என்ன மயிறுக்கு இஷ்டத்துக்கு பேசுறானுகனு தெரியலை! எல்லா அரசியல்வாதியும்தான் பேசுறான்னா, இவரும் எல்லாரும் மாதிரித்தான்னா என்னத்துக்கு இவருக்கு ஓட்டுப்போடனும்? இவர் சினிமால சி பி ஐ ஆஃபிசரா வந்து சாதிச்சதுக்காகவா?
இதே விசயகாந்தை குடிகாரன், இவனுக்கெல்லாம் எம் ஜி ஆர் பேரை சொல்ல என்ன அருகதை இருக்கு என்று சொன்னது இதே அம்மையார்தான்! அப்படி சொல்லும்போது இந்த ஆளைப் பார்த்தால் பாவமா இருந்தது. அதுக்கு அந்த வெங்காயம், காப்பிட்டனு, நான் குடிக்க இவருதான் ஊத்திக்கொடுத்தாரா?னு எதிர் வாதம் செய்தார்.
இன்னைக்கு நாய் மாதிரி தன்னை குடிகாரன்னு சொன்னவ கூட கூட்டுச் சேர்ந்து புடுங்கப்போறாராம்! ஆக இப்போ இவங்க ரெண்டுபேரும் ஒண்ணாச்சேர்ந்து, ஆட்சியப்பிடிச்சு ஒரே தண்ணி பார்ட்டிதான்!
இல்லைனா ஆட்சியைப் பிடிச்ச உடனே மதுவிலக்கை அமல்ப்படுத்தப் போறாங்களா? என்னத்தை கிழிக்கிறானுகனு பார்க்கத்தான் போறோம்!
Vijayakant's party to join hands with AIADMK to ‘oust DMK' G. Sathyamoorthi
CHENNAI: Ending days of uncertainty over its electoral strategy, the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) of actor Vijayakant on Thursday said it would join hands with the AIADMK in seeking to oust the DMK regime in Tamil Nadu.
A three-member DMDK election panel opened formal talks with the AIADMK – the first sign that Mr. Vijayakant's five-year-old party is also turning to alliance politics. So far, the actor-politician has been maintaining that his alliance was “only with God and the people”.
“We want to oust the DMK regime in Tamil Nadu. Therefore, we are with the AIADMK,” DMDK presidium chairman Panruti S. Ramachandran told reporters at the All India Anna Dravida Munnetra Kazhagam's headquarters here after a 75-minute meeting.
Preliminary talks on seat-sharing between the two parties had begun. “The talks were cordial and the sharing of seats will be decided soon,” Mr. Ramachandran said.
He said the people of Tamil Nadu wanted a change of government. To fulfil the people's aspirations, our leader Vijayakant also wants all opposition parties in the State to unite to trounce the ruling party at the hustings. Asked whether his party was concerned over the number of seats, Mr. Ramachandran said, “What we are concerned with is the DMK government's exit.”
To a question on whether the DMDK would join the government in the event of the AIADMK-led alliance getting elected to power, he said, “We have already announced that we will not seek any accommodation in the ministry”.
When a reporter pointed out that Mr. Vijayakant had said many times that his party would not have any tie-up with other parties, Mr. Ramachandran said, “The voice of the people is the voice of God. Now, people want the DMK ousted from power and hence we are trying to forge an alliance.” He was confident that such an alliance would be “victorious”.
While the DMDK panel consisted of Mr. Ramachandran, the party's State youth wing secretary Sudeesh, and treasurer Sundarrajan, the AIADMK committee comprised its treasurer O.Panneerselvam, headquarters secretary K.A. Sengottiyan, and election wing secretary Pollachi V. Jayaraman.
Meanwhile, Mr. Vijayakant greeted Ms. Jayalalithaa on her 63rd birthday.
6 comments:
//ஜெயா குடிகாரனோட கூட்டு//
அவங்க ஏன் போய் கூட்டணும்? அப்படியே கூட்டப் போறதுன்னாலும், விளக்குமாரை எடுக்குறதுக்குத் துணைக்கு ஆள் வேணுமா என்ன??
தளபதி, நெதானம் ஒன்னும் புடிபடலையே?
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!
மணியண்ணா!
ரெண்டு பேரும் தண்ணியப்போட்டு மப்பு அதிகமாகி, வாந்தி எடுத்துட்டாங்களாம்.
விசயகாந்துக்கு தொப்பை அதிகமாயிருந்ததால குனிஞ்சு கூட்ட முடியலையாம். ஜெயாவாலையும் முடியலையாம். அப்புறம் சீமாந்தான் வந்து கூட்டினாராம் வைகோ மேற்பார்வையிலே! :)
இத.. இதத்தான் எதிர் பார்த்தேன். அரசியல் நாகரிகம் மலிவான ஜந்துக்கள் இதுக ரெண்டும்.
விஜயகாந்த் தனியாக நின்றபோது எந்த நாய் ஓட்டுப் போட்டது?
அவர் தனியாக நின்றபோது ஒரு 20, 30 சீட் கிடைத்திருந்தால் அவர் ஏன் கூட்டணி என்று அலைவார்?
தனியாக நின்றபோது மரியாதை செய்யாத நாய்கள் இன்று குரைப்பது எதனால்?
இன்று குடிக்காதவர்கள் யார்? தமிழ்நாடே அந்த வருமானத்தில்தான் நடக்கின்றது.
அண்ணே வருண், இதை எதிர்பார்க்கவில்லை.
பாப்போம் எப்படி போகும் என்று?
***VJR said...
இத.. இதத்தான் எதிர் பார்த்தேன். அரசியல் நாகரிகம் மலிவான ஜந்துக்கள் இதுக ரெண்டும்.
26 February 2011 12:24 AM***
விஜய்காந்தை குடிகாரன்னு சொன்னது "fatal error"!
அ தி மு க எம் எல் எ எல்லாம் பெரிய யோக்கியனா?
இந்தம்மாவே வைன் குடிச்சாலும் குடிக்கும்! எதுக்கு இதெல்லாம்?
***ராவணன் said...
விஜயகாந்த் தனியாக நின்றபோது எந்த நாய் ஓட்டுப் போட்டது?
அவர் தனியாக நின்றபோது ஒரு 20, 30 சீட் கிடைத்திருந்தால் அவர் ஏன் கூட்டணி என்று அலைவார்?
தனியாக நின்றபோது மரியாதை செய்யாத நாய்கள் இன்று குரைப்பது எதனால்?
இன்று குடிக்காதவர்கள் யார்? தமிழ்நாடே அந்த வருமானத்தில்தான் நடக்கின்றது.
அண்ணே வருண், இதை எதிர்பார்க்கவில்லை.
பாப்போம் எப்படி போகும் என்று?
26 February 2011 3:15 AM**
நீங்க எதிர்பார்க்காதது இன்னும் நெறையவே வரும்! உங்க கருத்துக்கு நன்றி! :)
Post a Comment