Monday, September 20, 2010
எந்திரனில் ரஜினி ஜோக்கராம்!- ஒரு எதிர்வினை!
பதிவுலகில் "தரமான பதிவர்கள்" என்று தன்னை நினைத்துக்கொண்டு பெரியமனிதப் போர்வையுடன் "வாழும்" இவர்கள் நிலைகுழைந்து, நிம்மதியிழந்து, உலகையே வெறுத்துக்கொண்டு இருக்காங்க! பாவம் அவர்களுக்கென்ன அப்படி கஷ்டம்? எல்லாம் நம்ம ரஜினியின் எந்திரன் படம்தான்.
-----------------------------
எந்திரனுக்கு வாழ்த்துச் சொல்றார், திரு. மாதவராஜ்! எப்படினு பாருங்க!
மாதவராஜ் said...
September 14, 2010
"சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்."
--------------------
இவருக்கு ஏன்ப்பா இப்படி ஒரு காண்டு???!! இவரை எவன் போய் எந்திரன் பார்க்கச்சொன்னான்? இல்லை சன் டி வி சேனலை பார்க்க சொன்னார்கள்? இவருக்குப் பிடிக்காதமாதிரி உலகத்தில் படம் எடுத்தால் அது சனியனாம்!
தனக்கு பிடிக்காததை நாகரீகமாக புறக்கணிப்பவந்தான் பெரிய மனுஷன்? அதுவும் படம் எப்படியிருக்கும்னே தெரியாத ஒரு நிலையில், இவர் செய்றதெல்லாம் சின்னத்தனம்! இதுபோல் பின்னூட்டமிட்டு இவரை இவரே தாழ்த்திக்கொண்டு நிம்மதி இழந்து இவர் அலைறதைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கு!
--------------------------------
இன்னொரு பதிவுலக மேதை! இவர் வழகுரைஞராம்! சட்டம் படித்தவர் இவர்!! என்ன சொல்றார்னு பாருங்கப்பா! பெரிய காமடியனா இருப்பார் போலயிருக்கு!
Prabhu Rajadurai said...
அதை விட சுவராசியம், 42 வயது மாமனாருக்கும் 18 வயது மருமகளுக்கும் உள்ள தகாத உறவைப் பற்றி வந்துள்ள ஒரு படத்தை 'நம்ம கலாச்சாரம் என்னாவது' 'மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்' என்று வாங்கு வாங்கு என்று தினகரனில் போனவாரம் விமர்சனம். கீழே எந்திரன் பட விளம்பரம் ரஜினி ஐஸ்வர்யாவுடன் :-)
----------------------------------------
இவர், மாமனார்- மருமகள் தகாத உறவு உள்ளதுபோல எடுத்த ஒரு படத்தையும், 60 வயதான ஒரு நடிகன், 35 வயதான ஒரு நடிகையுடன் ஜோடியாக நடிப்பதையும் ஒரே மாதிரி விசயம்னு சொல்றார்!
எனக்கு உண்மையிலேயே புரியலை! இவர் என்னதான் சொல்ல வர்ரார்? இதுபோல் தகாத உறவு படங்களுக்கு வக்காலத்து வாங்குகிறாரா? எந்திரன் படத்த்சிச் சொல்லி?
இவர், எம் ஜி ஆர், சிவாஜி, ராஜர் மூர், ஷான் கானரி நடிச்சப் படங்கலெல்லாம் பார்த்ததில்லையா?
இவரைக் கூட்டி போயி சில எம் ஜி ஆர் -மஞ்சுளா, லதா, சிவாஜி- அம்பிகா, ராதா மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் போட்டுக் காமிங்கப்பா!!!
----------------------------
150 கோடி செலவழித்த சன் நிறுவனம்!
150 கோடி போட்டு படம் எடுத்த சன் நிறுவனம், தன் முழுபலத்தையும் கமர்சியலில் செலவழிச்சு போட்ட காசை எடுக்க முயல்வது தப்பா என்ன?! எவன் இதுபோல் ஒரு தொகையை தைரியமாக இன்வெஸ்ட் பண்ணுவான்? கமலோட மருதநயகம் இன்னும் கதையோட நிக்கிறதுக் காரணமே 150 கோடிக்குமேல் அந்தப் படம் எடுக்க செலவாகும் என்கிற காரணம்தானே?. மொதல்ல பணம் (அவ்வளவு பெரிய தொகை) போட எவனும் முன்னுக்கு வரமாட்டான். ஷங்கர்ருடைய ட்ரீம் ப்ராஜெக்ட்டை சன் நிறுவனம் எடுக்க முன்வந்ததுக்கு காரணமே அவர்களுடைய இதை கமர்ஷியல் பலத்தில் உள்ள நம்பிக்கையில்தானே?.
இதிலே சினிமா ஒரு வியாபாரமானு சந்தேகம் வேற? கழண்டுடுச்சா இவர்களுக்கு? உலகத்துக்கே தெரியும் சினிமா என்பது வியாபாரம்னு! இந்த மேதாவிகளுக்கு ஏன் தெரியலை? சினிமா சமூகத்தொண்டு! 150 கோடி செலவழிப்பது, தமிழ் மக்களுக்காக செய்யும் பெரிய தொண்டுனு நெனச்சார்களாம்! என்னதான் படத்தை கமெர்ஷியலை பண்ணினாலும் போட்ட காசை எடுக்கமுடியுமானு சன் நிறுவனம் ஒரு பயத்தில் இருப்பதென்ன உண்மைதான். இதுபோல் பயமிருப்பதில் தப்பில்லை! பதிவுலகில் இவர்கள் காண்டுவுக்கு அவசியமும் இல்லை!
ரஜினியின் விசிறிகள்!
அக்டோபெர் 1 தேதி படத்தைப் பார்க்கத் துடித்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் படம் எப்படி வந்திருக்கோ? ஷங்கர் ரஜினியை வைத்து இந்தமுறையும் வெற்றியடைய முடியுமா? யானைக்கும் அடி சறுக்கும்! ஷங்கர் மட்டும் இந்த பழமொழிக்கு விதிவிலக்கல்ல என்கிற ஒரு மாதிரியான் பயத்துடந்தான், படம் நல்லா வரனும்னு மனதுக்குள்ளேயே கடவுளை எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்காங்க! தனக்குப் ப்டித்த நடிகர் படம் நல்லா வரனும், வெற்றி யடையும்னு நினைப்பது இயற்கை!
ரஜினி ஜோக்கரா?!
சரி தலைப்புக்கு வருகிறேன். எந்திரனில் ரஜினி ரோல், BATMAN படத்தில் ஜாக் நிக்கோல்ஷன் ஜோக்கர் ரோல் போல் வருமாம். யார் சொன்னா? யாரோ சொன்னது கேட்டது. ரஜினி ஜோக்கராக வந்து எல்லாரையும் சிரிக்க வைக்கபோவதுடன் அவரை வெறுக்கவும் வைப்பாராம்!
Labels:
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
Well said ..i totally agree with your views...
Is it true that Rajin's role in last 45 mins is going to be like Batman "Jocker"....then thats gona rock...
really i am hearing it for the first time..
Thanks for your info..
yes. u r right. movie is a movie
padathai padama eppa paaka poraangalo??
Very Good and well said.
Evangalai.. yyarum. vethalai pakkau vaithu padam pakka.. kopadali...
Pls forward to "so called" perya manusangal..
Very Good and well said.
Evangalai.. yyarum. vethalai pakkau vaithu padam pakka.. kopadali...
Pls forward to "so called" perya manusangal..
//இவருக்கு ஏன்ப்பா இப்படி ஒரு காண்டு???!! இவரை எவன் போய் எந்திரன் பார்க்கச்சொன்னான்? இல்லை சன் டி வி சேனலை பார்க்க சொன்னார்கள்? //
:-))
THE SUN GROUP`s domination in the CINE field with thier mighty powerful medias, bogus build ups about thier trilor release, song release etc is directly and indirectly crushing the CINE industry. (நஞ்சையில விளயிரது, புஞ்சையில விளஞ்சிட்டா, கம்பு,கேப்பை,சோளம்,பயறு வகைகள் எல்லாம் கிடைக்காம போயிரும். புரிஞ்சு எழுதுங்க.)
Very practical thoughts. I agree.
Let it be that Sun group is dominating the Cine world. But I don't find that as a problem though. As it is said in the post, one Sun group was necessary to bring out the most expected movie. I don't find them crushing cine industry in anyway. We still appreciate movies with good story (Kathal, Eeram or Pasanga, for instance.. which were not big budget movies).
In the end, to the audience, it is either a good movie or a bad one. Just because it is Sun pictures or their commercials, are we going to watch the movies for 10 times? No, isn't it? :)
//மாதவராஜ் said...
September 14, 2010//
வேகாத வெயில தோழர் உண்டியல் குலுக்கினா மற கழண்டுக்கும்னுறதுக்கு நல்ல உதாரணம். அவர்கள் கொள்கை படி அமெரிக்கா போய் வைத்தியம் பாத்த்டுட்டு திரும்பி வந்து அவனையே திட்ட சொல்லுங்க
***Raj said...
Well said ..i totally agree with your views...
Is it true that Rajin's role in last 45 mins is going to be like Batman "Jocker"....then thats gona rock...
really i am hearing it for the first time..
Thanks for your info..
20 September 2010 2:34 PM
--------------
ravikumar said...
yes. u r right. movie is a movie
20 September 2010 2:42 PM ***
தங்கள் கருத்துக்களை சொன்னதற்கு நன்றி, ராஜ் & ரவிக்குமார்! :)
*** LK said...
padathai padama eppa paaka poraangalo??
20 September 2010 8:15 PM***
இவரு, தான் ரசித்த சீன் னு ஜானில ரஜினி - ஸ்ரிதேவி நடிச்ச சீனை ஒண்ண சொன்னாரு! அதுலகூட ரஜினிமேலே இவருக்கு இருக்கிற காண்டு தெரியும்! He really needs to work on getting rid of such a "hatred" if he wants to be a decent critic! :)
*** sasibanuu said...
Very Good and well said.
Evangalai.. yyarum. vethalai pakkau vaithu padam pakka.. kopadali...
Pls forward to "so called" perya manusangal..
20 September 2010 11:00 PM***
Thanks, sasibabuu!
Dont worry it will reach them! :)
***கிரி said...
//இவருக்கு ஏன்ப்பா இப்படி ஒரு காண்டு???!! இவரை எவன் போய் எந்திரன் பார்க்கச்சொன்னான்? இல்லை சன் டி வி சேனலை பார்க்க சொன்னார்கள்? //
:-))
20 September 2010 11:18 PM***
நெஜம்மாத்தான் கேக்கிறேன் கிரி, Nobody is forcing him to go, see the movie! He talks as if his tax-money had been used for making this movie!!!
***vasan said...
THE SUN GROUP`s domination in the CINE field with thier mighty powerful medias, bogus build ups about thier trilor release, song release etc is directly and indirectly crushing the CINE industry. (நஞ்சையில விளயிரது, புஞ்சையில விளஞ்சிட்டா, கம்பு,கேப்பை,சோளம்,பயறு வகைகள் எல்லாம் கிடைக்காம போயிரும். புரிஞ்சு எழுதுங்க.)
21 September 2010 12:34 AM***
True, sun is "over-using" their media power. But in this particular case, they have spent 150 crores of their money, I dont think there is anything to complain here. They must do so to recover their investment as it is a huge investment, imho! :)
அப்படியே ரிபிட்டு தல
எதோ ஒன்னு... அதுக்காகப் பாராட்டணும்னு தோணிச்சி.... மச்சான், தளபதி நசரேயனை அழைச்சிப் பாராட்டியாச்சு!!!
***PG said...
Very practical thoughts. I agree.
Let it be that Sun group is dominating the Cine world. But I don't find that as a problem though. As it is said in the post, one Sun group was necessary to bring out the most expected movie. I don't find them crushing cine industry in anyway. We still appreciate movies with good story (Kathal, Eeram or Pasanga, for instance.. which were not big budget movies).
In the end, to the audience, it is either a good movie or a bad one. Just because it is Sun pictures or their commercials, are we going to watch the movies for 10 times? No, isn't it? :)
21 September 2010 4:12 AM ***
Very true, PG!
Just commercials are NOT ENOUGH to make a movie successful. It can only help if the movie came out good! Thanks for sharing your thoughts :)
***damildumil said...
//மாதவராஜ் said...
September 14, 2010//
வேகாத வெயில தோழர் உண்டியல் குலுக்கினா மற கழண்டுக்கும்னுறதுக்கு நல்ல உதாரணம். அவர்கள் கொள்கை படி அமெரிக்கா போய் வைத்தியம் பாத்த்டுட்டு திரும்பி வந்து அவனையே திட்ட சொல்லுங்க***
யாரை திட்டுறீங்கனு தெரியலை! :)
***Blogger பனங்காட்டு நரி said...
அப்படியே ரிபிட்டு தல
21 September 2010 7:52 AM**
நன்றிங்க, தல! :)
*** பழமைபேசி said...
எதோ ஒன்னு... அதுக்காகப் பாராட்டணும்னு தோணிச்சி.... மச்சான், தளபதி நசரேயனை அழைச்சிப் பாராட்டியாச்சு!!!
21 September 2010 10:42 AM***
நசரேயனை அழைச்சி பாராட்டிட்டீங்களா? சரி, திட்டனும்னு தோணுச்சுனா எப்படிங்க? :)
சரியான வாதம். ஒருத்தரை ஒதுக்க வேண்டும் (அ) வீழ்த்த வேண்டும் என்றால்.... அவரை புறக்கணிக்க வேண்டியதுதானே!!!
எதற்கு இந்த கூப்பாடு?
இவர்கள் எல்லோரும் அறிவார்கள்...
ரஜினியை திட்டினால் ஓசி "வெளம்பரம்"டியோய் மாப்ளைகளா !!!!
I will play Devil's Advocate.
Based on your post as well as most comments, the people have a 'choice' of either watching the movie or ignoring it. why make a big deal? People can always ignore it if they do not like the movie.
Let us look at the 'Choice'. The choice is the right, power, or opportunity to choose. Per se, the people do have the right and power to choose. The opportunity is a question as during the first few weeks, unless it is a super flop, most of the theaters will play no new movie other than Endhiran. Why? Most of the new movies are now from either Sun or one of the offspring of Karunandhi. Choosing to release a new movie at the same time will be against their financial interest either way. Therefore, the opportunity to choose is only notional.
Over years, unlike other Indian States, Tamilnadu is way deep in cinema to the extent that there are virtually no other avenue of recreation. Like it or not, you are bombarded from all corners about the movies. Take any media in TN. I guarantee that you cannot find any which is not dedicated more than 50% of their content by movies. Therefore, the right / power are there only to choose the type of recreation which has been clearly rerouted to only cinema. by now clipping the third part, Endhiran has successfully denied the choice for people.
*** Vijay said...
சரியான வாதம். ஒருத்தரை ஒதுக்க வேண்டும் (அ) வீழ்த்த வேண்டும் என்றால்.... அவரை புறக்கணிக்க வேண்டியதுதானே!!!
எதற்கு இந்த கூப்பாடு?
இவர்கள் எல்லோரும் அறிவார்கள்...
ரஜினியை திட்டினால் ஓசி "வெளம்பரம்"டியோய் மாப்ளைகளா !!!!
21 September 2010 2:45 PM***
Well, Vijay, watching Rajni movies make us happy but his new releases disturb them and make them lose their sleep! :( Let us feel sorry for them! :(
bandhu said...
I will play Devil's Advocate.
----
---
Therefore, the right / power are there only to choose the type of recreation which has been clearly rerouted to only cinema. by now clipping the third part, Endhiran has successfully denied the choice for people.***
Let us see what people do. They choose to watch or choose to ignore, devil's advocate! Keep your eyes and ears open! LOL
One of friends father is in Censor board...he watched Endiran movie...he shared his comments...
Last 45 mins Rajini is gona rock like Joker character...not like "Heath Ledger" Joker in Batman....but as "Jack Nicholson" Joker Character...its going to be a SC-FI entrainment movie...and Rajini will get national award for sure for his performance...
"Arima Arima" is the last song..and "Puthiya Manidha" is the intro song...he also added its gonna be a entertainment movie rather than a thriller.....

23 September 2010 10:39 PM ***
thanks, raj :)
sep 30, it is releasing all over US, Only couple of days to go :)
Post a Comment