இந்த வருண் என்னத்தையாவது டெய்லி எழுதுவான். ரெண்டு நாளா என்ன ஒண்ணையும் காணோம்னு ஆளாளுக்கு, இவன் செத்துத்தான்னு நிம்மதியா இருந்தீங்களா? நம்ம எழுதலாம்னு நெனச்சாலும் ப்ளாகர் விடமாட்டேன்னு சொல்லுச்சு.
இங்கே அமெரிக்காவில் (நாங்களும் அமெரிக்காவுலதாண்ணே இருக்கோம்னு சொல்றீங்களா?) ஒரு சில ரீஜியன்ல ஏதோ ப்ராப்ளம் இருந்தது போல இருக்கு. அதனால்தான் ஒண்ணும் பதிவு போட முடியலை.
"Blogger currently unavailable"
னு மெசேஜ வந்து கொண்டே இருந்துச்சு, புதுசா ஏதாவது பதிவு போடவோ அல்லது எடிட் பண்ணவோ முயன்றால்! இதே எழவுதான் திரும்பத்திரும்ப வந்தது.
என்னடானு ப்ளாகர் பிரச்சினை நமக்கு மட்டும்தானானு "கூகுலி"னால், அப்போத்தான் தெரிஞ்சது நம்மல மாதிரி நெறையா ஆசாமிகள் "அய்யோ அய்யோ"னு அழுதுக்கொண்டு இருக்கானுகள்னு. சரி இவனுக எப்படியாவது கூகிலை ஒரு வழிபண்ணி சரிபண்ணிடுவானுகள்னு பொறுமையா இருந்தேன்.
விடுவானுகளா? கூகிலை நச்சரிச்சு சரிபண்ணிட்டானுகள், கடைசியில் ! இவ்வளவு நேரம் அதை எழுதலாம் இதை எழுதலாம்னு தோனுச்சு, இப்போ சந்தோஷத்தில் ஒண்ணும் எழுத வரமாட்டேங்கிது.
அதான் இதை "ஷேர்" பண்ணி வருண் இன்னும் உயிரோடதான் இருக்கேன். செத்துட்டேன்னு எதுவும் கருமாதி பண்ணிடாதீங்கனு சொல்லிட்டு போலாம்னு வந்தேன் :)
4 comments:
அய்யய்யோ. உங்க பதிவு இல்லாம பதிவுலகமே முடங்குனது மாதிரி இருக்கு சார்.
மாதவராஜ் பதிவு போட்டிருக்கார். அதை பற்றி உங்கள் கருத்தை தனியாக பதிவிடுங்களேன்.
அப்புறம் டோண்டு கூட பதிவு போட்டிருக்கார். that's just for your information.
டோண்டு பார்ப்பனர், இந்த சண்டையை வச்சு சாதிச் சங்கம் வளர்ப்பதற்கு இருக்கு ஆப்பு! இந்த ஆளு, தமிழன் என்கிற முத்திரையை பார்ப்பான் என்கிற முத்திரை வச்சு அழிச்சுடுவான் போல! :((
இருங்க வர்ரேன்! :)))
:-)))
வாங்க கிரி!
செந்தழல் ரவி என்னை வச்சு காமெடி பண்ணிக்கிட்டேதான் இருக்காரு. ஆனால் என் அதிர்ஷ்டம், அவருடைய "காமெடி ச்கில்ஸ்" என் அறிவுக்கு எட்டாத தொலையில் இருந்து எனக்கு உதவுது. :)))
Post a Comment