காந்தி நாத்திகரல்ல! கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒரு இந்துமதத் தலைவர். காந்தி, அகிம்ஷா வழி காட்டினாலும் ஒரு இந்து மதத் தலைவராகத்தான் பிறநாடுகளிலிருந்து பிற மதத்தவரால் இன்றும் பார்க்கப்படுகிறார். காந்தி, பிறமதங்களை, மதத்தவரை விமர்சித்துள்ளார்.
"I like your Christ, but not your Christianity."-Mahatma Gandhi!
கோட்சே இன்னொரு இந்துமத வெறியன். காந்தியின் சகிப்புத்தன்மை பிடிக்காமல் அவரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு ஒரு மத வெறி. இன்னைக்கும் நம் பார்ப்பனர்களிடம் இந்து மத வெறியை அழகாகப் பார்க்கலாம். நம்ம அரசியல்வாதி கமலுவினுறவினர்கள் அனைவரும் இதில் அடங்கும். இந்துமத விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் ஏராலம் இருக்கிறார்கள். ஏன் அனுபவத்தில் என் நண்பர்கள் (பார்ப்பன தோழர் தோழியரிடம்) பலரிடம் இதைப் பார்த்து இருக்கிறேன்.
நான் ஒரு நாத்திகன் என்றால் நான் மத நம்பிக்கை இல்லாதவன். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தபோது அவனுக்கு மதம் தேவைப்பட்டது. கடவுள் தேவைப்பட்டான். இன்றைய உலகில் மதம் தேவையில்லாத ஒன்று, கடவுள் என்ன்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என நம்புபவன். நான் ஒரு தனி மனிதன் என்பதால் இதை அடித்துச் சொல்ல முடியும்.
நான் அரசியல் கட்சி நடத்தவில்லை. எனக்கு ஓட்டு தேவையில்லை. யாரையும் அனுசரித்து ஓட்டுக்காக காந்தியின் காலையோ, கோட்சேயின் பொணத்தையோ நக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மனதில் பட்டதை பச்சையாக சொல்ல முடியும்.
தன்னை அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டு நாட்டை ஆள ஆசைப்படும் பார்ப்பனர், கமலஹாசனுக்கு, தன்னை நாத்திகன் என்று சத்தமாக சொல்லக் கூட முடியாத அளவு நிலைமை மாறிவிட்டது.
இசுலாமியர் ஓட்டு தேவை என்பதால், கோட்சேயும் காந்தியும் தேவைப் படுகிறார்கள். 40 ஓட்டுக்காக யாரு காலையும் நக்கத் தயாராகிவிட்டார் இந்த "நாத்திகன்". நாத்திக கொள்கைகளை மட்டுமல்ல யாரை வேணா விப்பான் இந்த ஆளு நாலு ஓட்டுக் கிடைக்கும் என்றால்.
இதெல்லாம் எதுக்கு? கேவலம் ஓட்டுக்காக! இன்று செருப்பும், முட்டையும் கமல்ஹாசனை நோக்கி ஏன் எறியப்படுகிறது? இவர் நாத்திக கொள்கையை துறந்துவிட்டு மதத்தகராறு தூண்டிவிடுவதால்த்தான், இவரை நோக்கி செருப்பு வருகிறது. இவரு உண்மை பேசுகிறார், வரலாறு பேசுகிறார் என்பதெல்லாம் சுத்த பிதற்றல்! யாரை வேணா விப்பான் இந்தப் பார்ப்பான்!னு புரிந்து கொள்வது நலம்!
2 comments:
நாதுராம்கோட்சே ஒரு அசாசின் கொலைகாரன் தீவிரவாதி அல்ல காந்தியும் ஆர் எஸ் எஸ் உறுப்பினராக இருந்தவராமே அண்மையில் படித்தேன்
***நாதுராம்கோட்சே ஒரு அசாசின் கொலைகாரன் தீவிரவாதி அல்ல***
கமலஹாசனை வச்சு யாரும் பணம் போட்டு படம் எடுக்கத் தயாராயில்லை, சார். இப்போ அரசியல் ஒண்ணுதான் கதி. இல்லைனா பிக் பாஸ்னு ஒரு குப்பையில் பிழைப்பை ஓட்டனும்.
இவரு நாத்திகர். காந்தி இவரு தாத்தாவாம்! பாரதியார் இவரோட இன்னொரு தாத்தாவோ அப்பாவோ என்ன்வோவாம். கோட்சே ஒரு புறமிருக்கட்டும் காந்தி ஒரு பக்கா இந்து மதவாதி. அதுகூட இந்தாளுக்குத் தெரியுமா என்னனு தெரியலை. எதியாவது ஒளறிக் கொட்ட வேண்டியது!
*** காந்தியும் ஆர் எஸ் எஸ் உறுப்பினராக இருந்தவராமே அண்மையில் படித்தேன்.**
ஆரம்பத்தில் இருந்து பிறகு வெளியே வந்து இருக்கலாம் சார். காந்தி நாத்திகரல்ல! இந்து மதவாதி, அதுவும் தீவீர இந்து. ரகுபதி ராகவ ராஜாராம்னு பாடிக்கிட்டு இருந்தவர். இவரு என்னவோ காந்தி ஒரு ராஷனலிஸ்ட் மாதிரி ஒளறிக்கிட்டு இருக்காரு, என் தாத்தா, மாமானு!
Post a Comment