Thursday, June 27, 2013

கலைஞர் காங்கிரஸுடன் கை குலுக்குவதுதான் புத்திசாலித்தனம்!

2 ஜி ஸ்கேமில் கனிமொழியை மத்திய ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரெஸ்ட் செய்தது! திஹார் சிறையில் ஜாமீன் இல்லாமல் கனிமொழி அடைக்கப்பட்டார்! இது அரசியல்! காங்கிரஸ் கட்சி தன்னை யோக்கியனாக காட்டிக்கணும்னா 2 ஜி ஸ்கேமில் கனிமொழியை அரெஸ்ட் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், கட்டாயம், இத்யாதி.

இப்போ வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தனியாகவே நின்று 40 எம் பி சீட்களையும் கைப்பற்றுவேன்னு நிக்கிறார். நல்லா நிக்கட்டும்!  நாப்பதையும் பிடிக்கட்டும்! "மைனாரிட்டி கட்சி" பிரதமராக ஆகட்டும்!  ஜெயா டி வி ல இவனுக வச்ச ஒப்பாரியத்தான் நாணும் சொல்றேன்! மெஜாரிட்டி கட்சிக்காரன் எல்லாம் ஒண்ணாச்சேர்ந்து ஆத்தாவின் ஆட்சியை மைனாரிட்டி ஆட்சினு கிண்டலடித்து, பாராளுமன்றத்தில் அ தி மு க எம் பி களை  ஏறி மிதி மிதினு மிதிக்கட்டும்!

கலைஞர் , ஏற்கனவே "தமிழின துரோகி" யாக ஈழ மக்களாலும், தமிழன உணர்வு அதிகம் கொண்ட தமிழ் மக்களாலும் ஆக்கப்பட்டுவிட்டார்!

இனிமேல் கலைஞர் இழக்க என்ன இருக்கு???

இப்போ கலைஞர் என்னதான் செய்தாலும் அந்த "தமிழின துரோகி" பட்டத்தை அகற்ற முடியாத ஒரு சூழல்.

இந்த ஒரு சூழலில், தன்னை "தமிழின துரோகி"யாக ஆக்கியத் தமிழனைப் பத்தி கலைஞர் கவலைப்படுவதை எல்லாம் முழுவதும் விட்டுவிட்டு, அந்தத் தொல்லை இல்லாமல் தன் அரசியலை தெளிவாக செய்யலாம்.

கனிமொழியை ராஜ்ய சபா எம் பி ஆக்க காங்கிரஸ் உதவுவதை ஏற்றுக்கொண்டு, கனிமொழியை அரெஸ்ட் செய்ததற்காக, காங்கிரஸை, "மறப்போம் மன்னிப்போம்" என்று ஒரு பாட்டுப்பாடி அதை விட்டுவிட்டு, வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டமைப்பதுதான் புத்திசாலித்தனம்.

அப்படி செய்வதால் இனிமேல் எதை இழக்கப் போகிறார், கலைஞர்?

காங்கிரஸுடன் கூட்டமைத்து, "நிலையான ஆட்சி மத்தியில் அவசியம்" என்றும், "மதவாத கட்சியை நாட்டை ஆள விடக்கூடாது" னு பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் புத்திசாலித்தனம்!

கலைஞரே!

உங்களைத் "தமிழின துரோகி"யாக ஆக்கிய தமிழனைப் பத்தியெல்லாம் இனிமேல் கவலைப்பட வேண்டாம்.

அவனை,  பகவானும், அம்மாவும், சோ ராமசாமியும் கவனமாகப் பார்த்துக்குவாங்க! காப்பாத்திப்புடுவாங்க! 

நீங்க பேசாமல் மத்தியில் "நிலையான ஆட்சி வேணும்" "அப்போத்தான் இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டை ஒளி பெறச் செய்யலாம்!" னு சொல்லி காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொள்ளுங்கள்! என்னதான் நடக்குதுனு பார்த்துடலாம்! :-)

Tuesday, June 25, 2013

நீயா நானா? படித்த பெண்கள் சமைப்பது பற்றி விவாதம்!

நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார்.

இந்த ஷோவை நடத்த கோபிநாத் மாரி ஆண்களுக்கும், இதை விமர்சிக்க என்னைமாரி ஆம்பளைகளுக்கும் என்ன தகுதி இருக்கு? னு எனக்கே தெரியலை (மனசாட்சி! :-) )

இந்தக்காலத்து,  கொஞ்ச வயசு ஆண்ட்டி ஒண்ணு, சமையல்க்காரி என்கிற ஒரு அடிமையை ( I am sure, her cook is CHEAP and hard to run her life with the salary aunty gives) வைத்துக்கொண்டு, தனக்கும், தன் கணவனுக்கும், குழந்தைக்கும் தேவையானதை அவரிடம் வாய்க்கு ருசியாகச் சமைக்கச் சொல்லிவிட்டு...  "வீட்டு வேலை எல்லாம் பார்த்தால் என்னால் கணவனுக்குத் தேவையான அளவு செக்ஸில் பங்குபெற முடியவில்லை! என்றும், அதனால சமையல் அறையிலெல்லாம் வேர்க்க வேர்க்க அதிக நேரம் என்னால் செலவழிக்க முடியாது" னு வாதிட்டாங்க வாதிட்டாங்க. யப்ப்பா!  என்னவோ கணவனை சந்தோஷப்படுத்தவே இவரு வாழ்றமாரியும், தனக்கு சாப்பாட்டைவிட செக்ஸ்தான் முக்கியமானது என்பது போலவும்..அதனாலதான் நான் சமையலை இன்னொருவர் தலையில் கட்டிவிட வேண்டிய கட்டாய சூழல் வந்ததுபோல் இவரு என்னதான் வாதிட்டாலும், எத்தனை பேரு அவர் வாதத்தை மதித்தார்கள்னு தெரியலை..சரி இவருக்கு வேர்க்க விறுவிறுக்க  சமைத்துப் போடும் "அடிமை" வேலைக்காரி அம்மாவுடைய செக்ஸ் லைஃப் எல்லாம் பத்தி  இந்த ஆண்ட்டியால் யோசிக்க முடியுமா? இன்னொரு பெண்ணை அடிமையாக்கித்தான் இது புதுமைப்பெண்ணா தலைதூக்க முடியுது பாவம்! :( இந்த ஆண்ட்டி சொன்னதிலெல்லாம் உண்மை மட்டும் கெடையாது.. வெறும் வாதம்தான் இது..

அதேபோல் எதிரணியில் உள்ள அம்மாக்கள், சமையல் என் ஏரியா, அதில் நாந்தான் ராணி, அதை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரா இல்லை என்பதுபோல் வாதம் செய்தார்கள். ஒரு அம்மா, காமம், காதல் எல்லாம் கொஞ்ச நாள்தான், தங்கள் ருசியான சமையல்தான் தங்கள் வாழ்வை காலத்தால் அழியாமல் சிறப்படைய வைக்கிறது என்பதுபோல வாதிட்டாங்க. இதுவும் ஒரு மாதிரியான முழுமையாக ஏற்றுக்க முடியாத வாதம்தான். இவங்க கஷ்டங்களை, வலிகளை எல்லாம் இவங்க ரொம்ப எளிதாக எடுத்துக் கொண்டதுபோல் காட்டிக்கிட்டாங்க..அவ்ளோதான்..

என்னைப்பொறுத்த வரையில் சமையல் என்பது ஒருவருடைய இண்டெரெஸ்ட்டை பொறுத்தது. ஒரு சிலருக்கு அது நல்லா வரும்!  ஒரு சிலருக்கு வராது. இதில், ஆண் பெண் என்கிற பேதம் எல்லாம் இல்லை! வீட்டரசியாகவே உள்ள அம்மாமார்கள்கூட ஒரு சிலர் ரசிச்சி ரசிச்சி சமைப்பார்கள், ஒரு சிலர், சினிமா கோயில்னு ஊர்சுற்றுவது போன்ற மற்றவவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு  சமையல்கட்டிற்கு டிமிக்கி கொடுப்பாங்க..எங்க அம்மா பெருமையெல்லாம் நான் பாடப் போறதில்லை! :-) இதெல்லாம் நம்ம பார்க்கலையா என்ன? "எனக்கு இண்டெரெஸ்ட் இருக்கு சமைக்கிறேன், ஒரு சிலருக்கு இல்லை" என்பதை  யாருமே தெளிவாகச் சொல்லவில்லை.

மேலே சமையல்க்காரி வைச்சு சமைத்து, கணவனை வேர்வையில்லாமல் சந்தோஷப்படுத்திய ஆண்ட்டி (சமைத்துவிட்டு ஒரு குளியல் போட்டா என்னவாம்? ஓ தண்ணீர் பஞ்சமோ? ), எனக்கு சமையலில் இண்டெரெஸ்ட் இல்லை, அதனால என்னதான் கஷ்டப்பட்டாலும் அப்படி ஒண்ணும் என் சமையல் நல்லா வராது. மேலும் பெண்கள் சமைக்கிறது என்பது என்னைப் பொறுத்தவரையில்  அடிமைத்தனம்போல நம் கலாச்சாரத்தில் காலம்காலமாக தொடருகிறது. அதனால நான் அதில் நேரம் செல்வழிப்பதில்லை.. சமையல் செய்வதில் எனக்கு வெறுப்பு, ஆனால் வாய்க்கு ருசியா யாராவது ஒரு அடிமை குறைந்த செலவில் எனக்கு வேளாவேளைக்கு சமைத்துப் போட்டால் நல்லா சாப்பிடப் பிடிக்கும்னு சொல்லியிருக்கலாம்.

Our priorities are mostly based on our interest. We go away from something like cooking because we dont do well in it and we can never excel in it no matter how long we spend. Based on your cooking skills and bed-room skills you prefer one over other. Of course, there are some women, who are skillful in both- may be they are gifted!;)

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு சிறுகதை எழுத்தாளர்னு ஒரு ஆளு வந்து அவர் தம் மனைவியை சமையல்கட்டுப் பக்கமே விடுவதில்லைனு ஏதோ பேசினார். எத்தனை பெணகள் அல்லது ஆண்கள் அவரோட தியரியை ரசிச்சாங்கனு தெரியலை. அவருக்கு சமையலில் இண்டெரெஸ்ட் அதிகமோ என்னவோ.. எனக்கென்னவோ அவர் பேசியது எல்ல்லாம் எரிச்சலைத்தான் கிளப்பியது..

Friday, June 21, 2013

பச்சைத் தமிழன் வடிவேலுவும் தமிழின துரோகிகளும்!

வடிவேலு போன்ற ஒரு திறமையான நடிகன் தமிழ் திரையுலகில் முளைப்பது வெகு வெகு அரிது. வடிவேலுவை ஒரு திரைப்படக் கலைஞனாக வெள்ளித்திரையில் பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. கடந்த இரண்டு வருடங்களாக வடிவேலுவை, அவர் திறமையை மதித்து, சகநடிகனாக  வைத்து நடிக்கவோ, அல்லது அவரை வைத்து சினிமா எடுக்கவோ ரஜினி மற்றும் கமல் முதல்க்கொண்டு எவனும் முன்வரவில்லை!



 








காரணம்?

அரசியலில் வடிவேலுவின் அநாகரிகப் பேச்சு! வடிவேலு சப்போர்ட் செய்த கட்சி படுதோல்வி!

அதற்கும் கலைஞன் வடிவேலுக்கும் என்ன சம்மந்தம்??? ஒரு கலைஞனின் அரசியல் நிலைப்பாடு எப்படி அவன் தொழிலை பாதிக்கலாம்? பாதிக்கக்கூடாது! என்றெல்லாம் நீங்கள் வியாக்யாணம் பேசினால் உங்களை சரியான முட்டாளாகப் பார்க்கும் "முன்னேறிய" உலகம் இது!

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காமராஜ் தமிழ்நாட்டை ஆளும்போது, இப்போதுதான் ஒரு "பச்சைத் தமிழன்" தமிழ் நாட்டை ஆள்கிறான் என்று முழு ஆதரவு கொடுத்தாராம் தந்தை பெரியார். காமராஜ், காங்கிரஸ்காரர், இறைநம்பிக்கை உள்ளவர் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, காமராஜை ஒரு தமிழனாக தந்தை பெரியாரால் மட்டும்தான் பார்க்க முடிந்தது. ஒரு பச்சைத்தமிழன் தமிழ்நாட்டை ஆள்வதுதான் தமிழர்களுக்குப் பெருமை என்றாராம் தந்தை பெரியார்!

அதுபோல், வடிவேலுவை ஒரு தமிழ்க் கலைஞனாக, திறமை மிக்கத் தமிழ் நகைச்சுவை நடிகனாகப் பார்க்க, அவர் ஆளுமையைப் பாராட்ட இன்று தந்தை பெரியாரும் இல்லை! வடிவேலுவை தமிழ் கலைஞனாக நோக்கும் சுத்தமான பெரியார் தொண்டர்களும் இன்று இல்லை!

ஒரு திறமைமிக்க நடிகனைக் கண்டுபிடித்து, அவன் திறமையைக்கண்டு வியந்து, அவனை வெள்ளித்திரைக்குக்  கொண்டு வருவது மிகவும் கடினம். ஆயிரக்கணக்காக திறமைமிக்க நடிகர்கள் திரைப்படத்தில் தோணாமலே வாழ்ந்து செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரை, அப்படி கண்டெடுத்து அவர்கள் மக்களை மகிழ்விக்க திரைக்கு கொண்டுவரப்படுகிறார்கள். அப்படி கண்டெடுக்கப்பட்ட ஒரு திறமைமிக்க  கலைஞனான நம்ம வடிவேலுவை, சரிவர பயன்படுத்தாது, கேவலம் அரசியல் காரணங்களால், அந்த அபூர்வக் கலைஞனைத்  தூக்கி எறிவது, தமிழனுக்கும், தமிழ் கலைஞனுக்கும், தமிழ் கலைக்கும், தமிழர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம்!

Wednesday, June 19, 2013

சித்திரப்பாவையை "வன்புணர்வு" செய்யும் ஜெயமோகன்!

அகிலன் எழுதிய சித்திரப்பாவை கதைக்கு பாரதீய ஞானபீட பரிசு கொடுக்கப் பட்டது உலகறியும். அகிலன், அந்தக்காலத்து எழுத்தாளர்களில் விரசமில்லாமல், நாகரிகமான தமிழ் நாவல்களைத் தந்தவர். அவர் நாவல்களில் தேசப் பற்று, காதல், நீதி போன்றவை தலைதூக்கி நிற்கும். சித்திரப்பாவையில், கதாநாயகி, ஆனந்தி, தன் கணவன், மாணிக்கம், கேவலமான்வன், அயோக்கியன் என்பதால் அவனைத் தூக்கி எறிந்துவிட்டு தன் காதலனுடன் போய் சேருவாள்! பாரதியின் புதுமைப் பெண்ணாக அகிலன் அவளை காட்டியதால்தான் அந்த நாவலுக்கு பாரதீய ஞானபீடப் பரிசு கிடைத்தது என்பது என் தாழ்மையான  கருத்து.

எவனோ ஒரு வேலை வெட்டியில்லாதவன், நம்ம மேதாவி  ஜெயமோகனிடம், " நீதான் உலகமகா மேதையாச்சே! சித்திரப் பாவை, அகிலன் பற்றி விமர்சி" னு கேட்டுப்புட்டான்.

உடனே, நம்மாளு.. இலக்கியம்னா என்னனு ஆரம்பிச்சு அந்தக்காலத்தில் சித்திரப்பாவை படிச்சு, ரசிச்ச பெண்கள் எல்லாம் எட்டாங்கிளாஸ் பாஸாகாத அறிவில்லாதவர்கள்னு ஒளறு ஒளறூனு உளறித்தள்ளுறான் மனுஷன்!

இந்தக்கதாபாத்திரங்களைக் கொண்டு அகிலன் உருவாக்கும் கதையில் அவரது தரிசனம் என ஏதேனும் இருக்கிறதா? அண்ணாமலை ஓவியன். பெரும் கலைஞனாக ஆக விரும்புகிறான்.ஆனந்திக்கு அவன் மேல் காதல்.ஆனால் அவளை மாணிக்கம் விரும்புகிறான். ஒருநாள் மாணிக்கம் ஆனந்தியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறான். ‘கறைப்பட்டு’போன தன் உடலைக் காதலனுக்கு அளிக்கவிரும்பாத ஆனந்தி முத்தமிட்ட மாணிக்கத்தையே திருமணம் செய்துகொள்கிறாள்.

அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவிய ஈடுபாடு இல்லை.சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் ஆனந்தியை கொடுமைசெய்கிறான். ஒரு சண்டையில் ஆனந்தியின் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. ஆனந்தி அண்ணாமலையைத்தேடி வருகிறாள். அங்கே அண்ணாமலை கையொடிய ஆனந்தியின் ஓவியத்தை வரைந்துகொண்டிருக்கிறான். அவள் வந்து அவனுடன் இணைகிறாள்.

இதில் என்ன தரிசனம் இருக்கிறது? இது உருவாக்கும் உலகம் எந்த தத்துவார்த்த உண்மையை நமக்கு காட்டுகிறது? இதன் நோக்கம் வாழ்க்கையைச் சொல்வது அல்ல. நம்முடைய யதார்த்தபோதத்துடன் உரையாடுவது அல்ல. இது ஒரு கற்பனையுலைச் சொல்கிறது. நம் பகற்கனவுகளுடன் உரையாடுகிறது.

இந்த ‘டெம்ப்ளேட்’டை நூற்றுக்கணக்கான கதைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். ஸ்ரீதர் சினிமாக்கள் எல்லாமே இந்தவகைதான். இன்றும்கூட ரமணிசந்திரன் இதே டெம்ப்ளேட் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். இந்த டெம்ப்ளேட் சரியாக அமைந்த புகழ்பெற்ற நாவல் என்றால் சார்ல்ஸ் டிக்கன்ஸின் டேல் ஆஃப் டூ சிட்டீஸ்தான். ஆனால் அது இலக்கிய ஆக்கம்.காரணம் அதன் பின்னணி.

இன்னொரு உதாரணம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீன். பாடகனாகிய காதலன். அழகிய காதலி.முக்கோணக்காதல். ஆனால் அந்தக்கதைக்குள் தகழி கடல் என்ற மாபெரும் இருப்பை கொண்டுவந்து நிறுத்துகிறார். சமூகமாக, விதியாக, காலமாக ,கடவுளாக மாறிக்கொண்டே இருக்கும் கடல் செம்மீனை இலக்கியமாக ஆக்கிவிடுகிறது.
அதாவது ஒரு டெம்ப்ளேட் கதையில்கூட ஆசிரியனின் தரிசனம் இலக்கியத்தை உருவாக்கிவிடமுடியும். அங்கே புறவய யதார்த்தம் இல்லை. ஆனால் ஆசிரியன் உருவாக்கும் தரிசன யதார்த்தம் உள்ளது. சித்திரப்பாவையில் இவை இரண்டுமே இல்லை.
ஆகவே அதில் புதுமையை எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. சொல்லிச்சொல்லிப் பழகிய கதை. சொல்லித்தேய்ந்த களம். வார்ப்புரு கதாபாத்திரங்கள். வழக்கமான கதைத்திருப்பங்கள். வழக்கமான வசனங்கள். வழக்கமான முடிவு.
சித்திரப்பாவையின் உரைநடையைப் பரிதாபம் என்றே சொல்லவேண்டும்.

அக்காலத்தில் வார இதழ்களின் வாசகர்கள் அதிகமும் பெண்கள். அவர்கள் அன்றெல்லாம் சராசரியாக எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் மொழி என்பது ஒருவகை ‘சின்னப்புள்ளை நடை’ தான்.

வணிக எழுத்தில் நடை என்ற அம்சம் குடியேறியதே எழுபதுகளின் இறுதியில் சுஜாதா நுழைந்தபோதுதான்.
அகிலனுக்கு மொழிநடையில் முன்னுதாரணமாக இருந்தவர் வி.ஸ.காண்டேகர். அவரது நாவல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழியாக்கத்தில் தமிழில் வந்து பெரும் வரவேற்பைப்பெற்ற காலம் அது. காண்டேகர் முக்கியமான இலக்கியவாதி. அவர் தன் படைப்புகளினூடாக ஒரு தனித்த வாழ்க்கைப்பார்வையைத் தொகுத்துவைக்க முயன்றவர். அவரது படைப்புகளில் அவர் சிந்தனைகளை முன்வைப்பார்; கதைமாந்தர் அவற்றைப்பேசுவார்கள். அவை அன்றைய வாசகர்களுக்குப் பிடித்திருந்தன

காண்டேகரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியவர் அகிலன். ஆனால் அவரது சிந்தனைகள் அசலானவை அல்ல. சூழலில் இருந்து பொறுக்கிக்கொண்ட எளிய கருத்துக்கள்மட்டும்தான் அவை. ஆகவே அவற்றுக்கு மொழிநடைசார்ந்து எந்தத் தனித்தன்மையும் அமையவில்லை. அகிலன்நடை என்ற ஒன்று உருவாகவேயில்லை

கடைசியாக, அகிலன் வாசகர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாசிரியரே அல்ல. நல்ல நாவல் பறவைபோல நமக்குமேல் பறக்கும். நமக்கு முன் அதன் நிழல் பாய்ந்தோடும். நாம் நம் முழுமூச்சாலும் அதைப்பின்தொடர்வோம். சுமாரான நாவல்கள் குதிரைபோல நமக்கு முன்னால் ஓடும். எளியகதைகள் நம்முடன் அவையும் ஓடும். அகிலன் நாம் வெகுதூரம் ஓடி திரும்பிப்பார்க்கையில் நமக்குப்பின்னால் மூச்சிரைக்க வந்துகொண்டிருக்கிறார்.

எந்தவகையிலும் அகிலன் எழுதியவை இலக்கிய ஆக்கங்கள் அல்ல. அவை அக்கால வணிகப்படைப்புகள் மட்டுமே. அப்படியென்றால் எப்படி ஞானபீடம் கிடைத்தது? அதற்கான பதில் தமிழில் விருதுகள் படைப்புக்களை அடையாளம்காட்டக்கூடியவை அல்ல என்பதே.
அகிலன் காங்கிரஸ்காரர் என்பதே அவர் விருது பெற முக்கியமான காரணம்.அத்துடன் அகிலன் கல்வித்துறையில் ஆழமான தொடர்புகள் கொண்டிருந்தார்.அவரது படைப்புகளில் ஆய்வுசெய்து சாதாரணமான ஒரு முனைவர்பட்ட ஏடு வெளியிட்ட எழில்முதல்வன் என்பவர் அதற்காக சாகித்ய அக்காதமி விருதுபெற்றிருக்கிறார்.

சரி, அந்நாவலில் சாதகமான அம்சம் என ஏதுமில்லையா? ஒட்டுமொத்தமாகவே அகிலனின் நாவல்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தின் மனநிலைகளை எளிய கருத்துக்களாகப் பிரதிபலிக்கக்கூடியவை. அன்றைய கனவை, இலட்சியவாதத்தின் கொப்பளிப்பை அவை ஓரளவு காட்டுகின்றன.

அன்றைய வணிக எழுத்தும் வாசிப்பும் கற்பனாவாதம் சார்ந்தது. காதல் அதற்கு இன்றியமையாதது. காதலுக்கு இலட்சியவாதம் சரியான கூட்டு என்பதனாலேயே அவர் அவற்றைக் கலந்தார். ஆனாலும் நாம் மறந்துவிட்ட இலட்சியவாத உலகை அவை காட்டுகின்றன என்பது அவற்றை இன்று கவனிக்கத்தக்கவையாக ஆக்குகிறது
ஜெ


அதாவது மேதாவி என்ன சொல்றார்னா..


* அகிலன், காங்கிரஸ்காரன் என்பதால் இந்த பாரதீய ஞானபீட விருது அவருக்கு கிடைத்தது.

* அப்புறம் அந்தக்காலத்து வாசகர்களெல்லாம் படிப்பறிவில்லாத பெண்கள்!  அதனால் இந்த நாவலை ரசித்தார்கள்! (எங்க பாட்டி எல்லாம் அந்தக் காலத்துலயே எஸ் எஸ் எல் ஸி படிச்சா! அவரையும் அவமானப்படுத்துறான் இந்தாளு!! எனக்கு ரத்தம் கொதிக்கிது!)

நான் சீரியஸா சொல்றேன்.. 

இந்தாள எங்கேயாவது ஏர்வாடிக்கு கூட்டிப்போயி தர்ஹால சங்கிலியை வச்சு கட்டிப்போடுங்கப்பா! தமிழில் வந்த ஒரு நல்ல படைப்பையும், ஒரு தரமான எழுத்தாளரையும், நம்ம தமிழ்ப் பெண்களையும்  இந்த மாரி எவனும் இதுவரை கேவலப்படுத்தியது இல்லை!

Friday, June 14, 2013

பார்ப்பானைப் பார்த்து உனக்குத் தாழ்வு மனப்பான்மை!!!

இவன் பேரு சுரேஷோ என்னவோ! யாரா இருக்கட்டுமே? பதிவுலகில் பதிவெழுதுறவன் ஒரு பக்கம் பிதற்றுவான்!  அதுபோக, இவனைப்போல பின்னூட்டம் இடுகிற மேதாவிகள் பிதற்றும்  பிதற்றல் அதுக்கு மேலே! இவனுகளுக்கு உள்ள திமிர், மற்றும் என்னவோ இவந்தான் உலகை சரியாகப் புரிந்துகொண்டமாதிரிப் பிதற்றும் பிதற்றல்கள் இருக்கே!

பார்ப்பானுக்கு சொம்படிக்கிற இந்த சுரேஷுங்கிறவன்  பேசுற வியாக்யாணம் என்னனு பார்ப்போம்!

ஒரு சமீபத்திய பதிவில் இவன் இட்டு வந்த பின்னூட்டம் 57 இது
பார்ப்பன எதிர்ப்பு பெரியார் காலத்தில் துவங்கி இன்றும் தொடர்கிறது! இது மற்றவர்களின் தாழ்வு மனப்பான்மையால் உருவாகிறது என்ற கருத்து எனக்குண்டு. இத்தனைக்கும் பார்ப்பனர்களைவிட மற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தும் எப்படியோ இவர்கள் முந்திவிடுகிறார்களே என்ற வயிற்றெரிச்சலும் காரணமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் சமம்.
படிச்சுட்டேளா? 

என்ன சொல்றான் இவன், இந்த சுரேஷு? 

* அதாவது பார்ப்பானுகள் அதி திறமைசாலிகள். 

* அவனுக என்ன செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்! 

* உலகில் உள்ள அனைவரையும் சமமா நினைப்பவன் பார்ப்பானுக மட்டும்தான்! 

* பார்ப்பான் திறமையை பார்த்து மற்றவனுகளுக்கு தாழ்வு மனப்பான்மை! 

* அதாவது..அவனுகள் என்ன செய்தாலும் அதை விமர்சிக்கக்கூடாது. அப்படி விமர்சிச்சா, உனக்கு தாழ்வு மனப்பான்மைனு பட்டம் கட்டுவான் இந்த ஈனப்பிறவி!

 
 சரி, நம்ம அனுபவத்தில் பார்த்த  சில பார்ப்பான்களை கவனிப்போம்!

*1)  சின்மயி விவகாரம் தெரியாதவன் எவனும் இல்லை! சின்மயி  தன்னை ஹைங்கார் என்று பிதற்றியது என்ன மனப்பான்மை? 

அது யாருடையதாழ்வு மனப்பான்மைனு புடுங்கி மாரிப்பேசும் இவனால் சொல்ல முடியுமா?

***********


*2)  எனக்குத் தெரிய, கண்ணன் னு ஒரு நண்பர், ஒரு ப்ரிமியர் பள்ளியில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று தமிழ்நாட்டில் ஒரு அறிவியல் கூடத்தில் சேர்ந்தார். இவர் பார்க்க ஆள் வெள்ளையா இருப்பாரு. ஒரு மலையாளி, ஆனால் தமிழ் நாட்டில் பொறந்து வளந்தவர். அங்கே போயி சேர்ந்ததும், ஒரு சீனியர் ஆராய்ச்சியர் (அனந்தராமனோ என்னவோ), தமிழ் பார்ப்பான், புதிதாக சேர்ந்த கண்ணனுடன் தனியாகப் பேசும்போதெல்லாம்,  இவர் தோள் பட்டையை தடவித் தடவி ஏதாவது நூள் கீள் இருக்கானு பார்க்கிறானாம். 

அவர் தோளில் கைபோட்டு என்ன தேடினான் அந்தப் பார்ப்பான் ? 

எதுக்குத் தேடுறான்?

சுரேஷு!  ஆமா இது என்ன காம்ப்ளெக்ஸ்?

 இப்படித்தான் எல்லாரும் சமம்னு நம்புறானா???

 கண்ணன், என்ன மாதிரி ஒரு ஆராய்ச்சியாளன், அவன் தகுதி என்ன என்று பார்க்காமல், அவன் தோள்ல நூளு இருக்கானு ஏன் தேடுறான் இந்த வயதில் முதிர்ந்த பார்ப்பான்?

இது கண்ணனோட தாழ்வு மனப்பான்மையா? 

இல்லை நீ வக்காலத்து வாங்கும் பார்ப்பனுடைய சின்னப் புத்தியா?

********************

*3)  இது இன்னொரு நண்பருக்கு நடந்தது. இவரு பல  ஆண்டுகள் மேலைநாடுகளில் ஆராய்ச்சிகூடங்களில் இருந்துவிட்டு இந்தியாவில் போயி இன்னொரு ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தார். அங்கே இவரைவிட 5 வருடம் சீனியர். இவனும் ஒரு பார்ப்பான். இவன் அங்கேயே குண்டுசட்டிக்குள்ள குதிரை ஓட்டுறவன். எதுவும் பெருசா புடுங்கவில்லை, பார்ப்பான்னு பெருமையில் வாழ்வதைத்தவிர! மேலிடத்திற்கு, டைரக்டருக்கு சொம்படிச்சு, என்னத்தையோ ஆராய்ச்சினு பண்ணி ஏதாவது தரங்கெட்ட பத்திரிக்கையில் இவன் ஆராய்ச்சியை பிரசுரிக்கிறவன்.

 போய் சேர்ந்த முதல் வருட இறுதியில் 

 நண்பர் குமாருக்கு எந்தவிதமான பப்ளிகேஷன்களும் இல்லை. போயி ஆராய்ச்சிக்கூடம் செட் பண்ணவே நாளாயிடுச்சு. 

ஒவ்வொரு வருடமும்  டி ஒ இ க்கு அந்த ஆராய்ச்சிகூட  சாதனைகள் என்ன? அங்கேயுள்ள ஆராய்ச்சியாளர்கள் யார் யாரு என்ன என்ன பிரசுரிச்சு இருக்கா? என்கிற கணக்கு அனுப்பனும். காசு கொடுக்கிறவன், குமாரு என்னத்தை கிழிச்ச? னு கேப்பான் இல்லை?

இந்தப் பார்ப்பான், குமாரை அணுகி.

* டி ஒ இ க்கு இந்த வருடம் எத்தனை பப்ளிகேஷன் செய்திருக்கோம்னு நம்ம ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து அனுப்புறோம். ...அது சம்மந்தமாக கேட்க வந்தேன். வருடா வருடம் நான் எல்லா ஆராய்ச்சியாளர்களிடமும் அவரவர் பளிகேஷ்னகளை விசாரித்து எல்லாவற்றையும் சேர்த்து அனுப்புவது என் வேலை. இந்த வருடம்   நீங்க எத்தனை ஆராய்ச்சு குறிப்புகள் பப்ளிஷ் பண்ணி இருக்கீங்க? னு கேட்டதும், 

நண்பர் குமார்,  "ஒண்னுமே இல்லை" என்று சொல்லிவிட்டார். இவனுக்கு ரொம்ப சந்தோஷம்..

ஒரு வருடம் கடநதது..

அடுத்த ஒரு வருடத்தில் குமார் நன்றாக எஸ்டாப்ளிஷ் பண்ணி, உயர்தர ஜேர்னல்களில் 5 க்கு   இண்டர்னேஷனல் பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்துவிட்டார். இது அந்தப் பார்ப்பானுக்கும் நல்லாவே தெரியும்.  

ஆனால் இந்தப் பார்ப்பான் இந்த வருடம், டி ஒ இ க்கு ரிப்போர்ட் அனுப்பும்போது  என்ன பண்ணினான் தெரியுமா?

* குமாரின் (இருக்கது ஒரு 5 விஞ்ஞானிகள்தான்) 5 பப்ளிகேஷன்களை வேண்டுமென்றே சேர்க்காமல், டி ஒ இ க்கு அவன், மற்றும் அவனுக்கு சொம்படிக்க்கிறவன் பப்ளிகேஷன்களை மட்டும் போட்டு, குமார் ஒண்ணுமே பண்ணாதமாரி, தெண்ட சம்பளம் வாங்குவதுபோல, அனுப்பிவிட்டான்.

காலம்கடந்து இந்த விபரம் அறிந்த குமார், அந்த ஆராய்ச்சிக்கூட டைரக்டரிடம் போய்,  

 இந்த வருடம் ஏன் என் பப்ளிகேஷன்களை மட்டும் அனுப்பவில்லை? னு போயி கோபத்துடன் கேட்டால்..

"அப்படியா?!" என்று விபரம் புரிந்த டைரக்டர்.. 

ஏதோ தவறு நடந்துவிட்டது. சாரி னு சமாதானம் சொல்ல.. சப்பை கட்டு கட்ட.. குமாரால் அதை ஏற்றுக்கவே முடியவில்லை!

அந்தப் பார்ப்பானுக்கு குமாருடைய பப்ளிகேஷன்களைப் பற்றியும் அதன் தரத்தையும் நல்லாவே தெரியும். அதை வேண்டுமென்றே அனுப்பாமல், குமார் எதுவும் பெருசா சாதிக்கவில்ல என்று ஒரு பொய்யை உண்மைபோல் ஜோடிப்பதற்காக அவன் செய்த வேலை இது!

 ஏண்டா சுரேஷு!  

பார்ப்பானுகள் பெரிய புடுங்கினா, எதற்கு இதுபோல் ஈனத்தனம்??? அந்தக் கூடத்தில் இருக்கவன் 4 பேரு..அதில் ஒவ்வொருவனிடம் என்ன சாதிச்சான்னு கேட்காமல் ஏன் குமாரை விட்டான் அந்தப் பார்ப்பான்?

உனக்கு இதெல்லாம் எங்கே புரியப்போது? 

புரிந்தாலும் எல்லாரும் சமம்னு நான் நம்புறவன்னு எதையாவது ஒளறுவ! 

உங்க மூளையெல்லாம் வேற மாதிரி இல்லடா வேலை பார்க்குது..

*******************

இதுபோல் பார்ப்பான்களை எல்லாம் நாங்க பார்த்து, பழகி, இவனுக மூளை எப்படி வேலை செய்யும்னு கரச்சு குடிச்சவனுகனு தெரியுமா இந்த முண்டம் சுரேஷுக்கு?

இவனுகளை என்ன செய்யணும்னு சொல்றான்... மத்தவனுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மைனு சொல்லிக்கொண்டு திரியும் புடுங்கி சுரேஷ்??

இவனுகளைப் பார்த்து எங்களுக்கு "தாழ்வு மனப்பான்மையா?" 

அப்படி சொல்வதை நாங்க ஏற்றுக்கனுமா?

"இல்லை இவனுக, கேவலமானவனுக! இந்தியாவையே இப்படித்தான் ஒப்பேத்தி புட்டாணுக"னு நாங்க நெனைப்போமா?

இந்த சுரேஷை மாரி முட்டாப்பயலுகளுக்கு என்ன தெரியும், உலகைப்பற்றி? 

எங்கேயாவது போயி கோயில்ல சுண்டல் வாங்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இதுபோல் பின்னூட்டம் இடும் முட்டாள் இவன் னு நான் உலகிற்கு சொல்ல வேண்டிய கட்டாயம் இது!

Thursday, June 13, 2013

கருப்பட்டி, வெல்லம், சர்க்கரை, ஜெயதேவ், கொலெஸ்டிரால்!

நண்பர் ஜெயதேவ், "வெள்ளையா உள்ளதை எதையும் சாப்பிடாதே! அப்படியே சாப்பிடணும்னா ஃபூட் கலரிங் பயன்படுத்தி ஏதாவது ப்ரவ்ன் கலர் பெயிண்ட அடிச்சு வேணா சாப்பிடு" னு சொல்றாரு.

இது ஒரு நகைச்சுவைப் பதிவு! டென்ஷன் எல்லாம் வேணாம்!

* பால் குடிக்கலாமா?

ஊஹூம் கூடாது!  காஃபி இல்லைனா டியா போட்டு பாலைக் குடிங்க! அப்போ ப்ரவுனாயிடுது இல்ல?

காஃபிக்கு சீனி போடலாமா? வெல்லம் இல்லைனா கருப்பட்டிதான் போடணும்!

* அப்போ தயிர்? மோர் எல்லாம்?

 அதெல்லாம் சாண்ஸே இல்லை!


* சாதம்? வெள்ளைச் சாதம்?!

கூடவே கூடாது! ஒண்ணு பண்ணுங்க, சாம்பார், குழம்பு எதையாவது சாதத்தோட கலந்து கலரை மாத்தி சாப்பிட்டால் ஓ கே!

* சர்க்கரை? வெள்ளை சர்க்கரை, அதான் சீனினு சொல்லுவாங்களே?

அதை மொலாஸெஸ் எல்லாம் பிரிக்காமல் கலந்து சாப்பிட்டால் நல்லது. நீங்க நூறாண்டு வாழலாம்!

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், வெண்பொங்கல் இதெல்லாம்?

அதான் சொன்னேன் இல்லை, ஏதாவது குழம்பு, அல்லது சாம்பாரை கலந்து, கலரை மாத்தி ஒரு பிடி பிடிங்க!

Anyway, enough BS!

நண்பர் ஜெயதேவ், சர்க்கரையை ரிஃபைன் பண்ணாமல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதுனு ஏதோ சொல்றாரு..

ஆனால் இப்போலாம் காலரிகள்தான் கணக்கு செய்றாங்க! இதை சாப்பிடக்கூடாது இதை சாப்பிடலாம் என்பதெல்லாம் யாரும் ரொம்ப பெருசு படுத்துவதில்லை!

சப்போஸ் உங்களுக்கு கொலெஸ்டிரால் அதிகமா இருந்தால் எதை குறைப்பீங்க?

ஆயில், மாமிசம் அது இதுனு சொல்லுவீங்க! அப்படித்தானே?

உங்க டோட்டல் கொலெஸ்டிரால் எப்படி கணக்கு பண்ணுவாங்க என்றால், உங்க ரத்தத்தில் இருக்க  எல் டி எல் கொலெஸ்டிரால், எச் டி எல் கொலெஸ்டிரால் வி எல் டி எல் கொலெஸ்டிரால் அப்புறம் உங்க ட்ரைக்ளிசரைட் எல்லாத்தையும் போட்டு கூட்டித்தான் தருவாங்க. 

அரிசியை எல்லா நேரமும் சாப்பிடுறவங்க உங்க ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைடை குறைத்தாலே கொலஸ்டிராலை குறைத்துவிடலாம். 

அதுக்கு என்ன செய்யணும்? 

கார்போஹைட்ரேட் இன் டேக், அதாவது மெயினா அதிகமாக சாதம் சாப்பிடுவதை, பொட்டட்டோ சாப்பிடுவதை குறைக்கணும்! ஆயில், மாமிசம் சாப்பிடுவதை அல்ல! மாமிசம், ஆயிலை எல்லாம் குறைத்துவிட்டு சாதம் அதிகம் சாப்பிடுவது உங்க கொலெஸ்டிராலை கூட்டும்! :)

அதோட ரெகுளராக "வொர்க் அவ்ட்" டும் பண்ணணும்! :)

******************

சரி, நம்ம வெல்லம் (மண்ட வெல்லம்? அச்சு வெல்லம்? )  அப்புறம் கருப்பட்டி எல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கனு போய் தேடிப் பார்த்தால்... நண்பர் ஒருவர் கருப்பட்டி எப்படி தயாரிக்கிறதுனு சிரத்தையுடன் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டு இருக்காரு.

ராம்நாட் மாவட்டத்தில் சாயல்குடியில் பனைத்தொழில் செய்றவங்க, எப்படி கருப்பட்டி த யாரிக்கிறாங்கணு  விவரித்து இருக்காரு.

I thought it was interesting!



Please check out this youtube link!

இந்த குறும்படம் தயாரித்ததின் நோக்கமும் இங்கே கொடுத்துள்ளார்.


Published on Oct 17, 2012
This documentary describes the day-in-life of a person who makes Karuppatti (Palmyra Sugar) from Pathaneer (Palmyra sap).
பதநீரில் இருந்து கருப்பட்டி (பனைவெல்லம்) செய்யும் ஒரு குடும்பத்தின், வாழ்க்கையின் ஒரு நாளைப் படம் பிடித்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன்.
தனக்குக் கடன் கொடுத்த வியாபாரி அல்லது இடைத்தரகர்களுக்கே நியாயமற்ற விலையில் விற்கவேண்டிய கட்டுப்பாடு. தாங்கள் உண்டாக்கிய பொருளைத் தன்னால் விலை நிர்ணயிக்க முடியாத ஒரு சூழலில், கிட்டத்தட்ட ஒரு அடிமைத்தொழிலாளி போல, அபாயங்களின் விளிம்பிலும், அரைநிர்வாண ஆடையிலும், கொட்டும் மழையிலும், கொழுத்தும் வெய்யிலிலும், அனல் பறக்கும் இராச்சச அடுப்பின் வெப்பத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் நிலையை, ஒரு துளியளவு மாதிரி என ஒரு குடும்பத்தை எடுத்து மக்களுக்குக் காட்டும் முயற்சி... தங்களோடு பிண்ணிப்பிணைந்த இந்தத் தொழிலை விட்டு இவர்களால் வெளி வர முடியுமா? அவர்களின் அடுத்த தலைமுறை இதிலிருந்து வெளிவர வேண்டாமா? இவர்களை மீட்க நாம் என்ன செய்ய முடியும்? இல்லை, இவர்கள் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டுமெனில், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில் என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்? சற்றே யோசிப்போம்.

அன்புடன்
ஆறுமுகம் பேச்சிமுத்து

_________________________
அவ்ளோதான்! :)

Wednesday, June 12, 2013

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி 2- அறிவியல் பகுதி-7

க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்! பகுதி ஒண்ணைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ரெண்டாவது பகுதியைப் பார்ப்போம்.

ஒண்ணு தெரிந்துகொள்ளுங்கள்! க்ரிஃபித் இதுபோல் ஒரு ஆராய்ச்சி செய்யும்போது, ப்ரோட்டீன் என்கிற மூலக்கூறுதான் மரபுகுணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கிறது என்று பரவலாக விஞ்ஞானிகளால் நம்பப்பட்டது. மேலும் டி என் எ வின் கட்டமைப்பு, வடிவமைப்பு, அதாவது டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பு அறிவியளாலன் யாருக்கும்  தெரியாது. வாட்சன் மற்றும் க்ரிக், டி என் எ டபுள் ஹெலிக்கல் கட்டமைப்பை கண்டுபிடிக்கும் முன்னால நடந்த ஆராய்ச்சி, விளக்கம் இது!

நான் இங்கே பேசுவது அறிவிலாளன் உலகைப் பற்றி! ஒரு வேளை எல்லாம் தெரிந்த மேதாவி ஜெயமோஹன் மாதிரி பண்டாரங்களுக்கு, குறி சொல்றவனுக்கு, நம்ம ஊரு பூசாரிகளுக்கு, அப்புறம் ஆன்மீகவாதிகளுக்கு, பகவத்கீதை படிக்கிறவாளுக்கு, அந்தக்காலத்து க்ரியேஷனிஸ்ட்களுக்கு, பரிணாமத்தை இஷ்டத்துக்கு விமர்சிக்கும் அரைவேக்காடு களுக்கெல்லாம் டி என் எ பற்றி அப்போவே தெரிந்து இருக்கலாம்.

 நான் இங்கே பேசுவது, "எனக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளணும்"னு எண்ணுகிற சாதாரண அறிவியளாலன் பற்றி! நாலெழுத்துப் பிழை இல்லாமல் தமிழ் எழுதக் கற்றுக்கொண்டவுடன், "தாந்தான் பெரிய மேதை! எனக்கு எல்லாம் தெரியும்" என்று பிரபஞ்சம் பற்றி வியாக்யாணம் பேசிப் பிதற்றும் பண்டாரங்கள் பற்றி அல்ல!  

******************************

அடுத்து க்ரிஃபித் என்ன செய்தார் என்றால்..

எக்ஸ்பெரிமெண்ட் 3:

நிம்மோனியா உருவாக்கும் பாக்டீரியாக்களை நாம் உயர் வெப்பநிலைக்கு கொண்டு சென்று அவைகளை கொன்றுவிடலாம். அதன் காரணமாகவே நாம் உணவுகள் பலவற்றையும் வேகவைத்து சாப்பிடுறோம் னுகூட சொல்லலாம்.

அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை (smooth strain) ஆட்டோக்லேவ் ல போட்டு பெப்பப்படுத்தி கொன்றுவிட்டார், கிரிஃபித்.

அப்படி இறந்த அந்த பாக்டீரியாவை, ஒரு எலிக்கு ஊசியின்மூலம் இன்ஞெக்ட் செய்து  கொடுத்தார், க்ரிஃபித்.

கீழே உள்ள படத்தில் இடது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க! அவர் எதிர்பார்த்தது போலவே


எலி உயிருடன் இருக்கு!


அந்த  அந்த ஹார்ம்ஃபுள், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினை வெப்பத்தால் கொன்று அதை எலிக்கு கொடுத்ததால், அந்த  பாக்டிரியா ஏற்கனவே செத்துவிட்டதால், அதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், எலி உயிருடன் இருக்கிறது!


அவர் எதிர்பார்த்தது போலவே, அந்த ஹார்ம்ஃபுள் பாக்டீரியா, ஏற்கனவே வெப்பத்தால்  இறந்துபோய் விட்டதால், எலி உயிருடன் இருந்தது.


*********************************

எக்ஸ்பெரிமெண்ட் 4:

அதுக்கப்புறம் இன்னொரு எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறார், க்ரிஃபித்.

இதை ஏன் செய்றார்னு பலருக்குப் புரியாது, விளங்காது. ஆனால் அறிவியலாளன் எதையாவது இதுபோல் செய்வதால்தான் அவனால் இன்று இந்த அளவுக்கு அறிவியலில் முன்னேற்றமடைய முடிந்தது!

அப்படி என்ன செய்றார், க்ரிஃபித்?

கரடுமுரடான, ஆனால் ஹார்ம்லெஸ் பாக்டீரியா யும் (உயிருடனும்), செத்துப்போன (வெப்பத்தால் கொன்று), அந்த ஹார்ம்ஃபுள்ளான், அழகான, கவசம் போட்ட பாக்டீரியல் ஸ்ட்ரெயினையும் சேர்த்து எலிக்கு கொடுக்கிறார்.

இப்போ என்ன எதிர்பார்ப்பீங்க?

* கரடு முரடான ஹார்மெல்ஸ் பாக்டீரியாவை நம்ம உடல் (எலியின் உடலில் உள்ள) எதிர்ப்பு சக்தி கொன்னுடும். 

* அழகான கவசமணிந்த ஹார்ம்புள் பாக்டீரியாவைத் தான் ஏற்கனவே வெப்பம் கொன்னுபுடுச்சே?

* இப்போ எலி உயிருடன்தான் இருக்கும் ??

க்ரிஃபித் என்ன நெனச்சாருனு எனக்குத் தெரியலை! நான் மேலே சொன்னதுபோல்தான் நெனைப்பேன். அதாவது, எலி நிச்சயம் உயிருடன் இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேற!

கீழே உள்ள படத்தில் வலது பக்கம் உள்ள படத்தை இப்போப் பாருங்க!

எலி செத்துருச்சு!!!







இது எப்படிங்க சாத்தியம்??



அறிவியல்ல என்ன செய்வாங்கனா.. ஒரு முறை அதுபோல் ஏதாவது ஏடாகூடமாக ரிசல்ட் வந்தால், மறுமுறை கவனமாக அதே எக்ஸ்பெரிமெண்ட்டை செய்வார்கள். அப்படி  பல முறை செய்தாலும் எலி சாகிறது என்பதை அறிந்தார் க்ரிஃபித்.

கிரிஃபித், ஆனஸ்டாக , தனக்கு வந்த ரிசல்ட்டை, அவர் எப்படி எக்ஸ்பெரிமெண்ட் செய்தார் என்பதையும் சொல்லி, எதையும்  மறைக்காமல் உலகுக்கு சொல்லி விட்டாரு (அறிவியல் ஆராய்ச்சி பத்திரிக்கைகள் மூலம்). (எனக்குத் தெரிய ஒரு சில மாணவர்கள் இதுபோல் ஏடாகூடமா ரிசல்ட் வந்தால் அதை மறைத்து விடுவார்கள்! :)).

அவர் என்ன சொன்னாருனா??

இந்த உயிருடன் உள்ள பாக்டீரியா எப்படியோ, செத்த பாக்டீரியாவுக்கு உயிர் வர வைத்துவிட்டது. ஹார்ம்ஃபுள் ஆன உயிரற்ற பாக்டீரியாவுக்கு உயிர் வந்ததால், அதுதான் எலியை கொன்னுடுச்சுனு!
 
இவருடைய இந்த ஆராய்ச்சிக்குறிப்பை, பெரிய பெரிய அறிவியல் மேதைகளெல்லாம், சாத்தியமில்லை என்பதுபோல்  பலவாறு விமர்சிச்சு, க்ரிஃபித் ஏதோ கவனக்குறைவாக எக்ஸ்பெரிமெண்ட் செய்துள்ளார்னுகூட என்றெல்லாம் சொல்லி  இருக்காங்க!

ஆனால் க்ரிஃபித் செய்த எக்ஸ்பரிமெண்ட்ல பிழை இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் அவர் ரிசல்ட் சரி என  நிரூபணம் ஆக பல ஆண்டுகள் ஆச்சு!

In English..

Griffith concluded that the type II-R (கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியா) had been "transformed" into the lethal III-S strain (அழகான, கவசம் போட்டு இருக்கும், ஹார்ம்ஃபுள் பாக்டீரியா) by a "transforming principle" that was somehow part of the dead III-S strain bacteria.


க்ரிஃபித்  எக்ஸ்பெரிமெண்ட் 4 விளைவை எப்படி நாம் இன்னைக்கு விளக்குவது? 

இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு, டி என் எ தான் மரபு குணத்தை குழந்தைகளுக்கு எடுத்துட்டுப் போகுதுனு தெரிந்த காலகட்டத்தில், க்ரிஃபித் எக்ஸ்பெரிமஎண்டில் உண்மையிலே என்ன நடநததுனு சொல்லு! அப்படினு நீங்க கேட்டால்..

* அந்த "கவசத்துடன் உள்ள ஹார்ம்புள் பாக்டீரியா" வெப்பத்தால் இறந்தது என்பது உண்மைதான்.

* அந்த "கரடு முரடான, ஹார்ம்லெஸ் பாக்டீரியாவை" எலியின் எதிர்ப்பு சக்தி கொன்னுடும் என்பது உண்மைதான்.

ஆனால்..

* கவசமணிந்த இறந்த பாக்டீரியா, இறந்தாலும் அதன் இறந்த செல்லில் உள்ள  டி என் எ (ஜீன்கள்) எல்லாம் இன்னும் அழியாமல் இருக்கு! சரியா?

* அதேபோல் கரடு முரடான "கவசம் அணியாத" பாக்டீரியா எல்லாம் எதிர்ப்பு சக்தியால் கொல்லப்படுவதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும். அந்த நேரத்தில், கரடுமுரடான பாக்டீரியா,  தன் சகோதரரான கவசமணிந்த பாக்டீரியாவின் "டி என் எ" வை, தன் டி என் எ போல பாவித்து, தன் செல்லுக்கு உள் எடுத்து, அதில் உள்ள "மரபு குணத்தை, ஜெனட்டிக் கோட்" டை வைத்து அந்த "கவசமணிந்த பாக்டீரியாவை"  தன் செல்லில் உருவாக்கி, அதன் சந்ததிகளை உருவாக்கி விடுகிறது! இப்போ செத்துப்போன பாக்டீரியாவின் "டி என் எ" மற்றும் ப்ரோட்டின்களைக் கொண்டு, உயிருடன் இருக்கும் சகோதர டி என் எ உதவியால், "கவசம் அணிந்த, எலியைக் கொல்லும் வலிமைமிக்க  பாக்டீரியாக்கள்" உருவாக்கப்படுகிறது. அந்த பாக்டீரியாக்கள், எலியின் செல்களை பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்து, எலியின் செல்களை கொன்று, பிறகு எலியையும் கொன்னுபுடுது! :)


-தொடரும்


தொடர்புடைய பதிவுகள்!