எனக்கு பழைய பாடல்கள் பிடிக்கும். புதுப்பாடல்களும் பிடிக்கும். ஆங்கிலப் பாடல்களும் (ஹிப் ஹாப்) பிடிக்கும். நம்ம ஊர் டப்பாங்குத்து பாடல்களும் பிடிக்கும்.
ஆனால், என் "மூட்" பொறுத்துதான் எந்த பாடல் கேட்பதென்று முடிவு பண்ணனும். ஒரு சில "மூட்"லதான் ஒரு சில நண்பர்களோட பேச முடியும். ஒரு சில "மூட்" லதான் ஒரு சில பாடங்கள் படிக்க முடியும். It is all about mood! :)
இதைக் கேளுங்க!
என்ன அசிங்கமான பாடல்?!
சரி, இதையும் கேளுங்க!
இதுவும் அசிங்கமா இருக்கா?
OK fine.
These songs are NOT for YOU! Big world! Go, fish what you like! :)
4 comments:
ஒரு சில "மூட்"லதான் ஒரு சில நண்பர்களோட பேச முடியும்///
உண்மை சார். எனக்கு இதில் கொஞ்சம் அனுபவம் இருக்கு.
ஆனா ஏன் இப்படி நடக்குதுனு தெரியல.
ஸோ எல்லாவற்றிர்க்கும் அடிப்படை இந்த mood தான் சொல்ல வரீங்கலா சார்.
பாட்டுக்குப் பாட்டு
கேட்டுப் போட்ட சிறப்பு
அருமை
மஹேஷ்: நான் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும்போது என் நண்பன் ஒருவன் சொல்லுவான். படிக்க மூட் இல்லை. அதனால் படிக்க முடியலைனு. உடனே இன்னும் சில நண்பர்கள் புறம் பேசுவாங்க. நாளைக்கு பரீட்சைனா மூட் இல்லைனு படிக்க மாட்டானா?னு கேலி பேசுவாங்க.
ஆனால் யோசிச்சுப் பார்த்தால் மூட் ரொம்ப முக்கியம். மூட் இல்லைனா 5 நிமிடத்தில் படித்துப் புரிந்து கொள்ள வேண்டியது 5 மணி நேரம் படிக்க வேண்டி வரும். என்னைப் பொருத்தவரையில் மூட் அவசியம்தான்.
----------------------
யாழ்பாவணன்: வாங்க சார்! நலம்தானே?
"If music be the food of love, play on"
Well said Shakespere!
Theres a tune for every occasion and you are right its all about MOODS.
BTW, check out my
https://vishcornelius.blogspot.com/2020/09/nfl.html
Would love to pick you brains on this one!
Post a Comment