Friday, June 4, 2010

நரசிம்மின் புனைவு- வேறொரு கோணத்தில்!

எனக்கு நரசிம் நண்பரும அல்ல, முல்லை அவர்கள் எதிரியும் அல்ல! ரெண்டு பேரையும் எனக்கு சரியாத் தெரியாது- பதிவராகவும் சரி, பர்சனலாகவும் சரி. ஆனால் பதிவுலகில் பல விவாதங்களில் கலந்த அனுபவம் நிச்சயம் எனக்கு உண்டு. கண்டமேனிக்கு பலரிடம் திட்டு வாங்கிய அனுபவமும் உண்டு!

மேலும் ஒரு க்ரியேட்டர் எப்படி ஒரு புனைவு எழுதுவான் என்று எனக்கு ஓரளவுக்குத் தெரியும்.

ஒருவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் (அவனைப்பொறுத்தவரையில் அது) பாதிக்கப்பட்டு கோபமாக இருக்கும்போது அவனுக்கு எழுதும் அனுபவம் இருந்தால், அவன் எதையாவது இஷ்டத்துக்கு எழுதுவான். அதை தூண்டிவிட்டவர்மேல் உள்ள கோபத்தில்தான் அதை எழுதுகிறான். ஆனால் அதில் அவன் 90% கலப்பது கற்பனை மற்றும் பொய்யே. அதனால் தான் அதை புனைவு என்கிறான்.

எந்தக் கேரக்டரைப்பார்த்து அவன் கோபம் கொண்டானோ, அவரை விட்டுவிட்டு, யாரோ ஒரு கற்பனை கேரக்டர் உருவாக்கி எழுதும்போது, அந்த கற்பனை கேரக்டரை அவன் வர்ணிப்பது, திட்டுவது, நடத்தையை சந்தேகத்துக்கு உள்ளக்குவதுபோல உருவாக்குவதும் எல்லாம் ஏதோ அனுபவத்தில் எங்கேயோ பார்த்த சம்மந்தமே இல்லாத வேறொரு "கேரக்டர்" பத்தி. அவனை எழுதவைத்த கேரக்டரை அவன் தொடர்ந்து நினைக்கவே முடியாது! அவன் "கற்பனை பொய் கேரக்டர்"தான் அவன் எழுத்தில் வருவது.

அதனால், அவன் உருவாக்கிய கற்பனை கேரக்டருடைய "கேரக்டர்களை" வைத்து அவனுக்கு கோபம் ஊட்டிய "உண்மையான கேரக்டர் "அவன் என்னைத்தான் இப்படி எல்லாம் நினைக்கிறான்" என்று எண்ணுவது முற்றிலும் தவறு! இந்த உண்மை சாதாரண கதை எழுதும் கற்பனா சக்தி உள்ள எல்லாருக்குமே புரியும்.

அதனால் தயவு செய்து நரசிம் உருவாக்கிய "பொய் கேரக்டரை" வரிக்கு வரி படித்து அதை அனலைஸ் செய்து, அவர் உண்மையான கேரக்டரை மாசுபடுத்தியதாக் நினைப்பது தவறு. யாருக்காவது புரியுதா நான் சொல்றது? Any amateur creator/writer can understand what I am talking about.

உனக்கு வந்தால்த்தான் தெரியும்னு சொல்லாதீங்கப்பா! நானும் நம் தமிழின நண்பர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கேன், கீழே வாசிக்கவும்!
---------------------------------------------------

வருண் என்னும் தெருப்பொறுக்கி முட்டாள்!

ஒரு கேணயன் பெரிய குடுமி வைச்சிகிட்டு தமிழனை கேள்வி கேட்கறான். இது என்றாவது தமிழன் படுற நிலைமையை பத்தி பேசி இருக்குதா. டேய் நீ எல்லாம் தமிழ் எழுதறது தமிழுக்கு பாவம்டா. உங்களை எல்லாம் அப்படியே கைபர் வழியா திருப்பி அனுப்பாமல் இன்னும் இங்கேயே வச்சிகிட்டு இருக்கோம்ல எங்களை சொல்லனும்டா வெண்ணை பயலே.

நாதாரி நாயே நீ ஹம்சாட்ட வாங்கறா காசுக்கு நல்லாவே குழைக்கற. ஆனால் இந்த தமிழின பாவம் உன்னை சும்மா விடாதுடா.

நீ தமிழ் பால் குடிச்சு வளர்ந்திருந்தால் உனக்கு தெரியும்டா தமிழினம் என்றால் என்னவென்று யார் தமிழன் என்று. தமிழ் நாட்டில் இருக்கும் பசு மாட்டு பாலையாவது குடி தமிழின உணர்வு வருகிறதா பார்க்கலாம்.
Posted by மனசாட்சி at 10:04
6 comments:

♠புதுவை சிவா♠ said...

சரியான நேரத்தில இந்ந பதிவு நன்றி நண்பா

அந்த வருண் நாயை செருப்பால அடிக்கனும்
காலையில் அவனுக்கு ஒரு பின்னோட்டம் திட்டி போட்டேன்.
அதை அவன் வெளியிடவில்லை.
6 May 2009 12:23
Anonymous said...

இந்த பொறுக்கி பயலை செருப்பால, அம்மனமா ஒட விட்டு அடிக்கனும், அப்பவும் புத்தி வராது
6 May 2009 13:16
Anonymous said...

இவரது தலைப்புக்களைப் பார்த்தாலே தெரிவதில்லையா hits இற்காக வைக்கும் தலைப்புக்கள். ஏதோ அந்தப் பெண் கயல் எழுதியவை நன்றாக இருந்தன. ஆனால் இப்போது அந்தப் பெண்ணின் comments கூட இல்லை.
விட்டுத் தள்ளுங்கள்.
Barathy
6 May 2009 13:37
Anonymous said...

//இவரது தலைப்புக்களைப் பார்த்தாலே தெரிவதில்லையா hits இற்காக வைக்கும் தலைப்புக்கள்//

நீங்கள் எல்லாம் எதுக்குடா எழுதுறீங்க
6 May 2009 13:59
Anonymous said...

ஈழ பொறுக்கிகளை செருப்பால் அடிக்கனும்
6 May 2009 14:01
மதி said...

பரதேசி பயல், தமிழ் பன்னி பால் குடித்தால் கூட இவனுக்கு புத்தி வராது. சிங்கள காடைகளுக்கு துணை போகும் குள்ள நரி நாயே உன் இனத்தின் புத்தியை காட்டுகிறாயே.
6 May 2009 14:31

---------------------------------

நான் இதைப்பத்தி கவலையே படலை. ஏன்னா அவங்க கற்பனை வருண் நான் இல்லை! அதுக்காக என்னுடைய எண்ணங்களை சொல்லாமல் இருந்ததில்லை!

என்ன சொல்ல வருகிறேன்னா "கற்பனை கேரக்டர்" நம்ம னு நெனச்சு வருத்தப்படாமல், போய்க்கிட்டே இருங்க!

நரசிம் அந்தப்பதிவை அழித்துவிட்டார். அதை பி டி எஃப்ல வச்சு தொடர்ந்து டார்ச்சர் பண்ணுவது எந்தவகையில் சரினு தெரியலை. மேலே , என்னைத்தாக்கி எழுதி கொடுக்கப்பட்டுள்ள பதிவு இன்னும்தான் இருக்கு!

Do I care?

Honestly, I dont because I am not that imaginary varun these folks have imagined! :)

நீ ஆம்பள, நீ யோக்கியன் இல்லை, அது இதுனு சொல்லாதீங்க! ஆணும் பெண்ணும் சமம்னு நம்புறவன் நான்!

என்னை பொறுத்தவரையில் நான் ஒண்ணும் அநாகரீகமாக எதுவும் எழுதவில்லை! சீமான் பத்தி ஏதோ எழுதினேன்னு நெனைக்கிறேன் ஞாபகம் இல்லை! :) நான் அதுக்காக அன்றும் அழவில்லை, கோபப்படவில்லை! இன்றும் அதுபோல் எதுவும் இல்லை!