதையைவிட்டுப் புகழவச்சு.. என்ன கொடுமைப்பா இது கோபிநாத்?
அதென்னனு தெரியலை, கடந்த முறை எதார்த்தமாகப் பேசிய விஜய் சேதுபதி, இந்த முறை மூச்சு வாங்கி வாங்கி ப் பேசுறாரு?
"நீயா நானா" விருது மண்ணாங்கட்டினு ஒரு ஷோ பெயரை வச்சு ரொம்ப ஆடாதீங்கப்பா!
"அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!" என்கிற பழமொழிக்கு அழகான உதாரணம்தான் இந்தமாதிரி "நீயா நானா" விருது என்பது.
**********
OK, Now, Relax please!
****************
Is n't she more beautiful with more clothes on and of course with this smile? :)

Wednesday, January 1, 2014
2013 முடிந்து 2014 ஆரம்பம்!
2013 ல பதிவுலகில் பதிவர் டோண்டு ராகவனையும், பதிவர் பட்டாபட்டியையும்
இழந்து இருக்கிறோம்! எனக்கு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களில் எவ்வளவு
கருத்து ஒற்றுமை இருந்தது, அவர்களை எனக்கு எவ்ளோ பிடித்தது என்பது முக்கியம் அல்ல!
இரண்டு தமிழ்ப் பதிவர்கள் மறைந்துவிட்டார்கள். இருவருமே தங்கள் கருத்துக்களில் நம்பிக்கை வைத்து கருத்துக்களை தைரியமாக முன்வைத்தார்கள். தமிழ்
வலையுலகில் அவர்களை நாம் இழந்தது மாபெரும் இழப்புதான் என்பதை யாரும் மறுக்க முடியாது!
இப்படி வருடா வருடம் சில பதிவர்களையும், ஒரு சிலர் உறவினர்களையும் ( நண்பர், காதலர், மனைவி, கணவன், மகன், மகள், அண்ணா, தங்கை, அப்பா அல்லது அம்மா என்று ) யாரையாவது ஒரு சிலர் இழந்து தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். இன்று அவர்கள், நாளை நாம் அவர்கள் நிலையில் இருக்கத்தான் போகிறோம். அப்படி உறவினரை இழந்து நிற்பவர்களையும், அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் போன வருடம் "ஹாப்பி நியு இயர்" "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே நல்லதாக அமையட்டும்" என்றுதான் வாழ்த்தினோம். நீங்க எப்படி மனதாற வாழ்த்தினாலும் இறப்பு, இழப்பு, தோல்வி எல்லாம் வருடா வருடம் எல்லாருக்கும் நடக்கத்தான் போகுது. எதுக்கு இதெல்லாம்? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், எல்லாம் நல்லபடியாக இந்தாண்டு உங்களுக்கு அமையட்டும், மண்ணாங்கட்டினு அர்த்தமில்லாத வாழ்த்துக்கள்!
இந்த வருடம் இனிமையாகப் போயிருந்தால் அடுத்த வருடம் சோகமாகப் போக வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட நல்ல வருடமாக அமையாது என்பதே உண்மை. அடுத்த வருடம் சோகமாகப் போனால் அதற்கடுத்த வருடம் அந்த அளவுக்கு சோகமாக இல்லாமல் பரவாயில்லாமல்த்தான் போகும். கீழே போனால் மேலேதான வரணும்? நம்ம ஸ்டாக் மார்க்கட் மாதிரி. ஒவ்வொரு வருடமும் இழப்புகள், நண்பனா நம்பியவனிடம் கற்கிற பாடங்கள், கோ வொர்க்கர்களின் சுயநலம் பற்றி அறிதல், இப்படி புதுப் புது வடிவில் முன்னால் கற்ற பாடங்களே ஏதாவது மறுபடியும் வேறொரு உருவில் வந்துகொண்டேதான் இருக்கு. ஒரு சில நல்லவைகள், கெட்டது எல்லாமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கத்தான் செய்யுது. என்ன புது வருடம் ஆரம்பிச்சா கவனமா 2014 னு மட்டும் மாற்றி எழுதணும் அவ்ளோதான். எல்லா எழவும் அதேமாரித்தான் போகப்போகுது.
வாழ்க்கை என்பதே நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்வதுதான் போலும். வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் அதுதான் உண்மை. அறியாமையில் வாழ்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்கிற கூற்றுதான் எப்படிப் பார்த்தாலும் உண்மையாகத் தோன்றுகிறது.
என்னை பொறுத்தவரையில் வாழ்க்கையில் "போர்" அடிக்காமல் வாழக் கற்றுக்கொண்டு வருகிறேன். Personally, I get busy with my life. In that way I get tired because of hard-work and sleep well. I dont have enough time to finish what I want to do most of the time. Because of that, the time passes faster than you would imagine. That means a week goes like a day. A year goes like a month. Time flies. That's how I always feel.
நான் ஹெல்த்தியாக நல்ல மனநிலையில் உள்ளதால் என்னால் இதுபோல் பாஸிட்டிவாக எழுத முடிகிறதென்பதையும் மறுக்கவில்லை. உண்மை என்னவென்றால் நேற்று உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பனோ நண்பியோ நாளை இருக்கப் போவதில்லை. போன வருடம் உயிருக்கு உயிரா இருந்தவங்க ரெண்டு வருடத்தில் சம்மந்தமே இல்லாத ஆட்களாக பிரிந்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் குப்பைக்கு சமமாகிவிடுவீர்கள். These days I don't respect anybody who disrespects me. I usually forgive their ignorance and respect them for what they are. But not any more! I feel it is mere foolishness to appreciate anybody who looks down on you and who thinks you are a "trash". It is a very big world. "Just move on and ignore such people" is what I tell myself. Never forget I am the most important person to myself whether I say it explicitly or not, it is a fact. :)
I am seeing how people are treating even their own parents when they get older. They were like King and Queen when they brought them up. They had control over everything. Once they get older, they are treated like "you don't want to know how" by their own children! That's what life is all about. Unless you are "meaningless God" you wont be treated same way as time passes. நேற்று தேவையான நீங்கள் இன்னைக்கு அதே நபருக்கு குப்பைதான். உங்கள் மனது புண்படக்கூடாது என்பதற்காக குப்பைனு சொல்லாமல் உங்களை கோவில் என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
மனிதன் மாறக்கூடியவன். சுயநலமானவன். அவனவன் தேவைகளுக்கேற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பான். யாரையும்-அது யாராயிருந்தாலும் சரி, உங்களைத் தவிர- நம்பி ஏமாறாதீர்கள்.
உங்களுக்கு என்ன முக்கியம் என்றால் உங்கள் மனநிலை. எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களோட இருந்து போராடப்போவது நீங்கள் மட்டும்தான். அதற்கு உங்கள் தன்னம்பிக்கைதான் முக்கியமானது. உங்களை மட்டும் நீங்கள் நம்புங்கள். ரொம்பவும் சாதாரணமான மக்கள் நிறைந்த உலகம்தான் இது. அந்த மக்களில் உங்க எல்லா உறவுகளும் அடங்கும்! அப்படி இல்லை, உங்க உறவுகள் உலகிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி சந்தோஷமாக வாழலாம்தான். ஆனால் எதை இழந்தாலும், யாரை இழந்தாலும், நம் வாழ்க்கையை அதற்கேற்ப மாற்றியமைத்து வாழக் கற்றுக்க வேண்டும். அதற்கேற்ற மனநிலையை நீங்க பெறவேண்டுமென்றால் உங்களைத்தவிர யாரும் எப்படி வேணா மாறுவார்கள் என்கிற உண்மையை உணர வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து வாழும் கலையை நீங்க கற்றுக்கொண்டால் சாகிற வரைக்கும் உங்களுக்கு வெற்றிதான். மற்றவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்புதான் உங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் விரக்தியையும் தரும்.
உங்க தகுதி என்னவாயிருந்தாலும், நீங்க என்ன சம்பாரித்தாலும், உங்களை ஊர் உலகம் எப்படியெல்லாம் விமர்சிச்சாலும் நீங்க வாழ்ந்து காட்டணும்னா அது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒன்றுதான் உங்களுக்குப் பிரதானமானது. இது மிகப்பெரிய உலகம். ஒரு நண்பன் போனால் இன்னொருவன். ஒரு காதலி போனால் இன்னொருத்தி! ஒரு வேலை போனால் இன்னொன்னு, பணம் போனால், நாளைக்கு சம்பாரிக்கலாம், இல்லைனா தகுதிக்கேற்ப ஏழையா வாழக் கற்றுக்கலாம்.
நல்ல ஹெப்த்தியானவங்க அநியாயமாக சாவதையும் நம் கண் முன்னால் பார்க்கத்தான் செய்றோம். பெரிய பணக்காரன் தெருவுக்கு வர்ரதையும் பார்க்கிறோம். இன்னைக்கு சூப்பர் ஸ்டாராக உள்ள ஒரு விளையாட்டு வீரன் சில வருடங்களில் சாதாரணவனாவதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் பார்த்தும் நாம் வாழக் னு கற்றுக்கொள்ளனும். எந்த ஒரு சூழலிலும். பழசை நினைத்து அழுது, பொலம்பி எதுவும் ஆகப்போவதில்லை.
சொல்ல மறந்துட்டேனே, இறைவன்னு ஒருவர் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்னு உங்களை நீங்க ஏமாற்றிக்கலாம்! :) ஆனால் நீங்கள் இழக்கும் உயிரையோ, உறவையோ அவர் திருப்பி கொண்டு வந்து கொடுக்கப் போவதில்லை! Again, you can brainwash yourself thinking that "God did a bad thing to me to teach me a lesson or whatever". இங்கேயும் கடவுள் என்கிற ஒரு கற்பனைப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு உங்க மனசை நீங்க திடப்படுத்த்க்கிறீங்க அவ்ளோதான் என்னைப் பொருத்தவரையில். :)
கலைஞர் டி வி துணைச்சேனல், சிரிப்பொலி சேனல் னு ஒண்ணு இருக்குல அதுல ஒரு சில அக்காக்கள், இல்லைனா எங்கேயோ பிடிச்சுட்டு வந்த மாரி இருக்க அண்ணாக்கள் எல்லாம் நேரலையில் வருவாங்க. சரி, வந்தா, உங்க பேரென்ன, எங்கேயிருந்து பேசுறீங்க, ஜோக் சொல்லுங்கனு ஏதாவது கேட்டால் பரவாயில்லை. தொலைபேசியில் அவங்களிடம் பேசுபவர்களிடம் ரொம்ப அக்கறையா குசலம் விசாரிப்பாங்க. "எப்படி இருக்கீங்க?" "எப்படி படிக்கிறீங்க?" "எத்னையாவது ராங்க் வாங்குறீங்க?" "வேலை எல்லாம் எப்படிப் போகுது?" னு ஒரு கேள்வியை கேட்டு, அவர்கள் பதிலுக்கேத்தாற்போல அக்கறையா ஒரு பதிலையும் சொல்வதைப் பார்த்தால் சிரிக்கிறதா அழுகிறதானு தெரியலை. அவர்கள் ஏன் அங்கே வர்ராங்க? அது அவர்கள் தொழில்! இவர்கள் தன் வாழ்வில் அன்றாடம் பார்த்துப் பழகும் அருகில் உள்ள நண்பர்கள், உறவினர்கள், ஏழைகள், தேவை உள்ளவர்கள் யாரைப்ப்பற்றியும் இதுபோல் விசாரிப்பார்களா? அவர்கள் நலன் கருதி கவலைப்படுவார்களா? இல்லை யாருக்கும் உதவுவார்களா? என்பது சந்தேகமே! விலைமாது செக்ஸை அவள் கஸ்டமரிடம் எஞ்ஞாய் பண்ணுவாளா? அது அவளுக்குத் தொழில்! நிச்சயம் காமம் அங்கே ப்ளெஷர் கெடையாது. அதேபோல்தான் இவர்கள் அக்கறைகளும்! சும்மா தொழில்! வயித்துப் பொழைப்பு!
புத்தாண்டுனா என்ன விசேஷம்? லைசண்ஸ் டு ட்ரிங்க் னு சொல்லலாம். காலம் மாறிப் போயிடுச்சு. நம்ம ஊரில் இப்போலாம் பெண்கள் மட்டும் புகை பிடிப்பது, தண்ணியடிப்பது இல்லை. மற்றபடி ஆண்கள் எல்லாருக்கும் புத்தாண்டுனா குடிக்கணும். புத்தாண்டுக்கு குடிக்கக்கூடாதுனு சொல்லீட்டா அது "ஹாப்பி" நியு இயராக ஒருபோதும் இருக்காது. வெள்ளைக்காரந்தான் இதெல்லாம் ஆரம்பிச்சு வச்சது. இது அவனோட புத்தாண்டுதானே? நாடுவிட்டு நாடு போயி அடுத்தவன் நாட்டைக்கவர்ந்து, கொள்ளையடிச்சு பொழைப்பை ஓட்டுறவன்ந்தான் இதுமாரி ஹாப்பி நியு இயர்னு வாழ்த்தவும், குடிக்கவும் கத்துக் கொடுத்துட்டுப் போயிருக்காணுக. வருட ஆரம்பத்தையே போதையில்தான் ஆரம்பிக்கிறார்கள். BTW, I did not consume alcohol on the "new year eve-to-new year" time. :-) ஊருக்கு மட்டும் உபதேசம் இல்லை! ஊரில் வாழும் எனக்கும்தான். :)

Subscribe to:
Posts (Atom)