Tuesday, May 6, 2014

பாகவதரும் விக்கிநக்கியும் குஞ்சிப்பிடாரியும்- பகுதி 2

பகவான் திரும்பி அவசரமாக வந்தார்.  "யோவ்! உன் கூட்டாளியை விட்டுட்டு இங்கே வா" னு பாகவதரை தனி அறைக்கு அழைத்து ச் சென்றார்.

உள்ளே .. பாகவதருக்கு சப்பு சப்பு னு அறை விழுகிற சத்தம் கேட்டது. விக்கி நக்கியும்,  அவனோட கையாள், ஒருத்தன் கோவணத்துடன் இருந்தான்,, அவன் பேரு, குஞ்சுப் பிடாரியாம்,   ரெண்டு நாதாரிகளும் ஜன்னல் வெளியா உள்ள என்ன நடக்குதுனு  பார்த்தானுக!  அங்க பாகவதருக்கு அறை மேலே அறை விழுந்தது !

பாகவதர் மொகமெல்லாம் வீங்கப்போயி இருந்தது. பகவான் கொலை வெறியோட இருக்கதைப் பார்த்ததும் குஞ்சிப்பிடாரி டர் ராகிட்டான். ஆனால் விக்கி நக்கி இதுக்கெல்லாம் சளைக்கல. அவன் வாங்காத அடியா என்ன? செருப்படி, வெளக்கமாத்தடியோட இவனை அம்மனமா கழுதை மேலே ஏத்திவிட்டு ..எம்பூட்டதர பின்னி எடுத்து இருக்கானுக! விக்கி நக்கி  அடிவாங்காத சந்தியே இல்லையே! இருந்தாலும் அவன் தொப்பையை தூக்கிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டுதான் நிப்பான், நாதாரிப்பய! ஆனாலும் பக்தனான பாகவதருக்கு பகவானிடம் அறை வாங்குவதுகூட  சுகமான வேதனையாக இருந்தது. ஒரு வழியா வெறிதீர அறைந்துவிட்டு 
  
 பகவான்: உன்னை எதுக்கு அறைஞ்சேன் தெரியுமா?! உன் கூட்டாளி விக்கிநக்கி  பயோடேட்டாவை பாரு  என்ன கொடுமையா இது! இந்த ஈனப்பயலப் போயி  கூட்டாளியாச் சேர்த்துக்கிட்டு?

பாகவதர்: பகவான்! என்ன செய்றது? எனக்கு வேற வழி தெரியலை..அதான்.. அந்த வருண் இவனைவிட அயோக்கியன், பகவான்!

பகவான்: முட்டாளாய்யா நீ? இந்த எழவைப் பாருய்யா!

 http://2.bp.blogspot.com/-aZVz_ambOVI/U2iCMxGy2QI/AAAAAAAAACA/CU9ty_cCtCM/s1600/wvavaal+1.JPG


என்ன ஒரு ஈன ஜென்மம் இவன்?  அருவருப்பான ஆளுயா இவன்! ஊரறிய இந்த நாதாரியே ஒரு ஃப்ராடுனு காட்டி இருக்கான்!  இதுமாதிரி எத்தனை "ஐ டி" யா வச்சிருக்கான் இவன்?  இதெல்லாம் கருத்துச் சுதந்திரம் இல்லைய்யா! சைபர் க்ரைம்ல தூக்கி உள்ள போட்டுடுவாணுக இந்த நாயை! இந்தமாரி ஒரு   நாதாரிப் பயலை கூடவே வச்சுக்கிட்டு நீ ஒண்ணும் செய்யாதவனை கையைக் காட்டுற? என்னய்யா இதெல்லாம்?

பாகவதர்: இல்ல (பகவான் காதுக்குமட்டும் கேட்பதுபோல்..) இது நமக்குள்ள இருக்கட்டும்..எனக்கே இந்தாளு இவ்ளோ பெரிய  ஃப்ராடுனு இப்பத்தான் தெரியுது..  வேற வழியில்ல, தலைக்கு மேலே வெள்ளம் போயிடுச்சு, இனிமேல்  இந்த நாதாரியத்தான் கட்டி அழணும்..ஆனா அந்த கொல்லாப்ஸ்  பய ரொம்ப திமிரா..

பகவான்: யோவ்! வருண் ஒரு நாத்திகன், அயோக்கியன். எல்லாம் சரி! அவன் யாரோதானே? உன்  கூட்டாளி இல்லையே? அவன் எப்படி இருந்தால் எனக்கென்ன? எனக்கு உன் விரோதிகள் எப்படியிருந்தாலும் ஒண்ணுமில்ல. கூட்டாளிதான் தரமுள்ளவனா இருக்கணும்! இந்த நக்கிப்பய அருவருப்பான ஆளுய்யா!

பாகவதர்: பகவான்! புரியாமல் பேசாதேள்!  இவரு விக்கில நக்கி  நக்கி எடுத்துட்டு வர்ர மேட்டரை வச்சு ஒரு புக்கே எழுதலாம்! கூடவே அப்பப்போ சேச்சி அசினையும் நக்குவார்!

பகவான்: அசினையா? யோவ்!  அவன் யாருய்யா வெளியே?  விக்கி நக்கியோட இன்னொருத்தன்? கூட ஒரு கொடுக்கு? ஒரு எட்டாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தோட?

பாகவதர்: அவரு நம்ம விக்கி நக்கியுடைய அடியாள்! எட்டாங்கிளாஸ் எக்ஸ்பர்ட்! பேரு,  குஞ்சிப் பிடாரி!

பகவான்: குஞ்சிப் பிடாரியா?  என்னையா பண்ணுறான்? ஏதோ எட்டாங்கிளாஸ் அறிவியல் புக்கை  புரட்டிப் புரட்டிப் பார்க்கிறான்?

பாகவதர்: இல்லை..இந்த வருண்  பையன் ஏதோ, கைரல், கொலஸ்டிரால், ஆப்டிகல் ப்யூரிட்டி, வுட்வேர்ட்னு என்னவோ சொன்னான். அதைத்தான் எட்டாங்கிளாஸ் புக்குல தேடி..

பகவான்: லூசாய்யா நீ?!குஞ்சிப் பிடாரி, விக்கி நக்கினு! மூஞ்சியையும் மொகறையும்ப் பாரு! எங்கய்யா பிடிச்ச இந்த நாதாரிகளை?

பாகவதர்: பகவான்!  எட்டாங்கிளாஸ் புக்குல எல்லாம் இருக்காம். நான் இதைப் பார்த்துக்கிறேன். குஞ்சிப் பிடாரி எட்டாங்கிளாஸ்ல அறிவியலல்ல ரொம்ப பெரிய ஆளு!

பகவான்:  மொதல்ல இடத்தை காலி பண்ணு. விக்கி நக்கி பயோடேட்டாவைக் காட்டி ஒரு மட்டமான ஆளுனு சொல்லத்தான் கூப்பிட்டேன்! நீ போகலாம்!

--------------------------

பாகவதர் கன்னம் எல்லாம் வீங்கி, கண்கள் சிவந்து  வெளியே வருகிறார்.

விக்கிநக்கி .. "அவனை  என்ன செய்றேன் பாரு! அவன் டவுசரை உருவிவிடுறேன் பாரு" னுமறுபடியும் அம்மனமா நின்னுக்கிட்டு அதே பாட்டு

விக்கி நக்கி: வாரும் பாகவதரே வாரும்!

பாகவதர்:  என்ன விக்கி நக்கியண்னே! அந்த கொல்லாப்ஸ் என்னவோ கைரெல், மைரெல்னு சொன்னானே? கைரெல்னா என்னனு எட்டாங்கிளாஸ் புக்குல இருக்கா?

விக்கி நக்கி: பாகவதரே! யாமிருக்க பயமேன்? இங்கே வாரும்! கவலையை விடும்! கைரெல் கைரெல்தான்!

குஞ்சுப் பிடாரி: இந்த கைரல் க்கு ஸ்பெல்லிங் மட்டும் என்னனு தெரிந்தால் பிடிச்சிடலாம்!

 பாகவதர்: என்னயா எட்டாங்கிளாசு! ஸ்பெல்லிங்கே தெரியாதா உனக்கு? கருமம்யா!

விக்கி நக்கி: அந்த கொல்லாப்ஸ் வேணும்னே தப்பா ஸ்பெல் பண்ணி இருக்கான்.

பாகவதர்: எந்த கொலெஸ்டிராலையா சொல்றான் இந்த நாதாரி வருண்? எல் டி எல் லா இல்லைனா  எச் டி எல் லா?

விக்கி நக்கி: வி எல் டி எல் ஆக் கூட இருக்கலாம். கண்டு பிடிச்சு டவுசரை கிழிச்சிடலாம்! கவலையை விடும்!

குஞ்சுப் பிடாரி: ஸ்பெல்லிங் மட்டும் தெரிஞ்சா கண்டு பிடிச்சிடலாம்! கே ஏ ஐ ஆர் இ எல் ல பார்த்தால் ஒண்ணையும் காணோம்!

பாகவதர்: விக்கியண்ணே!  நீங்க விக்கில கொஞ்சம் சீரியஸா நக்கி கண்டுபிடிச்சிடலாமே? என்ன இங்கிலீஸ்ல மொத்த எழுத்தே 18 தானே?

விக்கி நக்கி: பதினெட்டா? யோவ்! இருபத்தி ஆறுய்யா! என்னிடம் கேளும்! நமக்கு எல்லாம் தெரியும்! நாம் தமிழ்ல சுமாருதான். இங்லிஷ்ல அதைவிட சுமாருதான். ஆனா என்னோட சுமாரே உலகத்தரம்யா,!

பாகவதர்: யோவ் எட்டாங்கிளாஸ்! அந்த வுட்வேர்ட், ஆரு பி  யாருணாவது உன் புக்குல இருக்கா?

விக்கி நக்கி: வுட்வேர்ட் யாருணு கண்டுபிடிச்சாச்சு. ஆனால் இந்த 100% ஆப்டிகல் ப்யூரிட்டினு என்னத்தையோ சொல்லிக் கொழப்பி விட்டுட்டான் இந்த கொல்லாப்ஸ். எப்படியா கொலெஸ்டிராலை சிந்தசிஸ் பண்ணுறது?

பாகவதர்: எதையாவது பண்ணி கண்டுபிடிச்சு  தொலைங்கய்யா! மானம் போகுது! எப்படியாவது எல்லாம் தெரிஞ்சமாதிரி நடிக்கணும்!

விக்கி நக்கி:  எட்டாங்கிளாஸ்! இங்கே வாரும்! எட்டுல இல்லைனா, ஒம்பதாம் கிளாஸ் புக்கு வேணா ட்ரை பண்ணுறீரா? இல்லை நான் விக்கில இன்னும் கொஞ்சம் நக்கவா?

பாகவதர்: கைரெல்னா என்னங்காணோம்? கொலெஸ்டிரால் மூலக்கூறு என்ன ஒரே வட்டம் வட்டமா இருக்கு?

குஞ்சுப் பிடாரி: தல! கோவிச்சுக்காதீங்க!  நீங்க விக்கில நக்கி எடுக்க முடியாததெல்லாம் எட்டாங்கிளாஸ் புக்குலயே இருக்கு!

விக்கிநக்கி மறுபடியும் அம்மனமாக கத்துகிறார் .."யோவ் கு பி! அந்த எட்டாங்கிளாஸ் புக்கை நீ படிச்சுட்டு  அந்த கொலெஸ்டிரால் பத்தி கொஞ்சம் விபரம் சொல்லும்! நான் விக்கில நக்கி நக்கி அவனை ஒரு வழி பண்ணிடுவேன்.. அவனை என்ன பண்ணுறேன் பாரு! டவுசரை தாறுமாறாக் கிழிக்கலைனாப் பாரு!"

-தொடரும்

தொடர்புள்ள பதிவுகள்4 comments:

Anonymous said...

தமிழ் கற்றுத்தருகிறார் வவ்வால்.......... படித்து விட்டீர்களா?

வருண் said...

ராமகிருஷ்ணன்: I am busy with these vikki-nakki comedy series! :-) I will check out later.

-----------------
Here is some from episode 3..


பாகவதர்: யோவ்! அவனே ராமகிருஷ்ணனா வந்து ரெண்டு தர வேற வேற வேரில் கேள்வியும் கேட்டு பதிலும் சொல்றான்யா:

பகவான்: பண்டாரம் பண்டாரம்! (தலையில் கொட்டுகிறார்) இன்னொரு பொய்யா! யோவ்! என்னை தற்கொலை பண்ண வச்சுடாதே! இந்த விக்கி நக்கி நாதாரிப்பய உன்னை "செப்டிக் டாங்க்ல"ல நீந்த வச்சுடுவான்.

பண்டாரம்! அவன் பொழைச்சுக்கிடுவான் - அதிலேயே பிறந்து வளர்ந்த்வன் அவன். நீதான் நாத்தன் தாங்காம சாவ! :)

பாகவரதர்: பகவான்! என்னைவிட்டு போயிடாதேள்! என்னை அடிங்க கொட்டுங்க..ஆனா என்னை அனாதையா விட்டுட்டு

விக்கி நக்கி: பாகவதரே வாரும்! யாமிருக்க பயம் ஏன்? :))))

வருண் said...***Blogger Anand Ramakrishnan said...

தமிழ் கற்றுத்தருகிறார் வவ்வால்.......... படித்து விட்டீர்களா***

:-)

வருண் said...

As Anand Ramakrishnan is backing off, the screen-shot of "how to make facke id" has disappeared in this post.

Well I don't like it. I will add something else for that.