Sunday, February 6, 2011

இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் போர்ன் ஸ்டார்!

சன்னி லியோன் என்கிற 29 வயதான படத்தில் உள்ள இவர் இந்தியர்களை (sikh) பெற்றோர்களாகப் பெற்ற கனடியன் - அமெரிக்கன். இவர் ஒரு அடல்ட் ஆக்ட்ரஸ். இவரைப்பற்றி இவர் சாதனைகளை விக்கில போட்டிருக்கு பாருங்க!

பெண்ணியவாதிகள், புதுமைப்பெண்கள், போஸ்ட்மாடர்ன் எழுத்தாளர்கள், கலாச்சாரக்காவலர்களை கேலிசெய்யும் முற்போக்குவாதிகள் போன்றவர்கள் இதுபோல் ஒரு நடிகையின் சாதனைகள் எப்படி எடுத்துவாங்கனு தெரிந்துகொள்ள ஆவல்!

பாபி ஜிண்டால், நைட் சியாமலன் போன்றவர்களை சொல்லி இந்தியர்கள் பெருமை பேசுவதுண்டு, அதேபோல் நாம் சன்னி லியோன் பெருமையும் பேசலாமா? இல்லை இவரை மட்டும் ஒரு அவமானச் சின்னமாக எடுத்துக்கனுமா? இதெல்லாம் என்னுள் எழும் விடை தெரியாத கேள்விகள்!

அதிக சுதந்திரம் கொடுத்தல், மனம்போல் வாழவிடுதல் போன்றவைகளை பெற்றோர்கள் தன் குழந்தைகள் நலனுக்காக செய்தால் அவர்களை இப்படியும் கொண்டுசெல்லும்!

What are we going to say to a young girl we are bringing up in US/Canada about Sunny Leone?

Don’t take her (Sunny Leone) as a role-model? If you do, I am sure your daughter would ask, Why not? She is famous and achieved a lot! What is wrong in becoming famous like her?

How are you going to convince your child that it is wrong? Or there is nothing wrong it?

20 comments:

ரவி said...

ஏன் இந்த விளம்பரம் ?

வருண் said...

***செந்தழல் ரவி said...

ஏன் இந்த விளம்பரம் ?
6 February 2011 9:29 AM ***

விளம்பரம்??

ஓஹோ, அப்படியும் சொல்லலாமா இந்தப்பதிவை!!!

பழமைபேசி said...

பங்காளிக எதோ பேசிக்கிறாய்ங்க... தளபதி, நாம் ஓரமா நின்னுக்கலாம்...

ரவி said...

இதில் என்ன அரசியல் இருக்கு ? நகைச்சுவைன்னு இன்னும் ஒரு லேபிளும் கொடுத்தால் தமிழ்மணத்தில் இன்னொரு பிரிவிலும் காட்டும். தமிழனின் பாலியல் வறட்சி, சூடான இடுகையிலும் காலையில் காட்டும். ஆனால் என்ன ஒரு கொடுமை என்றால், வாசகர்களின் ஓட்டுக்கள் தான் ஒன்றும் கிடைக்காது. ஒரு வேளை மைனஸ் ஓட்டுக்கள் கிடைக்கலாம்.

வருண் said...

***செந்தழல் ரவி said...

இதில் என்ன அரசியல் இருக்கு ? நகைச்சுவைன்னு இன்னும் ஒரு லேபிளும் கொடுத்தால் தமிழ்மணத்தில் இன்னொரு பிரிவிலும் காட்டும். தமிழனின் பாலியல் வறட்சி, சூடான இடுகையிலும் காலையில் காட்டும். ஆனால் என்ன ஒரு கொடுமை என்றால், வாசகர்களின் ஓட்டுக்கள் தான் ஒன்றும் கிடைக்காது. ஒரு வேளை மைனஸ் ஓட்டுக்கள் கிடைக்கலாம்.***

இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

18+ போட்டு போர்ன் ஜோக் சொல்ற பதிவை விட, ஆண்குறி பத்தி மனோதத்துவமாக சீரியஸா டிஸ்கஸ் பண்ணுற பொதுநலப் பதிவுகளை விட இந்தப்பதிவின் நோக்கமோ தரமோ குறைந்ததில்லை. எவனாவது லூசு -1 கொடுத்தால் அதனால இங்கே யாரும் மனம் உடையவும் போவதில்லை. நீங்க ஏன் சும்மா அலட்டிக்கிறீங்க?

வருண் said...

***பழமைபேசி said...

பங்காளிக எதோ பேசிக்கிறாய்ங்க... தளபதி, நாம் ஓரமா நின்னுக்கலாம்...***

அமெரிக்கா ஓ அமெரிக்கா! :))

பழமைபேசி said...

தளபதி, நீங்க தப்பிச்சீங்க.... பரிந்துரை வாக்கு எதும் போடாமத்தான்! இஃகிஃகி!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

உலக அழகி போட்டியில் போடாத நீச்சல் உடைகளா?.

ஆனாலும் நகை கடை திறப்புக்கு குத்துவிளக்கு ஏற்ற அழைக்கிறோம். கூட்டம் கூடுது..

இது ஒரு பகுதி.. அவ்வளவே..

உலகில் யார் எப்ப எப்படி மாற்றம் அடைவாங்கன்னு யாராலும் உறுதியா சொல்ல முடியாது..

bala said...

வருண் அய்யா,

என்னங்க இது?இந்த பதிவுல ஏதாவது உள்குத்து இருக்கிறதா?ஃபோட்டோவில் இருக்கும் மூஞ்சியை பாத்தா அசப்புல பாரிஸ் யோனியம்மா மாதிரி இருக்குது; இன்னொரு ஆங்கிளில் பாத்தா மெட்ராஸ் மன நல மருத்துவர் மாதிரியும் இருக்குது.

பாலா

Robin said...

//நாம் சன்னி லியோன் பெருமையும் பேசலாமா? இல்லை இவரை மட்டும் ஒரு அவமானச் சின்னமாக எடுத்துக்கனுமா? இதெல்லாம் என்னுள் எழும் விடை தெரியாத கேள்விகள்!//

முற்போக்குவாதி பட்டம் வேணும்னா இதையெல்லாம் பெருமையா நெனெச்சு எழுதுங்க. ஆணாதிக்கவாதின்னு திட்டு வாங்கணும்னா அவமானச் சின்னமா நெனச்சுக்கொங்க. :)

rajasundararajan said...

ஒரு குடும்பப் பெண் அலுவலகத்துக்குப் போய் வருவது போன்றதுதான் நாங்கள் நடிப்புத் தொழிலுக்குப் போய் வருவதும் என்று சொல்லி நீங்கள் கேட்டதில்லையா?

'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' இன்ன சமூக விதிகள் காரணமாக இவர் (ஸன்னி லியோன்) அஞ்சத் தக்கவரே. 'அவமானச் சின்னமா?' என்றால், ஆம் அதற்கும் சமூக விதிகள் உள்ளன.

ஆனால், அங்க அங்கமாக என்னா அழகு!

ராவணன் said...

என்னை ஏமாற்றிவிட்டீர்கள்.......
கமலஹாசன் பற்றி ஏதாவது இருக்கும் என்று வந்தால், எதையோ கூறி...
என்ன சொல்வது? அந்தக் காலத்தில் பலான பலானது எல்லாம் பாத்தாச்சு.

வருண் said...

***பயணமும் எண்ணங்களும் said...

உலக அழகி போட்டியில் போடாத நீச்சல் உடைகளா?.

ஆனாலும் நகை கடை திறப்புக்கு குத்துவிளக்கு ஏற்ற அழைக்கிறோம். கூட்டம் கூடுது..

இது ஒரு பகுதி.. அவ்வளவே..

உலகில் யார் எப்ப எப்படி மாற்றம் அடைவாங்கன்னு யாராலும் உறுதியா சொல்ல முடியாது..

6 February 2011 7:29 PM***

வாங்க சாந்தி! உங்கள் கருத்துக்கு நன்றி :)

வருண் said...

***Blogger பழமைபேசி said...

தளபதி, நீங்க தப்பிச்சீங்க.... பரிந்துரை வாக்கு எதும் போடாமத்தான்! இஃகிஃகி!!

6 February 2011 2:31 PM***

மைனஸ் ஓட்டுப்போடுவது ஒருவரின் உரிமைதான், மணியண்ணா. பின்னூட்டம் போட்டு மைனஸ் ஓட்டுப்போட தூண்டிவிடுவது??? எரிச்சலை கிளப்பும் செயல், மணியண்ணா!

ஒரு சிலருக்கு தாந்தான் பதிவுலகில் பெரிய "அத்தாரிட்டி"னு நெனைப்பு!

வருண் said...

***bala said...

வருண் அய்யா,

என்னங்க இது?இந்த பதிவுல ஏதாவது உள்குத்து இருக்கிறதா?ஃபோட்டோவில் இருக்கும் மூஞ்சியை பாத்தா அசப்புல பாரிஸ் யோனியம்மா மாதிரி இருக்குது; இன்னொரு ஆங்கிளில் பாத்தா மெட்ராஸ் மன நல மருத்துவர் மாதிரியும் இருக்குது.

பாலா

6 February 2011 7:57 PM***

அந்த அம்மா பேரு கேரன் மல்ஹோத்ராவாம். பஞ்சாபி. க்ரேட் ஆந்திரானு ஒரு டெலுகு சைட்ல ஏதோ போட்டிருந்தாங்க. கூகிள் பண்ணிப்பார்த்தால் விக்கில எல்லாம் வந்தது. சரினு இந்தப் பதிவு போட்டேன். சத்தியமா அம்புட்டுத்தான்! :)

வருண் said...

***Robin said...

//நாம் சன்னி லியோன் பெருமையும் பேசலாமா? இல்லை இவரை மட்டும் ஒரு அவமானச் சின்னமாக எடுத்துக்கனுமா? இதெல்லாம் என்னுள் எழும் விடை தெரியாத கேள்விகள்!//

முற்போக்குவாதி பட்டம் வேணும்னா இதையெல்லாம் பெருமையா நெனெச்சு எழுதுங்க. ஆணாதிக்கவாதின்னு திட்டு வாங்கணும்னா அவமானச் சின்னமா நெனச்சுக்கொங்க. :)

6 February 2011 8:01 PM***

உங்க கருத்துக்கு நன்றி, ராபின்!

வருண் said...

***rajasundararajan said...

ஒரு குடும்பப் பெண் அலுவலகத்துக்குப் போய் வருவது போன்றதுதான் நாங்கள் நடிப்புத் தொழிலுக்குப் போய் வருவதும் என்று சொல்லி நீங்கள் கேட்டதில்லையா?***

இந்த நடிப்பு தொழில் அதில் விதிவிலக்கு இல்லையா?

///*'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' இன்ன சமூக விதிகள் காரணமாக இவர் (ஸன்னி லியோன்) அஞ்சத் தக்கவரே

* 'அவமானச் சின்னமா?' என்றால், ஆம் அதற்கும் சமூக விதிகள் உள்ளன.

ஆனால், அங்க அங்கமாக என்னா அழகு!

7 February 2011 2:03 AM***///

உங்க கருத்துக்கு ந்னறி, ராஜா சுந்தரராஜன் :)

வருண் said...

***ராவணன் said...

என்னை ஏமாற்றிவிட்டீர்கள்.......
கமலஹாசன் பற்றி ஏதாவது இருக்கும் என்று வந்தால், எதையோ கூறி...
என்ன சொல்வது? அந்தக் காலத்தில் பலான பலானது எல்லாம் பாத்தாச்சு.

7 February 2011 6:25 AM***

உங்க கருத்துக்கு நன்றி, ராவணன். :)

அமர பாரதி said...

வருன்,

யாரைப் பார்த்தாலும் ரோல் மாடலாகவோ அல்லது அவமானச் சின்னமாகவோ வைத்தே தீர வேண்டுமா? சக மனிதப் பிறவியாக அவருக்கு பிடித்த மற்றும் முடிந்ததை அவர் செய்கிறார் என்று விட்டு விடலாமே.

வருண் said...

***அமர பாரதி said...

வருன்,

யாரைப் பார்த்தாலும் ரோல் மாடலாகவோ அல்லது அவமானச் சின்னமாகவோ வைத்தே தீர வேண்டுமா? சக மனிதப் பிறவியாக அவருக்கு பிடித்த மற்றும் முடிந்ததை அவர் செய்கிறார் என்று விட்டு விடலாமே.

7 February 2011 7:26 AM***

உண்மைதான், அவர் வாழ்க்கை, அதை அவர் இஷ்டப்படி வாழ்கிறார் என்று விட்டுவிட்டும் போகலாம்தான். :)