"ஆமா, கண்ணன், உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லச்சொன்னாங்க!"
"எதுக்கு தேங்க்ஸாம்?"
"காசுவாங்காம ட்ரைவரா இருந்ததுக்கு...லன்ச் க்கு நீங்கதானே "பே" பண்ணுனீங்க, இல்லையா.. அதுக்கு. அப்புறம் உங்க கம்பெணி நல்லா இருந்துச்சாம்!"
"பேசாமல், காயத்ரி ஆண்ட்டியப் பார்க்க காண்சஸ் சிட்டி ஒரு ட்ரிப் அடிச்சிட வேண்டியதுதான்! செல்வழிச்சதை எல்லாம் வசூல்ப் பண்ண!"
"நீங்க மட்டுமா? நீங்க போனா, நானும் வருவேன்!"
"ஏன் நான் மட்டும் தனியா போகக்கூடாதா?'
"உங்களைத் தனியாலாம் அனுப்புறது கஷ்டம்தான்!"
"ஏன்?"
"சொன்னா கோவிச்சுக்குவீங்க."
"சும்மா சொல்லுடி!"
"அது வந்து உங்களுக்கு கொஞ்சம் "எடிப்பஸ் காம்ப்ளெக்ஸ்" இருக்க மாதிரி இருக்கு?"
"என்னடி சொல்ற!! கொழுப்பா?"
"யு வோர் ஃப்ளர்டிங் வித் ஆண்ட்டி, கண்ணன்"
"ஃப்ளெர்ட்டிங்?? யார் சொன்னா? காயத்ரி ஆண்ட்டியா?"
"இல்லை இல்லை, நாந்தான் சொல்றேன்!"
"அவங்க எதுவும் நான் ஜொள்ளுவிட்டேன் னு உன்னிடம் சொன்னாங்களா? உண்மையைச் சொல்லு!"
"பிரச்சினையே அங்கேதான். அவங்களுக்கு நீங்க சொள்ளுவிட்டா பிடிக்கிதே! எனக்குத்தான் பிடிக்கலை"
"உன்னை என்ன பண்ணலாம்?"
"ஏதாவது பண்ணுங்களேன்.. நைட் என அப்பார்ட்மெண்ட் வர்றீங்களா? எதாவது பண்ணலாம்?"
"அப்படினா?"
"அதான்.."
"இன்னைக்கு மண்டே!"
"மண்டேலாம் செய்யக்கூடாதுனு எதுவும் சாஸ்திரம் இருக்கா!"
"வர வர நீ ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணாயிட்ட பிருந்த்"
"செக்ஸ் உடம்புக்கு நல்லதாம். ஸ்ட்ரெஸ் எல்லாம் போகுமாம். வேலையில் நல்லா காண்செண்ட்ரேட் பண்ணமுடியுமாம்.."
"ஜீஸஸ்! யு வாண்ட் டு கெட் ப்ரக்னெண்ட் பிஃபோர் மேரேஜ்?"
"ஏன்? பொறுப்பா காண்டம் வாங்கிட்டு வரவேண்டியதுதானே?"
"ஆமா, எனக்கும் உனக்கும் இடையில் இந்தப் பாழாப்போன ரப்பர் எதுக்கு?"
"கரெக்ட்டா சொன்னீங்க! ஆமா வேணாம்! ஐ வாண்ட் டு ஃபீல் யு! நாட் த ரப்பர்"
"ஏன் பர்த் கண்ட்ரோல் பில்ஸ் எதுவும் யூஸ் பண்ணுறியா?"
"என்ன கொழுப்பா! அதெல்லாம் இல்லை! எனக்கு எந்த பயமும் இல்லை. அப்படியே நீங்க என்னை டம்ப் பண்ண நெனச்சாலும், இந்தக்காலத்தில் டி என் எ டெஸ்ட்லாம் பண்ணி உங்களை என் பிள்ளைக்கு ஈஸியா அப்பாவாக்கிடலாம்! அதுக்கப்புறம் உங்க பிள்ளையை பார்க்க வரும்போது உங்களை செட்யூஸ் பண்ணி.."
"வாட் இஃப் ஐ ஹேவ் எய்ட்ஸ்?'
"உங்களுக்கா? எய்ட்ஸா? ரொம்ப சாண்ஸ் கம்மி!"
"சரி, உங்க அம்மாவை கால் பண்ணி பேசினயா?"
"பேசினேன். மரப்பசு வாங்கி அனுப்ப சொல்லியிருந்தேன் இல்லையா? மரப்பசு எல்லாம் எதுக்குடி நீ படிக்கிற? யார் ஒன்ன இதெல்லாம் படிக்கச்சொன்னானு கேக்கிறாங்க!"
"நீ என்ன சொன்ன?"
"இங்கே கண்ணன்னு ஒருத்தர் இருக்காரு அவருதான் என்னைப் படிக்கச் சொன்னாருனு சொன்னேன்"
"அதுக்கு?"
"உங்களோட பேசனுமாம். உங்க வருங்கால மாமியார்.."
"என்ன பேசனுமாம்?'
"எதுக்கு இந்தக் கதையை என் மகளை படிக்கச்சொன்னீங்கனு கேக்கனுமாம்"
"சரி, அடுத்த வாரம் கால் பண்ணும்போது நானும் பேசுறேன்."
"அப்ப்டித்தான் சொன்னேன். பேசுறீங்களா?'
"கட்டாயம். சரி, மரப்பசு வாங்கி அனுப்புறாங்களா இல்லையா?'
"அனுப்பிட்டாங்களாம்! இட் இஸ் ஆண் இட்ஸ் வே"
-------------------
"ஹாய் ஸ்டெய்ஸி!"
"ஹாய் கண்ணன்! ஹாய் பிருந்தா!"
"ஸோ, யு கைஸ் வெண்ட் டு டெவான், சாட்டர்டே?"
"யா! யு வாண்ட்டெட் டு கோ, ஸ்டெய்ஸி?"
"ஐ விஷ் ஐ வாஸ் தேர் வித் யு கைஸ்?"
"ஃபார் வாட்? யு நீட் சம் பெட்டிக்கோட் ஆர் சம் இண்டியன் பேண்டிஸ்?"
"இண்டியன் பேண்டிஸ்! ஹா ஹா ஹா! நோ நோ ஜஸ்ட் லைட் தட்!"
"ஸோ? வாட்ஸப்? டேட்டிங் எனிபடி, ஸ்டேய்ஸி?"
"நாட் மச். ஜஸ்ட் ஹாட் டின்னர் வித் அன் இண்டியன் திஸ் வீக் எண்ட்"
"இண்டியன்!"
"யா! பட் ஹி இஸ் நாட் ஃப்ரெம் வொர்க்!"
"யு ஷுட் நாட் டேட் எனிபடி ஃப்ரெம் வொர்க் ப்ளேஸ், ஸ்டெய்ஸி!"
"ரியல்லி? தென் வாட் யு அண்ட் பிருந்தா டுயிங்? ஜஸ்ட் ஃபக்கிங், ஐ கெஸ்?"
"ஹி இஸ் நாட் டுயிங் மி, ஸ்டெய்ஸி!"
"ஐ டோண்ட் பிலீவ் யு கைஸ் எனிமோர்! யு போத் ஆர் லையிங்"
"டெல் மி எபவ்ட், யவர் டேட், ஸ்டெய்ஸி!"
"ஹிஸ் நேம் இஸ் தீபக் சேட்டர்ஜி ஆர் சம்திங்! தீபக்.."
"ஓ எ பெங்காளீ!" என்றாள் பிருந்தா!
"யா, ஹி இஸ் ஃப்ரம் கல்கட்டா! ஹி இஸ் ஃபுல் ஆஃப் ஷிட்! அண்ட் போரிங், பிருந்தா"
"ஹூ நோஸ், ஹி மே பி குட் இன் பெட்"
"நோ வே! ஹி ப்ராக்ஸ் ப்ராக்ஸ் டூரிங் டின்னெர், தட் வாஸ் எ பிக் டேர்ன் ஆஃப். ஹவ் கேன் ஐ டேக் ஹிம் டு பெட்?"
"வை டு யு டேட் அன் இண்டியன்? அண்ட் எ பெங்காளி? இண்டியன்ஸ் ஆர் ஸ்மால் யு நோ தட்"
"ஹா ஹா ஹா! யு ஆர் ஃபண்ணி கண்ணன்"
"இட் இஸ் ட்ரு!'
"நெஜம்மாவா கண்ணன்?!"
"யா, இட் இஸ் ட்ரு, பிருந்த்!"
"வெல், இட் இஸ் நாட் த சைஸ் தட் மேட்டர்ஸ் டு மி, கண்ணன்!"
"ரியல்லி?"
"வை டோண்ட் வி கிவ் இட் எ ட்ரை, கண்ணன்! யு வில் நோ வாட் ஐ லைக்!"
"வை நாட்? வாட் டு யு ஸே பிருந்தா?"
"ஃபக் யு கண்ணன்!"
"ஹா ஹா ஹா. லுக் அட் ஹெர் ஜெலஸி"
"வேர் டிட் யு மீட் ஹிம், ஸ்டெய்ஸி?"
"இட் இஸ் எ லாங் ஸ்டோரி. கண்ணன். பட் ஐ ஆம் டன் வித் ஹிம்! ஐ ஸ்ப்லிட் த செக்!"
"Are you mad at me, Brindh?"
"Yeah, she is so possessive about you!"
"Stacy! Tell him that I am not going to talk to him, EVER!"
"He heard you! ha ha ha!"
"Let me get back to work, Stacy!"
"OK, Kannan. Take it easy, Brindha will be fine"
"Let me hope so!"
-தொடரும்
4 comments:
இப்படி எத்தனை நாள் தான் ஒருவரை ஒருவர் டீஸ் பண்ணிட்டே இருப்பாங்க? "செய்ய" நினைக்கிறதை செய்யனும், இல்லைனா வேற ஆள பார்க்கனும்.
இப்படி பேசிட்டேஏஏ.. இருந்தால், அப்புறம் ஸ்டேசி, பிருந்தா ரெண்டு பேருமே ஓடிடப்போறாங்க :) :) JK
*** கயல்விழி said...
இப்படி எத்தனை நாள் தான் ஒருவரை ஒருவர் டீஸ் பண்ணிட்டே இருப்பாங்க? "செய்ய" நினைக்கிறதை செய்யனும், இல்லைனா வேற ஆள பார்க்கனும்.
இப்படி பேசிட்டேஏஏ.. இருந்தால், அப்புறம் ஸ்டேசி, பிருந்தா ரெண்டு பேருமே ஓடிடப்போறாங்க :) :) JK***
ஹலோ! வாங்க வாங்க!
இது "கடலைக் கார்னர்" தான் இல்லையா? ஓடிப்போனா போகட்டம் கண்ணன் இன்னொரு அழகான பொண்ணாப்பிடிச்சு வந்து கடலை போடுவாரு :)))
இந்த ஒலகத்துல பொண்ணுக்கா பஞ்சம்?
பை த வே சைனால பெண்கள்: ஆண்கள் ரேசியோ 100: 110 னு இப்போ இருக்காம்! நல்லவேளை கண்ணன் அமெரிக்காவில் இருக்காரு :)))
கண்ணன் ரொம்ப ஹார்ட் ஒர்க்கர் போலிருக்கு :) :)
***கயல்விழி said...
கண்ணன் ரொம்ப ஹார்ட் ஒர்க்கர் போலிருக்கு :) :)
11 June 2010 2:28 PM***
LOL!
You think so? He is another spineless cheap character and a loser, but pretending to be a gentleman! :-))
Post a Comment