Sunday, May 4, 2014

செயதேவு பாகவதரும் பாலூட்டியும் கொஞ்சிக் குலாவும் காட்சி!

என் கடந்த பதிவை வாசிச்சு இருந்தால், என்னடா சும்மா கெடந்த அப்பாவி பக்தர், ஜெய தேவை எதுக்கு இப்படி "பொய்யா குற்றம் சொல்லுகிறான் இந்த அடாவடி வருண்?" னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

ஏன் என்றால், நம்ம செயதேவ் பக்தர்! பகவான் அருள் முழுமையாகப் பெற்றவர். ஆன்மீகவாதி!

இருந்தாலும், முகமற்ற பலமுகங்கள் வரும் பதிவுலகில் இன்னொருரை குற்றம் சாட்டும்போது கவனமாக இருக்கணும்னு சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா?! நாயமாப் பார்த்தால் பகவான் சொல்லியிருக்கணும். அவர் சொல்ல மறந்துட்டாரு போல இருக்கு. அப்போ நம்ம சொல்லித்தானே ஆகனும்?

என்ன நடந்தது, வருண்?  நம்ம பக்தர் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரே? கடவுள் நம்பிக்கை உள்ளவர்! நீதான் அயோக்கியன்! நாத்திகன்! நாதாரி! என்று சொல்றீங்களா?

இங்கேதான் நீங்க கவனமா இருக்கணும்!

First thing first! I need to provide the evidence for the "allegation" I made!

இது தமிழ்மணத் திரட்டியில் இருந்து தோண்டி எடுத்தது.  மன்னிச்சுக்கோங்க! ஜெயதேவ தாஸ் பதிவெல்லாம் சுத்தமாக "போர்" அடிக்கிது. அதனால நான் அங்கே போவதே இல்லை.

இந்தப் பொய் குற்றச்சாட்டுகள்..தமிழ் மணத்தில் இருந்து எடுத்தவை இவைகள்! ஒரிஜினல் பார்க்கணும்னா அன்னாருடைய தளத்தில் போய் பார்க்கவும்! (இன்னும் இருக்கா என்னனு தெரியலை)!

****Jayadev Das
வவ்ஸ், இவரு அனானி இல்லை, நம்ம கொலாப்ஸ் பிளீஸ்........ தான்.மேலும் வாசிக்க****

**Jayadev Das
வவ்ஸ், அந்த நாதாரி பாரு அனானி பேர்ல வந்து இங்க கூவிக்கிட்டு இருக்கான்!!மேலும் வாசிக்க***

மேலே உள்ள பின்னூட்டங்களை நாம்  கவனமாக அனலைஸ் பண்ணுவோமா?

யாரு இந்த நண்பர்கள்?

 என்ன பேசிக்கிறாங்க?

ஜெயதேவ் தாசு னு தன்னை சொல்லிக்கொள்ளும் இவருடைய பெயர் என்னனா ஜெயவேல் தாஸ் னு அவர் சொன்னாரு! "நாத்திகன் எல்லாம் ஆடு மாடுகளுக்கு சமம்"னு ஒரு முறை ஒளறிவிட்டு, பதிவர் தமிழ் இளங்கோவுடைய பதிவில், பின்னூட்டத்தில்  என்னிடம் செருப்படி வாங்கியவர்.

இரண்டாமவர், அதான் இந்த வவ்ஸ் னா யாரு? இவ்வளவு செல்லமா விளிக்கிறாரே? ஒரு வேளை ஜெயதேவுடைய  காதலரா இருக்குமா?னு கண்டா நெனச்சுடாதீங்க.

அது யாருனா "வவ்வால்"னு தன்னை சொல்லிக்கொண்டு பதிவுலகில் அலையும் ஒரு மாமேதை அவரு.

என்ன மேதைனு சொல்றேன்னு பார்க்குறீங்களா? நான் மட்டும் இல்லைங்க அவரே போற இடமெல்லாம் தன்னைப் பத்தி அப்படித்தான் சொல்லிக்குவாரு.

நீங்க ஃபிசிக்ஸ்ல ஒரு பெரிய ஆளைச் சொல்லுங்க! ஐண்ஸ்டையின்? இவரு அவரைவிட பத்து மடங்கு பெரிய மேதை! நெஜம்மாவா?னு கேக்காதீங்க. ஐண்ஸ்டையினுக்கு விக்கிப் பீடியா எல்லாம் வாசிக்கத் தெரியுமா? இவரு எப்படினா விக்கில நக்கியே நாலஞ்சு பி எச் டி வாங்கி இருக்காரு!

கெமிஸ்ட்ரில ஒரு மேதை சொல்லுங்க! ஆர் பி வுட்வேர்ட்! அவரு பலவருடங்கள் கஷ்டபட்டு "கொலஸ்டிரால்" சிந்தசைஸ் பண்ணினார். ஆனால் வவ்வாலுனுங்கிற இவரு விக்கிப்பீடியால போயி நக்கி நக்கியே  நாலு நிமிடத்தில் கொலெஸ்டிரால் "கைரல் ஃபார்மில்" சிந்தசைஸ் பண்ணிடுவாரு! I mean he will synthesize a single, natural  enantiomer of Cholesterol in five minutes in 100% optical purity! 

என்ன? நக்கியா?

ஆமங்க, விக்கில இருந்து நக்கி, வெட்டி, ஒட்டி!  அப்புறம் நான் ஆர் பி வுட்வேர்ட் டவுசரை கழட்டிப்புட்டேன், நான் பெரிய வீரன், தீரன்னு னு இவரு அம்மனமா நின்னுக்கிட்டு கத்துவாரு.

எனக்கு மேதைகளைப் பிடிக்கும்! ஆனால் தன்னைத்தானே  ஒரு மேதைனு சொல்லிக்கொண்டு அலைபவர்களை சுத்தமாப் பிடிக்காது!

என்ன இவர்கள் இருவருக்குள்  இப்படி ஒரே அன்பு?  இது எலக்சன் கூட்டு மாரி! என்ன ஜெயலலிதாவும், கருணாநிதியும் நட்பானமாதிரி இருக்கா? அதெல்லாம் பெரிய மேட்டரா?  

ஒரே பதிவரிடம் இருந்து வரும் தாக்குதலில் ஜெயதேவ் தாசுவின் பதிவுலக நிலைமை கொஞ்சம் மோசமாப் போச்சு. பல கோணங்களிலிருந்து வரும் தாக்குதல்களை அவரால் சமாளிக்க முடியவில்லை!  

பக்தராச்சே அவரு?  பகவானிடம் முறையிடலாமே?னு சொல்றீங்களா?  பகவானுக்கும் இவர்மேல் இருந்த நம்பிக்கை போயிடுச்சு. என்ன பண்ணுறது? 

அதான் தான் எப்போதும் அடிச்சுக்கிட்டு திரியும் ஒரு ஆளை "வவ்ஸ்"னு கொஞ்சுறாரு! என்ன பரிதாபம் பாருங்க! :( என்னங்க பகவான் இவரை இப்படி சோதிச்சுப் புட்டான்? :)))

 மேதைகள் இருவரும் மேலே யாரைப் பத்தி பேசிக்கிறாங்க?

கொலாப்ஸ் பிளீஸ் ..... என்பது ஒரு பதிவர். அவர்  எழுதிய சமீபப் பதிவில், மேதை ஜெயதேவ் குறைகள் கண்டுபிடிச்சு, அதை "கண்ணா பின்னா" னு விமர்சிச்சு கிழி கிழினு கிழிச்சுப்புட்டாரு! சரியா?

அவருதான் மேதையாச்சே? மேலும் இவர் பதிவுலகில் முன்னேறணும்னு, பெரியாளாகணும்னு முயல்வதால், அனானிமஸ் பின்னூட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கிறார் போலும்! சரி போகட்டும். யாரோ ஒரு அனானி அங்கே போயி இவர் கிழிச்ச கிழி பிடிக்காமல் (இவரிடம் என்ன சண்டை நடந்ததோ தெரியல) என்னவோ கெட்ட வார்த்தையில் இவர் தளத்தில் போயி திட்டி இருக்காரு. உடனே நம்ம மேதை ஜெயதேவு, அந்த அனானி யாருனு கண்டு பிடிச்சுட்டாரு! எப்படி?

அது எனக்குத் தெரியாது. பகவான் அருள் பெற்ற அவர் கண்டு பிடிச்சு, அது இன்னாருதான்னு இன்னொரு மேதையிடம் தான் கண்டு பிடித்த "அந்த நாதாரி பற்றிய "உண்மையை' பகிர்கிறார். அதான் மேலே உள்ள பின்னூட்டங்கள்!

சரியா?

அந்த "இன்னாரு" னு இவரு கையைக் காட்டிய ஆளு, "அது நான் இல்லை! இப்படி கண்டவனையும் கையைக் காட்டாதே!னு சொல்றாரு. அதுதான் நம்முடைய முந்திய பதிவு!

ஆக, pardon my language.. Jeyadev has FUCKED UP in his analysis! He was 100% WRONG!!!

அது பகவானுக்குத் தெரியுதோ இல்லையோ இந்த வருணுக்கு நல்லாத் தெரியும்!

ஆக, ஒரு தப்புப் பண்ணியாச்சு! கையும் களவுமா பிடியும் பட்டாச்சு! இப்ப ஜெயதேவ் என்ன பண்ணனும்? 

சரி இனிமேலாவது இதுபோல் பண்ணாமல் இருக்கணும்.

ஆனால் ஒண்ணு, நம்ம ஊர்ல இருக்க பெரிய மனுஷனுக இருக்காணுகளே, இவனுக செஞ்ச தப்பை ஒத்துக்கவே மாட்டாணுக. அதுதான் நம்ம கலாச்சார  வரட்டு கவுரவம்! எதையாவது தப்பா சொல்லிப்புட்டு பிடிபட்டுட்டால், அதை எப்படியாவது சரிக் கட்ட முயல்றது. அதுக்காக எவனோடனாலும் கூட்டு சேர்வது.

Come on, Jeyadev!

YOU FUCKED UP!  YOU WERE WRONG! Why don't you admit that like a gentleman?

Jeyadev: NOOOO!!! GOD is always with me! Even if I fuck-up, I can get away with it with the help of my GOD.  

Look what I do now! I will call that blogger (whom I falsely accused) as "MENTALLY ILL"!  Now everybody will believe me as I am a "GOD BELIEVER". I can manipulate anything with MY God's help! 

Alas! Now that Jeyadev is making one more mistake instead of fixing the first one! That will continue as he is getting "CORRUPTED" everyday!

ஜெயதேவ் என்ன செய்றார்னா...

 தப்பு செய்துவிட்டு தன் தப்பை ஒத்துக் கொள்ள வக்கில்லாமல், "வருண் ஒரு மன நோயாளி!" னு சொல்லி "காமெடி" பதிவு ஒண்ணு போட்டு இன்னொரு பெரிய தப்பை செய்து இருக்கிறார்.

நீங்களே மேலே உள்ள பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு சொல்லுங்க! 

இதனால் யார் தரம் கீழே போகிறது? பகவான் ரொம்பத்தான் பகதர் ஜெயதேவை சோதிக்கிறாரு! :(


பதிவுலகில் ஜெயதேவுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு!  இதுக்கெல்லாம் பயப்படுறவனா என்ன இந்த வருண்? :)) 

தொடர்புள்ள பதிவுகள்:

 

8 comments:

Anand Ramakrishnan said...

வணக்கம், நாந்தான் அனானியாக அங்கே அவர்களை வசைபாடியவன். தப்ப எடுத்துக்காதிங்க உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அங்கேயே சொல்லிவிட்டேன். அப்படியும் அவர்கள் தவறு செய்கிறார்கள்.

வருண் said...

Anand Ramakrishnan said...

வணக்கம், நாந்தான் அனானியாக அங்கே அவர்களை வசைபாடியவன். தப்ப எடுத்துக்காதிங்க உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அங்கேயே சொல்லிவிட்டேன். அப்படியும் அவர்கள் தவறு செய்கிறார்கள்.***

என்னவோ போங்க!

எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைனு எனக்கும் தெரியும்ங்க! ஆனால் ஊர் உலகம்??

இப்பக்கூட
ஆனந்த் ராதாகிருஷ்ணனே "வருண்' தான்னும் சொல்லவும் ஆளிருக்கு!

அனானி ஆப்ஷன் பிரச்சினைகுரிய ஒண்ணுனுதான் நான் அதை தூக்கிட்டேன்.

பதிவரே அனானியா வந்து இன்னொருவரை கையைக் காட்டலாம்.

Anyway, it is good that it happened. Now I learned that how cheap this Jeyadev is to finger at me!!! I did not know until then he is a LOW_CLASS guy!

As you can see this world is filled with ugly people pretending as "beautiful" like this jeyadev!

Anand Ramakrishnan said...

#இப்பக்கூட
ஆனந்த் ராதாகிருஷ்ணனே "வருண்' தான்னும் சொல்லவும் ஆளிருக்கு#

பல நபர்களுக்கு உண்மை தெரியும் உங்களை நம்புகிறார்கள். சார்வாகன் அங்கே உங்களுக்கு ஆதரவாக பின்னூட்டம் தந்துள்ளார்

வருண் said...

Actually, I need to thank you, A.R! You revealed me the real face of Jeyadev with whom I had arguments and fights and few good encounters too, in the blog world.

His justification saying "varun is mentally ill" shows HOW CHEAP HE CAN BE!

I have a conscience and I know I did not go as anonymous to his blog. I dont go there AT ALL. I am not going his ugly place and defend myself either!

Take it easy! :)

Anand Ramakrishnan said...

என்னால் உங்களுக்கு ஒரு பழிச்சொல் வந்ததற்க்கு சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்.

வருண் said...

AR: Take it easy. It is very nice of you that you came forward and admitted that as you have a good conscience unlike that cheap guy, jeyadev!

It is his fault that he left the anonymous option open! If one blogger leaves anonymous id open for discussion, it means they INVITE anonymous people. That's what it means. BUT THEY SHOULD NEVER EVER FINGER at SOMEONE and say that anonymous guy is varun only or such!

As I can see, Jeyadev is becoming uglier every day.

I wonder why and how GOD will like UGLY PEOPLE like Jeyadev? :)))

வருண் said...Anand Ramakrishnan said...

வணக்கம், நாந்தான் அனானியாக அங்கே அவர்களை வசைபாடியவன். தப்ப எடுத்துக்காதிங்க உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அங்கேயே சொல்லிவிட்டேன். அப்படியும் அவர்கள் தவறு செய்கிறார்கள்.

------------


Blogger Anand Ramakrishnan said...

#இப்பக்கூட
ஆனந்த் ராதாகிருஷ்ணனே "வருண்' தான்னும் சொல்லவும் ஆளிருக்கு#

பல நபர்களுக்கு உண்மை தெரியும் உங்களை நம்புகிறார்கள். சார்வாகன் அங்கே உங்களுக்கு ஆதரவாக பின்னூட்டம் தந்துள்ளார்

-----

Anand Ramakrishnan said...

என்னால் உங்களுக்கு ஒரு பழிச்சொல் வந்ததற்க்கு சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்கிறேன்.

May 5, 2014 at 9:25 AM
Delete

வருண் said...

AR: You seem like disappearing. It gives room for these bastards to say AR was only varun. Now you can not delete my comments, just like you removed the screen-shots! Sorry about that.

You should not back up in these kind of wars. I would not let the LIARS to win!