Monday, May 5, 2014

பாகவதரும் விக்கினக்கியும் பகவானும் ! பார்ட்-1

 பகவான்: ஏன்யா பாகவதரே! ஏன்யா இப்படி என் மானத்தை வாங்குற? யாரைப் பார்த்தாலும் உனக்கு ஏன்யா இப்படி "வருணாவே" தோனுது? உனக்கு புத்தி கித்தி பேதளிச்சுப் போயிடுச்சா?

பாகவதர்: பகவான்! ஒரு தப்பு நடந்துபோச்சு. யாரோ ஒரு அனானியைத் தெரியாமல் வருண் னு சொல்லிப்புட்டேன்..அதான்..

பகவான்: அப்போ, மன்னிப்புக் கேளு!

பாகவதர்: பகவான்! புரியாமல் பேசாதேள்! அவன் ஒரு நாத்திகன். எந்நேரமும் பகவானை நிந்திச்சுட்டே இருப்பா ! அவனிட்ம போயி மன்னிப்பா?

பகவான்: யோவ்!  ஒரு தப்பு பண்ணிட்ட! இது பதிவுலகில் நடக்கிறதுதான். மன்னிப்பு கேக்கலைனா விட்டுடு. அதை விட்டுப்புட்டு பொய் மேலே பொய்யி எதுக்குயா? கேவலமா இல்லையா உனக்கு? மனசாட்சி இல்லையா, உனக்கு?

பாகவதர்: இல்லை பகவான், அவன் நாத்திகன், அவனிடம் திட்டு வாங்கிவனுக ஒரு 100 பேர் இருப்பானுக! நான் என்ன பண்ணப்போறேன்னா அவனுக எல்லாரையும் ஒண்ணுகூட்டி ஒரு வழி பண்ணிடுறேன்.

பகவான்: ஆக, நீ உன் பொய்யை பல பொய்கள் சொல்லி  மெய்யாக்கப் போற?

பாகவதர்: இல்லை.. பகவான்..என் மானம் போயிடும் இல்லைனா. எல்லாம் அந்த  நியூக்ளியர் ஃப்யூசன் சனியனாலதான் இப்படி நாறிப்போச்சு என் பொழைப்பு!

பகவான்:  ஏன்யா, மரமண்டை! ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து ஒரு டியூட்டிரியம் ஆனதை, ஹைட்ரஜன் அழிந்ததுனு சொல்லாமல் என்னையா சொல்லுவான்?

பாகவதர்: பகவான்! அவன் நாத்திகன். மறந்துடாதேள்! அதுதான் முக்கியம்..

பகவான்: உன் அகந்தையால் இந்த வம்புல மாட்டி.. பொய் மேலே பொய் சொல்லி, கதை மேலே கதை கட்டிவிடப் போற?! உன்னை என் பக்தனா நெனைக்கவே வெட்கப்படுறேன். நாத்திகன் எல்லாம் எத்தனையோ பரவாயில்லை!

--------------------------

விக்கிநக்கி உள்ளே நுழைகிறார்.. "அவனை வெட்டிப்புட்றேன், டவுசரை உருவிவிடுறேன்" னு ஒரே கத்தலுடன்

பகவான்: யாருயா இவன்? புதுசா கூட்டாளி? மூஞ்சியைபார்த்தால் ஆத்திகனாத் தெரியலையே?

பாகவதர்: பகவான்! இவரும் நாதாரி நாத்திகந்தான்! ஆனால் இப்போ நம்ம அடிதடி!

பகவான்: அட கருமமே! என்னயா அம்மனமா நிக்கிறான், உன் கூட்டாளி விக்கி நக்கி!

பாகவதர்: இல்லை பகவான், யாரோடையோ சண்டை போடும்போது, எவனோ  நம்ம விக்கிநக்கி டவுசரை உருவிட்டுப் ப்போயிட்டானாம். அதனால் இப்படியே..

பகவான்: என்னையா ஆச்சு உனக்கு? விக்கிநக்கினு ஒரு நாதாரியைக் கூட்டிக்கிட்டு ..


விக்கி நக்கி பகவானை முறைக்கிறார்!

பாகவதர்: புதுசா ஒரு ஆனந்த் ராம்கிருஷ்ணன்னு ஒரு ஐ டி ஒண்ணு சிக்கியிருக்கு. அதை வச்சு ஏதாவது கதை கட்டலாம்னு விக்கிநக்கி ஐடியா கொடுத்து இருக்காரு!

ப்கவான்: என்னனு நாசமாப் போங்கய்யா!

பாகவதர்: என் நெலைமை ரொம்ப மோசமாப் போச்சு! இந்தமாரி நக்கிகளை வச்சுத்தான் பொழைப்பை ஓட்டணும்! நான் சமாளிக்கிறேன்.

பகவான் ஓடியே போயிட்டார்!

-------------------------

பாகவதர்:  என்ன விக்கி நக்கியண்னே! டவுசர் கிவுசர் எதுவும் மாட்டப்போறதில்லையா? பார்த்துண்ணே!

விக்கி நக்கி: பாக்வதரே! யாமிருக்க பயமேன்? கவலையை விடும்!

பாகவதர்: இப்போ என்ன செய்ய, அந்த நாதாரியை?

விக்கி நக்கி: இந்த ஆனந்த் ராம்கிருஷ்ணன்னு ஒரு ஐ டியை வச்சு அது  வருண்னு சொல்லுவோம்.

பாகவதர்: பதிவுலகம் நம்புமா?

விக்கி நக்கி: நான் எப்படியாவது அங்கே நக்கி இங்கே நக்கி நம்ப வச்சுடுறேன். விடும்!

பாகவதர்: என்ன கொஞ்ச நேரம் ஆளைக் காணோம்?

விக்கி நக்கி: கொலாப்ஸ் ப்ளீஸ்க்கு போய் ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்.

பாகவதர்: பின்னூட்டமா? என்ன ஒண்ணும் வந்தமாதிரி தெரியலை?

விக்கி நக்கி: அதை வெளியிட மாட்டேன்கிறான் அந்த் கொலாப்ஸ். என்னைப் பார்த்தால்  பயம்..

பாகவதர்: அடுத்த முறை ஒரு கோவணமாவது கட்டிட்டுப் போகவும்!

விக்கிநக்கி மறுபடியும் கத்துகிறார் .."நான் அவனை ஒரு வழி பண்ணிடுவேன்.. என்ன பண்ணுறேன் பாரு! டவுசரை கிழிக்கலைனாப் பாரு!"

-தொடரும்

தொடர்புள்ள பதிவுகள்


No comments: