Tuesday, June 15, 2010

பரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள்!

இந்தப் படங்கள்ள உள்ளவங்க யார் யாருனு யார் மொதல்ல சொல்றாங்களோ அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்! மொதல்ல பதில் சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன் எப்போ பரிசு வழங்கப்படுமென்று! சின்ஸியராக கூகில் பண்ணாம ட்ரைப் பண்ணுங்க!













9 comments:

Cable சங்கர் said...

போட்ரெக்
சில்வஸ்டர் ஸ்டாலோன்
அஞ்சலி தேவி
மரடோனா..
மிச்ச ரெண்டு பேர்.. ம்ஹும்

Chitra said...

Bo Derek
Robert De Niro
Anjali Devi
Michael Jordon
Maradonna
Charles Barkley

வருண் said...

***Chitra said...
Bo Derek
Robert De Niro
Anjali Devi
Michael Jordon
Maradonna
Charles Barkley

15 June 2010 8:56 PM***

CORRECT!! :))


Too bad Chitra you dont like Gold!! :(

What a relief for me!! :)))

வருண் said...

***Cable Sankar said...
போட்ரெக்
சில்வஸ்டர் ஸ்டாலோன்
அஞ்சலி தேவி
மரடோனா..
மிச்ச ரெண்டு பேர்.. ம்ஹும்

15 June 2010 7:58 PM***

Thanks Shankar for trying! :)

It is Robert De Niro in Taxi driver :)

Chitra got it all correct!!!!

Ashok D said...

நான் சொல்லாம்ன்னு பார்த்தா சித்ரா அடிச்சிட்டாங்களே...

//Too bad Chitra you dont like Gold!! :(//
வருன் இது போங்காட்டம் :)

//சில்வஸ்டர் ஸ்டாலோன்//
என்ன கொடுமை சரவணா இது... முகத்துல தான் க்ளினா தெரியுதே robert di neroன்னு

ஓ... டைரக்டர் கொஞ்சம்... கண்ணாடிதானே ;)

Ashok D said...

முதலும் கடைசியும் பெயர் தெரியாது என்கிற உண்மைய இங்க நான் சொல்ல மாட்டேன் :)))

வருண் said...

***D.R.Ashok said...

நான் சொல்லாம்ன்னு பார்த்தா சித்ரா அடிச்சிட்டாங்களே...

//Too bad Chitra you dont like Gold!! :(//
வருன் இது போங்காட்டம் :)***

ஆயிரம் பொற்காசுகளுக்கு நான் எங்கே போவேன்!

சித்ரா, ரியல்லி ஷாக்ட் மி!!!

*** //சில்வஸ்டர் ஸ்டாலோன்//
என்ன கொடுமை சரவணா இது... முகத்துல தான் க்ளினா தெரியுதே robert di neroன்னு

ஓ... டைரக்டர் கொஞ்சம்... கண்ணாடிதானே ;)***

அந்த ஃபோட்டோ கொஞ்சம் தெளிவாயில்லாததால மிஸ் பண்ணி இருப்பாருனு நெனைக்கிறேன் :)

வருண் said...

***D.R.Ashok said...

முதலும் கடைசியும் பெயர் தெரியாது என்கிற உண்மைய இங்க நான் சொல்ல மாட்டேன் :)))

16 June 2010 10:27 AM***

4/6 ரே நல்ல ஸ்கோர்தான் அஷோக்! :))

கயல்விழி said...

மைகெல் ஜார்டனைத்தவிர எனக்கு வேறு யாரையும் தெரியவில்லை

Good one :)