"வயதாகிவிட்டது இல்லயா? காதல் கவிதை எல்லாம் எழுத வர மாட்டேன்கிறது. என்ன பண்றது திவ்யா?"
"அது சரி. அப்போ எப்படி குடும்பத்தை ஓட்டுறது? நாளுக்கு நாள் செலவு அதிகமாகிக் கொண்டே போகுது. விலைவாசி வருடா வருடம் ஏழு மடங்கு அதிகமாகுது..இப்படி உக்காந்துட்டு இருந்தால்?"
"தத்துவப் பாடல்கள் எழுத சிவாஜி உயிரோட இல்லை. நான் என்ன பண்ண?'னு மென்று முழுங்கினார் நம்ம ஆனஸ்ட் கவிஞர்.
நம்ம ஆனஸ்ட் கவிஞர்க்கு பிரச்சினை என்னனா ,
தன் மனைவி இளமையுடன் இருக்கும்போது காதல் சொட்ட சொட்ட அவளை நினைத்து உருகியே கவிதை எழுதினார். ஆனால் இப்போ மனைவிக்கு வயது ஐம்பதுக்குக்கு மேல். சினிமாக் கதாநாயகிக்கோ, வயது இருபது.
கொடி இடை, மலர் வனம் என்றெல்லாம் மனைவியைப் பார்த்தால் கற்பனை வர மாட்டேன் என்கிறது அவருக்கு.
இன்னும் பச்சையா சொல்லப்போனால், 18, 19, 20 வயதுப் பெண்களைப் பார்த்தால்தான் அவருக்கு கவிதை பொங்கிக்கொண்டு வருகிறது. ஆனால் ஊரில் உள்ள சின்னப் பெண்களையெல்லாம் காமக் கண்ணோடு, காதல் சொரியப் பார்ப்பது, ரசிப்பது மனைவிக்கு துரோகம் செய்வது ஆயிற்றே? அது மிகவும் தவறானது என்று அவர் மனசாட்சி அவரைக் கொன்னது.
இதை மனைவியிடம் சொன்னால்? வேற விணையே வேண்டாம். சாப்பாடும் கிடைக்காது, இருக்க மரியாதையும் போயிடும். எதுக்கு வம்பு?
மனைவியிடம் தன் குறைகளை, தன் தடுமாற்றத்தைச் சொன்னால் என்ன பெரிய தப்பு? னு யோசித்துப் பார்த்து பார்த்து..பிறகு அதை
மனைவியிடம் சொன்னால் ஏற்படும் விளைவையும் யோசித்துப் பார்த்து கொஞ்சம் கம்மியான ஆனஸ்ட்டாவே இருப்போம் என்கிற முடிவுக்கு வந்தார்.
இருந்தாலும் ..அன்று பஸ்ஸில் வந்தாளே அந்த கல்லூரி மாணவி.. என்ன அழகு. அவள் உதடுகள். அவள் பேசிய அழகு. அவள் நடக்கும் அழகு.
ப்ளேனில் வந்தாளே அந்த ஃபளைட் அட்டன்டன்ட். என்ன நடை அழகு.. என்ன ஒரு பின்னழகு அவளுக்கு.
அந்த காஃபி சாப்பிடப் போன இடத்தில் வந்தாளே அந்த ஐ டி வேலை பார்க்கும் அந்த இளம் பெண். பேரழகி அவள். என்ன மார்புழகு அவளுக்கு
இளம் பெண்களை பார்த்து, ரசிக்கும்போது கவிதை பொங்கிப் பொங்கி வந்தாலும், அது தப்பு. மனைவிக்கு துரோகமாச்சே? சின்னப் பெண்ணைப் பார்த்து வயதான கிழம் என்ன ரசிப்பது? என்று மனசாட்சி கவிஞரை கொன்னது.
ஒரு சில நேரம் நமது கவிஞருக்கு மிகவும் கோபமும் வந்தது..
மீ டூ மூவ்மெண்ட் இவளுக தாலினு வேற ஆரம்பிச்சு.. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி அலைகிறதுகள் சில அரைவேக்காடுகள்.
ஆமா ஆம்பளைனா என்ன தெரியுமா இவளுகளுக்கு?
தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்த மட ஜென்மங்களுக்கு ஆம்பளைங்க பத்தி என்ன தெரியும்?
இவ புருசன் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? இவ ஆஹா ஓஹோனு புகழும் இவள் காதலன் எப்படிப்பட்ட பொறுக்கினு இவளுக்குத் தெரியுமா? இவ அப்பா எப்படிப் பட்டவர், இவ அண்ணன், தம்பி எப்படிப் பட்டவர்கள்னு இவளுகளுக்குத் தெரியுமா என்ன?
சும்மா மீ டூ என் தாலினு சொல்லிக்கொண்டு அலையுதுக முட்டா ஜென்மங்கள்!
நம்ம கற்பு பத்தி பேசினால்..என்ன சொல்லுவாளுக?!
நீ எந்தக் காலத்தில் இருக்க?னு கேக்கும் இந்த மட ஜென்மங்கள்.
ஆனா, இவளுக மட்டும் மீ டூ. மீ த்ரீ, மீ க்ரூப் னு அலைவதில் மட்டும் தப்பில்லையாம். ஏனென்றால் இவர்களுக்கும் அதுபோல் உறவில் விருப்பம் இருப்பதால் தப்பாத் தெரியவில்லையாம்.
அது பெண்ணுரிமையாம்! ஆமா, தானா விரும்பி ரெண்டு பேரோட படுத்தால் அது என் "பெண் உரிமை" என்பார்கள். அப்போ எல்லாம் கலாச்சாரம் பண்பாடு இவளுக தாலி எல்லாம் குப்பையில் போகும்.
ஆமா, பொம்பளைகளுக்கு என்ன தெரியும்?!
ஆண்கள் பத்தி ஒரு மயிரும் தெரியாது னு ஒத்துக்குவாளுகளா?
அந்தளவுக்கு யோசிக்கணும்னா இவளுக உடம்பில் டெஸ்டாஸ்டீரோன் இல்ல ஓடனும்?
எஸ்ட்ரோஜன் வைத்துக் கொண்டு அலையும் அரைவேக்காட்டு முண்டைகளுக்கு என்ன தெரியும் ஆம்பளை பத்தி?
வந்துட்டாளுக, மீ டூ, மீ த்ரீ, மீ ஃபோர்னு
இவளுகளா மீடூ, மீ த்ரீ னு ஒருத்தரை ஒருத்தி கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணீட்டு அலைய வேண்டியதுதானே? எதுக்கு ஆம்பளை இவளுகளுக்கு??
என்று தன் மனதுக்குக்குள்ளேயே திட்டித் தீர்த்தார், நம்ம ஆனஸ்ட் கவிஞர்!
-முற்றும்
Updated later
Kavinjar asking: Why Mee-too India wont condemn this kind of soft-porn? பெண் சுதந்திரம்! பெண் உரிமை??!!
2 comments:
haahaahaa! rompa naal kalichu ungaloda post padichu vayiru kulunga sirichen sir!
வாங்க மஹேஷ்!
சினிமா இன்டஸ்ட்ரில வைரமுத்து தவிர எவனுமே தப்பா நடக்கலையாம்! எல்லாரும் யோக்கியனாம், வைரமுத்துவைத் தவிர?! Thats nothing but GARBAGE! Or you dont fucking know what men are!
Actresses like Shofa, Sridevi, Shakeela had been ABUSED by their OWN MOTHERS.
Why the fuck I DONT SEE any accusation or allegations of such in mee-too garbage, YET?
Let me get it right. ALL MEN ARE GUILTY and ALL BIMBOS are INNOCENT? Correct?!
Post a Comment