Thursday, January 30, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (3)

காலம் கடந்தது. வினோத்-சுனிதா காதல் உடைந்தது. அவரவர் பாதையில் போய் விட்டார்கள். "என்னடா சுனிதா என்ன ஆனாள்?"னு இருவரையும் தெரிந்த நண்பர்கள் அவனிடம் விசாரித்தார்கள். பிரிந்துவிட்டோம்னு சொல்லி அதோட முடித்துவிடுவான். வினோத்  எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு இந்த "மீ டூ பெண்களின் செப்பரேட் அக்கவுண்ட்" எல்லாம் பிடிக்கவில்லை. திருமணம் என்றாலே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளுதல் என்பதுதானே? இதில் இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் பேசாமால் தனியாகவே வாழ்ந்துவிடலாமேனு தோன்றியது. அவர்கள் உறவு முறிந்ததும், வாழ்க்கையே அவனுக்கு எளிதாக இருந்தது.

அவனுக்கு எப்போவுமே காதலி அல்லது மனைவிதான் தாய் தந்தையரைவிட உயர்ந்த உறவு என்பதில் நம்பிக்கை கிடையாது. சுத்தி நடப்பது  இதுதான். வயதாக ஆக பெற்றவர்களை ஒரு சுமையாகத்தான் கருதுகிறார்கள், மனைவி தன் குழந்தைகள் என்று சம்பாரிக்கும் எல்லாவற்றையும் அவர்கள் ஆடம்பரத்திற்கே செலவழிக்கிறார்கள். பெற்றவர்களுக்குத் தேவையான மருத்துவச் செலவுகூட செய்ய மாட்டேன் என்கிறார்கள். பெற்றவர்களும் இவர்களிடம் தன் அத்தியாவிசயத் தேவைகளைக் கேட்க தயங்கி செத்து செத்து வாழ்கிறார்கள். பெற்றவர்களின் பிள்ளைப் பாசம்கூட சுயநலம்தான் தான்.  இருந்தாலும் பெற்றவர்கள்தான் நம்முடைய 100% நலம்விரும்பிகள். மீ டூ காதலியோ, மனைவியோ அல்லது தான் பெற்ற குழந்தைகளோ அல்ல என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. தான் இறந்தால் மனைவிதான் சோல் பெனிஃபிசியரி என்பதெல்லாம் கேலிக்கூத்து. வெள்ளைக் காரன் "செட்" பண்ணிய ரூல். வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொண்ட தேவையே இல்லாத விசயகளில் இதுவும் ஒன்று. சாம்பார், ரசம், தயிர் ஊற்றி சாதம் சாப்பிடும்போது ஸ்பூன் வைத்து சாப்பிடுவது போல. கையில் சாப்பிட்டால்தானே அதற்கு ருசி? எதுக்காக யாரோ செய்வதை நாமும் செய்ய வேண்டும்? என்பதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. என் சாப்பாடு அதை நான் என் இஷ்டப்படி சாப்பிடுவேன் என்றெல்லாம் தைரியாம சாப்பிட வக்கில்லாமல், டேபிள் மேனர்ஸ் மண்ணாங்கட்டினு எவனுக்காகவோ நிம்மதியாக சாப்பிடக் கூட முடியாமல்ப் போய்விட்டது பரிதாபம். வெள்ளைக்காரன் நாகரிகம் என்பது பொய் வாழ்க்கை வாழ்வது. யாரோ தவறாக நினைத்துக் கொள்வார்கள்னு பயந்து பயந்து வாழ்வது. பேசும்போது நடிக்கனும். சிரிக்கும்போது நடிக்கனும். சாப்பிடும்போது நடிக்கனும்.

ஒருமுறை அவன் கலீக் ஒருத்தியிடம், "ஹேய் யு ஆர் கெய்னிங் வெயிட்"னு சொல்லிவிட்டான். அவள்  இவன் ஃப்ரெண்ட் இன்னொருத்தியிடம் போய் என்னை அஃபண்ட் பண்ணிடாட்டான். அவன் நாகரிகம் தெரியாதவன் னு சொல்ல. இவன் ஃப்ரெண்ட், கரலைன், வந்து இவனுக்கு அட்வைஸ் பண்ண வந்துவிட்டாள்.

"Hey! You offended Laura!"

"Really? How did I do that?"

"You should not tell a girl that she gained weight. It will really upset her. That's RUDE."

"I dont understand. Laura has gained at least 15 pounds in last six months. It is a FACT. Should I lie to her saying that she lost weight or what? I felt like telling her what I see. So I told her that she has gained weight"

"It is wrong to tell a girl that she gained weight or she is chubby"

"I dont see how?  You know what, you guys are living a fucking FAKE LIFE. I dont fucking understand what is the problem with YOU PEOPLE" he started yelling at Caroline.

"Why are you yelling at me, now?"

"Because you are getting on in my nerve. I told her because I care about her. I want her to be careful as she is not burning much calories. Someone should tell her if she does not realize it by herself. What is politeness in our fucking culture? Keep on LYING or WHAT?"

" You offended her. I thought I should tell you because you are my friend."

"She does not need to get offended. If she thinks gaining weight makes her looking less beautiful, she should thank me and do the needful to lose weight. If she feels that it makes her look attractive, she can take it as a compliment. She does not have to get offended for this. Because this issue she can control herself. It is not that something it is "uncontrollable""

"I dont know, it is offensive. It is none of your business, I think"

"What is my business then? You know what? You guys are completely fucked up! Living a fake fucking life!"

"You are crazy!"

"I am not. One does not need to get offended unless he/she is crazy."


 அதுக்கப்புறம் கரலைன் அவனிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். கொஞ்சம் அவனைப் புரிந்து கொண்டாள்.

"Hey Caro! you look beautiful today!"

"Ha Ha Ha You dont look so handsome!"

"Because I never am handsome!"

"I dont mean to offend you. Sorry if I did."

"Never mind. You only told the truth. Right?"

"Okay, why are you flirting with me?"

"I did not. I just felt like telling that. Because you really look good"

"Why today? I am the same old Caro"

"You want to know the truth?"

"Of course"

"Because your ass looks so sexy in this outfit and so"

"ha ha ha Why did you lie then?'

"I did not!"

"Yes, you did. You did not not say, "your ass looks sexy today, Caro". you said, "you look beautiful" Thats a LIE. you are a LIAR"

"I thought it is kind of "vulgar" to say that"

"So, you lied?"

"No, I  did not!"

"Yes, you did. I think you are FAKE!"

"Okay, you want me to be extremely honest with you?"

"Yes!"

"Your ass turns me on, Caro!"

"oh my God. you are such a bad boy"

"You asked me to be HONEST. Right?"

"Idk, you are flirting with me."

"Do you have a boyfriend?"

"Nope! Why do you ask?"

"Then nothing wrong even if I flirt with you! You are a single"

"Whatever"


-தொடரும்


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாடகமும் நடிப்பும் சில நாட்களுக்கு தான்...!

G.M Balasubramaniam said...

IT is better to avoid such comments if they are not welcome

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

நாடகமும் நடிப்பும் சில நாட்களுக்கு தான்...!**

எதுவுமே நிரந்தரம் இல்லை தனபாலன். :)

வருண் said...

**G.M Balasubramaniam said...

IT is better to avoid such comments if they are not welcome***

இப்போலாம் உண்மை என்ன சொன்னாலும் தப்புதான் சார். ஏதாவது பொய்யா ஏமாத்தனும். அவர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! :)