Saturday, April 24, 2010

டொயோட்டாவா, கொக்கா?




பல அவதூறுகளால் விற்பனை பாதிக்கப்பட்டதால், இந்த மாதம் விற்பனையை அதிகமாக்க
டொயோட்டா நிறுவனம் 0% வட்டி 5 வருடங்களுக்கு என்கிற "டீல்" ஆஃபர் செய்தார்கள். அதன் விளைவால், டொயோட்டா கேம்ரி, மற்றும் டொயோட்டா கரோல்லா இரண்டும் ஹாண்டா அக்கார்டின் விற்பனையைவிட அதிகமாக விற்கப்பட்டு அவைகளின் விற்பனை ராங்க் மேலே வந்துள்ளது.

மேலே உள்ள படத்தில் 10 வது ஜெனெரேஷன், டொயோட்டா கரோல்லா!

அமெரிக்காவில் மார்ச் 2010 விற்பனையில் டாப்-10 கார் விற்பனை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) Ford F-Series: 42,514
2) Toyota Camry: 36,623
3) Toyota Corolla: 29,623
4) Chevrolet Silverado: 29,886
5) Honda Accord: 29,120 (2,587 Crosstours)
6) Toyota RAV4: 25,781
7) Nissan Altima: 24,649
8) Ford Fusion: 22,773
9) Honda Civic: 22,463
10) Ford Focus: 19,500

கடந்த மாதம் (ஃபெப் 2010) விற்பனை விபரம்!

1. Ford F-Series: 32,895
2. Honda Accord: 22,456 (including 2,432 Crosstours)
3. Chevy Silverado: 19,822
4. Toyota Corolla: 16,996
5. Toyota Camry: 16,552
6. Honda Civic: 16,471
7. Ford Fusion: 16,459
8. Nissan Altima: 16,198
9. Ford Escape: 15,156
10. Chevy Malibu: 15,150


டொயோட்டா கேம்ரி விற்பனை இதேபோல் தொடர்ந்து மேலேயே இருக்குமா என்பது அடுத்த மாதம் தெரியும். :)

2 comments:

ராமலக்ஷ்மி said...

அடுத்த மாதமும் இதுபற்றியதான ஒரு பதிவு கியாரண்டி:)!

வருண் said...

வாங்க ராமல்க்ஷ்மி! :)

டொயோட்டாவுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய சேலெஞ்ங்க, இது! அடிமேல் அடி விழுது பாவம்! :( அதிலிருந்து எப்படி மேலே வர்றாங்கனு கவனிச்சுட்டு இருக்கேன் :) அதனால நீங்க சொன்னதென்னவோ உண்மைதான் :)))