
கிருஷ்ணகிரி அருகே உள்ள ந(நா)ச்சிக்குப்பம் என்கிற சிறிய கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் குடிநீர் வசதி செய்துகொடுத்துள்ளாராம். இங்கே ஒரு 2.49 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இந்த வசதியை கொண்டு வந்துள்ளாராம். இது ஆடு-மாடுகளுக்கு தண்ணீர் குடிக்கும் வசதிபோல் தெரிகிறது.
இங்கே ஒரு சிறு கல்யாண மண்டபம் மேலும் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் விரைவில் அமைக்கப்படுமாம். இது இவர் தாய்-தந்தையரின் (ராம்பாய் மற்றும் ராஜோஜி ராவ்) நினைவாக செய்துள்ளாராம்.
ரஜினி ரசிகர், கார்த்திக் என்பவர்தான் இதை செய்யச்சொல்லிக் கேட்டாராம். அவர் வேண்டுதலின் பேரில் இதை செய்ததாக சொல்கிறார்கள்.

7 comments:
நல்லது. வாழ்த்துக்கள்.
***மணிகண்டன் said...
நல்லது. வாழ்த்துக்கள்.
28 April, 2009 12:39 PM***
வாங்க, மணிகண்டன் :-)))
நல்ல விஷயம்தான். நல்லவை நடக்கட்டும்:)!
***ராமலக்ஷ்மி said...
நல்ல விஷயம்தான். நல்லவை நடக்கட்டும்:)!***
ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)
//ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)//
அரசியலுக்கு வந்தால் அகன்ற நிலம்.பலரும் பருகுவதற்கு வசதி.கிருஷ்ணகிரி மட்டும் என்றால் மனதுக்கு மட்டும் நிம்மதி.
***ராஜ நடராஜன் said...
//ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)//
அரசியலுக்கு வந்தால் அகன்ற நிலம்.பலரும் பருகுவதற்கு வசதி.கிருஷ்ணகிரி மட்டும் என்றால் மனதுக்கு மட்டும் நிம்மதி.***
உங்கள் கருத்துக்கு நன்றி, நடராசன்.
thalaivar epavume super than
நல்லது. வாழ்த்துக்கள்
Post a Comment