Sunday, July 19, 2009

"கடலை கார்னர்" னா என்ன அது, வருண்? (3)

ஆமா, வருண், கடலை கார்னர்னா என்னங்க அது?

சும்மா அரட்டை அடிக்கிறது. இதுல கண்ணன், பிருந்தானு ரெண்டு பேர் இப்போதைக்கு வர்றாங்க. அவங்க ரெண்டு பேரும் சும்மா ஹார்ம்லெஸ்ஸா அரட்டை அடிப்பாங்க. அந்த அரட்டை மூலம் இதில் ஏதாவது ஒரு விசயம் சொல்லப்படும். அவ்வளவுதான்.

ஆமா பெருசா என்ன விசயம் சொல்லி இருக்கீங்க இப்போ?

இந்த லந்துதானே வேணாம்கிறது? :-)

* கடலை கார்னர் (1) ல Printed Journals are going to disappear என்கிற ஒரு விசயம் சொல்லி இருக்கேன்

* கடலை கார்னர் (2) ல Office Space (1999) என்கிற காமடிப் படம் ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன்.

* அப்புறம் கடலை கார்னர் (3) ல... கடலை கார்னர்னா என்னனு சொல்லி இருக்கேன். போதுமா?

என்னவோ போங்க! :-)))

-தொடரும்

3 comments:

வருண் said...

Thanks for stopping by, vikneshwaran :)

VIKNESHWARAN ADAKKALAM said...

ஏன் இப்படி கெட்ட வார்த்தையில ஏசுறிங்க....

வருண் said...

உங்க பேரே தமிழ்ல இல்லை. :) வும் தமிழ் இல்லை.

உங்க பேரை தமிழில்ல எழுதினா எழுத்துப்பிழை வருது.

எழுத்துப்பிழையை பார்த்தா உங்களுக்கு கோபம் வருது. அதான் ஆங்கிலத்திலேயே ... :-))))