இந்தியாவில் ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வைத்துக் கொண்டு பைத்தியம்போல் அலைகிறார்கள்.
பிரபலங்கள் வரும்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று அவர்கள் அனுமதி பெறாமல் எடுப்பது தவறுனு இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி எடுத்துச் சொல்லுவது?
சிவகுமார் போல் செல் ஃபோனை தூக்கி எறிந்தாலாவது தான் செய்வது தப்பு என்று இந்த மரமண்டைகளுக்குப் புரியும்.
இப்போ மன்னிப்பு கேட்டு எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்.
2 comments:
அதை அவர் குணமாக சொல்லி இருக்கணும்ங்க வருண்.அந்தப்பையன் போனை வாங்கி எடுத்த போட்டோஒவை அழிச்சி போட்டு இனீப்படி செய்யாதே என சொல்லி இருந்தால் அவர் பண் பட்ட மனுஷன்.இதெல்லாம் புண் பட்ட ஆத்மாக்களின் வெளிப்படை.
ஆனால் ஒன்று இந்த மக்கள் கும்மி அடிப்பது போல் மகாபாரதமும், இராமாயணமும் போதிப்பவரெல்லாம் கோபத்தை அடக்குபவர்களாக இருக்கணும் என்பதெல்லாம் கப்சா..
இஞ்சி,பூண்டு சாப்பிடாவிட்டால் சாந்தமாவார்கள் என்பதும் உலக மகா உல்டா. மொத்தத்தில் கோபப்படாதவன் மனுஷனே இல்லை. எல்லோருமே என்னமோ சாந்த சொருபிகள் போல தான் தம்மை உலகுக்கு காட்ட நினைக்கின்றார்கள்.
நானெல்லாம் பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா பாடல் படித்து வந்தாளாக்கும், மோதி உடைச்சு விடுவோம்ல.
நீங்களும் எப்படியோ எனக்கு எதிரா ஒரு கருத்து தான் இங்கே தர போறிங்க. ஹாஹ.
வாங்க நிஷா!
சிவகுமார் ஒரு சாதாரண மனுஷந்தான். இதுபோல் செல்ஃபி எடுப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஒருவர் இருவர் இல்லை. அதை நிதானமாக எடுத்துச் சொன்னால் இவர்கள் அனைவரும் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக இல்லை. ஏதோ உளறூகிறார் வயசான காலத்தில் என்றூதான் எடுத்துக்குவாங்க. எனக்கு இவர்கள் மனநிலை நல்லாவே தெரியும். அதுபோல் கொடுக்கப்பட்ட அறீவுரையின் விளவு எல்லோரையும் நல்வழிப் படுத்தபோவதில்லை. இது தொடரும்.
அட் லீஸ்ட் அவர் செய்த இந்தச் செயலால், உலகிற்கு இதுபோல் செயலால் தனக்கு இருக்கும் வெறூப்பை, கோபத்தை காட்டி இருக்கிறார். அவர் கோபம் நியாயமானது.
செல்ஃபோனை வைத்து எந்தளவுக்கு பெண்கள இஷ்டத்துக்கு படமெடுத்து ஆன்லைன்ல வெளீயிடுகிறது உங்க தமிழ் சமூகம்னு தெரியாமக் இருக்கீங்க. இஷ்டத்துக்கு மார்க்கட், பஸ்< சினிமா, பைக்கில் போற பெண்கள அசிங்க்மாகப் படம் பிடித்து ஆன்லைன்ல வெளீயிடுகிறார்கள் ஈனத் தமிழர்கள். இவனுகள எல்லாம் உயிரோட கொளுத்தனும்!
Post a Comment