
பதிவுலகத்தில் எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள். பிறர் பதிவையும், சகபதிவரையும் தேவையே இல்லாமல் தனிநபர்தாக்குதலுடன் அநாகரீகமாக விமர்சிக்கும் சைக்கோக்களும். பதிவர்களை தன் கற்பனைப்படி சாதிச்சாயம் பூசி இஷ்டத்துக்கு தனிப்பட்டமுறையில் விமர்சிக்கும் அரைவேக்காடுகளும், அரைலூசுக்களும் இருக்கிறார்கள். இதுபோல் தரங்கெட்ட "பிரபல பதிவர்களும்" உண்டு! ஆனால், பொதுவாக இதெல்லாம் ஆண் பதிவர்களுக்கே உரித்தான முத்திரைகள். இதில் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
என்னுடைய அனுபவத்தில், தமிழ்மணம் திரட்டும் வலைபூக்களில் பொதுவாக பெண் பதிவர்களுடைய பதிவுகளும், அவர்களின் வலைபூக்களும் மற்றும் பின்னூட்டங்களும் மிகவும் தரமானவைகளாக நான் காண்கிறேன். மேலும் பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!
மேலும் பொதுவாகவே இவர்கள் அரசியல் இல்லாமல், அர்த்தமற்றதனமாக எழுதாமல், சாதி, மதப்பிரச்சினையை கலக்காமல், உணர்ச்சிவசப்படாமல், உண்மையையும் தங்கள் அனுபவம் மற்றும் தங்கள் படைப்புகளை மிகவும் அழகான முறையில் தெளிவான தமிழில் சொல்கிறார்கள்.
பெண்கள் ஆண்களைவிட நிச்சயம் உயர்ந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறது இவர்களுடைய கவனமான அனுகுமுறையும், பின்னூட்டங்களும்.
மரியாதைக்குரிய பதிவுலக அன்னையர்களுக்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்!
14 comments:
//மரியாதைக்குரிய பதிவுலக அன்னையர்களுக்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்! //
எமது வாழ்த்துகளும்!
Happy Mothers Day!
வாழ்த்துக்கள் மம்மி
//பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!//
இதை தாறுமாறா வழிமொழிகிறேன்
நன்றி வருண் நன்றி..:), தங்கள் வாழ்த்துக்களுக்கு!!
அன்னையர் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்:)!
தாயுமானவர்களுக்கும் , அன்னையர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
நன்றி! நன்றி நன்றி! (என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்தீர்களா தெரியவில்லை ஆயினும் நன்றி!)
:)
//பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!//
நானும் இதை தாறுமாறா வழிமொழிகிறேன்
தங்களுடைய இந்த பதிவு திரட்டி.காம் பரிந்துரைகள் பகுதியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
வாழ்த்துகள்!!
வெங்கடேஷ்
thiratti.com
சிந்திக்க வைத்த பதிவு.. அன்னையர்தின வாழ்த்துக்கள்
***பழமைபேசி said...
//மரியாதைக்குரிய பதிவுலக அன்னையர்களுக்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்! //
எமது வாழ்த்துகளும்!
-------------
நா. கணேசன் said...
Happy Mothers Day!
--------------
SUREஷ் said...
வாழ்த்துக்கள் மம்மி
----------------
கிரி said...
//பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!//
இதை தாறுமாறா வழிமொழிகிறேன்***
பழமைபேசி, நா. கணேசன், சுரேஷ், கிரி!
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக் களுக்கும், கருத்துக்கும் நன்றி :-)
ராமலக்ஷ்மி, துளசி டீச்சர், ஆகாய நதி!
உங்கள் வருகைக்கு நன்றி!:-))
நன்றி, திரட்டி.காம், நர்சிம்! :-)
**Suresh said...
//பெண் பதிவர்கள் அநாகரீகமாகவோ, அடுத்தவர் கவனத்தை ஈர்ப்பதற்க்கோ எதையாவது எழுதனும் என்று எழுதுவதில்லை!//
நானும் இதை தாறுமாறா வழிமொழிகிறேன்**
நன்றி, சுரேஷ் :-)
Post a Comment