Saturday, June 12, 2010

கொறிப்பதற்கு நொறுக்குகள் மற்றும் உளறல்கள் (2)

* இது Basket ball பாஸ்கட் பால் நேரம்! அமெரிக்காவில் என் பி எ இறுதி விளையாட்டுக்கட்டம் போய்க்கொண்டிருக்கிறது. லெஜெண்டரி எல் எ லேக்கர்ஸும், பாஸ்டன் செல்டிக்ஸும் (LA Lakers vs Boston Celtics) ஆடிக்கொண்டிருக்கிறார்கள் டைட்டில் வின் பண்ண! இந்த சீரீஸ் பெஸ்ட் ஆஃப் 7 கேம்ஸ்னு போகும், 2-3-2 என்று போகும். லேக்கர்ஸ் பெட்டர் ரெக்கார்ட் வைத்துள்ளதால் அவர்களுக்குத்தான் ஹோம் ஃபீல்ட் அட்வாண்டேஜ் இருக்கிறது! அதாவது முதல் இரண்டு, கடைசி இரண்டு என 4 கேம்ஸ் அவர்கள் எல் எ வில் நடக்கும். 3 கேம்ஸ் பாஸ்டனில்! அடுத்த 5 வது கேம் பாஸ்டனில் நடக்க உள்ளது. தற்போது இருவரும் 2-2 என்று வெற்றுள்ளனர் அதனால் அட் லீஸ்ட் இன்னும் ரெண்டு கேம் கட்டாயம் விளையாடுவாங்க! தேவையானால் 7 வது கேம் எல் எ வில் நடக்கும்

என்னுடைய ப்ரிடிக்ஷன் என்ன்னா அனேகமாக எல் ஏ லேக்கர் வெற்றியடைவார்கள்! கோச் ஃபில் ஜாக்ஷன் ஒரு தலைசிறந்த கோச்! அதனால் நிச்சயம் லேக்கர்ஸ் இன்னொரு சேம்பியன்ஷிப் வின் பண்ண வாய்ப்பதிகம். பாஸ்டனும் நல்லாத்தான் ஆடுகிறார்கள்! பார்க்கலாம்!


" உலக கோப்பை கால்ப்பந்து நடந்து கொண்டு இருக்கிறது! இன்று அர்ஜெண்டினா, சவுத் கொரியா இருவரும் நைஜீரியா, க்ரீஸை தோற்க்கடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். யு எஸ்-இங்கிலாந்து கேம் நடந்தது, 1-1 கோல் போட்டு ட்ராவில் முடிந்தது! எப்படியோ யு எஸ் தப்பிச்சது! இங்கிலாந்துதான் ஜெயிக்கும் என்று நினைத்தேன். யு எஸ் டீம்தான் அண்டர்டாக்!

* கடவுள், கற்பு, காதல், நட்பு இதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப விவாதத்திற்குரிய விசயமாக மாறிக்கொண்டு வருது . ஆறறிவு பெற்ற மனிதன் உருவாக்கிய வார்த்தைகள்தான் இவைகள்! இவைகளை தூய்மையானது எனவும் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். பொதுவா "கடவுள்" மேல் நம்பிக்கை வயசாக ஆக சாவு பயம் வர வர அதிகமாகிக்கிட்டே போகும். கற்பு, காதல், நட்பு போன்றவைகள் கடவுளுக்கு எதிர்மறைனு சொல்லலாம். ஏன்னா இவைகளில் பொதுவாக எல்லோருக்கும் வயதாக ஆக நம்பிக்கை குறைந்து கொண்டே போகும். இது மூனுக்குமே எதிரி சுயநலம்தான்! I think we are becoming more and more selfish when we get older and older. How would you know? It is simple, I am getting older every day and I am becoming more and more SELFISH too! I am not ashamed of saying that I am selfish! That is my HONESTY! That is what I am. Anyway, இதுதான் உலக நடப்பு. நீங்களும் உங்க அனுபவமும் நிச்சயம் விதிவிக்கா இருக்கலாம்!

* என் அம்மா சின்னப்பிள்ளையில் நான் ஏதாவது தப்பு செய்தால் அடிப்பாங்க! குழந்தைகளை அடிப்பது தப்புத்தான். ஆனால் எனக்கு நான் செய்த தப்புகளுக்கு அடி விழுந்ததென்னவோ உண்மைதான். ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொண்டால், அம்மாவுக்குத் தெரிந்த வுடன், முதலில் நண்பர்கள், சொந்தக்காரர்கள் தூது வந்து சொல்லுவாங்க! "உனக்கு இன்னைக்கு பொறந்த நாள் கொண்டாடப்போறாங்களாம் உங்க அம்மானு"! அப்படினா அன்னைக்கு நெறையா அடிவிழும்னு அர்த்தம்! சிறுவயதில் நான் நெறையா தப்பு செய்வேன். ஆமா இப்போவும்தான்! சிறுவயதில் அம்மாட்ட நெறையா அடியும் வாங்குவேன். அப்பா தொடவேமாட்டார் பாவம். இருந்தாலும் அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்! அடிக்கிறதாலேதான் அவங்க மேலே அன்பு அதிகமாகுதா? தெரியலை! எனக்குத் தெரிய இன்னொரு நண்பர் இருக்கிறார் அவரை அப்பாத்தான் அடிப்பாறாம். அப்பா மேலேதான் அவர் அதிக அன்பாவும் இருப்பார்! இங்கேயும் வாங்கிற அடியும் செலுத்துற அன்பும் டைரர்க்ட்லி ப்ரப்போஷனல்!

* அடுத்த பெரிய தமிழ்ப் படம் ராவணன். மணிரத்னம், மற்றும் விக்ரமும் keeping their fingers crossed! அடுத்த வாரம் வெளிவருது இந்தப் படம்! சுறாவை சிங்கம் சாப்பிட்டுவிட்டது. சிங்கத்தை ராவணன் அழிச்சுவிடுவாரா? நான் பாக்ஸ் ஆஃபிஸ் (வசூல்)பத்தி சொன்னேன்! :) சிங்கம் கலெக்ஷன் ராவணனால் பாதிக்கப் படலாம்.

* அமெரிக்காவில் மே மாதம் அதிகமாக விற்ற வாகனங்கள் இங்கே!

Ford F-Series: 49,858
Chevy Silverado: 33,690
Honda Accord: 30,077 (includes 2,242 Crosstours)
Toyota Camry: 29,295
Honda Civic: 28,458
Toyota Corolla: 26,953 (includes Toyota Matrix)
Ford Fusion: 22,381
Nissan Altima: 21,950
Chevy Malibu: 21,722
Hyundai Sonata: 21,195

இந்த மாதமும் ஹாண்டா அக்கார்ட் தான் டொயோட்டா கேம்ரியைவிட அதிகம் விற்றுள்ளது! கடந்த பல வருடங்களாக டொயோட்டா கேம்ரியை அடித்துக்கொள்ள எந்தக்காரும் இல்லாமல் இருந்தது. டொயோட்டா கேம்ரிபேரு கெட்டுப்போச்சு! அதனால்தான் இப்படி!

13 comments:

Sinna said...

you have labled it just right.. a real 'Mokkai'. keep up the good mokkai-s.

Sinna said...

hey.. i didn't mean to leave a anonymouns note.. its mentioned as 'no name'.. i dont know how it got like that. but that post was a real mokkai.. there is no doubt about that.

-Sinna

வருண் said...

***No Name said...
you have labled it just right.. a real 'Mokkai'. keep up the good mokkai-s.

13 June 2010 5:41 AM ***

Your response makes the mokkai a better mokkai! LOL! Thanks :)

வருண் said...

***No Name said...
hey.. i didn't mean to leave a anonymouns note.. its mentioned as 'no name'.. i dont know how it got like that. but that post was a real mokkai.. there is no doubt about that.

-Sinna

13 June 2010 5:44 AM***

Who says "no name" is not a name or an anonymous blogger?

Not me for sure! Take care :)

வருண் said...

***என்னுடைய ப்ரிடிக்ஷன் என்ன்னா அனேகமாக எல் ஏ லேக்கர் வெற்றியடைவார்கள்! கோச் ஃபில் ஜாக்ஷன் ஒரு தலைசிறந்த கோச்! அதனால் நிச்சயம் லேக்கர்ஸ் இன்னொரு சேம்பியன்ஷிப் வின் பண்ண வாய்ப்பதிகம். பாஸ்டனும் நல்லாத்தான் ஆடுகிறார்கள்! பார்க்கலாம்!***

Lakers 86

celtic 92 (final)

Lakers must win game 6 to stay alive as they face elimination!

Chitra said...

Ford is taking over..... Patriotic!

வருண் said...

***Chitra said...
Ford is taking over..... Patriotic!

13 June 2010 9:50 PM***

It is true, Ford has been doing extremely well these days. May be patriotic is the only way for survival. I know, Americans will do anything for their survival, I dont see why not patriotic? :)

வருண் said...

Lakers killed the Celtics and it is going for game 7! Let us see :)

வருண் said...

LIke I predicted, lakers win the championship once again!!! :)

Los Angeles Lakers 83, Boston 79; Los Angeles Lakers win the Finals, 4-3!!

இனியா said...

What an interesting game yesterday!!! it was really a tough game. Celtics with all the stars like Ray Allen, Kevin Garnett, Rasheed Wallace and Paul pierce, they played really well..

Congrats to Lakers for winning the championship for the 16th time...

வருண் said...

Hi iniyaa!

Yes, it was a great game and it could have gone either way. I think the home field advantage helped a LOT!

Boston played very good too :)

இனியா said...

Also, what a terrible season for enga oor team "Nets" !!!

வருண் said...

You are a nets fan! Well, that's your home team?

I dont remember nets ever won a title?

One time they went to the NBA finals I thought. I have to check it out. :)
99-2000
San Antonio Spurs vs New Jersey Nets 4-2

2000-01
Los Angeles Lakers vs New Jersey Nets (4-0


They have lost in the finals twice :(((