"உனக்கு இதுகூட தெரியாதா!!" (ஓ யு டோண்ட் நோ ஈவென் திஸ்!!!) என்று என்னுடைய தன்நம்பிக்கையை உடைத்து நொறுக்க நினைத்த இந்திய வாத்தியார் மேதாவிகளிடம் அனுபவப் பட்டவன் நான்! ஆனால் படித்து முடித்து வரும்போதும் சரி, இன்றும் அவனைவிட தரத்திலும், அறிவிலும், சாதனைகளிலும் நான் எந்த வகையிலும் குறையவில்லை! I am not going to give my and his resume to convince you on this! :)
Never EVER let anybody to DESTROY your confidence EVER! Never let someone to assassinate your CHARACTER in your own BLOG!
ஆங்கிலத்தில் "I " ஏன் எந்த இடத்தில் வந்தாலும் கேப்பிட்டலா இல்லைனா "அப்பர் கேஸா" வருதுனா, உன்னைப் பொறுத்தவரையில் நீதான் உலகத்தில் உயர்ந்தவன்! மற்றவர்களெல்லாம் அதன் பிறகுதான் என்பதுதான் காரணம்னு சொல்லுவாங்க.
அமெரிக்காவில் 5th amendment (amendment is a change or an addition to the constitution and Constitution is the SUPREME LAW of the country!) என்ன னா, உன்னை நீயே எந்த ஒரு சூழ்நிலையிலும் இறக்க அனுமதிக்க வேண்டியதில்லை! நீ கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், உனக்கு நீதான் உயர்ந்தவன். ஓ ஜே சிம்ப்சன் மர்டெர் ட்ரயல் நடந்த போது ஓ ஜே 5 வது அமென்மெண்டை பயன்படுத்தி, குற்றவாளி சாட்சிக்கூண்டில் நிற்கவில்லை!
எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் உன்னை நீ குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது மிகவும் முக்கியமான ஒரு மேட்டர்! அது ஈகோ வா இல்லைனா சுயமரியாதையோ எதுவா இருந்தாலும் சரி. கடவுளே உனக்கு அடுத்துத்தான்! அந்த எண்ணம் வெட்கப்பட வேண்டிய விசயம் இல்லை! அந்த எண்ணம்தான் உன்னை வளர வைக்கும்! அந்த எண்ணம்தான் உன்னை வாழவைக்கும்! நீ வாழனும் வளருனும்னு நெனைத்தால் அதை நொறுக்க எந்த ஒருவனையும் ஒரு போதும் அனுமதிக்காதே!
அதுவும் உன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து உன் இடத்தில் வியாக்யான பேசும் ஒரு "லோ-க்ளாஸ்" மடையன், உன் வீட்டு சுத்தத்தை பத்தி பேசி உன்னை அவமானப்படுத்தினால் அவனை கழுத்தைப் பிடிச்சு உன் வீட்டைவிட்டு வெளியே தள்ளனும்! இவன் யாரு உன் வீட்டில் வந்து உன்னைப் பத்தி கேவலமாப் பேச? வெளிய போடா நாயேனு அடிச்சு வெறட்டனும்! ஏன்? இது உன்னுடைய வீடு! நீதான் இங்கே ராஜா! அவன் வீட்டில், இல்லை தெருவில், இல்லை ஊரில் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்! அதை உன் வீட்டில் மட்டும் அனுமதிக்காதே!
அதேபோல்தான் உங்கள் கருத்தை வெளிக்கொண்டுவரும் இடமான இந்த உங்கள் வலைதளம். நம்மை நாமே என்றுமே உயர்த்திக்கொள்வது அநாகரீகம்! நம்மை நாமே குறைத்துக்கொள்வது நம்முடைய உரிமை!
அதே சமயத்தில் அட்ரெஸ் இல்லாத ஒருவன், பெரிய புடுங்கியாட்டம் உங்க வலைதளத்தில் வந்து, சம்மந்தமே இல்லாமல் "உன் தகுதி இதுதான் நீ இதுக்கு மேலே பேசுவது தப்பு" னு ஒரு "sweeping statement" விடும்போது அவனை நாயடிக்கிறாப்பிலே அடித்தால் என்ன தப்பு? அவனை மதித்து நீங்கள் ரொம்ப கீழே, அவந்தான் உயர்ந்தவன் னு நீங்க அவனை மதித்தால் நீங்க ஒரு முட்டாள்!
என்ன உளறுகிறேன் என்று பார்க்கிறீர்களா? பிச்சைக்காரர்களப் பற்றியும், ஜெயமோகன் பற்றியும் நான் எழுதிய ஒரு இடுகையில் "Muthu" என்கிற ஒரு பதிவர் எழுதிய முதல் பின்னூட்டம் இது!
***Muthu said... ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ? 15 June 2010 8:20 PM***
இதுக்கு என்ன அர்த்தம்னா, வருண், நீ பேசாமல் கடலைக்கார்னர், இல்லைனா ஏதாவது மொக்கை பத்தி எழுது! உனக்கெல்லாம் பிச்சைக்காரர்கள் பத்தி பேசவோ, ஜெயமோகன் பத்தி பேசவோ எந்தத் தகுதியும் இல்லை! னு!
இதை வாசிச்ச உடனே எனக்கு எனன் தோனுச்சுனா, இவன் யாரு நான் என் வலைதளத்தில் என்ன எழுதனும்னு சொல்றதுக்கு? இவன் யாரு என்னை என் எழுத்தை ஜட்ஜ் பண்ணுறதுக்கு? யாராயிருக்கட்டுமே? பெரிய இலக்கிய மேதையாவே இருக்கட்டுமே! அதனாலென்ன?
" Muthu" னு பெரிய மேதாவி(profile unavailable) rates himself as the JUDGE and HIGHLY qualified individual! He says, YOU DO NOT qualify for criticizing GOD Jeyamohan or discussing about beggars' issue! இந்த ஆளோட பின்னூட்டம் வேறெங்குமே இல்லை! ஒருவேளை இன்னைக்கு இவர் "முத்து", நேத்து யாரோ? நாளைக்கு யாரோ? னு சந்தேகம் ஏன் வரக்கூடாது?
WHERE did he do that? Not in his aghrahaaram! Not in his blog! He does that in MY BLOG! Because he thinks he is GREAT! How does he know? Because his profile is UNAVAILABLE but he just knows about HIMSELF and that HE IS GREAT for sure! He judges me! He advises me! He offends me! He is trying to destroy my ability to write few paragraphs to express my thoughts !
So what should I do now? Am I going to allow that in my blog! NO! So, I reacted pretty BADLY! Why? He touched my EGO! Who the hell is he? He could be a psycho! He could be a cheat! He could be sadist! He could be a GOD too! Who knows? Who cares?
So, இதை டெலீட் பண்ணிவிட்டு போயிட்டே இருக்கலாம்! I thought about it. But, நான் பண்னாததற்கு காரணம் இதை பலருக்கு சொல்லனும்! உங்களை இறக்க நினைக்கும், உங்கள் தன்னம்பிக்கையை பாதிக்கும் எந்தக் கொம்பனோட பின்னூட்டத்தையும் நீங்க மதிக்க வேண்டிய அவசியம் இல்லை! அது யாரா இருந்தாலும் சரி! அதுவும் ஒரு அட்ரெஸ் இல்லாத ஆளாயிருந்தால்?
Anyway, I am going to read his responses in other blogs and see how long he lasts in this ID! Is he here to advise ONLY ME? That is for the future!
என் பதிவு சரியில்லையா? மைனஸ் மதிப்பெண் கொடுங்க! தரமற்ற பதிவுனு நெனச்சுக்கோங்க! Don't visit my blog! ஆனால் இந்த (Muthu) போல் பெரிய புடுங்கியாட்டம் ஒரு பின்னூட்டம் கொடுக்கும் எந்த மேதாவியையும் நான் மதிச்சு பதில் சொல்லனும்னு நெனச்சா, நீங்க பாவம்! Never look down on me and try to advise me in MY BLOG! I can not allow that!
என் பதிவை விமர்சிக்கலாம்! ஆனால் என்னையும் என் எழுத்தின் தரத்தையும், நான் எதை எழுதனும் எதை எழுதக்கூடாதுனு விமர்சிக்கனும்னா, அது நிச்சயம் என்னுடைய தளத்தில் முடியாது! ஜெயமோஹனுடைய தளத்தில் செய்யலாம்! இல்லை இந்த "Muthu" தளத்தில் செய்யலாம்! என் தளத்தில் இது போல் பின்னூட்டமிட்டால் எந்தப் ப்ரஃபைல் இல்லாத பெரிய மனுஷனுக்கும் மரியாதை கெடைக்காது!
Because I dont like anybody judging me or my potential or my ability EVEN if I write TRASH! The best advice I can offer "Muthu" is that please don't advise anybody! Dont judge anybody! After all you are also a CHEAP HUMAN BEING!
23 comments:
அதான் பயந்தாங்கொள்ளி நசரேயன், ஆளைக் காணோமா இன்னைக்கி?? வ்ரட்டும் வெச்சிக்கிடலாம்!!
ஹலோ! நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க பாவம்- உங்களை விட! :)))
நான் சொல்ல வர்றது, இந்த "ஹிட் அண்ட் ரன்" கேஸ்களை! :)
திடீர்னு எங்கேயிருந்து முளைப்பார்கள்னு தெரியாது!
நல்லா குடுத்திருக்கீங்க டோஸ். இந்த மாதிரி அநாமதேயங்களுக்கு எந்த மரியாதையும் அவசியமில்லை. என்ன, நாம் நம் தரத்திலிருந்து இறங்க முடிவதில்லை. அதுதான் கஷ்டம்.
யாரு பயந்தான்கொள்ளி?
// வருண் said...
ஹலோ! நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க பாவம்- உங்களை விட! :)))
//
யேய், நீர் ரொம்ப நல்லவராம்யா? இதென்ன கூத்து??
//நசரேயன் said...
யாரு பயந்தான்கொள்ளி?
//
விருமாண்டின்னு நினைப்போ??
//ஹலோ! நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க பாவம்- உங்களை விட! :)))//
பழமைபேசி யை ஆட்டோ விலே தூக்கிடுவோமா?
// I am not going to give my and his resume to convince you on this! :)//
வேலை காலி இருந்தா எனக்கும் சொல்லுங்க வருண்
//நசரேயன் said...
//ஹலோ! நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க பாவம்- உங்களை விட! :)))//
பழமைபேசி யை ஆட்டோ விலே தூக்கிடுவோமா?
//
இது வேறயா?? எல்லாம் சொல்லி வெச்சித்தான் திரியுறீங்க ஓய்!!!
*** நசரேயன் said...
// I am not going to give my and his resume to convince you on this! :)//
வேலை காலி இருந்தா எனக்கும் சொல்லுங்க வருண்
18 June 2010 3:28 PM***
நான் ஐ டி ல இல்லைங்க! உங்களுக்கு பழமை பேசிதான் உதவனும்! :)))
//நசரேயன் said...
// I am not going to give my and his resume to convince you on this! :)//
வேலை காலி இருந்தா எனக்கும் சொல்லுங்க
//
இப்பதான் தெரியுது...நீர் ஒரு வேலை இல்லாத வெட்டிப்பன்னு!
// வருண் said...
ஹலோ! நசரேயன் ரொம்ப ந்ல்லவருங்க பாவம்- உங்களை விட! :)))
நான் சொல்ல வர்றது, இந்த "ஹிட் அண்ட் ரன்" கேஸ்களை! :)
//
ஏ....இந்தா பாருங்யா.... நானும் ரெளடிதான்... ரெளடிதான்.... பயந்தாங்கொள்ளி ரெளடின்னு எல்லாம் சொல்லப்படாது....ஆம்ம்மா.....
வருண் அனானி பின்னூட்டங்கள் சரியான கேள்விகள் முன் வைத்தால் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒருசிலர் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஆகிக்க முடியவில்லை என்றால் முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று நழுவி விடுகிறார்கள். இது சரியான முறையாக தோன்றவில்லை.
கேள்வி நாகரீகமாக இருந்தால் போதுமானது அவர் அனானியா இல்லை தெரிந்தவரா என்பது முக்கியம் இல்லை என்பது என் கருத்து.
அதே போல நாம் பதிவு எப்படி எழுதுகிறோம் என்பதும் முக்கியம் விமர்சனத்தை நாகரீகமாக முன் வைக்கும் வரை நாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை வருத்தப்பட தேவையில்லை, ஆனால் அநாகரீகமாக எழுதினால் நாம் இதைப்போல கேள்விகளை கேட்க எந்த தகுதியும் இல்லை.
ஆனால் முத்து போன்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.. நம்மை எப்படி எழுத வேண்டும் என்று கூற மற்றவர்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் கூறியபடி பதிவை விமர்சிக்கலாம் மோசமான பதிவு என்று கூறலாம் மற்றபடி நீ இதைத்தான் எழுதணும் என்று கூற மற்றவர்களுக்கும் உரிமை இல்லை நமக்கும் உரிமை இல்லை.
*** Dr.P.Kandaswamy said...
நல்லா குடுத்திருக்கீங்க டோஸ். இந்த மாதிரி அநாமதேயங்களுக்கு எந்த மரியாதையும் அவசியமில்லை. என்ன, நாம் நம் தரத்திலிருந்து இறங்க முடிவதில்லை. அதுதான் கஷ்டம்.
18 June 2010 3:25 PM***
நம்ம கொஞ்சம் இறங்காமல் இதை ஒண்ணும் செய்ய முடியாதுங்க!
அனானியா வருகிற பெரிய மனிதர்கள் எண்ணமே நம்மை எப்படியாவது இறக்க வேண்டும் என்பதுதானே?
அவர்கள் நம்மை வென்றதாகக்கூட சொல்லலாம்!
***T.V.ராதாகிருஷ்ணன் said...
Nice Post
18 June 2010 5:50 PM***
வாங்க டி வி ஆர். நன்றி :)
நான் எங்கேயும் போயி நான் பெரிய இலக்கிய மேதை, என்னுடைய பதிவெல்லாம் உலகத்தரம் னு சொன்னதில்லை. ஸ்பெல் செக் கூட செய்வதில்லை. கெடைக்கும் நேரத்தில் மனதில் உள்ளதை அள்ளிக்கொட்ட "கயல்" ஆரம்பித்த ஒரு இடம் இது. ஆறறிவு உள்ள யார் வேணா சிந்திக்கலாம்! அதற்கு பெரிய இலக்கிய மேதையா இருக்கனும்னு இல்லையே?
திடீர்னு என்னுடைய எல்லாப்பதிவையும் படித்து பி எச் டி வாங்கிய "முத்து"னு ஒரு மேதை வந்து என் தகுதியைப் பத்தி விமர்சிக்கும்போது, "இவன் யாரு என் தகுதியைப் பத்தி எழுத"னு இப்படித்தான் எழுத வருது! :(
***கிரி said...
வருண் அனானி பின்னூட்டங்கள் சரியான கேள்விகள் முன் வைத்தால் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்பது என் கருத்து. ஒருசிலர் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் ஆகிக்க முடியவில்லை என்றால் முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று நழுவி விடுகிறார்கள். இது சரியான முறையாக தோன்றவில்லை.
கேள்வி நாகரீகமாக இருந்தால் போதுமானது அவர் அனானியா இல்லை தெரிந்தவரா என்பது முக்கியம் இல்லை என்பது என் கருத்து.
அதே போல நாம் பதிவு எப்படி எழுதுகிறோம் என்பதும் முக்கியம் விமர்சனத்தை நாகரீகமாக முன் வைக்கும் வரை நாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை வருத்தப்பட தேவையில்லை, ஆனால் அநாகரீகமாக எழுதினால் நாம் இதைப்போல கேள்விகளை கேட்க எந்த தகுதியும் இல்லை.
ஆனால் முத்து போன்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.. நம்மை எப்படி எழுத வேண்டும் என்று கூற மற்றவர்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் கூறியபடி பதிவை விமர்சிக்கலாம் மோசமான பதிவு என்று கூறலாம் மற்றபடி நீ இதைத்தான் எழுதணும் என்று கூற மற்றவர்களுக்கும் உரிமை இல்லை நமக்கும் உரிமை இல்லை.
19 June 2010 12:44 AM***
உங்க கருத்துக்கு நன்றி, கிரி. :)
பதிவெல்லாம் சரி!
நசரேயனும்,பழமையும் உங்க கடைல வந்து சண்டை போடுவதை நீங்க ஏன் கண்டுக்காம இருக்கிறீங்க?அவங்கவங்க கடைல போய் சண்டை போடச் சொல்லுங்க!
வாங்க, நடராஜன்! :)
நான் ஏதாவது ரொம்ப சீரியஸான பதிவு எழுதினால், பழமைபேசி, நசரேயன் மற்றும் இளா வந்து கொஞ்சம் "கூல்" ஆக்குவாங்க என்பது என்னுடைய புரிதல்!
நான் ஏதாவது ரொம்ப சீரியஸான பதிவு எழுதினால், பழமைபேசி, நசரேயன் மற்றும் இளா வந்து கொஞ்சம் "கூல்" ஆக்குவாங்க என்பது என்னுடைய புரிதல்!
... Thats so sweet!
***Chitra said...
நான் ஏதாவது ரொம்ப சீரியஸான பதிவு எழுதினால், பழமைபேசி, நசரேயன் மற்றும் இளா வந்து கொஞ்சம் "கூல்" ஆக்குவாங்க என்பது என்னுடைய புரிதல்!
... Thats so sweet!
21 June 2010 12:07 PM***
They are indeed nice folks, Chitra :)
அடடே ... அப்படியாமா ? சரி சரி. ஆனா அந்த பதிவுல இருந்த பின்னூட்டங்களையெல்லாத்தையும் ஒட்டுமொத்தமா அழிச்சிட்டீங்க போல ?
ஓஓஓஓஓ ஒங்க பதிவு, நா யாரு கேக்குறதுக்கு, அதுவும் சரிதான்.
-முத்து
NB : 'Blogger profile not available' means that, I don't have a blog using that id. That doesn't mean anything. Not everyone who reads blogs need to have a blog and that doesn't mean they're all address-less.
***Muthu said...
அடடே ... அப்படியாமா ? சரி சரி. ஆனா அந்த பதிவுல இருந்த பின்னூட்டங்களையெல்லாத்தையும் ஒட்டுமொத்தமா அழிச்சிட்டீங்க போல ?***
It is all saved. Not erazed. Since you provoked with your "advice", it got digressed amd so I do not show them now!
***NB : 'Blogger profile not available' means that, I don't have a blog using that id. That doesn't mean anything. Not everyone who reads blogs need to have a blog and that doesn't mean they're all address-less.
30 June 2010 9:04 PM***
Really? I did not know that until you educate me! Take care!
Anyway, there is nothing wrong in not having a profile or blog but since lots of people use such "identity" to attack others, people will suspect such identities!
Post a Comment