இப்போ நல்லா வாயில தூக்கி வச்சானுக இவனுக்கு, தமிழ்நாட்டு வாக்காளர்கள்!
எல்லா இடத்திலேயும் டெப்பாசிட் காலி!

இப்போ பேசு!
பேசுவியா! பேசுவியா?னு சப்பு சப்புனு மொகறையிலேயே அறைஞ்ச மாதிரி வந்து இருக்கு ரிசல்ட்!
இதோட இவனுக்கும் இவன் ஆத்தா முன்னேத்த கழகத்துக்கும் கருமாதி பண்ணி முடிச்சிடுங்கப்பா!
4 comments:
இப்படியா சாபமிடுவது ?
கொஞ்சமாவது பரிதாபப்படுங்களேன்.
நுணலும் தன் வாயால்கெடும்
***KILLERGEE Devakottai said...
இப்படியா சாபமிடுவது ?
கொஞ்சமாவது பரிதாபப்படுங்களேன்.***
இவனை எல்லாம் வளரவிட்டோம்னா நாடு என்ன ஆகுமோ என்கிற உண்மையான ஆதங்கம் நண்பரே.
***G.M Balasubramaniam said...
நுணலும் தன் வாயால்கெடும் ***
உண்மைதான் சார். கருத்துக்கு நன்றீ ஜி எம் பி சார்.
Post a Comment