ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் வருவதால், இதிலேயாவது கார்த்தியின் ஹீரோயிஸத்தைப் பார்க்கனும்னு எல்லாரும் ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போ படம் எப்படி இருக்கு?
எங்க ஊர்ல இந்தப்படம் திரையிட்டால் கட்டாயம் பார்க்கனும்/பார்த்து இருப்பேன்!
ஆண்லைன்ல இந்தப் படத்தைப் பார்க்க இஷ்டமில்லை! ஏன்? எப்படியாவது ஒரு பாஸிடிவ் விமர்சனம் தரனும்னு ஒரு ஆசை- அதனாலதான்!
இணையதளத்தில் உள்ள விமர்சகர்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம்!
Rediff:
நிறைகள்: கார்த்தியின் ஸ்க்ரீன் ப்ரெசெண்ஸ், அழகி தமன்னா, யுவனின் இசை!
பெரியகுறை: லிங்குசாமியின் திரைக்கதை! வில்லனை வீணாக்கிட்டாங்க
ஓவெராலாப் பார்த்தால் இது ஒரு மாதிரி -ve reviewதான்!
------------------------------
Sify: Verdict: Fast and Furious! (அப்படினா என்ன? எனக்கு அர்த்தம் தெரியலை..) . அப்புறம் பொழுதுபோக்குக்குப் படம் பார்ப்பவர்னா உங்களுக்குப் பிடிக்கும்!
குறைகள்: திரைக்கதை, எதிர்பார்த்த க்ளைமேக்ஸ், வில்லனை வீணாக்கிட்டாங்க!
நிறைகள்: கார்த்தி, யுவன், தமன்னா.ஓவெரால்லா பார்த்தால் +ve review!
----------------------------
Indiaglitz: – Accelerating Adventure!
பொழுதுபோக்குப் படம்னுதான் சொல்றாங்க!
ஓவெரால்லா பார்த்தால் இதுவும் ஒரு +ve review!
கூட்டிக்கழிச்சுப் பார்த்தால், 2/3 நல்லாயிருக்குனுதான் சொல்றாங்க! Rediff தவிர, மற்ற இரண்டும (Sify and Indiaglitz) நல்லாத்தான் இருக்கு.
நான் படம் பார்த்துட்டு என் விமர்சனத்தை தர்றேன்! :)
1 comment:
வாங்க, சித்ரா! :)
Post a Comment