புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது.
குடித்தால் லிவர் பாதிக்கப்படலாம்.
நிக்கோட்டின்.அல்கஹால் ரெண்டுமே அடிக்சன் ஆவது எளிது இது உண்மையா?
எனக்குத் தெரிய ரெண்டு கேஸ், நான் பேச்சலர்ஸ் படிக்கும்போது எங்க நட்பு வட்டத்தில் நல்ல பையன்னா அவந்தான். சிகரெட் கெடையாது, தண்ணி கெடையாது. ஆனால் காலப்போக்கில் அவன் அல்கஹாலிக் ஆகி, போய் சேர்ந்துட்டான். ஒரு சிலர் கன்னாபின்னானு குடிக்கு அடிமையாகி விடுவார்கள் என்பதற்கு இவன் ஒரு நல்ல உதாரணம். இதுபோல் ஒரு சிலர் இப்படி குடிக்காரனாகி குடிக்கு அடிமையாவதால் குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லியிருக்காங்க. ஆனால் நம்ம இப்போ வெஸ்டர்ன் சிவிலைசேசன் தொடர்வதால் குடிக்கிறதெல்லாம் கெட்ட பழக்கமா?னு கேலி செய்ற அளவுக்கு வந்து நிக்கிது.
இன்னொரு நண்பன் மாஸ்டர்ஸ் பண்ணும்போது நல்லாத் தெரியும். சிகரெட்டை தொடவே மாட்டான். இப்போ என்னடானா ஒரு நாளைக்கு 50 சிகரெட் குடிக்க ஆரம்பிச்சுட்டான். இது மிகைப்படுத்தல் இல்லை. உனக்கு எப்படி 50 சிகரெட் புகைக்க நேரம் இருக்கும்? ஒரு சில நேரம் நான் அடக்க முடியாமல் கேட்டு இருக்கேன். இதுபோல் கேள்வியால் அவனை ஹர்ட் பண்ணியதுபோக வேற எதுவும் சாதிக்க முடியவில்லை.
நான் வாழ்க்கையில் கற்றது என்னனா, இந்த உலகில் நீங்க ஒரே ஒரு ஆளைத்தான் கண்ட்ரோல் செய்ய முடியும். அப்பா, அம்மா, நண்பர்கள், தோழிகள், பெற்ற குழந்தைகள், காதலி, மனைவி, யாரையுமே நீங்க கண்ட்ரோல் செய்ய முடியாது, அந்த ஒருவர் யாருனா..நீங்க மட்டும்தான்.
என்னை மட்டும்தான் நான் கண்ட்ரோல் செய்ய முடியும். ஒரு சிலருக்கு ப்யூப்பிள் ஸ்கில்ஸ் இருக்கும், யாரையும் மாற்றிவிடுவார்கள்னு சொல்லுவாங்க. அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. You can only control yourself. It is as simple as that! நீங்க நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளனும்னு இல்லை. You may be a different kind of person!
--------------
"Dodgers won the world series!!"
"Yeah. So are the LA Lakers. Who gives a fuck, Caro!"
"lol"
"I did not watch NBA finals. Neither did I watch the world series"
"Yeah, NFL is the only sports people should watch, Right?"
"I did not say that. Baseball is more of a regional sports. Nobody else cares"
"People of LA do care"
"Well, I dont live in LA. NBA season supposed to end in June. Nobody was in a mood to watch NBA during the football season. Baseball can be watched only when your local team plays. I am not living in LA. So, I dont give a fuck!"
"How about them Cowboys?"
"They suck!! Especially after Prescott got injured and out for the season"
"lol"
"Why are you so happy, bitch"
"I want to see Jerry Jones crying"
"Me too!"
"I thought you are a cowboys' fan"
"I am but I am not Jerry Jone's fan"
"Fair enough"
"So what's new?"
"New? You want to try something new today?"
"What do you mean, Caro?"
"Ha ha ha"
"You dont think about anything other than sex? You are such a horny bitch"
"Why do you act as if you dont like it?"
"I dont like what?"
"You know what I am saying"
"No"
"Let me ask you straight then"
"Ask"
"Why do you act like you dont like fucking me? As if sex is taboo"
"Is that not taboo"
"No. That's not how you behave in bed either"
"Is that holy?"
"Ha ha ha"
"Answer me, bitch"
"I dont know. You tell me. You are the one who is tasting me every part of my body. You dont even leave my foot, toes and what not. Now you talk as if everything is dirty"
"That may be just hormonal effect"
"So, you are not the one who is fucking and licking me all over? Who is it then?"
"Idk"
"Ha ha"
"Shall we change the topic? I have some biology question"
"What is it? You always ask hard questions and make me look like an idiot"
"You dont want me to ask then, Caro?"
"You are going to ask anyway."
"It is about Xenotransplantation. I thought pigs have different number of chromosomes"
"We have 23 pair of Chromosomes (46), but pigs have 19 pairs of Chromosomes(38)"
"How can pigs organs will fit for humans?"
"It seems like that is OK"
"I think this Xeno-fucking-tansplantation is just bullshit. It is not going to work"
"Ha ha ha"
"Dont laugh bitch"
"Dont pinch my ass"
"Why?"
"It turns me on"
"Really?"
"Yeah"
"You are lying"
"No, I am not. You want to see it for yourself?"
"No, I believe you!"
"Ha ha ha, I thought you would like to check it out"
"Oh my God, you are trying to seduce me, Caro"
"You started it. Why did you pinch my ass?"
"It is not my fault. You have such as sexy pinchophilic ass"
"pinchophilic?"
"Yeah. just like nucleophilic or electrophilic"
"Ha ha ha"
------
-to be continued