கவிஞர் வாலிக்கும் ரஜினிக்கும் ஏதோ மனக்கசப்பு போல் தெரிகிறது. வாலி 1000 விழாவுக்கு ரஜினி அழைக்கப்படவில்லை(யா?). நீங்க அழைச்சால்தான் நான் வரனுமா னு ரஜினி போய் கலந்து இருக்கிறார்! வாசியுங்கள்!
-----------------
It was a moment that suddenly sprang up from nowhere. Not sure whether I can call it as a moment for me because it happened for thousands.
Today evening at Narada gana Sabha, Vaalee's 80th birthday celebrations took place and along with it his 1000 film songs that has been complied as a book was released. Ulaganayagan released the book which was received by Shankar.
So many celebrities that comprised of a wide spectrum was there in the stage. Function that had a dance programme comprising of Vaalee's songs was held in the begining after which programme started at 7 pm.
Around 8.30 pm, SPB was speaking rather singing some lines from Vaalee's songs. Suddenly the entrance at the left side of the auditorium swung open and in the dim light we could see somebody walking and who started climbing the stairs. It was Vairamuthu in his usual white and white attire. Claps were there and suddenly it became a roar when a man in a white shirt and black pant was seen walking behind Vairamuthu and there he was Super Star!
I am seeing him in person after 31 years!
A complete surprise to everyone as he was not there in the invitees list. He stayed there till the end [10 pm] and also gave a short but sweet speech.
"இந்த மாதிரி ஒரு விழா நடக்குது நாம போலாமான்னு வைரமுத்து கேட்டார். நான் வரலே-னு சொன்னேன். என் டாட்டர் மாரேஜிக்கு நேர்ல போய் பத்திரிக்கை வைச்சு கூப்பிட்டும் வாலி அய்யா வரல. வராதது பத்தி ஒண்ணும் இல்ல. ஒரு போன் பண்ணி இந்த காரணத்தினாலே வரலேன்னு சொல்லியிருந்தா பைன். ஆனா வரலே. பட் அதுக்காக நாம போகாம இருக்க கூடாதுன்னு நினைச்சு கிளம்பி வந்துட்டேன்.
இங்கே பெரிய பெரிய ஆட்களெல்லாம் இருக்காங்க. எனக்காக மூன்று முடிச்சுல முதல் முதலா எனக்கு "மன வினைகள் யாருடனோ" என்று குரல் கொடுத்த எம்.எஸ்.வி இருக்கிறார், அப்ப மட்டுமில்ல நினைத்தாலே இனிக்கும் படத்திலே எனக்கு வேற யார் வாய்சும் சூட் ஆகலேன்னு சொல்லி சம்போ சிவ சம்போ-வுக்கு குரல் கொடுத்தவரும் அவர்தான். சௌந்தரராஜன் அய்யா இருக்காங்க. நான் பைரவி ஷூட்டிங் ஸ்பாட் போறேன். அங்க அய்யா பாடின நண்டூருது நரியூருது பாட்டு கேட்டிட்டு இருக்கு. நான் சிவாஜி எம்ஜிஆர் பாட்டுன்னு நினைச்சேன். அப்போதான் நான்தான் அந்த பாட்டுக்கு நடிக்க போறேன்னு தெரிஞ்சுது. சரோஜா தேவி அம்மா இருக்காங்க. பாலு இருக்கார்.
வாலி பாட்டை நான் சொல்ல என்ன இருக்கு? ஷங்கர் வந்திருக்கிறார். அவரை திருப்தி படுத்துவது ரொம்ப கஷ்டம். ஆனா அவரே அந்த டென்ஷன்-லிருந்து ரிலாக்ஸ் ஆக வாலி சாரை வரச் சொல்லி பேசுவார்.
எத்தனை எத்தனை பாட்டு? பாலு பாடிக் காட்டினாரே!எம்ஜிஆருக்கு நான் ஆணையிட்டால் எனக்கு அம்மா என்றைழைக்காத பாட்டு! அது ஒன்னு போதாதா?
அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து நிறைய நிறைய பாடல் எழுதனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். நன்றி வணக்கம்."
Regards
Friends, the above mentioned was his gist of speech. If I remember anything else, will come back.
---------------------------
முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் நேரிடையா கண்டது!
5 comments:
என்னதிது இப்படியெல்லாம் ஆங்கிலத்தில் பதிவெழுதினால் எப்படி படிக்கிறது...
***philosophy prabhakaran said...
என்னதிது இப்படியெல்லாம் ஆங்கிலத்தில் பதிவெழுதினால் எப்படி படிக்கிறது...
14 November 2010 4:16 PM***
கோவிச்சுக்காதீங்க, ஃபங்க்சனுக்கு போனவர் (திரு. முரளி ஸ்ரீனிவாஸ்) ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் சொன்னதை அப்படியே தந்துள்ளேன்
ஒப்பற்ற கவிஞர் வாலி. உரிய மரியாதை செய்திருக்கிறார் ரஜனி.
***ராமலக்ஷ்மி said...
ஒப்பற்ற கவிஞர் வாலி. உரிய மரியாதை செய்திருக்கிறார் ரஜனி.
14 November 2010 5:08 PM ***
அழகா சொல்லீட்டீங்க, ராமலக்ஷ்மி! :)
மனதுள் ஒன்று வைத்து, வெளியே வேறு மாதிரி உலா வராமல், ரஜினி அவர்கள் வாலியை வாழ்த்தும் அதே மேடையில் அவர் வருத்தத்தை தெரிவிக்க, வாலி அவர்களும் ரஜினியின் அந்த நேர்மையான குணத்தை பாராட்டி பின் தான் திருமணத்திற்கு வராமல் போனதற்கான காரணத்தையும் சொன்னார்...
Post a Comment