என்ன காரணம்னு தெரியலை, நான் அவ்ளோ சீரியஸா என் பதிவுக்கே ஓட்டுப் போடுவதில்லை. ஆனால் திரைமணத்தில் முதலில் இடுகையை இணைக்கும்போது ஒரு ஓட்டு விழுகிறது. முன்பொருமுறை தமிழ்மணத்தின் மூலமும் இன்னொரு ஓட்டுப் போட முடிந்தது. திரைமணம் அக்கவுண்ட் தனியா என்னனு தெரியலை. ஒரு மாதிரி கில்ட்டியா இருந்தது- கள்ள ஓட்டுப் போடுவது. சரினு அதுக்கப்புறம் அதுபோல் தவறு செய்யாமல் கவனமாயிருந்தேன். நமக்கு எதையுமே ஆராச்சி செய்ற ஒரு புத்தி. சரி இந்தப் பிரச்சினையை தமிழ்மணம் சரிசெய்து இருக்குமானு என்னுடைய நேற்றைய பதிவு வாலி 1000 க்கு இப்போ தமிழ்மணம் மூலம் ஓட்டுப் போட்டுப் பார்த்தேன். (திரை மணம், தமிழ் மணம் ரெண்டுக்குமே ஒரே ய்யுசர் நேம் தான்) அதுவும் வொர்க் ஆகுது.
இதுபோல் ஒரு சின்ன க்ளிட்ச் இருப்பதையும், தெரிந்து செய்த என் தவறை சொல்லவே இந்தப் பதிவு.
இனிமேல் தமிழ்மணம் மூலம் ஓட்டுப்போடாமல் கவன்மா இருக்கேன். தமிழ்மணமும் இதுபோல் உள்ள சின்ன பிரச்சினையை சரி செய்தால் நல்லது! ரெண்டு ஓட்டுப்போட்ட குற்றத்துக்குகாக் நானே கில்ட்டியா ஃபீல் பண்ணுறேன். தயவு செய்து யாரும் என்னை திட்டாதீங்க நான் அழுதிடுவேன்! :)
Showing posts with label பதிவர்வட்டம். Show all posts

Monday, November 15, 2010
Tuesday, June 1, 2010
மன்னிப்பு எப்படி கேக்கனும், திரு மாதவராஜ்!
மரியாதைக்குரிய, திருவாளர். மாதவராஜ் அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறாங்கனு தெரியலை. நரசிம் செய்த தவறுக்கு, அவரை உலகமே திட்டிவிட்டது. அந்தப்பதிவையும் எடுத்தாச்சு. அதுக்கப்புறம் மன்னிப்பும் கேட்டாச்சு!
திரு. மாதவராஜ்! உங்க கால்லயும், சந்தனமுல்லை காலிலும் வேற யார் யார் காலில் விழுந்து மன்னிப்புக்கேக்கனும் ? மன்னிப்பு எப்படிக் கேக்கனுனு சொல்றதுலயும் நீங்கதான் பெரிய ஆள் போல இருக்கு, மாதவராஜ்!
என்னனு விபரத்தை தெளிவா ஒரு பதிவில் போட்டீங்கனா நல்லாயிருக்கும்!
* மன்னிப்பு எப்படி கேக்கனும்?
* யார் யார் காலில் விழனும்?
நரசிம் மட்டும் விழுந்தாப்போதுமா? அவங்க அம்மா அப்பா, செத்துப்போன தாத்தா, பிறக்கப்போற பையன் எல்லாரும் மன்னிப்புக் கேக்கனுமா? னு தெளிவா எழுதுங்க இன்னொரு பதிவில்.
வேற எப்படி கொஞ்ச நாளைக்கு பொழைப்ப ஓட்டுறது, சொல்லுங்க!
ஆனால் இன்னும் இந்த மாதவராஜ் அடங்குவனா என்கிறார்!!! இவருக்கு என்னதான் வேணும்னு தெரியலை எனக்கு!மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.Posted by நர்சிம் at 10:00 PM
திரு. மாதவராஜ்! உங்க கால்லயும், சந்தனமுல்லை காலிலும் வேற யார் யார் காலில் விழுந்து மன்னிப்புக்கேக்கனும் ? மன்னிப்பு எப்படிக் கேக்கனுனு சொல்றதுலயும் நீங்கதான் பெரிய ஆள் போல இருக்கு, மாதவராஜ்!
என்னனு விபரத்தை தெளிவா ஒரு பதிவில் போட்டீங்கனா நல்லாயிருக்கும்!
* மன்னிப்பு எப்படி கேக்கனும்?
* யார் யார் காலில் விழனும்?
நரசிம் மட்டும் விழுந்தாப்போதுமா? அவங்க அம்மா அப்பா, செத்துப்போன தாத்தா, பிறக்கப்போற பையன் எல்லாரும் மன்னிப்புக் கேக்கனுமா? னு தெளிவா எழுதுங்க இன்னொரு பதிவில்.
வேற எப்படி கொஞ்ச நாளைக்கு பொழைப்ப ஓட்டுறது, சொல்லுங்க!
Monday, May 31, 2010
வினவு (முகமூடி)யின் பதிவரசியல் சாக்கடை அலசல்!
எனக்கு வினவு குழுவிலிருந்து வரும் பதிவுகள் பொதுவாப் பிடிக்கும்! யாரை வேணா விமர்சிப்பார்கள்- நல்லாவே! பதிவுலகில் இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இடம் உண்டு எனபதை மறுக்க முடியாதுதான். ஒருமுறை ஜெயராமுக்கு வக்காலத்து வாங்கியபோது எரிச்சலாகி இவர்களை விமர்சித்தேன்.
மற்றபடி பொதுவா நல்லாத்தான் எழுதுவார்கள்- வினவு என்கிற முகமூடி போட்டு அதில் மறைந்து எழுதும் பல மேதாவிகள். நான் போட்டிபோட்டுக்கொண்டு வினவுக்குப்போயி பின்னூட்டமெல்லாம் இடுவதில்லை. ஏன் னா இவங்க ரொம்ப ப்ரஃபெஷனல் மாதிரி இருக்கும். வளர்ந்துகொண்டிருக்கவங்களைத்தான் நாம படிச்சு பாராட்டி, திட்டி முன்னேத்தனும். பெரிய மேதாவிகளை அல்ல என்பது என்னுடைய மேதாவித்தனமான ஐடியா!
பதிவர் நரசிம்மை பிரபலமாக்கும் எண்ணத்துடன், தாமிரா-ஆதி பேட்டி என ஆரம்பிக்க, அதைத் தொடர்ந்து மயில் என்பவர் அதை விமர்சித்து ஒரு பதிவுபோட (இத நான் படிக்கலை), அதில் பதிவர் சந்தனமுல்லை ஒரு எரிச்சலைக்கிளப்பும் பின்னூட்டமிட (இதையும் நான் பார்க்கலை), இதைபடிச்சு நர்சிம் கடுப்பாகி அள்ளிக்கொட்ட! (வினவுக்கு நன்றி). அப்புறம் பதிவர நரசிம்மை பலர் கண்டிக்க...
ஆதி ஆரம்பிச்சது, நரசிம்மை பிரபலமாக்குவதுபோல ஒரு முயற்சி. அதுவே ஒரு அரசியல்தான். ஆனால் கடைசியில் நரசிம்மோட "பூக்காரி" (புனைவு)ப் பதிவால் ஆதி ஆரம்பிச்ச அரசியல் தடம் புரண்டு நர்சிம் தலையில் அவரே மண்ணள்ளிப்போட்டுக் கொண்டதுபோல கடைசியில் முடிஞ்சிருச்சு! இதெப்படி இருக்கு?
அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!
அட யாருக்கடா புரியும்?
அவன் வேடிக்கையும் அதன் விளைவும்!
ங்கிற பாட்டுத்தான் ஞாபகம் வருது!
இப்போ யார் செஞ்சது தப்பு, ஆதியா? இல்லை அதை விமர்சித்த மயிலா? பின்னூட்டமிட்ட சந்தனமுல்லையா? இல்லை நரசிம்மா? னு பார்த்தால் நரசிம் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் அள்ளிக்கொட்டிவிட்டார்!
சரி அதுக்கு என்ன தண்டனை? அதெல்லாம் நம்ம யாருங்க முடிவு செய்ய? பாதிக்கப்பட்ட பதிவர் காயத்துடன் இருப்பார். தப்பு செய்தவரை ஆளாளுக்கு பதிவுபோட்டு கண்டிச்சுக்கிட்டே இருக்காங்க! Everybody gets their turn. This time it is Narasim's!
வினவு முகமூடி போட்ட ஒருவர்தான் இதை "பதிவரசியல்" என்கிற பதிவில் எல்லாவற்றையும் பி டி எஃப் ஆக்கி அழிக்க முடியாதபடி ஆக்கியிருக்காங்க! வினவு எழுதிய இந்தப்பதிவை எழுதிய மேதாவி யாருனு தெரியலை! இவருக்கு பதிவுலகில் உள்ள எல்லாவிதமான அரசியலும் தெரிஞ்சிருக்கு! அளவுக்கு அதிகமாகவே மேதாவித்தனமாத் தோண்டி எடுத்து நாறடிச்சு இருக்கார்!
நரசிம் இன்னொரு பெண் பதிவரை அவமானப்படுத்தியது தப்புத்தான். ந்ரசிம்மின் பதிவு சாதாரணமாக கறபனையாக ஒரு பதிவரை மனதில் கொண்டு எழுதாமலிருந்தால் அது ஓ கே. ஒருவரை தாக்கவேண்டுமென்று அவரை நினைத்து எழுதியிருந்தால், அது தப்புனு சொல்லலாம். இதனால் பாதிக்கப்படும் பதிவர் எவ்வளவு பாதிக்கப்படுவார் என்பது நரசிம் சிற்றறிவுக்கு எட்டாமல் போய்விட்டதுபோல தோனுது.
இருந்தாலும் பதிவுலகில் It happens to everybody, when you try to pay off someone. I dont think narasim realized that he was crossing the line until other critics and readers pointed out that. Because that is a creator's weakness- we all should know that! When he/she gets emotional, he/she would not know the limit! இன்னைக்கு நரசிம். நாளைக்கு யாரோ?
சரி, நரசிம் செய்தது தப்பு! வினவுவுடைய பதிவரசியல் சாக்கடை அலசல்ப்படி நரசிம்மின் அந்தப் பதிவு மட்டுமா தப்பு? இல்லை!
* நரசிம் பார்ப்பனராக பிறந்தது தப்பு!
* நர்சிம் பணக்காரரா பிறந்தது தப்பு!
* " நரசிம் என்ன வேலை பார்க்கிறார். நர்சிம் அப்பா எப்படிப்பட்ட பார்ப்பனர். இப்படி போயிக்கிட்டே இருக்கு! இதெல்லாம் என்னங்க "வினவு முகமூடி"?
ஏன் நம்ம திராவிடர்கள் யாரும் இதுபோல் உணர்ச்சிவசப்படுவதில்லையா? ஆணாதிக்கவாதிகள் இல்லையா? திராவிடர்கள் எல்லாருமே பெண்ணியவாதிகளா, என்ன? நரசிம், ஒரு திராவிடரா இருந்தால் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டும் எழுதியிருக்கமாட்டார்னு நீங்க நெனச்சா, நீங்க ஒரு முட்டாள்!
நரசிம் செய்தது தப்புனு சொன்னதோட வினவு முகமூடி போட்டிருக்கும் அந்த மேதாவி நிறுத்தி இருக்கலாம், இல்லை நிறுத்தி இருக்கனும்.
அதுமட்டுமல்ல, * அபி அப்பா, *லதானந்த் * மங்களூர் சிவா போன்ற பதிவர்களையும் அவர்கள் பின்னூட்டமிடும் பதிவுகள் எழுதும் பெண் பதிவர்களையும் தேவையே இல்லாமல் சங்கடப்படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் கேவலமா இருக்கு வினவு முகமூடி போட்டிருக்கும் மேதாவி அவர்களே! குறையில்லாத பதிவர் யாருங்க? இந்த ஆரட்டிக்கிள் எழுதிய மேதாவி மட்டும் ஏதோ குறையே இல்லாத யோக்கியம் போலவும் வினவு என்கிற "முகமூடி"க்குள் மறைந்துகொண்டு அளவுக்கு அதிகமாக சின்னச் சின்ன விசயங்களையும் விமர்சித்து இந்தப் பதிவின் தரத்தை குறைந்து சாக்கடை அலசல் ஆக்கி விட்டார்கள்!
என்னவோ வினவோட இந்தப் பதிவைப்பத்தி விமர்சிக்கனும்னு தோனுச்சு! அம்புட்டுத்தான்! :)

Wednesday, March 31, 2010
பார்ப்பன வெறுப்புக்கு காரணம் அவர்களேதான்!
xxxx Raghavan, am a Vadakalai Iyengar and I am proud to be born a Brahmin. I never hide my Brahmin identity!
எங்கே இருந்து இதை எடுத்தேன்? ஒரு பப்ளிக் டிஸ்கஸன் ஃபாரம். சாதியை இணையதளத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவரு சொல்ற கதை! இவரு ஒரு வேலைக்கு இண்டர்வியூக்குப் போனாராம். அங்கே இவரைவிட கேவலமான "பெரிய மனுஷன்" இண்டர்வியூ பண்ணீயவன், இவர் சாதியை கேட்டானாம்! உடனே இவரு,
"நான் அய்யங்காரு, தென்மேற்குக் கலை! அதனால எனக்கு மூளை வளர்ச்சி கம்மி! அதனால நான் ரொம்ப "proud of being a pArppAn" என்று சொன்னாராம்! I really don't understand why the interviewer has to ask this question?? He seems like a BIGGER idiot than this candidate!
Here he is ADVERTISING his identity! And that he is SO PROUD of being a whatever he is! But he is pretending like he is NOT hiding and that he is HONEST in answering a question! That question is no way connected to his qualifications whatever job he applied for! I don't see any reason for revealing that with a story in the internet discussion forum unless you are a casteist bastard!
இணையதளத்தில் பொதுவாக இதுபோல சம்மந்தா சம்மந்தமில்லாமல் தன் சாதியை வெளியே சொல்பவனில் 90% பார்ப்பனர்கள்தான். அதாவது, நான் வடகலை அய்யங்கார், நான் தென்கலை பார்ப்பான்னு சொல்லிக்கொண்டு திரியலைனா இவனுகளுக்கு பொழைப்பு ஓடாது! இதுபோல் பொதுவாக ஒரு தாழ்த்தப்பட்டவர் தன் சாதியை இணையதளத்தில்ச் சொல்லிக்கொண்டு அலைவதில்லை! நான் இதுவரை பார்த்ததில்லை!
ஏன் நாகரீகம் தெரிந்த எந்தப் பதிவரும் (பார்ப்பனர்களும்தான்) தன் சாதியை மறைப்பதுண்டு! காரணம்? இணையதளத்தில் உன் தகுதியை உன் ஜாதியைச் சொல்லி உயர்த்திக்கவோ தாழ்த்திக்கவோ வேண்டிய அவசியம் என்ன ? என்பதற்காக!
பொதுவா வெள்ளக்காரனிடம், நான் இந்தியாவில் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன். நான் கடவுளுக்கு ரொம்ப க்ளோஸ்னு எந்தப்பார்ப்பானாவது சொன்னால், How did you guys discover the caste system? Don't you think that is SO UNNECESSARY and ABSURD now? னுதான் சொல்லிச் சிரிப்பார்கள். பெருமையாச் சொல்ல எதுவும் இல்லைனா, சாதியைச் சொல்லி நான் உயர்ந்தவன்னு சொல்லிக்கொண்டு அலையனுமா என்ன?
சரி, நாங்க எல்லாரும் சாதியை சொல்வதில்லை! இங்கே பாரு! னு ஒரு லிஸ்ட்டை கொடுப்பார்கள் நம்ம பார்ப்பன அபிமானிகள்! சில திராவிட உயர்சாதி க்காரர்களும் தேவையே இல்லாமல் சொல்லிக்கொண்டு திரிய்துகள்னு! சாதியைச் சொல்லுகிற எல்லாரையும்தான் சொல்றேன். சாதியை சொல்லுகிற பார்ப்பனர்களை மட்டுமல்ல!
இங்கே நான் சொல்வது மேலே ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிற பார்ப்பான்தான் பார்ப்பனர்களைத் திட்டத் தூண்டுறான் என்பது!
இதுல காமெடி என்னனா உடனே இவரை இண்டர்வியூ பண்ணிய அந்த முட்டாள் இவருடைய வீரத்திற்காகவும், இவருக்கு மூளை வளர்ச்சி கம்மியா இருப்பதாலும், இவரோட சாதி வெறிக்காகவும் இவரை அந்த வேலைக்கு தகுதியானவர்னு எடுத்து க் கிட்டானாம்! இதுல இவருக்கு ரொம்ப சந்தோஷம்!
இப்படி ஒரு கதை இணையத்தில் சொல்லப்பட்டதுக்குக் காரணம்?! பார்ப்பன சாதி வெறி! தான் பார்ப்பான்னு எப்படியாவது உலகறிய சொல்லி தன்னை தாழ்த்திக்கலைனா இந்த மடையனுக்கு தூக்கம் வராது!
Everybody is proud of whatever f'ck they are! Why ONLY YOU, moron???!! You can be proud of your achievement and not of your caste. There is nothing to be proud of you being whatever f'ck you were born into. Why are you PROUD of such and such pAppAn anyway? It is not an achievement. You just happened to be born there, moron!
நீ பார்ப்பன சாதினு சொல்லிக்கொண்டு பீத்துவதால் எனக்கொண்ணுமில்லை! சொல்லிக்கிட்டே தெருத் தெருவா அலை. ஆனால் ஒலகத்திலே எவனுக்குமே நித்யானந்தா மாட்டியதும் அந்த விசயத்தையும் ஈ வெ ரா வையும் "லின்க்" திறமை இல்லை! அந்த அளவுக்கு ஒரு விஷப்புத்தி உயர்ந்த சாதினு ப்ரவ்டா சொல்லிக்கொண்டு திரிகிற பார்ப்பானுக்குத்தான் இருக்குனு நீ காட்டினாயே! அதை எவனாலயும் செய்யமுடியாது! உன்ன்னைப்போல சின்னப்புத்தி உள்ளவனால்தான் செய்யமுடியும்!
ஆமா, அது ஏன் சாதி உயர உயர உன் புத்தி சின்னதாகிக்கிட்டே போகுது??
பதிவுலகில் சாதிச்சங்கம் வச்சு பொழைப்பு நடத்தும் ஒரு மஹா மட்டமான பார்ப்பான் இருக்கான்னு சொன்னால் யாருக்கும் புரிய மாட்டேங்கிது.
இப்போ அவன் செய்த மிகப்பெரிய தப்பு என்னன்னா, சம்மந்தமே இல்லாமல் ஈ வெ ரா வையும் நித்யானந்தாவையும் இணைத்து ஒரு தலைப்புக் கொடுத்து ஈ வெ ரா மேலே உள்ள வஞ்சத்தை தீர்த்துக்கிறது.
என்னவோ இவரு, அண்ணாத்துரை, கருணாநிதி, சோ ராமசாமி எல்லாம் தான் சொன்னதைத்தான் செய்றவங்கங்கிற மாதிரி. அண்ணாத்துரை, கருணாநிதியோட பார்ப்பானுகளும் சேர்ந்துக்கிட்டு கொறை அழுகை அழறானுக!
சரி, இவன் இப்படி செய்வதால் பாதிக்கப் படுவது யாரு???
நீ சாதிச் சங்கம் வச்சு நடுத்திவதினால யாருக்கு நஷ்டம்?
வேற யாரு? தாயா பிள்ளையா ப்ழகிக்கிட்டு இருக்கிற ஒரு சில நல்ல பார்ப்பனர்கள்தான்! :(
இல்லைனா நான் ஏன் இது மாதிரி ஒரு சாதி துவேஷமான பதிவை வரிந்து கட்டிக்கொண்டு எழுதனும்? பார்ப்பனர்களைத் தேவையில்லாமல் திட்டுறான்னு எவனும் சொல்லிக்கிட்டு திரியக்கூடாது! ஏன் திட்டுறான்? "சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி"னு இந்தப்பார்ப்பான் தான் உயர்ந்த சாதி -I am proud of being a pAppAn" னு சொல்லி தம்பட்டம் அடிப்பதுடன், இப்படி ஒரு கேவலமான பதிவுடன் வருவதாலதான் எல்லாரும் திட்டுறானுக.
அதனால நல்ல பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மாதிரி பார்ப்பான்களை மூடிக்கிட்டு இருக்கச் சொல்லனும்! இல்லைனா பார்ப்பனத்துவேசப் பதிவுக்கு ஒரு சில பார்ப்பனர்கள்தான் காரணம்னாவது புரிஞ்சுக்கனும்! யாருக்கும் யாரையும் தேவையில்லாமல் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை!
Monday, February 23, 2009
முத்துக்குமார், சீமான், கருணாநிதி!!!
தமிழர்கள் பல வகை. தலைப்பில் சொல்லப்பட்ட மூவரும் மூன்று வகையான தமிழர்கள். அவர்களின் செயல்கள் அவர்கள், நிலைமை, தகுதி, வயது, உணர்ச்சிவசப்படும் தன்மைக்கு ஏற்றார்போல் இருக்குனு தோனுது
இதில் மறைந்த தோழர் முத்துக்குமார் ஒரு வகை. என்னிடம் உங்களுக்கு கொடுக்க ஒண்ணுதான் இருக்கு. அது என் உயிர் என்று தன் உயிரையே ஈழத்தமிழருக்காக கொடுத்துவிட்டு போய்விட்டார் இந்த தமிழர். அதற்கு நம் பதிவர்கள் எல்லாம் மறைந்த உடன்பிறவா சகோதரர் முத்துக்குமாருக்காக கண்ணீர் விட்டார்கள். அவருடைய வீரச்செயலை பாராட்டினார்கள். நிச்சயம் அவருடைய தியாகம் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியது.
அடுத்த வகை! இயக்குனர் சீமான்! இவர், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து இப்போது சிறையில் இருக்கிறார். அவரையே நாம் தலைவராக்கினால் என்ன? என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். அவர் தலைவராகி, தமிழ் நாட்டு முதல்வர் ஆனா இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவாரா? எப்படி? விளக்கம் சொல்லவும்!
மூன்றாவது வகை, முதல்வர் கருணாநிதி. சமீபகாலமாக, திரு கருணாநிதி மேல் பயங்கர தாக்குதல் நடக்கிறது. அவருடைய அரசியல்தான் தமிழர்களை கொல்லுவதுபோல், அவர் தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று பலர் அவரை அவமானப்படுத்துகிறார்கள்.
எனக்கு உண்மையிலேயே புரியலை. அவர் தமிழின துரோகியா? இப்போ கருணாநிதி என்னதான் செய்ய முடியும்? என்னதான் அவர் செய்யனும் இந்த ஜீனோசைட தடுக்க ? அவருக்கு அவ்வளவு சக்தி இருக்கா?
இந்தியா என்கிற நாட்டின் கொள்கைகளை எதிர்த்து போய், ஈழத்தமிழர்களுக்கு எப்படி அவர் உதவ முடியும்? அவருக்கு உண்மையிலேயே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இனத்தின் மேல் கருணை, அன்பு இல்லாமல் எப்படிப் போகும்?
நான் ஒண்ணும் முதல்வரின் ஜால்ரா கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்கள் பிரச்சினையை அவர் ஆசைப்பட்டாலும் அதை அவரால் மட்டும் தீர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
என்ன, அவர் ஒரு தியாகம் பண்ணலாம், ஈழத்தமிழருக்காக அவர் ஆட்சியை இழந்து, ஜெயலலிதாவிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியும். அதைத்தான் எல்லோரும் எதிர் பார்க்கிறார்களா? அப்படி அவர் செய்தால் அவர் தமிழினத்தைக் காப்பாற்ற உதவியதாக ஆகுமா?
அப்படி ஆட்சி இழந்து, ஜெயலலிதா வந்தால், அவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க போவதில்லை!
என்னைக்கேட்டால் மேலே சொல்லப்பட்ட மூன்று தமிழர்களுமே, ஈழத்தமிழர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள். ஒவ்வொருவருடைய நிலைமையும் வேறு வேறு! ஒருவர் தன் உயிரை இழந்து தியாகியானர். ஒருவர் சிறை சென்று இருக்கிறார். இன்னொருவர் தன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாத நிலையில் இந்தியா என்கிற நாட்டு துரோகியாகாமல் இருக்கிறார்.
முதல்வர் கருணாநிதியின் இயலாமையைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் தாறுமாறாக, அவர்தான் தமிழ் இனம் அழியக்காரணம் என்று சொல்வதெல்லாம் நல்லாயில்லைனு எனக்கு தோனுதுங்க!

Thursday, February 19, 2009
தமிழ்மணமும் "அமெரிக்கன் ஐடலு"ம்
பிரபல ப்ளாகர்கள்/பதிவர்கள் மற்றும் திறமைமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி வேணா பெரிய ஆளாகிவிடுவார்கள். ஏன்னா அவர்களுக்கு சரக்கும், அறிவும், திறமையும், தன்னம்பிக்கையும் அதிகம். அவர்கள் வளர்வதற்கு தமிழ்மணம்போல் ஒரு திரட்டியின் உதவி தேவையா என்னனு எனக்குத் தெரியலை.
தமிழ்மணம், "அமெரிக்கன் ஐடல்"என்கிற ஃபாக்ஸ் டெலிவிஷனில் வருகிற ஷோ போல என்பேன்!
என்ன திடீர்னு என்னனென்னவோ சொல்றனு யோசிக்கிறீங்களா?
என்னைப்போல் ”அமெச்சூர் மற்றும் அரைகுறைகள்” தங்கள் எண்ணங்களை கொட்டி, தங்களிடம் இரண்டு வரி சில எழுத்துப்பிழையுடனாவது எழுத திறமை இருக்கிறதா? மேலும் ஒருவர் தன் உணர்வுகளை வெளி உலகத்திற்கு சொல்லத்தெரியுதா? என்பதையும் அறிய இப்படி ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறோம். நான் அப்பப்போ புலம்புவதை இதன் மூலம் உலகமெங்கும் புலம்புவதற்காக, கயல்தான் இந்த ப்ளாக் ஆரம்பித்தது! ஏதாவது எழுதி என்னவோ பண்ணுனு என் தலையில் கிறுக்கிற வேலை எல்லாத்தையும் கட்டிவிட்டு இப்போ அவள் வேலையில் ரொம்ப பிஸியாயிட்டாள் :( . எப்படியோ சம்பாரித்து என்னை கண் கலங்காமல் பார்த்துக்கிட்டா சரிதான். :-) சரி ப்ளாக் ஆரம்னபிச்சு எதை எதையோ எழுதி பதிவு செய்றோம். இந்த ப்ளாகை தேடி கண்டுபிடிச்சு ஒரு 10 பேர் படிப்பார்கள். இது பல நூறுபேருக்கு போய் சேருவதுக்குள்ளே நமக்கு வயசாகிவிடும்.
இதில் நாங்கள் கிறுக்குவதை பல ஆயிரம் வாசகர்களுக்கு கொண்டு சென்று அவர்களை பின்னூட்டங்கள் எழுத ஊக்குவிப்பததும் தமிழ்மணம்தான். மேலும் பல வாசகர்களை அமைதியான விசிட் பண்ணவைத்து, அதன்மூலம் மேலும் மேலும் எழுத ஊக்குவிப்பது தமிழ்மணம் என்கிற இந்த திரட்டியால்தான். மற்றவர்களுக்கு எப்படியோ, ரிலாக்ஸ் ப்ளீஸ் ப்ளாக்ல செய்கிற பதிவுகளை இத்தனை தமிழ்மக்களுக்கு கொண்டு சென்ற பெருமை, தமிழ்மணத்தைத்தான் சாரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நம்ம கலாச்சாரத்தில நன்றி என்று வாயளவில் சொல்வதில்நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. நன்றி சொல்வதற்கும், அதை தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ளவும் தயங்கும். ஷையாக ஃபீல் பண்ணும் மக்கள வாழும் கலாச்சாரம் நம்முடையது. ஆனால் மேலை நாடுகளில் உள்ளவர்கள் உள்ளத்தில் உள்ள நன்றியை வாய்விட்டு சொல்வதில் தவறில்லை இல்லை சொல்லனும் என்கிறார்கள். மனதில் உள்ளதை வெளியில் சொன்னால் தவறில்லை என்கிறார்கள். நல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும் இல்லையா?
இங்கு நான் கிறுக்குவதை வாசிக்க வரும் வாசகர்கள், தோழ, தோழியர் அனைவருக்கும் நன்றி!
உங்கள் சேவைக்கு நன்றி தமிழ்மணம்! வாழ்க தமிழ்மணம்!

Sunday, January 18, 2009
ஒரே பதிவு!! இரண்டு தலைப்புகள்!!!
நான் சில நாட்களுக்கு முன்னால் செய்த பதிவு!
"இந்தியா, அமெரிக்காவை பின்பற்றுமா? "
http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_10.html
பதிவர் ஒருவர் இன்று செய்த பதிவு!
"ஸ்விஸ் வங்கியும் இந்திய முதலீடுகளும்"
http://lkgpaiyan.blogspot.com/2009/01/blog-post_18.html
----------------------------------------
இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட விசயம் ஒரே விசயம்தான் அது இதுதான்!
நல்ல விசயங்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும். அதுதான் புத்திசாலித்தனம். சும்மா “ஆண்ட்டி அமெரிக்கன்” கொடி பிடிச்சே ஆகனும்னு அலையக்கூடாது.
அமெரிக்க பொருளாதார பிரச்சினையை சமாளிக்க, பலவிதங்களில் செயல்படுகிறார்கள். அதில் ஒண்ணுதான் ஐ ஆர் எஸ் (இண்டேர்னல் ரெவென்யு சர்விஸ், யு எஸ் எ), யு பி எஸ் (ஸ்விஸ் வங்கி) யை வலியுறுத்துவது.
என்னவென்று?
ஸ்விட்சர்லாந்தில், யு பி எஸ் வங்கியில் அமரிக்க குடிமகன்கள் வைத்துள்ள ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை எல்லாம் அவர்களுக்கு சொல்லனும் என்று ஐ ஆர் எஸ் ஆஃப் அமெரிக்கா கேட்டுள்ளது.
* அமெரிக்க குடிமகன் யாரும் அந்த வங்கியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடாது.
* அதாவது எந்த அமெரிக்க குடிமகன்(ள்) அக்கவுண்ட் ம் $10,000 க்கு மேலே இருந்தால் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அந்த ஸ்விஸ் வங்கி சொல்லியே ஆகனும்!
காரணம் என்ன?
அந்தப்பணத்திற்கு வரும் வட்டி வருமானத்திற்கு அமெரிக்க குடிமகன்(ள்) வரி கட்டவேண்டு மென்பதால் ஐ ஆர் எஸ் க்கு அந்த யு பி எஸ் வங்கி இதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.
இப்போ அமெரிக்கர்களிடம் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் வெளியே வந்தே ஆகனும் என்கிற ஒரு சூழ்நிலை!
இதுபோல் இந்தியாவும் செய்யுமா?
செய்யனும்!
<http://www.nytimes.com/2009/01/09/business/09ubs.html?_r=1>
நன்றி திரு.ராஜராஜ்!
=======================
இவர் ஓரளவுக்கு உண்மைதான் சொல்லுகிறார்.
* அதாவது இவர் படித்ததில் பிடித்ததை எழுதுகிறாராம்!
* ஆனால் தலைப்பை மட்டும் மாற்றி இருக்கிறார்.
* என்னுடைய பதிவின் லின்க் கொடுக்கப்படவில்லை!
இது ஒண்ணும் பெரிய ஆர்ட்டிக்கிள்னு நான் சொல்லவரவில்லை. ஆனால் இவர் தலைப்பை மட்டும் மாற்றி இன்னொருவர் எழுத்தை (குப்பையாக இருந்தாலும்) எழுதுவது தவறு.
அதுவும் என்னுடைய பதிவை காப்பி-பேஸ்ட் செய்துவிட்டு வேறு தலைப்பில் எழுதுவது தவறு!
இதுபோல் தவறு செய்பவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் சொல்லவேண்டும் என்கிற நல்லெண்னத்தில் எழுதி இருக்கிறேன்.
சொல்லாமல் இதுபோல தவறை மன்னித்து விட்டுவிட்டால் இது தவறு என்றே நம் மக்களுக்கு தெரியாமல்போய்விடும். இதேபோல் தவறுகள் தொடரும்!
மற்றபடி இந்த பதிவரின் அறியாமை எனக்குப்புரிகிறது!
அவர் மேல் எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை :-)

Subscribe to:
Posts (Atom)