“ஆனாலும் சிம்புத்தேவனுக்கு இதெல்லாம் தேவையில்லண்ணே.!”
“இரும்புக்கோட்டை முரட்டு சிங்கமா?”
“ஆமா, தமிழ்ல ஒரு வெஸ்டேர்ன் படம்! கேக்கவே ஒரு மாதிரியா இருக்கு இல்ல? எதுக்கு இந்த மாதிரி ஒரு ஆசை? நாலு வெஸ்டெர்ன் படம் பார்த்துட்டு நானும் வெஸ்டர்ன் எடுக்கிறேன்னு இப்படி ஒரு படம்.”
“1992 ல க்ளிண்ட் அன்ஃபர்கிவன் எடுத்தாரு. அவருக்கு முதல் ஆஸ்கர் அதிலேதான் கெடச்சது. வெஸ்டெர்ன் படத்துக்கு ஆஸ்கரா நு எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் க்ளிண்ட் லெவெலே தனியாயிடுச்சு!”
“இப்போ என்ன சொல்றீங்க? சிம்புத்தேவனுக்கு அதே மாதிரி தமிழ் வெஸ்டெர்னுக்கு நேஷனல் அவார்ட் கெடைக்கும்னு சொல்றீங்களா? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லண்ணே!”
“இல்லப்பா, அண்ஃபர்கிவெனை ஸ்பகெட்டி வெஸ்டெர்ன் நு சொல்ல முடியாது. அதில் நெறையா மேட்டர் சொல்லியிருப்பாரு! வெற்றிக்குக் காரணம் சும்மா "கன்ஃபைட்" எல்லாம் கிடையாது. ஒவ்வொரு கேரக்டரையும், அவர்களுடைய ஸ்ட்ரெங்த் மற்றும் வீக்னெஸ்களை அழகா அந்தக்கதையிலே சொல்லியிருப்பார்.”
“லாரெண்ஸும், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் ஒண்ணா அண்ணே? ரஜினியும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும்னு ஒண்ணுனுகூட சொல்ல முடியாது! க்ளிண்ட் லெவெல் தனி லெவெல்”
“ஆமா இது ரொம்ப சீரியஸ் படமா?”
”லாரண்ஸ்தான் Fastest gun the frontier! 24ம் புலிகேசி இல்லை இது!”
“அப்போ ஜம்புவா?”
“அதென்ன ஜம்பு?”
“கர்ணன் இயக்கத்தில் ஜெய்சங்கர் பண்ணிய படுகேவலமான ஒரு படம் அது!”
“கர்ணனா? யார் அவரு?”
“ஒரு கேமராமேன் மற்றும் படுமட்டமான இயக்குனர். ஜெய்சங்கர் பண்ணிய படுகேவலமான தேர்ட் ரேட்டெட் படம்”
“இது காமப்படம்லாம் இல்லை, சீரியஸான முயற்சிதான்!”
“ஒருவேளை அடிமைப்பெண் மாதிரி ஒரு முயற்சியா?”
“அடிமைப்பெண் வெஸ்டெர்ன் படமா?”

“இல்லை! ஒரு மாதிரியான காட்டுவாசிகள் பற்றிய உலக நடப்புக்கு சம்மந்தமே இல்லாத படம்! ஆனால் மிகப்பெரிய வெற்றிப்படம். பாடல்கள் எல்லாம் சிறப்பா இருக்கும்!”
“ஏண்ணே எம் ஜி ஆரும் லாரெண்ஸும் ஒண்ணா?”
“நல்ல கதையுடன் படம் போரடிக்காமலிருந்தால் யார் நடிச்சாலும் பார்ப்பாங்கப்பா! வெஸ்டர்ன்னா என்ன? மாஃபியானா என்ன?”
“படம் படுகேவலமா இருக்குண்ணே! அமெரிக்கண்ஸ்க்கே வெஸ்டெர்ன் ஒரு மாதிரி செலெகக்டிவா ஒரு சிலருக்குத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க! நம்ம மக்கள்ல யாரு வெஸ்டெர்ன் பார்க்கப்போறா?”
“பாவம் சிம்புத்தேவன்! இது விழுந்தா எந்திரிப்பாரா?”
“கஷ்டம்தான். ஆனால் இந்தப்படம் பார்க்கிற நம்மதான் பாவம்ண்ணே!”

23 comments:
மாற்று முயற்சி என்ற ஒன்றை செய்தால் நீங்கள் இப்படித்தான் ’வரவேற்பீர்களா’? முதலில் படம் பார்த்து விட்டீர்களா? சத்தியமாக நீங்கள் படம் பார்க்கவில்லையென்பது தெளிவாக புரிகிறது.
இந்த படம் நிறைய படங்களின் தழுவல் என்றாலும், ஒவ்வொரு காட்சிக்கும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கதை என்று ஒன்று இல்லாவிட்டாலும் சுறாவிற்கு 1000 மடங்கு பரவாயில்லை.
நான் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அனைத்து வெஸ்டர்ன் படங்களையும் பார்த்தவன். அப்படியிருக்க எனக்கு இந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. பல சமயங்களில் நீங்கள் மேதாவித் தனமாக, உங்கள் போக்கில் எழுதுகிறீர்கள்.
என் நண்பன் ஒருவன், போஸ்டர் பார்த்து கதை சொல்வான். அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை...
படம் இன்னும் பாக்கலியா தலை..
இது கிளிண்ட் ஈஸ்ட்வுட் படம் மாதிரி படம் இல்லைங்க.. “தமிழ்ப்படம்” மாதிரி ஒரு படம்.
**** Prasanna Rajan said...

10 May 2010 5:58 PM***
சரி, நல்லா திட்டீட்டீங்களா?! திருப்தியா இருக்கா?
****முகிலன் said...
படம் இன்னும் பாக்கலியா தலை..
இது கிளிண்ட் ஈஸ்ட்வுட் படம் மாதிரி படம் இல்லைங்க.. “தமிழ்ப்படம்” மாதிரி ஒரு படம்.
10 May 2010 6:08 PM****
வீகெண்ட்ல பேசும்போது கசின் சொன்ன/கேட்டவிமர்சனம்தான் தல. படம் இங்கே இன்னும் போடலை :)))
உங்களுக்கு பிடிச்சதா, முகிலன்?
நல்ல ஜாலி படம்ங்க..
அந்தக் காலத்துல ஜெய்சங்கர் நடிச்ச படங்களை எல்லாம் கிண்டலடிக்கிற மாதிரியும், நகைச்சுவைக்காகவும் தான் கௌபாயை உபயோகப் படுத்தியிருக்காங்களேத் தவிர சீரியஸான கௌபாய் படம் இல்லைங்க.
ஜம்பு மாதிரி இனி ஒரு படம் வருமா?? கர்ணன் கேமரா எங்கே எங்கேயெல்லாம் போகும் தெரியுமா??

10 May 2010 8:00 PM***
நன்றி,முகிலன். எனக்கென்னவோ இந்தப்படம் பிடிக்கும்னு தோனலை. கூடிய சீக்கிரம் பார்த்துட்டு,ப்ரசன்னா ராசனுக்கு ஒரு நல்ல விமர்சனம் தரனும். :)
***மஞ்சள் ஜட்டி said...
ஜம்பு மாதிரி இனி ஒரு படம் வருமா?? கர்ணன் கேமரா எங்கே எங்கேயெல்லாம் போகும் தெரியுமா??
10 May 2010 8:08 PM***
பெரிய கர்ணன் விசிறியா இருப்பீங்க போல இருக்கு. :)))
ஜெயமாலாவா அது!!! யப்பா!!!
ha,ha,ha,ha..... Present, sir!
Varun...may I know for what purpose you've posted this? I would have accepted if you have criticised after watching the movie...You seem to be a crap fellow.
***Chitra said...
ha,ha,ha,ha..... Present, sir!
10 May 2010 9:29 PM***
வாங்க, சித்ரா :)
***Vivek said...
Varun...may I know for what purpose you've posted this? I would have accepted if you have criticised after watching the movie...You seem to be a crap fellow.
11 May 2010 12:12 AM***
As much as my review irritates you, simbu dhevan's western plot irritates me too.
What is he doing in the name of taking movies? Just coming up with some garbage and blend it well and gives that to the audience like you!
//What is he doing in the name of taking movies? Just coming up with some garbage and blend it well and gives that to the audience like you!//
Without seeing the movie itself how you can decide its a garbage ...that is my question...you hav the right to post your review...but try to be honest atleast from ur end...Don't try to simply post...
****Vivek said...
//What is he doing in the name of taking movies? Just coming up with some garbage and blend it well and gives that to the audience like you!//
Without seeing the movie itself how you can decide its a garbage ...that is my question...you hav the right to post your review... but try to be honest atleast from ur end...Don't try to simply post...
11 May 2010 7:27 AM***
OK, I am being dishonest here and I will ask your permission next time when I post anything! :)
*****Varun Said..//OK, I am being dishonest here and I will ask your permission next time when I post anything! :)///
Thanks varun....send out a mail before you post anything next time...
To which id?
"profile not available" @gmail. com???
I will do so! Take care!
vivekramanandm@gmail.com....
but make sure u delete this post...
I am not deleting this post because I want people to read and learn how ridiculous and dishonest I am from your responses especially. I need to pay the price for my actions. That is what fair after all. Thanks for your e-mail id. :)
Thanga mudiala...ennavo pannunga....
but i'm really telling you just go and watch the movie once...and mail me later...
I accept there is no message as such..but its a funny movie and we can enjoy with our family....
Thanks...;)
//
சரி, நல்லா திட்டீட்டீங்களா?! திருப்தியா இருக்கா?
//
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ரசனைகள் மாறுபடலாம். தவறில்லை. மேலும் உங்களை திட்டுவது என்பது எனது நோக்கமல்ல. நீங்கள் விமர்சனம் என்ற பெயரில் எழுதிய பதிவிற்கு எனது எதிர்வினை தான்.
விமர்சனங்களை எதிர் கொள்ள பழகுங்கள். நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதினாலும், அதற்கும் எனது எதிர்வினை உண்டு...

11 May 2010 9:43 AM ***
Thanks for your recommendation! :)
***Prasanna Rajan said...
//
சரி, நல்லா திட்டீட்டீங்களா?! திருப்தியா இருக்கா?
//
ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ரசனைகள் மாறுபடலாம். தவறில்லை. மேலும் உங்களை திட்டுவது என்பது எனது நோக்கமல்ல. நீங்கள் விமர்சனம் என்ற பெயரில் எழுதிய பதிவிற்கு எனது எதிர்வினை தான்.
விமர்சனங்களை எதிர் கொள்ள பழகுங்கள். நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு விமர்சனம் எழுதினாலும், அதற்கும் எனது எதிர்வினை உண்டு...
11 May 2010 10:42 AM***
* First of all, I welcome your criticism and that is why I let everyone's response to be published.
* Secondly I never complained about your counter argument or criticism! I only said your harsh criticism should have made you feel good. :) Of course it is your right to criticize! :)
* Regarding seeing the movie and commenting,..
I wrote this review on what I learned through my sources. I have also seen your responses for my criticism on Mahendhran reg kai kodukkum kai. So I can recollect that for such a scenario! :)
Finally, I dont like the idea of Tamil cinema "mimicking" western movie-let it be comedy or serious. I am not as open-minded as you are in welcoming any kind of ideas. I have my own prejudice. :-)
I dont like "conventional" review or seriously recommending a movie. It is boring to me!
Sorry for the Englibish! :)
Post a Comment