Friday, May 2, 2014

ஆன்மீக பெருச்சாலிக்கு ஒரு எச்சரிக்கை!

ஆன்மீகப் பெருச்சாலி ஒண்ணு இருந்துச்சாம். எவனாவது ஒரு அனானி வந்து எதையாவது அது தளத்தில் பின்னூட்டம்னு தாறுமாறா எழுதினால், எவனையாவது இவனுக்குப் பிடிக்காதவனை கையைக் காட்டுவானாம்! ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அதை மெய் என்று நம்பும் மடையர்கள் நிறைந்த உலகம் இது!

நம்பினால் நம்புங்கள்! இவன் எழுதுவெதெல்லாம் ஒரு பதிவு! அதுக்கு பின்னூட்டம் வேற போடணுமா என்ன? னு நான் அந்தப் பக்கமே போகலை!

Then how do I know that I have been accused of visiting as an "anonymous guy"?

Tamilmanam has such a provision. You can pull out blog-post and responses as a PDF_VERSION without even visiting that idiot's blog! That's how I learned about this!

 இந்த மரமண்டை, லூசுப் பயலாட்டம், அனானியா எவனாவது வந்தால் எவன் எவனையோ, இவந்தான் அதுனு சொல்லிக்கிட்டு திரியுது அறிவுகெட்ட முண்டம்!

 அந்த அனானியா வந்தவனுக்குத்தான் தெரியும் இந்தப் பண்டாரம் ஒரு சரியான லூசுப்பயனு!

On a serious note, Please don't go on accuse people using your imagination! If anybody accuses me of something (like I visited their blog as an anonymous guy and posted some bullshit and all) which I did not / will not really do, I would call that guy who accuses me as a "-------"! I  really don't care who that is! BE CAREFUL! Don't go on accuse "innocent people" who have nothing to do with it! 


WHY DO I RESPOND?

The reason I say this  is IF I DONT SAY IT LOUDLY, then people would believe whatever this moron imagines and says as TRUE!


தொடர்புள்ள பதிவுகள்:


8 comments:

பழனி. கந்தசாமி said...

நான் வழி மொழிகிறேன்.

வருண் said...

வாங்க சார்! உங்களைப் பார்த்து நாளாச்சு! உங்க வழிமொழிதலுக்கு ரொம்ப நன்றி, சார்!

---------------

வருண் said...

கடவுள், ஆன்மீகம்னு நாள்ப் பூராம் பேசுறானுக, மனசாட்சியே இல்லாமல் எவனையாவது கையைக் காட்டுறானுக!

தரந்தெரியாத நாய்கள் இதுகள்னு இதுபோல் சூழலில்தான் புரிகிறது.

I always say what I want to say in my "id" in my own language, worse than any anonymous guy. Why do I need "anonymous costume" to say what I want to say?

Anonymous said...

ஏர்வாடி கேசுகள் பலவும் இப்படி தான் சொல்லிட்டு கிடக்கும், பிரியா விடுங்க வருண்.!

நாடோடி said...

வருண், நீங்கள் சொல்வது சரியோ, தவறோ, ஆனால் முகத்துக்கு நேராக பேசும் ஆள் என்பது எனக்கு தெரியும். உங்களை பல வருடங்களாக நான் பார்க்கிறேன். ..

வருண் said...

***இக்பால் செல்வன் said...

ஏர்வாடி கேசுகள் பலவும் இப்படி தான் சொல்லிட்டு கிடக்கும், பிரியா விடுங்க வருண்.!***

The problem here is, if I dont deny this allegation, the world will feel that "I am guilty."

I am criticizing others. So, I dont see any problem people "taking me on" and criticizing me or my posts. This is a free world and everyone has the same right, I believe. But accusing of someone saying that such and such is coming as "anonymous guy and making vulgar comments" is something different. I must deny and challenge them as I am innocent of such a "crime" they accused me of!

வருண் said...

****நாடோடி said...

வருண், நீங்கள் சொல்வது சரியோ, தவறோ, ஆனால் முகத்துக்கு நேராக பேசும் ஆள் என்பது எனக்கு தெரியும். உங்களை பல வருடங்களாக நான் பார்க்கிறேன். .****

Honestly I disrespect a guy who comes with an "anonymous id" as a cheap character. People those who read my comments in blogs where anonymous ids are allowed would know that. Now I disrespect a guy who falsely accusing someone that such and such guy came with an anonymous mask to my blog much more than that. One need to be very careful before fingering at someone with such an accusation, imho!

வருண் said...

பண்டாரமும் பாலூட்டியும் பின்னூட்ட ஆராய்ச்சி பண்ணி கிழி கிழினு கிழிச்சது!

1)


*****வவ்ஸ், இவரு அனானி இல்லை, நம்ம கொலாப்ஸ் பிளீஸ்.......
Jayadev Das
வவ்ஸ், இவரு அனானி இல்லை, நம்ம கொலாப்ஸ் பிளீஸ்........ தான்.மேலும் வாசிக்க****

***வவ்ஸ், அந்த நாதாரி பாரு அனானி பேர்ல வந்து இங்க கூ...
Jayadev Das
வவ்ஸ், அந்த நாதாரி பாரு அனானி பேர்ல வந்து இங்க கூவிக்கிட்டு இருக்கான்!!மேலும் வாசிக்க***

-------------------

பண்டாரம்: உனக்கு என்ன புரியலைனா, நீ தமிழ் இளங்கோவையும், மோகன் குமாரையும் வக்காலத்துக்கு இழுத்து வந்து அப்புறம் உன் சகலை குடிகாரப்பய "விக்கி நக்கி வவ்வாலையும்" கட்டி அழுதாலும் சரி. மேலெ உள்ளது நீ உளறியதுதான்.

-------------

உனக்கு இதெல்லாம் பெரிய விசயமே இல்லை. கொலைகூட பண்ணிட்டுப் போயி பகவானுக்கு உருவிவிட்டு நல்லவனாயிடுற ஈனப்பிறவி நீ!

But what you dont know is, YOU SHOULD NOT finger at people those who have nothing to do with whatever bullshit responses you heard in your blog.!