Monday, May 5, 2014

பதிவுலக அடி முட்டாள்!

அறிவியலா? பொருளாதாரமா?
தொழில்நுட்பமா? சினி நுட்பமா?
மாற்று எரிபொருளா? அணு மின்சாரமா?
வரலாறா? பூலோகமா?
சாதியா? மதமா?
பெரியாரா? பகுத்தறிவா?
பிள்ளையாரா? கொழுக்கட்டையா?
ஒளியின் வேகமா? ஒலியின் வேகமா? 
உயிரியலா? வேதியிலா?
ப்ரோட்டீனா? டி என் எ வா?
லிப்பிடா? கார்போஹைட்ரேட்டா?
ஸ்டெராயிட்ஸா? அல்கலாயிட்ஸா?
எல்லாமே எனக்குத்தான் தெரியும்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் யார் தெரியுமா?

நான் கடவுள் இல்லை
நான் மேதைகளுக்கெல்லாம் மேதை
பின்னூட்டங்களில் வாய்கிழிய பேசுவேன்
இந்தப் பதிவருக்கு எதுவுமே தெரியவில்லை என்பேன்
ஆம் அது என் பேச்சுரிமை
நான் யாரு தெரியுமா?
பதிவுலக அடி முட்டாள் என்பர் என்னை!



தொடர்புள்ள பதிவுகள்



6 comments:

Anand Ramakrishnan said...

தயவு செய்து இந்த தளத்துக்கு சென்று பார்க்கவும்

http://wvavaal.blogspot.in/

வருண் said...

நீங்க என்ன புதுசா சொல்லிக்கிட்டு? அந்தத் தளம் "செம போர்"! :)))

-----------

ஆமா, நீங்கதான் வருணாமே?

ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்லிக்கிட்டு அலையிறான் இந்த செயதேவு!

இவன் செய்ற கூத்தைப் பார்த்துட்டு இவன் பகவானே தொங்கிடப்போறாரு! :)))

சுவனப் பிரியன் said...

என்ன நடக்குது இங்கே? ஒண்ணுமே புரியலியே! :-)

வருண் said...

வாங்க சுவனப்பிரியன்! :)

ஆத்திகர் பாகவதரும், விக்கி நக்கி பாலூட்டியும் "எலக்சன் கூட்டணி" சேர்ந்து இருக்கா!

இந்தக் கூட்டணியால் பாகவதர் சய்தேவு, சாக்கடையில் விழுந்து, கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் விட பலபடிகள் தரம் இறங்கி தன்னை ஒரு கேவலமான அரசியல்வாதினு பதிவுலகுக்கு தன் உண்மையான முகத்தை காட்டி இருக்கார்.

பாகவதரும், விக்கி நக்கி பாலூட்டியும் ஒருத்தன் டவுசரை இன்னொருத்தன் உருவி அம்மனமா நின்னதை வேடிக்கை பார்த்த பதிவுலகம் சிரி சிரினு சிரியாச் சிரிக்கிது!

யாரோ ஒரு அனானியை, வருண் னு கற்பனை பண்ணி சொல்லிப்புட்டு மாட்டிக்கிட்டான் பாகவதர். இப்போ அது வருண் இல்லைனு தெரிந்தும், வருண் தான் னு பொய் சொல்லிக்கிட்டே அலையிறான், வரட்டு கவுரவம் பிடித்த பாகவதர்.

எல்லா உண்மையும் தெரிந்த பகவான் பாகவதர் மிகபெரிய பொய்யன் னு தெரிந்து அவனை கைவிட்டுவிட்டார்! :(

வருண் said...

****வருண் said...

நீங்க என்ன புதுசா சொல்லிக்கிட்டு? அந்தத் தளம் "செம போர்"! :)))

-----------

ஆமா, நீங்கதான் வருணாமே?

ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்லிக்கிட்டு அலையிறான் இந்த செயதேவு!

இவன் செய்ற கூத்தைப் பார்த்துட்டு இவன் பகவானே தொங்கிடப்போறாரு! :)))****

A R: My apologies. I did not realize that you have started a "new blog" in that name to show what "Wiki-nakki"s achievements are! When I looked at that name I just assumed the "garbage blog" he has where he kisses asin's ass in every post!

My apologies again!

Here is your link for others!

http://www.wvavaal.blogspot.in/

வருண் said...

****Anand Ramakrishnan said...

தயவு செய்து இந்த தளத்துக்கு சென்று பார்க்கவும்

http://wvavaal.blogspot.in/
May 5, 2014 at 12:36 PM ****

Anand Ramakrishan is disappearing. I am saving his comments!